Hello Friends, Hope everyone is doing good. ************************************************************ You may contact GT holidays for Sri Lanka and international Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 ************************************************************
@tamilSelvi-ox6ep3 жыл бұрын
Good view
@PrinceArcon3 жыл бұрын
Batticaloa vaanga bro
@krishnawijay51013 жыл бұрын
Please come to Malaysia
@pandiyanss86183 жыл бұрын
Bro சோளிங்கர் வந்தீங்களா ?
@PaRtHiBaN9823 жыл бұрын
anna subscriber spelling mistake...
@mmazam943 жыл бұрын
மிக்க நன்றி bro வீடுவரையும் வருகைதந்து உங்கள் video வில் எங்களையும் இணைத்தமைக்கு ❤❤
@Way2gotamil3 жыл бұрын
My pleasure brother ❤️
@Gokul_AKG3 жыл бұрын
Super bro
@neoten9943 жыл бұрын
pleased to meet you.❣️💕
@faznaifafaznaifa79893 жыл бұрын
Nagalum ogga homeku varawa broo.
@devendrankrishnan77743 жыл бұрын
அன்புக்கும் உண்டொ அடைக்கும் தாழ், தாய் உள்ளத்தொடு வீட்டுக்கு அழைத்த விருந்தோம்பல் மெய்சிலிர்க்க வைத்தது. 🌿
@sarojabalasubramanian4943 жыл бұрын
மாதவன் சுற்றி காண்பித்த அமெரிக்காவை விட ஸ்ரீ லங்கா டூர் மிக அருமையாக, நமக்கு நெருக்கமாக, ஒரு வலியோடு பார்க்க முடிகிறது.
@vsintegratedfarm13593 жыл бұрын
உண்மை ங்க
@GeekOffsprings3 жыл бұрын
Sure
@sundaramoorthyseenithamby16713 жыл бұрын
இன்னும் விஷேடமாக இருந்திருக்கும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புப் பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகவும் புனிதமாகப் பேசக்கூடிய மாமாங்கர் ஆலயம் கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயம் கதிகாமம் போன்ற இடங்களைத் தவறவிட்டுவிட்டார் ! அதுமட்டுமின்றி கிழக்கு மாகாணத்தில் கேரள மாநிலம் போல் நிறைய ஏரிகள் உண்டு என்பதையும் சகோதரர் மாதவன் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் நன்றி ஐயா.
@tharshanatharsh43283 жыл бұрын
@@sundaramoorthyseenithamby1671 மாதவன் அண்ணாவிடம் இதைக் குறித்து வினவினேன் ஐயா அவருக்கு மட்டு மண் தமிழ் பிரதேசம் என்று தெரியாதாம். யாரும் முன் கூட்டி கூறவில்லையாம்..அவருக்கு கிடைத்த வழிகாட்டலில் மட்டக்களப்பை தவற விட்டு விட்டார்கள். அது குறித்து வருத்தம் தெரிவித்தார். அடுத்த முறை வரும் போது முதலாவதாக மட்டக்களப்பு தான் வருவேன் என்றும் கூறினார். மட்டக்களப்பு மண்ணின் விருந்தோம்பல் எப்படி பட்டது என்றும் அங்கு வித்தக விபுலன் காத்த தமிழும் கலையும் அது மட்டும் இன்றி மட்டக்களப்பு குட்டி கேரளா என்றும் இந்தியா மக்கள் அறிந்து கொள்ள அண்ணாவின் பதிவு ஒன்று நமக்கு தேவை தான் ஐயா
@sathiyarajrajadurai53943 жыл бұрын
Eye is cry
@kamarajlemuriyan49483 жыл бұрын
தமிழ் மக்கள் பாசத்துக்கு ஒருபோதும் குறைவைப்பதில்லை ஏனோ தெரியவில்லை அளவுகடந்த பாசம் உள்ளவர்கள் தமிழர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் 💞
@rajam82183 жыл бұрын
வஞ்சிக்கப்பட்ட இனமும் நாமே
@mmanikandan95333 жыл бұрын
pathom pathom unga jathikalin vaikaikala..lol
@sivabaskaransinnathambi48943 жыл бұрын
எங்கள் சொந்த மண்ணை வலியோடு பார்த்தோம் சிறுவயதில் ஓடி விளையாடி உலாவந்த மண். நன்றிகள். கீரிமலையில் அந்த ஐயா உங்களைச்சாப்பிட அழைத்ததும், புல்மோட்டையில் நண்பனின் உபசரிப்பும் இந்த மண்ணிற்குரித்தான விருந்தோம்பல்.
