Very short vedios sir,Please make it atleast half hour episodes
@greenfocus75525 ай бұрын
உயரத்துக்கே உயரம் ?!! வேறு எங்கோ கேட்டது மாதிரி இருக்கே?
@vatchalavatchala7004 ай бұрын
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ❤🎉
@knightwarrior55 ай бұрын
Nuwara eliya My hometown.
@thanikachalamrajaram66365 ай бұрын
Do not miss it.
@ammamxerox475 ай бұрын
,மேனகா சந்துறு மிதுன் உங்கள் தமிழ்க்கும் வாழ்த்துகள் இலங்கையில் உங்கள் உணவு முறைகளை எங்களுக்கு பகிருங்கள் நான் தமிழ்நாடு கோயமுத்தூர்
@devanahallinagarajaraogovi75215 ай бұрын
Very short vedio. Please make atleast half hour episodes
@ZMRoshan955 ай бұрын
Super 👍
@sussanajospin23255 ай бұрын
Super ❤
@gangaacircuits82405 ай бұрын
சாந்தி என்றால் அமைதி அடர்ந்த மரங்களும் அருவியும் நதியும் அமைந்த இடம் என்றால் உண்மையிலேயே மனதிற்கு சாந்தி கிடைக்கும். தமிழ்நாடு ஊட்டியை போல இலங்கை சாந்திபுரம் இருக்கிறது.
@SamivelLakshan5 ай бұрын
First comment ❤
@joytheophilus99905 ай бұрын
1st two young leaves & in a bud
@somuvijayarathnam96775 ай бұрын
Hi hi ❤❤❤
@JawfarJunaideen5 ай бұрын
உங்க இருவருடைய உச்சரிப்பும் பிழை அது பிதுருதலாகல
@yasothanyasothan34735 ай бұрын
❤❤❤❤❤❤
@manivannanmani2665 ай бұрын
🎉
@komaldasnayar78035 ай бұрын
⭐⭐⭐⭐⭐
@RiswanMuthalif5 ай бұрын
அண்ணன் kdh ல நீங்க போய் நிறுத்தின இடம் வரை போகலாமா கொஞ்சம் kdh நீளமாக இருக்கும் அதான் சொல்லுங்க plz
@prabakaranus98975 ай бұрын
Hi na❤🎉
@sangumuthu35345 ай бұрын
மழை காலத்தில் இவர்கள் இயல்பு வாழ்க்கை?
@Manickam-py4go5 ай бұрын
🙏☕🧎👍🇮🇳🌹
@sudhagarnoora71865 ай бұрын
வணக்கம் சந்திரனா அக்கா இருவருக்கும் வணக்கம் உயரமான இடம் உயரமான ஊர் அது அல்ல நீங்க பகவத் தலா என்ற ஊருக்கு வந்தால டம் பார அதற்கு இன்னொரு பெயர் உண்டு வாணக் காடு அந்த ஊருக்கு வந்தாலே நீங்க இன்னும் ஆச்சரியப்படுவீங்க அங்குதான் உயரமான மலை பிரதேசங்கள் அதிகம் வெள்ளைக்காரர்கள் வாழ்ந்த ஊர் ஒரு சிறிய கிராமம் தான் இந்த கிராமத்தில் உள்ள ரோடுகளை பார்த்தாலே நீங்க ஆச்சரியப்படுவீங்க நீங்கள் இருக்கும் இடம் உயரமான பிரதேசம் கிடையாது அந்த ஊருக்கு வந்த பிறகு ஒரு உயரமான மலை இருக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு கடந்த தூரம் நடந்து போக போனா அந்த மலையில் இன்னொரு கோயில் இருக்கு அந்த கோயிலுக்கு பெயர் செண்டா கட்டின் சொல்லுவாங்க அங்கிருந்து பார்த்தால் நுவரெலியா ராமர் கோயில் தெரியும் நுவரெலியா ஆஞ்சநேயர் கோயில் அப்படி ஒரு உயரமான மலை அங்கு மான் மறை இது எனக்கு நல்ல பார்க்கலாம் கடந்து போற வழியிலே மான் மறைகள் இருக்கும் இன்னும் சொல்லப்போனால் சொல்லிக்கிட்டே போகலாம் அண்ணா அது வாரமாக இருந்தால் டிக்கோயா ஹட்டன் டிக்கோயா அந்த வழியில வரணும் அது ஒரு சிறி சிறு கிராமங்கள் தான் அங்கு சூரிய ஒளியை அதிகமா பார்க்க முடியாது சொல்ல போனா வெள்ளை மனிதர்களை காண முடியாது அதிகம் எல்லாம் கருத்தவலா தான் இருப்பாங்க ஆப்பிரிக்கா காரங்க மாதிரி தண்ணீரெல்லாம் பாக்கற நேரம் கண்ணாடி மாதிரி இருக்கும் இன்னும் சில கண்காட்சிகள் பார்க்கலாம் வாழ்த்துக்கள் அண்ணா
@thanikachalamrajaram66365 ай бұрын
Mr Chandru, please visit this place.
@JabarajSaro5 ай бұрын
அண்ணா+அக்கா....நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளும் பல்லாண்டு வாழ வேண்டும்... நான் அனுதினமும் பிரார்த்திக்கிறேன்
@Anonymous-zs7wt4 ай бұрын
Ok Saro.....😂
@NiroNirosha-y2s5 ай бұрын
இலங்கையின் உயர்ந்த கிராமத்திலிருந்து காணொளி பதிவு சூப்பர் அண்ணா.