இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட மலை | Exclusive | அசோகவனம் | Sri Lanka | Ep 12 | Way2go

  Рет қаралды 403,206

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

சீதை சிறை வைக்கப்பட்ட இடம் | Shades of Sri Lanka | Episode 12
Sri Lanka Playlist - • Shades of Sri lanka
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Srilanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 842
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
காேவிலுக்கு பின்னால் அருவி மற்றும் மழை சாரல் சுற்றி மரங்கள் அழகான காட்சி
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
சீதை சிறை வைக்கப்பட்ட இடம் எங்களுக்கும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று மனம் ஏங்குகிறது வாழ்த்துக்கள் மாதவன்
@sathyaraj5732
@sathyaraj5732 2 жыл бұрын
ப்ரோ நீங்க வாங்க இலங்கைக்கு எங்க ஊர்ல தான் இருக்கு சிதை அம்மன் கோயில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
@@sathyaraj5732 அழைப்பிற்கு மிக்க நன்றி சகோதரா உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வந்து நம் உறவுகளை சந்திக்கிறோம் .இலங்கை இயற்கை மிகுந்த அழகான நாடு வாழ்க வளமுடன்
@mathasri6768
@mathasri6768 2 жыл бұрын
Sits kovilin todarbu kolvatarku phone number irukiratha.
@barathkumarang6066
@barathkumarang6066 Жыл бұрын
@@mathasri6768 muUJ qam, Qqqqqa..qqqqqqqq1àyy hy un
@sureshsanthoshbirunda1702
@sureshsanthoshbirunda1702 2 жыл бұрын
இந்த இடத்தை யாராவது கண்பிக்கமாட்டார்களா, என்று நினைத்தது உண்டு, இப்போது பார்த்துவிட்டேன், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@Steverd42
@Steverd42 2 жыл бұрын
❤️
@kakannankrishnamachari1971
@kakannankrishnamachari1971 2 жыл бұрын
Thank you very much For the pleased place ever isaw. In mylifetime
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 2 жыл бұрын
எனது பதிவை படிக்கவும்
@karthee4551
@karthee4551 2 жыл бұрын
Yes
@reaonaferdinant7225
@reaonaferdinant7225 Жыл бұрын
@@kakannankrishnamachari1971 இந்த பிரதேசத்தின் பெயர் நுவரெலியா... இந்த பெயருக்கும் இராமயாணத்திற்கும் தொடர்பு உண்டு.. இராவணனின் மண்டபத்திற்கு ஆஞ்சநேயர் வந்த போது அவரின் வாலில் தீ வைத்து விட்டனர்.. அந்த தீயை ஆஞ்சநேயர் எல்லா இடங்களிலும் பரப்பி விட்டு அணைக்க முயற்சித்தார்... அப்போது ஆஞ்சநேயர் அருகில் இருந்தவரிடம் தீ நூரலையா என்று கேட்டாராம்.. நூரலையா என்பது அணையவில்லையா அர்த்தம்.. அந்த "நூரலையா" தான் பிறகு "நுவரெலியா" என்று மாறி விட்டது... இலங்கையில் இருந்து நான் டுஷா..
@amirthanatarajan5314
@amirthanatarajan5314 2 жыл бұрын
2 வருடங்களுக்கு முன் நேரில் சென்று தரிசித்து வந்தோம். அசோகவனம் சூப்பர். 👍🙏
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
சீதை இருந்த இடத்தை வீடியாே பதிவிட்டத்துக்கு நன்றி அண்ணா
@anbarasananbu7278
@anbarasananbu7278 2 жыл бұрын
🙏❤சீதை இருந்து இடத்தை பார்த்தது மகிழ்ச்சி❤🙏🥰
@srigreenlife8379
@srigreenlife8379 2 жыл бұрын
அருமையான காணொளி . வாழ்த்துக்கள் மாதவன் உங்களுடைய அனைத்து காணொளிகளும் பார்த்துள்ளேன் நன்றாக உள்ளது.இலங்கையில் இருந்து ஸ்ரீ தரன்.