@kumaresamanikaruppasamy91653 жыл бұрын
எத்தனை உயிர்த்தியாகம், எத்தனை பலிகள்..இத்தனையும் உள்வாங்கிக்கொண்டு மௌனமாய் பிரயாணிக்கிறது..நந்திக்கடல்.. ஓரிரவில் உட்சென்ற தனுஷ்கோடி போல, ஒரே நாளில் முடக்கிப்போடப்பட்ட, முறித்துப்போடப்பட்ட உறவுகளின் உயிர்கள்..அத்தனையும் கடந்து காலம் செல்கிறது..அழியா ரணத்தையும் சுமந்து..எந்த நிலையை எட்டினாலும் விருந்தோம்பலில் நாம் என்றும் சளைத்தவர்களில்லை என வாழும் நம் மக்கள்..அனைவருக்கும் நமது நல்வாழ்த்துக்களை தெரிவியுங்கள் மாதவன்.. உங்களுக்கும் மிக்க நன்றி..அமைதியான உரைநடை.
@narayanannarayanan64873 жыл бұрын
அன்பை வெளிப்படுத்துவதில் நம் தமிழ் மக்களுக்கு இணை உலகத்தில் யாருமில்லை வாழ்க அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் மாதவன்
@shanthiuma95943 жыл бұрын
இலங்கை மக்கள் எல்லோரும் விருந்துபசாரம் செய்வதில் மிகவும் உயர்ந்தவர்கள் .இலங்கை மக்கள் எல்லோரும் அப்படித்தான் விருந்தோம்பல் செய்வதில் மிக சிறந்த மக்கள் இலங்கை மக்கள் எல்லோரும் 🙏🙏🙏
@karanbengali80693 жыл бұрын
தமிழன்
@shellshell84913 жыл бұрын
இலங்கை மக்கள் அல்ல, இலங்கை தமிழர்கள் எமது இரத்த உறவுகள் தமிழர்கள் அனைவரும் ஒரே இனம்.
@niranjanniranjan92423 жыл бұрын
நீங்கதாண்டா ஆமைக்கறி சொல்லி அசிங்கம்படுத்திரிங்க
@sathiyarajrajadurai53943 жыл бұрын
Speical east people
@shanthiuma95943 жыл бұрын
@@georgebraveensingh606 தமிழர்கள் மட்டும் இல்லை இலங்கை மக்கள் எல்லோரும் அப்படித்தான் வீட்டிற்கு சென்றவர்கள் யாராக இருந்தாலும் வீட்டிற்கு சென்றவர்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்துதான் அனுப்புவார்கள் .இது மிகவும் உயர்ந்த ஒரு பழக்கம் அந்த நாட்டு மக்களிடையே. ஏதாவது ஒரு சிறிய காரணமாக பேசவோ பார்க்க வோ சில நிமிடங்களாக இருந்தாலும் தேனீர் கொடுத்து விட்டுதான் அடுத்த கட்டம் மிகவும் அன்பான மக்கள் இலங்கை மக்கள் எல்லோரும் வளமாக வாழ இறைவன் அருள் புரிவார்.🙏🙏🙏
@mohanambalmanoharan52983 жыл бұрын
அற்புதமான ஒளிப்பதிவு. இலங்கைக்கு சென்று ரசிக்க முடியாத எங்களை போன்றோருக்கு மிக சிறந்த காட்சி விருந்து. வாழ்த்துக்கள்
@RR-vp2sr3 жыл бұрын
Azim…really proud of you. Only one person really made every Srilankans proud.
@Pradeep-tm2oc3 жыл бұрын
இயற்கை அன்னையினால் செதுக்கப்பட்ட ஒரு உன்னதமான நாடு இலங்கை .... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா...
