மிகவும் அழகாக இருக்கின்றது இவ்விடம் உங்கள் காணொளியில் மேலும் இது தனி ரகம் 🇨🇦👍🍁
@jesivlogs2 ай бұрын
மிக்க நன்றி❤️🙏
@rapkenu52572 ай бұрын
Cycle ride semma fun ah irukku bro😂
@redemptionfootballacademy10492 ай бұрын
ஜெசி நான் வேணு ரசிகன்😂😂.❤❤❤
@umahjayabala23702 ай бұрын
Beautiful place. Beautiful vlog. Drive safe. Take care.
@jesivlogs2 ай бұрын
Thankyou❤️🙏
@vsivas12 ай бұрын
அந்தக் காலத்தில் ஒரு நாளுக்குச் சராசரி 10 மைல் சைக்கிள் ஓடுவார்கள். நல்ல உடற்பயிற்சி. பசுமை அழகே அழகு.
@RK-oq3bx2 ай бұрын
Drone view was so bright with the paddy fields green color 😍. I'm very happy that your Soppanasundari has been updated with the problem issues, and I can see her smooth drive for the first time since you bought it. All the best for Soppanasundari and the owner, Jesi 👍👍
@jesivlogs2 ай бұрын
Thank you so much anna ❤️
@Graphics814Ай бұрын
Matala vaanga broh kerala vibe thaarum 😇🙌
@hishamenlightenedmohamed96962 ай бұрын
*AWEZOMME* 💖👍⚡
@MohamedNawas3-ns9lj2 ай бұрын
Gorgeous places i ❤ it
@FazeerathWahabdeen2 ай бұрын
bro moto vlog podunga
@lingeshwaranlingesh78312 ай бұрын
Waw super
@BULLBULLIАй бұрын
சொப்பன சுந்தரிக்கு நோய் வரவேண்டும் அதோடு அதட்கு நீங்கள் அருமையான நோய் நிவாரணம் செய்து குணப்படுத்த வேண்டும்,அதை பார்த்து நாங்கள் ரசிக்க வேண்டும்!😂😂
@sharankumar31572 ай бұрын
Wow super video 👍
@jesivlogs2 ай бұрын
Thankyou❤️🙏
@newtamilboy2 ай бұрын
தம்பி சொர்ப்பனசுந்தரி நன்றாகிவிட்டாள் என்பது மகிழ்ச்சி பூனைக்கு "பெலல" சிங்களபெயர்
@mohamedatheeq87932 ай бұрын
Bro… mudiyum endu sonna Car da Side Mirror 2 m change pannunga weyra look kidaikkum.
Abi um Nanum pola Ethu "Jesi um Soppana sundari um"
@jesivlogs2 ай бұрын
😀
@ravidasankalidasan20662 ай бұрын
அது பெற்றோல் பம் போல...
@bettydaniel1462Ай бұрын
💚💚🌱🌱🌱🏕💚🇫🇷
@EMJEEPI2 ай бұрын
இந்த கிணறு ஆழமா?
@mathushanmathus67782 ай бұрын
Enka sjey bro kanom
@rathangancreations2 ай бұрын
❤ hello jesi bro
@jesivlogs2 ай бұрын
Hi 👋
@kathirdarshanp91122 ай бұрын
Hi bro how are you?
@jesivlogs2 ай бұрын
Good 👍
@jeyaluxmynallynathan28402 ай бұрын
வணக்கம்! ஜெசி அவர்களே, மழைக்காலக் கானொலி நன்றாக இருந்தது. ஆபத்தான காலநிலையாகவும் இடங்களும் அப்படித்தான் உள்ளது. என்றாலும் பல சிக்கல் நிறைந்த இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சிக்கல்களையும் ஆபத்துக்களையும் காட்டுகின்றீர்கள். அதற்கு உங்களுக்கும், உங்கள் நணபர்களுக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களும். உங்கள் சோபனா சுந்தரிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.