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
இலங்கை தமிழ் அரசன் இராவணன் ஆண்ட நாடு .இலங்கேஸ்வரன் சிவ பக்தன் இலங்கை சிவ பூமீ 🙏🙏🙏
@jeyaa9
@jeyaa9 2 жыл бұрын
இலங்கை இராவணுக்கு சொந்தமான நாடு அல்ல ராவணனின் அண்ணன் குபேரனுக்கு சொந்தமான நாடு. அதை பறித்து வைத்து ஆட்சி செய்தது இராணவன்.
@balasubramaniana8413
@balasubramaniana8413 2 жыл бұрын
எப்படியோ தமிழ் மன்னன் ஆண்டது தமிழ்நாடு சேலம்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
'கண்டேன் சீதையை' என்று அஞ்சனை மைந்தனால் காணப்பட்ட, சொல்லப்பட்ட, கணையாழி பெறப்பட்ட இடம் நற்பதிவிற்கு நன்றியும் வணக்கமும் உங்களுக்கு மாதவன்.
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih 2 жыл бұрын
Om.siva
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🙏🇮🇳❤️
@sumathig8322
@sumathig8322 2 жыл бұрын
வரலாற்று சிறப்பு பெற்ற இடம். கண்டவுடன் சிலிர்த்தது. காணொளக்கு மிக்க நன்றி மாதவன்.👌👌👏👏🙌🙌👍👍🙏🙏🙏🙏
@sasidhoni6565
@sasidhoni6565 2 жыл бұрын
Hi
@sinthusuperprothusha4606
@sinthusuperprothusha4606 2 жыл бұрын
எங்கட ஈழத்தை சுற்றி காட்டியதற்கு உங்களுக்கு நன்றி அண்ணா
@sathiyavinoth4464
@sathiyavinoth4464 2 жыл бұрын
Super bro. வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடம். நேரில் பார்த்த சந்தோசம் நன்றி சகோதரா.
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
சூப்பர் மாதவன் புரோ இதே மாதிரி ராவணன் சீதையை கொண்டு சென்ற புஷ்பக விமானம் கூட இருக்காம் அதையும் காண்பியுங்கள் உங்கள் வீடியோ எதையுமே மிஸ் பண்ண மாட்டேன்
@jeyaa9
@jeyaa9 2 жыл бұрын
புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது. இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார். இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
நுவரேலியா இடத்தை பார்க்கையில் நமது ஊட்டி போன்று உள்ளது. சீதை சிறை வைக்கப்பட்ட இடமான அசோகவனம் கோவில் அழகாக இருக்கிறது. அந்த இடம் முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருக்கிறது. அனுமான் கால் வைத்த இடமும் அழகு. அருகிலேயே ஒரு சிறு ஆறு சலசலவென ஓடுகிறது அற்புதம். சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@connectingthedots6377
@connectingthedots6377 2 жыл бұрын
அருமை ப்ரோ 👍👏👌 ஸ்ரீ லங்கா வில் ம் ஜி ஆர் பிறந்த இடம் வீடியோ போடுங்க ❤️
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
சீதை வனம் கோயில் தரிசனம் மிகவும் அருமை பக்தியுடன் கோயமுத்தூர் பிரேமநாதன்🙏
@rightshipping2947
@rightshipping2947 2 жыл бұрын
I born and grown up in Srilanka. been/ visited/ lives 42 countries bcoz of our family relocation business. Now based in London. I was thinking, I knew everything about my mother land & the world. But realised long long WAY 2 GO. Keep up the good work my son.