@premanathanv85683 жыл бұрын
சாலைப் பயணம் சூப்பர் அழகான இலங்கை ❤️ விருந்து கொடுத்த நமது சகோதரனுக்கு எங்களுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️
@shalom_to6to3 жыл бұрын
அருமையான காணொளி சகோ👌🏻👌🏻 2:54 - 3:06 இருமருங்கிலும் தெரிவது விடுதலைப் புலிகள் உருவாக்கிய தேக்க மரக்காடு. 🔥
@nsanjeevan51803 жыл бұрын
Unmai
@thibasot3 жыл бұрын
நான் சொல்லுவார் என்று எதிர் பார்த்தேன்
@shalom_to6to3 жыл бұрын
@@thibasot சில சமயம் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
@Sasmita83 жыл бұрын
Yes, this forest is made by them. it is an amazing view of the road trip.
@thibasot3 жыл бұрын
@@shalom_to6to ஆம் ஆம்
@தமிழமுது-ன7வ3 жыл бұрын
வீடியோ வழமை போல் மிகச்சிறப்பு.👏👏 தேக்கங்காடுகள் புலிகளால் வனவளர்ப்புத் திட்டத்தின் மூலம் வளர்க்கப்பட்டது. இயற்கை அழகுக்கு ஈடு இணை இல்லை.
@user-AbulArabiyy2 жыл бұрын
ஏன் உலகத்த படைச்சதே புலிகள்னு சொல்லுங்க... விட்டா...
@user-AbulArabiyy2 жыл бұрын
இலங்கைய நாசம் படுத்தியதே புலிகள் தான்... போர் நடந்த நாடே இப்படி இருக்குன்னா அந்த வீணாப்போன போர் நடக்காம இருந்துச்சுனா எப்படி இருக்கும்...
@arulsathiyan16193 жыл бұрын
வீடியோ தரம், Background music, எல்லாவற்றையும் தாண்டி, உங்கள் Narration மிகவும் அற்புதமாக இருக்கிறது.
@bharathshiva78953 жыл бұрын
இலங்கையர்கள் உபசரிப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவார்கள் என்பதை அந்த சகோதரர் நிரூபித்துள்ளார் 😇😇😇👍👍வாழ்த்துக்கள் 👏👏👏👏 திருக்கோணேச்சர ஆலய தரிசனத்திற்காக காத்திருக்கிறோம் அண்ணா 😁😁😁😁😁 Nice video 😊❤️👍
@karanbengali80693 жыл бұрын
தமிழர் என்று சொல்லுங்க bro
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
நன்றி தமிழ் உறவே திருகோணமலை தமிழ் ஈழத்தின் தலைநகரம்
@malaramma55103 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் நான் பிறந்த மண் 32 வருடம் இன்னும் நான்இந்தியாவில்தான் இருக்கிறேன்
@KayathrisView3 жыл бұрын
ஆமா❤️ நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏
@kumaran20383 жыл бұрын
தம்பி அசைவ மண்ணோடு சேர்ந்து நீயும் கூடிய சீக்கிரம் நரகவாழ்க்கை அனுபவிக்க போற பாரு
@ihsan.ismail3 жыл бұрын
உங்கள் குரலில் ஏதோ காந்தம் இருக்குது. Can’t miss a single video ❤️ much love from Sri Lanka
@MilesToGo783 жыл бұрын
வன்னி அழகே, பச்சை வயலே தமிழ் ஈழக் கொடி ஏறப்போகும் கோண மலையேன்னு தேனிசை செல்லப்பாவின் பாடல் நினைவுக்கு வருகிறது..
இருமருங்கிலும் தெரிவது விடுதலைப் புலிகள் உருவாக்கிய தேக்க மரக்காடு.எங்கள் சொந்த மண்ணை வலியோடு பார்த்தோம், திருகோணமலை தமிழ் ஈழத்தின் தலை நகரம் எப்பவுமே தனி அழகுதான். 👍🐅
@Kaile17893 жыл бұрын
Thats belongs to the SL army ... Lol
@onduty74993 жыл бұрын
@@Kaile1789 now China Right?😂
@Perera3503 жыл бұрын
@@Kaile1789 I heard they sold it right?
