பழைய தலைகள் இன்னும் சலுகைகளை அனுபவித்து கொண்டும் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கவும் முயல்கின்றனர்
@jeyanthiransivapatham8733Ай бұрын
ஒருதருக்கும் உயரடுக்கு பாதுகாப்பு தேவையில்லை. மக்களின் வரிப்பணத்தில் இவர்களுக்கென்ன பாதுகாப்பு.இவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள்தானே. பிறகே உயரடுக்கும் குறையடுக்குமான பாதுகாப்புகள்.
@MohamedMuzammil-d2iАй бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@selvarasathayaaparan7464Ай бұрын
இவ்வளவு காலமும் ஒரு ரூபாய் குறைக்க முடியாமல் இருந்த நிலையில் 40 ரூபா குறைப்பு பெரிதுதானே
@rahulraji4296Ай бұрын
தெரிவித்துள்ளது நல்லம்......உங்க சேவை
@richVinoth-r6uАй бұрын
😂😂😂😂😂😂
@rahulraji4296Ай бұрын
நல்லிரவு👍
@marynatkunam1901Ай бұрын
விலையை குறைத்து விட்டு அளவையும் குறைப்பார்கள்
@sivassivassivaskaran1360Ай бұрын
கிராமம் ஒன்றில் குடிபோதை அற்ற , வன்முறையில் ஈடுபடாத, கல்வி அறிவு உடைய சமூக அக்கறை உடையவர் பெயரை முகநூல் வழியாக மக்கள் முன் மொழிய வேண்டும். அவர்களில் உண்மையான பண்புடையவர் தன்நலம் கருதாது செயற்படுபவரை முகநூலில் பரிந்துரை செய்து தெரிவு செய்வதே சிறந்த நபரை தேர்வு செய்ய முடியும்
@MohammedIsmail-i7kАй бұрын
இந்தச் செய்தியை உலகநாடுகள் பார்த்தால் காறித்துப்புவர்
@mohamedrifan6400Ай бұрын
மைத்திரி.ஓர் மன நோயாளி 😊
@ramaniரமணிАй бұрын
சூபர் ❤❤❤
@AjasAjas-zc7hqАй бұрын
Thanks new janatipati
@hamsiyamohammad5931Ай бұрын
Super
@thuvarakan-s1sАй бұрын
தமிழே வாழ்க 😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂
@nilakshan8962Ай бұрын
செய்தி வாசிப்ப்பாளர் பயிற்சி அவசியம் 😊
@ssrsnoshinАй бұрын
நல்லிரவு என்று வாசிக்கிறானே கேட்க நெஞ்சு வலிக்குது
@rahulraji4296Ай бұрын
ஐய்யா ராசா கொஞ்சம் உசாரா வாசியப்பு....
@EmmanuelDalima-gy8ypАй бұрын
பின் தங்கிய மாவட்டத்துக்கு அபிவிருத்தி அரசியல் தேவை இதை யாழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும். மற்ற மாவட்டங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@sabneersabneer3933Ай бұрын
தெரிவித்துள்ளது இல்லை, தெரிவித்துள்ளார் 🙍
@RobinsonRobin-e6yАй бұрын
சங்கே முழங்கு சங்கொழி உலகெ ங்கும் ஔிக்கட்டும்
@mrsarblock2451Ай бұрын
Kottu Rice Wat is the fixed price Shop to shop different
High time to draft a note as to how politicians had contributed to society and welfare of public before submitting documents to volunteer to say selfishly they want to stand for election
@ITSMESANCHUАй бұрын
உயர்திணை அஃறிணை தெரியாத செய்தி வாசிப்பாளராக இருப்பது வருத்தமளிக்கிறது.
@ReganSinduАй бұрын
Price kurainthal alava kuraippanga
@mangalawallivelu3684Ай бұрын
Pronunciation is very important.
@SinkamSinkam-p5bАй бұрын
சனியன் . உயர்திணை அஃறிணை 3,4 ம் ஆண்டில் கற்றுக்கொளள்ள வேண்டியது . உனக்கு வேலை போவது உறுதி😂😂😂
@richVinoth-r6uАй бұрын
😂😂😂😂😂
@FernandoDhayaneeАй бұрын
விலையும் குறையும் அளவும் குறையும்
@HaBee-z1kАй бұрын
கொத்துரொட்டி விலை இப்போது 1000 ரூபாய் நீங்க 40 ரூபாய் குறைத்து என்ன பலன் பொதுமக்களுக்கு
@ganeshasivarajah7779Ай бұрын
விலை குறைப்புக்கும் நல் இரவு தேவையா? நள்ளிரவு தேவை நியாயம்,
@A.m.a.muhammedA.m.a.muhammedАй бұрын
Kuraippitkum or kuraippukkum enbathe sari thiruthik kollungkal bro..