@vanisvani3287
@vanisvani3287 2 жыл бұрын
Vera level anna neenga, Ennala Sri Lanka poga mudiyumanu theriyala, but unga video moolama enga parents ooralam paaka mudiyuthu, my family members everyone love your video anna, Vaalga valamudan
@welcomeda9227
@welcomeda9227 2 жыл бұрын
Parents srilanka eanga..me frm srilanka
@sanacool4458
@sanacool4458 2 жыл бұрын
U jafnawa
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
அருமை, அருமை🙏💕. காணொளி அருமை. தொடர்ந்து வரும் காணொளி க்கு காத்திருக்கிறேன். நன்றி🙏💕. வாழ்த்துக்கள்🎉🎊.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
சீதா எலிய சீதையம்மன் ஆலயம், இலங்கையில் இராவணனால் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் இந்த அசோகவனம் 😇😇😇❤️❤️❤️👍👍👍
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
இந்த கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
@SunSun-vg9si
@SunSun-vg9si 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் நீங்கள் சைவ வெள்ளாளரா? வெள்ளாரரா? நளவனா? கரையரா? பிராமணரா? பள்ளரா? பறையரா? சக்கிழியரா? உண்மையை சொல்லுங்கள் நண்பரே?
@kumaran2038
@kumaran2038 2 жыл бұрын
தம்பி உனக்கு எவ்வளவு புத்திகள் சொன்னாலும் புரியாது?
@kumaran2038
@kumaran2038 2 жыл бұрын
@@bharathshiva7895 நான் ஒரு சைவன் வைணவத்தை எதிர்ப்பேன்.
@kumaran2038
@kumaran2038 2 жыл бұрын
@@bharathshiva7895 நீங்கள் சிவபெருமானா?
@gvadivelu1856
@gvadivelu1856 2 жыл бұрын
I'm from Malaysia & have visited the Seethaiamman temple for 5 times. A beautiful temple worth visiting.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 2 жыл бұрын
ஶ்ரீ இராம ஜெயம்🙏🏾. கண்டேன் சீதை தாயின் அசோக வனத்தை . நன்றி
@saaa953
@saaa953 2 жыл бұрын
நன்றி அண்ணா வருக வருக என்று உங்களை அன்புடன் வரவேற்கிறது இலங்கை திருநாடு. வாழ்க வளமுடன். 🙏🙏❤️❤️உங்கள் வீடியோ சூப்பர்.
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 9 ай бұрын
அசோகவனத்தை, சீதையம்மன் திருக்கோவிலை, நாங்களும் நேரில் காண்பதைப் போல காட்டி அனைத்து விபரங்களையும் வழங்கியது பெரும் புண்ணியம். நன்றி மாதவன்.
@prakashr79
@prakashr79 2 жыл бұрын
உங்கள் காணொளி மிக அருமை. அதுவும் இந்த காணொளியின் கடைசியில் ஒரு புறா பறப்பதும் கூடவே நீங்கள் சொன்ன "waytogo bye" ஏதோ sync ஆன மாதிரி தோன்றியது 👍❤️
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
Beautiful and divine place..So happy to watch srilanka by your eyes. Narration super. Asokga vanam Seethama azlagu arumai. Nandri.
@jkalyani7195
@jkalyani7195 2 жыл бұрын
Thanks brother. அருமையான காணொளி
@ameersulthan2521
@ameersulthan2521 2 жыл бұрын
இலங்கையை பற்றி இன்னும் நெறைய விஷயங்கள் போடுங்கள்.
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
மிக அழகான மலையும் காடும் அருவியோடையும் அழகோ அழகு! அசோக மரங்களின் காடா அல்லது சோகமற்ற இன்பமயமான காடா என்றால் இன்பமான காடு என்றே சொல்லலாம்!
@manickamkali2874
@manickamkali2874 2 жыл бұрын
மிக முக்கியமான பதிவு மாதவன் Sir...👍🙏🙏🙏
@mani67669
@mani67669 2 жыл бұрын
கண்டேன் அசோகவனம், அற்புதமான இடம். நன்றி.
@games-jb5ht
@games-jb5ht 2 жыл бұрын
நண்பா இந்தியாவிலிருந்து இருநூறு வருஷத்துக்கு முன்னால வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்ட மலையக மக்களை கொஞ்சம் வீடியோ பண்ணுங்க அவங்க டு வாழ்வியலை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க இதுவரைக்கும் சொந்தவீடு இல்லாம வெள்ளைக்காரன் கட்டுன வீடுகளிலேயே எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் அந்த தேயிலை தோட்டங்களில் மக்களோடு உறவாடி ஒரு வீடியோ போடுங்க நன்றி
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
How about Nagaland and Assam people working in tea estate for poor salary? They live below poverty line
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 2 жыл бұрын
@@chandhart4601 so?