@scracykarthi8318 Жыл бұрын
@@Kaile1789 sinhala begger dogs 🐕
@gayankumara7821 Жыл бұрын
උබලට ilam wanam
@sanoos_masoordeen3 жыл бұрын
திருகோணமலையில் வைத்து உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி🥰 பயணக் களைப்புக்கு மத்தியிலும் எங்களோடு பொறுமையாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேசினீர்கள். மிக்க நன்றி❤❤❤
@Way2gotamil3 жыл бұрын
My pleasure brother ❤️
@sanoos_masoordeen3 жыл бұрын
@@Way2gotamil ❤❤❤
@lingeshurs38023 жыл бұрын
திருகோணமலை எப்பவுமே தனி அழகுதான் 😍🇱🇰
@18kugan3 жыл бұрын
புல்மோட்டை இல்மனைட்டு என்ற கனிமம்த்திற்கு பிரசித்தி பெற்ற இடம். முயற்சிக்கு நன்றிகள் சகோ❤️
@kavithaarulanantham60923 жыл бұрын
இலங்கை பயணம் மிக அருமை.ஆனால் மனதில் ஒரு இனம்புரியாத வலி இருந்து கொண்டே இருக்கிறது.
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
திருகோணமலை தமிழ் ஈழத்தின் தலை நகரம்
@sundaramoorthyseenithamby16713 жыл бұрын
உண்மையிலே பார்க்கும்போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அத்துடன் நம் உறவுகளின் உபசரிப்புக்களுடன் கட்டுச்சோறும் வாய்க்கு ருசியான சமையல் இரால் பொறியலுடனான சோற்றுப் பார்சல் கேட்கவே மனதிற்கு இதமாக இருக்கின்றது அனைவரும் நம் நாட்டைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரர்.
@unzipindia75823 жыл бұрын
Sri Lanka EP-13 உணர்த்தியது இது தான் "அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்" we ❤️ Lankan tamil People. Thank you Maddy மாதவன் 👍
@Venkatesh-tg9oq3 жыл бұрын
மாதவன் பிரதர் சென்னைக்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வாங்க உங்களுக்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம் நன்றி உங்களுக்கு. உங்கள் பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ShanthysKitchen3 жыл бұрын
Methaku pirabakaran இறந்ந இடம் என்று இனியம் சொல்லவேண்டாம். ..அவர இறக்கவில்லை,, இந்த மண் இருக்கும் வரை அவர் இந்த மண்ணிலும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்... இருந்தால் தலைவன்... இல்லாவிட்டால் இறைவன் எங்கள் மேதகு தலைவன்
@priyanthaekanayaka52733 жыл бұрын
Punda
@dilakshandk773 жыл бұрын
@@priyanthaekanayaka5273 poda potta
@DHEVA.3 жыл бұрын
இலங்கை தமிழர்களே உங்களை மிக மிக மிக அதிகமான அன்போடு நேசிக்கிறேன்...
@dhanasekarsubramaniam13653 жыл бұрын
இந்த இடங்களை பார்க்கும்போது கண்கள் குளமாகிறது.எம் இனத்தின் ஆராரணங்கள் எமை வாட்டி எடுக்கிறது.
@sathiyarajrajadurai53943 жыл бұрын
Yes bro my eye is cry.what can do but we are never forget
@fathimanusra51663 жыл бұрын
எமது புல்மோட்டை பிரதேசத்தை காணொளியில் காண்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ 🥰#Pulmoddai
@fathimanasla25003 жыл бұрын
Super 😍
@balajistamp3 жыл бұрын
அருமையா உள்ளது எங்க ஊரில் வறட்சி தண்ணீரே கிடையாது ஒடக்காய் கூட மொட்டு உடாது
@rrkatheer3 жыл бұрын
I'm more connected to your Srilanka series and first time I'm exploring Srilanka through your series and Country is really amazing, Landscape, People culture, Infrastructure, Cleanliness, abundant wealth of nature.... Definitely visit SL once in a life time.
@norlenanton88223 жыл бұрын
வணக்கம் மாதவன்.. நான் பிறந்து 18 வருடம் வளர்ந்த ஊர் ... 2006 யுத்த காலத்தால் இடம் பெயர்ந்து இந்தியாவில் வசித்தேன்.. இந்த கானொளியை பார்க்கும் பெழுது மேல் சிலிர்கிறது... மிக்க நன்றி மீண்டும் எம் கண்முன் கொண்டு வந்து சேர்த்தமைக்கு... way2go follower from Switzerland 🇨🇭
@akramsoni63903 жыл бұрын
புல்மோட்டையிலா
@sureshkeerthi23123 жыл бұрын
தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை 💐
@SimbuSilambarasan-m6v Жыл бұрын
ஆமாம்
@TK-bh8fz3 жыл бұрын
அது இலங்கையின் இறுதித் தமிழ் மன்னன் பண்டாரவன்னியனின் சிலை 1803 ம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் வீரமரணம் அடைந்தார்.