முதல்ல தமிழ் படியுங்க 2 பேரும் பிறகு செய்தி வாசிக்க வாங்க வாயில என்ன முட்டைய வச்சோ வாசிக்கிறியல் 😂😂 😂😂😂😂😂
@mohamedhamza9551Ай бұрын
சங்கவி செய்தி வாசித்தது.
@PavishanpavishanpavishanАй бұрын
Egkalidam full rice, full kottu 800/- mpk hot pot munaikkadu
@MafathkhanАй бұрын
please look at camera😁😁😁😁
@sthurairatam1063Ай бұрын
ஒரு புல் கொத்து மட்டக்களப்பு 1100/=
@sudhasunthares2211Ай бұрын
தமிழ் 😲தயவு செய்து திருத்தி சொல்லவும் நெஞ்சு வலிக்குது அம்மா
@kiritharanthiru1357Ай бұрын
both news readers are requested to improve your way speak. Important thing is people listening to your news broadcast should be able to understand. You should know where to reduce your high pich noice .The man burst during his reading. Lady is mostly focussing on style which she think stylish. It is not!!! Please observe our honoruble Mr. B.H.Hameed he is a best anouncer in the world. Watch and lear from him.He is our God Father.Everything he reads goes in to people listning to him.Thats makes a great presentor. Please follow my advice without beng nieve!
@thavachelvykanagaretnam1071Ай бұрын
Something should be done regarding elephant reserve too many deaths too often without warning
@Educational4117Ай бұрын
சங்கூதிற வயதில் 🐚சங்கு சின்னம் தேவை😂😂😂😂😂😂😂😂😂
@aabidaabid7625Ай бұрын
உண்மையில் சொல்லப் போனால் ஒரு புள் கொத்து ஒன்று வாங்கினால் 300 ரூபாய் அந்த அளவு தான் போன 300 ரூபாய்க்கு விற்க வேண்டும் அதுதான் சரி நியாயம் விட்டார்களா அந்த அளவுக்கு குறைப்பார்களா ₹40 குறைக்கிறது அது எல்லாம் சரிப்பட்டு வராது
@nasranas4486Ай бұрын
நீங்க சொல்வது சரிதான் 👍
@Anushan-pw1lhАй бұрын
இவ்வளவு காலமும் கூட விலை குடுது வாகினது கானாதா? குறைசாலும் தப்பு எப்பிடி நாடு முன்னால வரும் 😢
@mohammedriyas5824Ай бұрын
அதயாலும் குறைக்கட்டும் ஒவ்வொன்று சொல்லி கெடுக்காதின்க
@Dimithra-s3nАй бұрын
நீங்க எல்லாம் மனுசனா இல்லாம ஆக்குவதற்கு தான் கதைக்கிற சார்
@thushanththushanth2219Ай бұрын
இந்த செய்தியை சொல்ல வெட்கமாக இல்லை கொத்துக்கு விலை குறைப்பு இந்த செய்தி சணல் jvp இன் ஊடகப்பேச்சாளர்
@Vivasayam-o5bАй бұрын
ஒனக்கு வெக்கம் இல்லையா இவ்ளோ நாளா கோமாவில் இருந்தியா
@fareedafareeda1233Ай бұрын
யாழ் ஆசிரியர்கள் படிப்பிப்பதில் வீழ்ச்சி ஆனால் இந்த அரிப்பு வேலை மட்டும் நல்லா செய்வாங்க
@aravintharavinth3823Ай бұрын
என்ன செய்தி இது அது இது எது னு😂😂😂😂
@VinoVino-m9mАй бұрын
தினமும் காலைல வாயில வசம்ப வச்சி தேன்சிட்டு அப்பறம் வந்து செய்திய வாசி தமிழ கொள்ளாத😂
@mahroofmohideen1235Ай бұрын
தேன்சிட்டு????? கொள்ளாத???
@fathimajesmiya3889Ай бұрын
ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது. 😮
@Dimithra-s3nАй бұрын
ட உங்களுக்கு வயசு பையன் வீட்டில் இருங்கள்
@CassimmahirАй бұрын
Rotty.1 15
@ITSMESANCHUАй бұрын
தமிழ் செத்துப்போச்சுது😂😂😂😂😂
@GeethaMuralee-c1cАй бұрын
என்ன வாசிப்பு இது சீ சீ
@dharshinidharshini6308Ай бұрын
கடவுளே தமிழ் 🥱🥱🥱🤮🤮🤮அந்த பெண்ணை முதலில் நன்றாக தமிழ் படிக்க கற்று கொடுக்கவும்