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@bala_tamilottran4593 உண்மை எப்போதும் கசப்பானது.... Please read about people in Assam tea plantations
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 2 жыл бұрын
@@chandhart4601 இருக்கட்டும் யாருக்கு இது போல் நடந்தாலும் தவறு தான் ஆனால் அங்கு மக்கள் அவதியுறுகிறார்கள அதை தெரிய படுத்த செய்யுங்கள் என ஒருவர் சொல்லும் போது. சம்மந்தம் இல்லாமல் அசாம் மக்களை இதுக்குள் ஏன் கொண்டு வருகீறீர்கள். Tamil treker la உம் இதே வேலையை நீங்கள் செய்ததை பார்த்தேன். உள் நோக்கத்தேடு செய்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@bala_tamilottran4593 Me too saying the truth... What's wrong? Salary is 1) Assam tea plantations *150 INR* 2) Sri Lanka tea plantations *400 INR*
@user-vu1vm3qo9d
@user-vu1vm3qo9d 2 жыл бұрын
ஏனைய நாடுகளில் எப்படி என்று தெரியல.ஆனா எனக்கு தெரிந்து இலங்கையில் மட்டும்தான் 6 மணி நேர இடைவெளியில் பேருந்தில் வெப்ப வலையத்துக்கும் ,குளிர்வலயத்துக்கும உடனே சென்றுவரலாம்.❤
@msel04
@msel04 2 жыл бұрын
Chennai to yelagiri is only 4 hours trip...
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@msel04 from anywhere in Sri Lanka you can reach to Beautiful Beaches or Hill station or Adventure places or Historical sites or Cosmopolitan city or **Jungle safari** etc etc in short span of time
@rasasaba2106
@rasasaba2106 2 жыл бұрын
@@msel04 lol nuwara eliya is not like crappy yelagiri. It was named as little England by the British for a reason. Nuwara Eliya is literally heaven on earth.
@msel04
@msel04 2 жыл бұрын
@@rasasaba2106 I didn't compare nuwera eliya with yelagiri...did I ?.. first understand the discussion and comment
@dananthlaxshan
@dananthlaxshan 2 жыл бұрын
4 வருடங்களுக்கு முன்னர் நான் சென்ற இடம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மறக்க முடியாதவை. (I am from srilanka)
@krishnawijay5101
@krishnawijay5101 2 жыл бұрын
Nanum phoi hirukan bro 2018 I'm from Malaysia Special thanks to my friends Mr. FAIZAL & Mr.Teeban
@rinithangam4103
@rinithangam4103 2 жыл бұрын
@@krishnawijay5101 super bro
@johnshankaran1982
@johnshankaran1982 2 жыл бұрын
Hereafter I never go to foreign countries running 62.But I'm very happy to see your videos.see it's a PUNNIAM for you.Thank u.
@mohanmalar507
@mohanmalar507 2 жыл бұрын
2020 நான் என் குடும்பத்துடன் அங்கு சென்று வந்தேன் பார்க்க வேண்டிய ஒரு புண்ணிய கோவில். உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
@ramkrish3946
@ramkrish3946 2 жыл бұрын
அன்னை அழுது அழுது ஓடையில் இருக்கும் குழிகள் நிரம்பி இருக்குமாம் என்றும் கூறுவார்கள். 😍😍😍
@geethasriram4761
@geethasriram4761 2 жыл бұрын
Thank you so much for showing such wonderful places 🙏🙏
@meenamoorthi9521
@meenamoorthi9521 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 மாதவன். உண்மையில் அருமையான பதிவு
@rajendranmarimuthu1611
@rajendranmarimuthu1611 2 жыл бұрын
Dear Sri.Madhavan - Good Evening. I watched, listened all episodes ( 12) so far. Excellently shot, compiled, edited and presented. Best wishes to you for reaching further heights in your career. You treat this as your Passion doing with dedication,sincerity and ethics. All the Best,
@annadharishi62
@annadharishi62 2 жыл бұрын
மிக நேர்த்தியான படப்பிடிப்பு, உங்களால் முடிந்த வரையில் முயற்சி செயிது எங்களுக்கு அளித்து உள்ளீர்கள், நன்றி!