@swathishankar6593 жыл бұрын
உங்கள் வீடியோவுக்காக காத்து கொண்டு இருந்தேன் காத்திருப்பதிலும் ஒரு மகிழ்ச்சியே திரிகோணமலை போகும் வழியில் புல்மோடு எனும் இடத்தில் ஒரு காடு மாதிரி இடம் காண்பித்து நன்றாக இருக்கிறதா என்று கேட்டீர்கள் உங்கள் கண் வாயிலாக பார்த்த இடத்தை உங்கள் கேமரா கண் வாயிலாக எங்களுக்கு காண்பித்தமைக்கு மிக்க நன்றி உபசரிப்பதில் சிங்களத்தில் இருப்பவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது தெரிகிறது உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும்
@usergiri123 жыл бұрын
என்ன தவம் செய்தேன், தமிழனாய் பிரபதற்கு ! ❤️ தமிழ் வாழ்க , தமிழர் சகோதரத்துவம் என்றும் மலர்க !🙏
@Puspa-nu4yl11 ай бұрын
👍👌🤣🤣
@tharshanatharsh43283 жыл бұрын
எங்கள் அயலூர் தான் திருகோணமலை... சிறப்பான பதிவு அண்ணா. ஆனால் என்ன ஒரு பெரிய கவலை என்றால் மட்டக்களப்பு பயணத்தை தவற விட்டுடீங்க அண்ணா. அடுத்த முறை கண்டிப்பாக வாருங்கள். மட்டக்களப்பு - குட்டி கேரளா மட்டக்களப்பு பாசிக்குடா - குட்டி மாலைதீவு மட்டக்களப்பு காத்தான்குடி - குட்டி சவூதி இப்படி எங்கள் மாவட்டத்தில் ஊருக்கு ஊர் ஒரு சிறப்பு இருக்கும். அது மட்டும் இன்றி தமிழ், வீரம், பண்பாடு, கல்வி, கலை கலாச்சாரம், இலக்கியம், வரலாறு, கடலும் வாவியும் சேரும் இடத்தில் பாடும் மீன்கள், குறிஞ்சி நெய்தல் முல்லை நிலங்கள், விருந்தோம்பல், என்று எம் மட்டு மண்ணை பற்றி சொல்லிட்டே போகலாம்.
@Way2gotamil3 жыл бұрын
Kandippa brother will Come👍🏻
@babusolomon96953 жыл бұрын
இலங்கையின் இயற்கை அழகை கண்களுக்கு காட்சி படுத்தியமைக்கும் தமிழரின் உணர்வுகளை உலகறிய கானொலி மூலம் காட்டியதற்க்கு மிக்க நன்றி நண்பரே. Anbin trust babu Chennai india
Sri Lankans are very hospitalable. When my familybwent there in 2008 one day we were invited to Lanka Vacations boss Mr Irfan's house during break fast during Ramadan.
@panneerselvaml76623 жыл бұрын
இலங்கையை அழகாக படம்பிடித்து காண்பித்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். இயற்கை காட்சிகள், வளங்கள் அதிகமுள்ளதாகவே உள்ளது. கண்டிப்பாக சென்று பார்த்து வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டச்செய்கிறது.
@PrabhakaranBhaskaran3 жыл бұрын
Hi Madhavan, I have seen some of your videos about U.S house and others but I somehow feel more connected to your Srilanka content and never missed even single video and you did amazing job articulating all the background information on each city. Though, The content is pleased to watch visually I somehow feel pain inside and I guess it would be more for you as you actually there for weeks time. Way to go! Keep rocking.
@neruruks64313 жыл бұрын
இயற்கை எம் காவலன்.. :-மேதகு.
