இலங்கையின் அரேபியா | Exclusive from Kattankudy | Al Aqsa & Museum | Sri Lanka | Way2go தமிழ்

  Рет қаралды 87,165

Way2go தமிழ்

Way2go தமிழ்

8 ай бұрын

Exclusive coverage of Al Aqsa Mosque & Museum in Kattankudy, Sri Lanka | Shades of Sri Lanka
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 666
@Way2gotamil
@Way2gotamil
நண்பர்களே நாம் சென்ற முறை இலங்கை சென்றபோது நம் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், கிழக்கில் உள்ள திருகோணமலை, மலையகப் பகுதிகளான கண்டி, நுவராலியா போன்ற இடங்களை சென்று நம் தமிழ் சொந்தங்களின் உணர்வுகள், வரலாறு , அங்கு உள்ள ஆலயங்களின் சிறப்புகள், ஆலய தரிசனம், நம் மக்களின் தற்போதைய நிலை மற்றும் நம் தமிழ் நண்பர்களுடன் உரையாடல், சுற்றுலா தளங்கள் இது மாதிரியான நிறைய விஷயங்களை பார்த்தோம், பேசினோம், பகிர்ந்து கொண்டோம்.
@rtrt7428
@rtrt7428
நான் இலங்கை முஸ்லீம். உலக தமிழ் பேரினத்தின் அங்கம் நாம். தென் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் இஸ்லாமிய சமூகங்காலான மறைக்காயார், லெப்பை, ராவுத்தர், ஆகியோரின் வழிதோன்றல்கள் தான் நாம். வாழ்க தேன் தமிழ் ❤️❤️❤️✨️
@vishnurajvarathan3813
@vishnurajvarathan3813
பிழையான வரலாற்றினை பதிய வேண்டாம். Way2go
@user-oh3oh1id7b
@user-oh3oh1id7b
உலகத்தில் உள்ள அத்தனை முஸ்லீம்களுக்கும் தாய்மொழி உண்டு ஆனால் இலங்கை முஸ்லீம் களுக்கு மட்டும் அது இல்லை அந்த நாட்டில் உள்ள தமிழ் சிங்கள மொழிகளை மட்டும் பேசுகிறார்கள் என்பது உங்களால் அறிந்து கொண்டோம் இதுபோன்ற புது தவல்கள் தொடந்து தாருங்கள் வாழ்த்துக்கள் 👍
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq
நாங்கள் நேரில் சென்று இலங்கையை பார்த்தது போல் இருந்தது வீடியோ செலவே இல்லாமல் இலங்கையை பார்த்து விட்டோம்❤❤❤❤❤❤❤
@JenaJena-vw2sk
@JenaJena-vw2sk
சரி நீங்கள் சோனகர் பரம்பரை என்றால் உங்களின் மொழி என்ன அந்த மொழியில் பேசலாமே சகோ.
@robinhood1556
@robinhood1556
ennada ularuraaai sonakaaa😬
@vbrajah9184
@vbrajah9184
இவர் சொல்லும் வரலாறு புதிதாக உள்ளது. முரண்பாடாக இருக்கின்றது
@vithusan7287
@vithusan7287
வரலாற்றை ஆராய்ந்த பிறகு இந்த காணொளியை போட்டு இருக்கலாம்.. எதிர்பார்க்கவில்லை இதை உங்களிடம்..”that sonian”- காசா பணமா புழுகி விடுவம்😂
@canadavibs3417
@canadavibs3417
Anna na ungaloda big fan but intha arasilyil la neenga mattikathinga na onnum Muslims virothi illa irunthalum ungala vaichu oru poi piracharam parapuranka athanala than solluren
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640
இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களே...இலங்கையில் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர், தமிழ் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். மதம் மடடும் வேறுபட்டதே தவிர, மொழி ஒன்றே.
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6
இலங்கை மியூசியத்தில் நம் தமிழ் மகனாரும் இலங்கை தமிழ் மகனாரும் பேசிக்கொள்வது மிகவும் அழகாக உள்ளது !
@GSumathi
@GSumathi
அருமை இலங்கை இஸ்லாமியர் சகோதரரே.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@premanathanv8568
@premanathanv8568
இது வரை தெரியாத முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க மாதவன்..❤❤ தனித்துவமான உங்கள் தகவல்கள் 🤝
@greenfocus7552
@greenfocus7552
அருமை. சோனகர் என்று முஸ்லிம்களை சோழர் காலத்தில் குறிப்பிட்டுள்ளனர். சோனகபுரி என்ற ஒரு ஊர் சோழநாட்டில் இருந்ததாக படித்த ஞாபகம்...
@suthakaransutha1169
@suthakaransutha1169
இவர்கள் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் அரேபியன் வருகைக்கு பிற்பாடு மதம் மாறியவர்கள் ஆனால் இப்போது தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை கொடுப்பதில்லை அரபி மொழிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் அதனால் தான் நீங்க கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது மற்றும்படி இவர்களும் தமிழர்களே
@DrJanaa
@DrJanaa
மன்முனைப்பற்று இராசதானி(உலகநாச்சியார் அரசி) க்கு வடக்கு காவல் இருந்த வேடுவர் காத்தான் என்பவன் குடி மக்களுடன் குடி இருந்த இடம் காத்தான்குடி அங்கே அவன் ஒரு நடுகல்லும் வேலும் வைத்து வணங்கி வந்தான் அவை இரண்டும் இன்னும் ஆரையம்பதி எனும் ஊரில் கந்தசுவாமி கோவிலில் வைத்து வணங்கப்படுகின்றது. இப்படித்தான் அந்த ஊருக்கு காத்தான்குடி என பெயரும் வந்தது பிற்பட்ட காலத்தில் அங்கு சோனகர் குடியேற்றங்கள் நிகழ்ந்தது அப்போதும் தமிழர்களும் சோனகர்களும் கலந்து இருந்தனர் தமிழ் முஸ்லிம் கலவரத்த்திற்கு பிறகு தமிழர்கள் காத்தான்குடிக்கு 2 பக்கமும் உள்ள ஆரையம்பதி ,நாவற்குடாவிற்கு இடம்பெயர்ந்தனர் .
@karikal4009
@karikal4009
தமிழ் இன வரலாற்றை ,..,.. மற்றவர்கள் திரித்து கூறுவது என்பது புதிதல்ல .
@DrJanaa
@DrJanaa
வரலாற்று திரிபு இந்த கதை 8ம் நூற்றாண்டில் இருந்து தான் இந்த சோனகர் என்ற சொல் பாவனைக்கு வருகின்றது பொன்னை சோன(சொர்ணம்) எனும் வழக்கில் இருந்து வர்த்தகத்துக்கு வந்த அரேபிய சமுகத்தை சோனகர் என அழைக்கும் மரபு உருவாகியது.
@janaj573
@janaj573
முஸ்லிம் என்பது மதம்.. சைவம் என்பது மதம். கிறித்துவம் என்பது மதம்.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2 МЛН