@Kim_yoonah95
@Kim_yoonah95 2 жыл бұрын
அனைவருக்கும் மழையை பிடிக்கும் உங்களைப் போலவே , ஏரியில் வீடு கட்டாதவரை.
@rajarathinamammamuthu9169
@rajarathinamammamuthu9169 2 жыл бұрын
Great coverage with fruitful explanation of background history which is very impressive.Thank you and all the best.
@ponnaiahsaravanan3224
@ponnaiahsaravanan3224 2 жыл бұрын
செமயா இருக்கு அண்ணா... நன்றிகள் 🙏🏻
@swathysampath4168
@swathysampath4168 2 жыл бұрын
சீதா தேவி மஞ்சள் தேய்த்து குளித்த இடத்தில் மட்டும் நீர் மஞ்சள் நிறமாக ஓடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்
@bkumar75
@bkumar75 2 жыл бұрын
👍👌💐 excellent explanation, picturization, g8 camera work and devotional exp..Once again 💐
@arsriram71
@arsriram71 2 жыл бұрын
Madhavan Sir, Thank you for sharing the wonderful places. I also request you to post Mahaavatar Babaji temple in Kataragama.
@aabdeenismina1800
@aabdeenismina1800 2 жыл бұрын
2017வந்தேன். இப்படிப்பட்ட அருமையான வீடீயோக்களை வெளிப்படுத்தி உள்ளதுக்கு ரொம்ப நன்றி ரொம்ப மிஸ் பன்றேன் இலங்கையை
@vinothkumarc4067
@vinothkumarc4067 2 жыл бұрын
Visited last week, அழகான இடம் ❤️❤️
@K.Kamalanathan
@K.Kamalanathan 2 жыл бұрын
Great Information for travelers. Specially for Tamils around the world. Thanks for the Vlog
@fazeelan
@fazeelan 2 жыл бұрын
நாங்கள் மூன்று முறை இந்த ஆலயம் சென்றோம் பின்னால் ஓடுகின்ற அருவி உள்ளேயும் அனுமான் தெய்வத்தின் கால் தடங்கள் இருக்கின்றன நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அவை தெரிய வில்லை இதை நான் நீர் குறைவாக போடும்போதே பார்க்க முடியும்.
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 жыл бұрын
மிக அழகாக இருந்தது சீதை சிறை வைக்கப்பட்ட இடம் நன்றி
@digitalmedia5687
@digitalmedia5687 2 жыл бұрын
I really experienced where I am in live in Sri Lanka, marvelous footage,thank you madhavan
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
Superb episodes with emotional touch ending with wonderful touch of sita mata and hanuman centric puranic place.. Great
@sreekala5343
@sreekala5343 2 жыл бұрын
such a beautiful place . My motherland srilanka. Now I'm living in India. Thank u very much for you bro showed an ashokavanam Temple video
@velmurugesanr8795
@velmurugesanr8795 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி
@venkatbass8269
@venkatbass8269 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@saravananramachandran5020
@saravananramachandran5020 2 жыл бұрын
Miga Arumaiyana kaatchi padivu Oru punniyasthalam patri thagaval theriviththatharku mikka nandri..
@ARR354
@ARR354 2 жыл бұрын
1:50 ராம் ராம் அதிதி தேவோ பவ தங்களுக்கு பௌத்த விஹாரைகளில் மற்றும் யாழ்ப்பாண கோவில்களில் இது போன்ற அனுபவம் கிடைத்து இருக்காது என நம்புகிறோம் எமது மக்கள் அவர்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது
@yashan88
@yashan88 2 жыл бұрын
நானும் நுவரெலியா தான். இந்த ஆலயத்தின் வரலாறு பெரியது. மாதவன் அண்ணா நீங்க எங்க ஊருக்கு வந்து சென்றதில் மகிழ்ச்சி.