@fish_n_chipsprashanth48423 жыл бұрын
திரிகோண மலை செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கிறது
@amuthakarunakaran53823 жыл бұрын
நல்ல .....பதிவு க்கு நன்றி. 👌 வழி நெடுக பச்சையும் நீலமுமாக பார்க்க வே அருமை யாக உள்ளது. விருந்தோம்பலில் நம் மக்களை யாராலும் மிஞ்ச முடியாது அசீம்,நஸ்ரியா குடும்பத்தினர் நிருபித்து விட்டார்கள் மாதவனோடு சேர்ந்து நாங்களும் விருந்து உண்ட மகிழ்ச்சி (எங்கள் வீட்டு பிள்ளை யை கவனித்தால் எங்களையும் .கவனித்த மாதிரியே) அசீம் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. திரிகோணஸ்வர் ஆலய தரிசனத்திற்கு காத்திருக்கிறோம். அன்புடன் அமுதா அம்மா. 😍🤗👌
@kothandaramankgram1813 жыл бұрын
இலங்கை பதிவுகள் ஒவ்வொன்றும் மனதை நெகிழச்செய்தது வாழ்துக்கள் தம்பி...
@Anbesivam5103 жыл бұрын
தமிழர்கள் எப்போதும் விருந்தோம்பலுக்கு பேர் போனவர்கள் . ஆகையால் அஸம் அவர்களை நன்றி என்ற வார்த்தையை சொல்லி பிரிக்க விரும்பவில்லை. அஸம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் 100 ஆண்டுகள்
@amazonestharlondonvicky88703 жыл бұрын
எங்கள் தமிழ் இஸ்லாமிய உறவுகள் மனதார உபசரிப் பார்கள்.🥰👍💋அதோ போல் தமிழரின் உபசரிப்பு பழைமை காலம் தொட்டு திண்ணை உபசரிப்பு இருந்து வந்தது,இப்ப திண்ணையும் இல்லை,உபசரிப்பும் குறைந்து கொண்டு போகிறது, கடைசிக் காலங்களில் அன்பு குறையும் என்பது ,தீக்கதரிசனங்கள் கூறுகின்றது. ஆனால் நாம் தான் அதை நடைமுறைபடுத்த வேண்டும். ❤👍
@kabilanncmslm77133 жыл бұрын
அன்பை வெளிப்படுத்துவதில் நம் தமிழ் மக்களுக்கு இணை உலகத்தில் யாருமில்லை அனைவரும் வாழ்த்துக்கள் மாதவன்
@jm_f7773 жыл бұрын
எங்கள் நாட்டிற்கு வந்த உங்களை சந்திக்கவில்லை என்று கவலையாக உள்ளது அண்ணா மீண்டும் இலங்கை வந்தால் மட்டக்களப்பு பக்கம் கண்டிப்பாக வாருங்கள்! 💙
@sathiyarajrajadurai53943 жыл бұрын
Batticaloa is very very beautiful.i am also batticaloa
@madangopal38672 жыл бұрын
நீங்கள் மிகவும் அழகாக மற்றவர்களிடம் பேசுவது நடந்து கொள்ளும் விதம் super anna
@Prakash-tf5eu3 жыл бұрын
அருமையான காட்சியமைப்பு மற்றும் விளக்கம் 😍😍😍🇮🇳🇱🇰
@Ramkanagaraj3 жыл бұрын
விருந்தோம்பல் தமிழர் பண்பாடு அல்லவோ.சிறப்பு மிக சிறப்பு
@physicsacadamy2433 жыл бұрын
உணவு அளித்த தங்கை நஸ்ரியா அவருக்கு நன்றி
@rameshsadhasivam20933 жыл бұрын
புலிகளின் வரலாற்றை, சாதனைகளை மக்கள் அறிந்தால் வீரம்பிறந்துவிடுமே என்ற கவலை அவர்களுக்கு
@redrock47823 жыл бұрын
விருந்தோம்பல் என்பது தமிழரின் பண்பாட்டு. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று🎉🎊. இது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்று🎉🎊. உங்களுக்கு உணவளித்த குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி🙏💕. காணொளி அருமை🙏💕.
@shellshell84913 жыл бұрын
ஆம்... இதுதான் தமிழனின் பண்பாடு. பழகி பார் பாசம் புரியும், மோதி பார் வீரம் தெரியும்.... தமிழர்கள்.
@muhammedhameer62903 жыл бұрын
தமிழ் வாழ்க ❤️
@sudhakaran82813 жыл бұрын
But they will kill each other scolding by the name of jathi. Tell the truth as truth.
@user-AbulArabiyy2 жыл бұрын
@@sudhakaran8281 💯
@fajilkhan12 жыл бұрын
@@sudhakaran8281 There is no jathi here in sri lanka.. It's only in india
@boominathan3142 Жыл бұрын
திரிகோணமலையை மிக தெழிவாக சுற்றி காண்பித்தமைக்கு நன்றி! மேலையூர்.
@MrVakeesan3 жыл бұрын
Big thank You for Nazeem and family, for the food and love
@user-mz8jj9lm6r3 жыл бұрын
நன்றி திரு மாதவன் எங்கள் வழியை உணரமுடிகிறிது
@Moonlightstudio_UK3 жыл бұрын
3:48 இறந்தாக சொல்லபடும் என பதிவு பண்ணியதில் மட்டற்ற மகிழ்ச்சி நன்றி அண்ணா 🖤
@km-fl2gb3 жыл бұрын
இயற்கையின் அழகை உங்கள் படப்பிடிப்பு இன்னும் சிறப்பாக காட்டியிருக்கிறது. விருந்தோம்பல் நமக்கே உரிய சிறப்பு. உங்களது விவரிப்பு அற்புதம்.. வாழ்த்துக்கள்
திருகோணமலை எப்பவுமே தனி அழகுதான் . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். Thank you from Paris tamil
@a.chandru16883 жыл бұрын
Beautiful srilanka bro...🇱🇰👍
@susaijude59453 жыл бұрын
எப்படி இலங்கை பயணம் சிறப்பாக இருக்கோ.. அதை விட சிறப்பான செயல்.. சகோதரி நஸ்ரியா குடும்பத்தினர் விருந்தோம்பல்.. உபசரிப்பு.. வாழ்க.. தமிழ்.. வளர்க தமிழ் மக்கள் 🙏..
@nsanjeevan51803 жыл бұрын
முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு போயிருக்கலாம் brother
@k.t19333 жыл бұрын
நான் பிறந்த மண் திருக்கோணமலையை பார்த்ததில் மிக்க மகிழ்சி. எங்கள் காற்றடங்கள் பதிந்த மண்ணது. உங்களை வரவேற்று உபசரிக்க நாமும் புலம்பெயர்ந்த மண்ணில் தயாராக உள்ளோம்.(நெதர்லாந்தில் இருந்து)
@kmrk213 жыл бұрын
Thanks for the great hospitality, you people are awesome 🤩
@puistannanban85253 жыл бұрын
அழகான பயணம் தொடரட்டும். வீட்டில் சமைத்து விருந்தளித்த சகோதர்ர்களிற்க்கு பராட்டுக்கள்.
@RD47X3 жыл бұрын
Thank you brother. You are always welcome to Sri Lanka, you are one of us brother. Happy to see the interaction and hospitality. Feel good episode.
@thirumurrthy77813 жыл бұрын
உங்களுடனேயே பயணிப்பது போன்ற உணர்வளிக்கும் பதிவுகள், (VERY INFORMATIVE),உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் மாதவன் .
@non_striker_14943 жыл бұрын
உங்கள் வீடியோவிற்கு தான் காத்திருந்தேன்... அண்ணா 😍...#Way2go🔥
@இராவணதேசஇளவரசி3 жыл бұрын
இவ் பதிவுக்கு நன்றி🙏🙏 எனது ஊரின் அழகாக காட்டியதுக்கு 😍😍😍அன்புடன்-இராவணதேச இளவரசி பவித்திரா 😍
@tharshu25763 жыл бұрын
Loads of love from Jaffna! Madhavan, your way of presenting uplifts all of your videos to another level. Loads of love from Jaffna (though not presently residing in Jaffna).. Way2go!!
@G115212 жыл бұрын
Thanks brother 25 years munnpu parthathu Ennum vanthu parkka mudiyalla Thanks so much brother God bless you
@gautham50893 жыл бұрын
I feel more connected to this series.... Oru happy feel accompanied by a pain..what our tamil siblings went through strikes us 🥺
@surelaks12 жыл бұрын
just chanced to see this series and i am loving it. Such a beautifully clean country. Sad that the citizens of North and East provinces had to undergo a lot of pain and loss. Hope they find the strength to recover and progress. Nice to note the developmental work in progress and India also pitching in . Definitely excellent roads, hope Indian authorities take a cue from this.
@luxmin54983 жыл бұрын
Im also from srilanka. I enjoyed all your vedeos so far brother. The Way you explain everything is good
@anparasynithiyananthasivam17763 жыл бұрын
அருமையான கணொளி.வருவோரை வரவேற்று உபசரிப்பது தமிழர் பண்பாடு.நன்றி.