@VijithSiva12
@VijithSiva12 2 жыл бұрын
Mmm C C B C B C
@samsathbegum4927
@samsathbegum4927 2 жыл бұрын
Hi madhavan Neenga yeppo ilangai😍😍😍 poninga!!! Semma bro vera leval👏👏👏👌👌👌
@balasubramanians8772
@balasubramanians8772 2 жыл бұрын
அசோக வனம் சீதை கோயில் புதிய காணொலி. நன்று.
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 жыл бұрын
Area looks pretty 😍. If I had been Sita I wouldn't have left the place & gone back to India.
@SundaramV
@SundaramV 2 жыл бұрын
That's why........🤣🤣
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
Sir you are great.You are showing important places .You are a right person for blog.NRS
@KumarKumar-uj5eh
@KumarKumar-uj5eh 2 жыл бұрын
அருமையான காணொளி பதிவு தந்ததுக்கு நன்றி bro இரவு வணக்கம்
@radharamaswamy3390
@radharamaswamy3390 2 жыл бұрын
மிக்க நன்றி.நாங்கள் இலங்கை ரிலே இருந்த போதும் கூட இந்த இடத்திற்கு போக முடியவில்லை.அப்போது காடாக இருந்தது.இப்போது பார்க்க மகிழ்ச்சி யாக இருக்கிறது.
@meenakshisasi3495
@meenakshisasi3495 2 жыл бұрын
எங்கள் போன்றவர்களுக்கு இவ் இடங்களுக்கு சென்று தரிசிக்க முடியாது உங்களால் தரிசித்தோம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@shankar5080
@shankar5080 2 жыл бұрын
Good video,never thought i would see these places, thanks to way2go team😊
@Ananth8193
@Ananth8193 2 жыл бұрын
Vera level anna neenga
@dananthlaxshan
@dananthlaxshan 2 жыл бұрын
இதே போல் இன்னொரு இடம் ஒன்று உள்ளது அண்ணா. ராமர் தனது படையினர் உடன் வீற்றிருந்த இடம்(ரம்பொட) அங்கிருக்கும் ஆஞ்சநேயர் கோவில்(Sri baktha Hanuman temple) மிகவும் அற்புதமான அழகு மற்றும் திவ்யமான கோயில்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
இந்த கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
@waranbala607
@waranbala607 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் அந்த கோவில் ஆஞ்சநேய பிரதிஷ்டை செய்யும் போது நானும் அங்கு நின்றேன் இது ஒரு 15 to 20 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன், இலங்கை சின்மயா மிஷன் தான் அதை முன்னின்று நடித்தினார்கள் என்று நினைக்கிறேன்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@waranbala607 தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள் வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம் ராவனனிடம் விமானம் இருந்தது ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார் இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான் அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா அந்த மிதக்கும் பாலம் எங்கே கெக்கிறவன் கேணை என்றால் எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம் ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான் ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
@jeyaa9
@jeyaa9 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் டேய் முட்டாள் வரலாற்றில் ஒவ்வொரு இடங்களும் அதற்குண்டா அம்சம்களும் கோயில்களின் எச்சங்களும் உள்ள இடங்களில்தான் மீண்டும் ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. அயோத்தியில் எப்படி இராமர் கோயில் இடிக்கப்பட்டதோ அதேபோல் கிறிஸ்தவ படை எடுப்புகளால் ஏற்பட்ட அழிவுகளின் பின் கோயில்கள் பரியூரணமாக எழுப்ப படுகின்றது. கொழுந்து பறிக்க வந்தவன் கட்டுண கோயில் என்று மட தனமாக பேசிட்டு இருக்க. உங்களுக்கு என்னடா பிரச்சனை. ஈழதமிழன்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