@rajeshs37713 жыл бұрын
Since no industrialized SLK is very clean beautiful and pollution free. Worth visiting it. I visited Mullaitivu, Trincomallee, Vavuniya in Dec. 2019.
@msel043 жыл бұрын
நம் தமிழ் நாட்டையும் தூய்மையாக வைத்திருக்க மக்கள் உதவ வேண்டும்.. இலங்கை மக்கள் தொகை சுமார் 2 கோடி.. சென்னையின் மக்கள் தொகையே ஒன்றரை கோடி...
@magheswaran62013 жыл бұрын
அருமை மாதவன். அடுத்த வீடியோவிற்க்கு காத்து இருக்கிறோம். விரைவில் வெளியிடவும்.
@girichennai27563 жыл бұрын
அழகும் பசுமையும் அமைதியும் நிறைந்த நிலப்பரப்பு. விருந்தோம்பலும் அருமை. அருமையான வீடியோ நண்பரே 👌👌👌👌👌👌
The two natural harbors in India are Mumbai and Kochi. This is the correct answer.
@renganathanperumal62653 жыл бұрын
Who asked all these data!
@petergriffin76713 жыл бұрын
Nobody asked ffs
@jpind90183 жыл бұрын
நான் தமிழ்நாடு, உணவு உச்சரிப்பில் இலங்கை தமிழர்கள் சிறப்பானவர்கள்.
@jpind90183 жыл бұрын
உபசரிப்பில்
@gajan13733 жыл бұрын
அந்த தேக்கங்காடு தலைவர் உருவாக்கிய செயற்க்கைக் காடு
@venkatvenkat19273 жыл бұрын
நாடு விட்டு நாடு போனாலும் ,நம்ப குடும்பத்தினர் போல வரவேற்கும் உறவுகளுக்கு வணக்கங்கள் ஆயிரம்🙏
@ArunK-zu1go3 жыл бұрын
Tamil home land is so beautiful ❤❤
@shankarnaryanan23253 жыл бұрын
வணக்கம் மாதவன் உங்கள் காணொளியிலே மிகவும் எனக்கு பிடித்த காணொளிகள் இலங்கை காணொளிகள் தான் காரணம் நம்முடைய ஈழம் மக்கள் அருமை மாதவன் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍
@thangadurai99443 жыл бұрын
சீம கருவேல மரங்கள் இல்லை அதுதான் செலுமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று
@ahamedhussain97422 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து எனக்கு இலங்கை பயணம் பன்னனும் ஆசை வருது
@sivanathanloganathan3 жыл бұрын
Your adding route mapping p as per subscribers request. This denotes your relationship is good with subscribers keep rocking brother 👍
@mohamedwaleedwaleed49483 жыл бұрын
Tamilan endu illa bro naanga ellaarum ondaa otrumaya vaalram intha thirugoana malaila neenga inga enga poanaalum ungalukku ubasarippu thaaru maaraa irukkum. indiavil vanthaarai vaala veikkum Chennai pola sri lankavil trincomalee bro...I'm proud of trincokaaran ezhilin arasan thiruhoanamalai.
@rameshgopal6173 жыл бұрын
Hi bro I viewed your Srilanka series it is very very good. People also very polite and friendly. Its very good to see our blood relatives Tamil people in northen parts of Srilanka. Places also very good and amazing tempting me to visit such places. Awaiting for your next episode at the earliest.
@mahindagunawardana66413 жыл бұрын
Thanks sir.. Yes the friendliest nation in the world.... and the friendliest smile ever.... welcome Sri Lanka..my clean Paradise..
@ramashappyworld_3 жыл бұрын
Superb thambi👌👌👌👌நாங்கள் பிறந்த நாட்டில் பார்காத இடத்தை நீங்க பார்த்திர்கள்.. நன்றி happy too. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@annadharishi623 жыл бұрын
மிக அருமையானா வீடியோ. மறுபடியும் உங்களுடைய விளக்கம் மற்றும் அந்த இடத்தின் அமைப்புடன் மிக சிறப்பாக பொருந்துகிறது. நீங்கள் காரில் போகும் கட்சிகளை கொஞ்சம் கட் செய்யலாம்.