நாம் தமிழர் எங்களை இந்து என்று சொல்ல நீ யார். kzbin.info/www/bejne/eXWld6uZh6ypnJI அருண் ரங்கராசன் kzbin.info/www/bejne/iJime52FmdaWiZo தமிழர்கள் ஏன் இந்துக்கள் அல்ல kzbin.info/www/bejne/aIqwn6ygo5qcp6c மற்ற தமிழர்களின் மதம் சைவ சமயம் kzbin.info/www/bejne/nXyYdJxvrqiGZ7M இமையவன் உரை kzbin.info/www/bejne/kJDImGSHm6yUrM0 kzbin.info/www/bejne/l6Wxn2aced-NiKs வீரத்தமிழர் முன்னணி kzbin.info/www/bejne/rpu0k4KDjZ19jas மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்மொழி kzbin.info/www/bejne/d6nafJpnett2r5o தாய் இசைத்தமிழ் kzbin.info/www/bejne/r3uahZdqo8SIe7s வெள்ளைக்காரன் செய்த வரலாற்றுப் பிழை இந்து என்ற பெயரை உருவாக்கியது kzbin.info/www/bejne/bWHIfp6cfs93gcU மருதமலை kzbin.info/www/bejne/opCmo56DjKiZaac புராணப் புளுகு kzbin.info/www/bejne/f4S1lWuQi89pbq8 தமிழர்கள் இந்துக்களா kzbin.info/www/bejne/hHusg5WQrMabfKc தமிழ்நாட்டுக்குள் புகுந்த அரிய கூட்டம் kzbin.info/www/bejne/sIq0aXyuerKdptU தமிழ் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது kzbin.info/www/bejne/aqTLmYmqrc6jbq8 தமிழர்களின் கட்டளைகள் kzbin.info/www/bejne/eX_FaoOvidaFeqM பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் தமிழில் முருகனுக்கு வழிபாடு kzbin.info/www/bejne/mpXRiGiLm7OhpJI
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 жыл бұрын
Very clear narration....makes your vlog very interesting..carry on Way to Go..brother ..enjoy and you are making others enjoy your superb coverage. God bless you 👌👌👌🇮🇳
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன்.
@nithyanandr7201
@nithyanandr7201 2 жыл бұрын
bro hats off amazing caputurs and brillinat , u brought to srilanka without visa ..i am salute ur effort..and liveli explanation. Really hearty wishes from heart..
@mdhayanithi9259
@mdhayanithi9259 2 жыл бұрын
முள்ளிவாய்க்காலுக்காக காத்திருக்கிறேன்...
@hemsunarun8321
@hemsunarun8321 2 жыл бұрын
Amazing. Thank you. You could have continued for some more minutes.
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரர்.
@balakrishnankm666
@balakrishnankm666 2 жыл бұрын
அருமை அருமை ஜெய் ஸ்ரீ ராம்
@umavelayudham2836
@umavelayudham2836 2 жыл бұрын
Very superb places. Thanks alot Madhavan sir.
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 жыл бұрын
Wow, very beautiful place👌
@Samsamy1908
@Samsamy1908 2 жыл бұрын
Thankyou waiting for many hindu historical places
@bharathjebin1183
@bharathjebin1183 2 жыл бұрын
அண்ணா வணக்கம். நான் ஒரு தமிழாசிரியர்..இந்தக் காணொளியைக் பகிர்ந்தமைக்கு நன்றி...இராமாயணம் நடத்தும் போது இதில் உள்ள தகவல்களை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவேன்..
@subramanianramachandran8898
@subramanianramachandran8898 2 жыл бұрын
இந்த இடத்தை தெரிந்துகொள்ள நிறைய ஆனது உங்கள் வீடியோ மூலம் பார்பதில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள்🙏🙏
@prathishprathi7499
@prathishprathi7499 2 жыл бұрын
வணக்கம் மாதவன் சீதை இருந்த இடத்தை நாங்களும் பார்த்தோம் மிக்க நன்றி
@tamiledits18
@tamiledits18 2 жыл бұрын
இராவணன்❤️
@canzyoli
@canzyoli 2 жыл бұрын
The manager and priest were so rude, even they refused to explain briefly what you've asked for.
@Adhya_Arjun
@Adhya_Arjun 2 жыл бұрын
Because they don't know proper history. Don't mistaken.
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
அருமையான காணொலி.
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
நண்பரே, மாமன்னர் சிவபக்தன், யாழ் இசை, பக்தி, அறிவியல், வீரம், நுண்கலை, நேர்மை, தொழில்நுட்பம் இப்படி பத்து துறைகளில் சிறந்து விளங்கிய மாமன்னர் பிற்காலத்தில் பத்து தலை ராவணன் என்று அழைத்தார்கள். சிவபக்தன் தமிழன் மாமன்னர் ராவணன் வாழ்ந்த சிகிரியா கோட்டை பற்றி ஒரு காணொளி போடுங்கள். அக்காலத்தில் புஷ்பக விமானம் பயன்படுத்தியவர். இது அறிவியல் உண்மை.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
Idhu unmayaa, Verum kadahaiyaa yendru theriyaadhu?
@shellshell8491
@shellshell8491 2 жыл бұрын
@@r.radhakrishnan3501 ராவண விமானம் என்று தேடிப்பாருங்கள். அறிவியல் ரீதியான விடைகள் கிடைக்கும் தேடுங்கள்.... தேடுங்கள்.... வரலாற்றை படியுங்கள். kzbin.info/www/bejne/m4qtloCDfLyqaqM
@jeyaa9
@jeyaa9 2 жыл бұрын
புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது. இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார். இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
@@jeyaa9 Yes. Ramayan is a story. Stories have fantasies. Every religion has such stories. These stories are created to make people beleive in religions.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
@@shellshell8491 Idhil ariviyal reedhiyaaha yendha vilakkamum illai. Unmaikku purambaana vishayangal Ramayanathil ullana: 1. Karadi (Jaambavan) pesuhiradhu. 2. Kuranguhal miha puthisaaliyaaha ullana. 3. Rananukku 10 thalaihal ullana. 4. Shri . Hanumaan parandhu kadalai kadakkiraar. Ramayana our nalla kadhai. Avvalavu dhaan.
@dearvadivel
@dearvadivel 2 жыл бұрын
thanks for making this wonderful video bro😀 ##way 2 go!!!!
@rajinikhthirajini1886
@rajinikhthirajini1886 2 жыл бұрын
நானும் இந்த இடத்தை பாக்க ரொம்ப ஆசைபட்டான் பார்த்துட்டேன் மிக்க நன்றி
@tangaraj555
@tangaraj555 2 жыл бұрын
GOD BLESS YOU AND YOUR TEAM
@shankarramachandran3073
@shankarramachandran3073 2 жыл бұрын
Great. Excellent coverage. All the best wishes
@anustar225
@anustar225 2 жыл бұрын
அருமை நண்பா மிக்க நன்றி 🙏ஜெய்ஸ்ரீராம் 🙏🙏
@srivishwa9582
@srivishwa9582 2 жыл бұрын
4:21 சீதை நீராடிய தண்ணீர் எங்க மேல தெளிச்சது ரொம்ப நிறைவா இருக்கு...
@ashokkumarfz
@ashokkumarfz 2 жыл бұрын
Last la antha bird fly aaguthu... So it's telling way2go will go forever 😍 superb Anna
@rajaking7227
@rajaking7227 2 жыл бұрын
நம் தமிழ் மக்களோடு உரையாடுங்கள் நண்பா.!
@krishwa20
@krishwa20 2 жыл бұрын
I have been there..such a beautiful place and the surroundings aslo very nice.. thank you so much for all your vlogs about our country❤❤❤❤🙏🙏🙏🙏
@sivanramadanyoutlzwwyalowe1964
@sivanramadanyoutlzwwyalowe1964 2 жыл бұрын
Very happy to recollect the place which I visited in 2015 December.
@ericjesuthasan1273
@ericjesuthasan1273 2 жыл бұрын
Super mathavan thanks for your video. We need more videos about srilanka
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r 2 жыл бұрын
மிக்க நன்றி
@Mr.S.K-87
@Mr.S.K-87 2 жыл бұрын
Feeling blessed 🙏 tnx ji
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 165 МЛН
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 310 М.