இலங்கை பயணம் பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க 🙏🏼 Support our Sri Lanka 2.0 Series 🇱🇰🫡
@sanjaycb12385 ай бұрын
Thalaivar uh LTTE 😢
@DineshKumar-do4qb5 ай бұрын
ஓடாத மானும் போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை வே.பிரபாகரன்
@TamilNavigation5 ай бұрын
🫡
@TamilSelvi-gh5gx5 ай бұрын
தம்பி கர்ணா அருமை என்னை மாதிரி வயதானவர்களுக்கு இது மாதிரி கானொலிகள் மகிழ்ச்சி அளிக்கிறது மகனே உடல் நிலையைக் கருத்தில் கொள்ளவும் பாராட்டுக்கள்
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@kesavankumarbalu82975 ай бұрын
Vaalthukal bro
@VickyaishuVickyaishu5 ай бұрын
தோழர் கர்ணன் அவர்களை நல்ல நேரத்தில் ஒரு உயிர் காக்க நமது தலைவர் அனுப்பியுள்ளார்.. வாழ்க தமிழ்..
@gowthamkarthikeyan33595 ай бұрын
மிக்க நன்றி கர்னா 🙏💕 நாய் குட்டியை காப்பாற்றியதற்க்கும் நன்றி❤
@Loganathan-1235 ай бұрын
கடவுள் உயிரை காக்க உங்களை சரியான நேரத்தில் அனுப்பி இருக்கிறார்...புண்ணியம் சேரும்...வாழ்க கர்ணா..❤
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@Equality_zone_19955 ай бұрын
நாய் குட்டியை காப்பாற்றியது mass bro💐💐💐🐕 save wild animal's you are the hero வாய் இல்லா ஜீவனை காப்பாத்திட்டீங்க ரொம்ப மகிழ்ச்சி 🔥🔥🔥
@AbimanyaAbi-rj2fl5 ай бұрын
வீரத்தின் பிறப்பிடம்..!!!! 👌🙏🙏
@TamilNavigation5 ай бұрын
🫡
@NiroshinihusbandIlanthiraiyan5 ай бұрын
Sangiliya mananin por parambaraila Mitcham irundu sithari odi point Pedro la tanjam adaindavanga Anda valila Vanda methaku prabhakran siruku por kunam irukumdane@@TamilNavigation
@anbuvlogs45765 ай бұрын
நண்பா இந்த குகை அவ்ளோ அற்புதமாக இருக்கிறது இதை வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி👌❤
@TamilNavigation5 ай бұрын
நன்றி
@எங்கள்சீமாண்ணன்5 ай бұрын
தலைவர் பிரபாகரன் வீடுன்னு போடுங்க bro
@Ranjithkuttycbe5 ай бұрын
11:23 Kadavul irukaru.... ❤🙏 Thankyou Anna.... 🥰
@TamilNavigation5 ай бұрын
🙏🏼
@georgehorton32935 ай бұрын
கருணா என் முதனிலை KZbinr நீங்கள்தான். தவறாமல் ஆரம்பகால உங்கள் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து பார்த்து வருகிறேன். ஒளிப்பதிவு, எடிட்டிங்,அதனைத் தொகுத்து வழங்கும் உங்களின் தனித்திறமைகளை அங்கிருக்கும் சில KZbinrs உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தீனிப் பண்டாரங்கள் அவை.
@TamilNavigation5 ай бұрын
மிக்க நன்றிகள்
@gurumoorthy70635 ай бұрын
தலைவர் பிரபாகரன் வீட்டை பார்க்கும் பொழுது நீங்கள் சொல்லும் பொழுதும் உங்களுக்கு மனசு மிகவும் கனமாக உள்ளது உங்கள் ஃபீலிங்கை நாங்கள் அறிவோம் எனக்கும் அதை பார்க்கும் பொழுது மிகவும் மன வருத்தமாக உள்ளது
@TamilNavigation5 ай бұрын
🫡
@wolverine23145 ай бұрын
ஒரு யாழ்பாணத்தவனாக மகிழ்ச்சியடைகிறேன் சகோ
@TamilNavigation5 ай бұрын
😊
@vishwa21355 ай бұрын
Bro srilanka la tamil padam oduma??
@wolverine23145 ай бұрын
@@vishwa2135 yes
@vishwa21355 ай бұрын
@@wolverine2314 singala people papangala
@vishwa21355 ай бұрын
I am tamilnadu, India tamilan.
@nagarajan-mv6iz5 ай бұрын
தலைவருடைய வீடை காணொளி எடுத்து வெளியிட்ட பிறகு உங்களை முடக்க நினைத்த போதே நீங்கள் வெற்றி கொண்டீர் சகோதரா🔥❤️ தமிழ்த் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழக..🙏
@SuntharalingamKiritharan5 ай бұрын
தமிழர்களின் உயிர் நேயம் அருமை நண்பர்
@nalinipriyadarshini-i7n4 ай бұрын
God bless u brother for saving the puppy....
@சுரேஸ்தமிழ்5 ай бұрын
பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன் விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர் தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள் சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும் தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
@SuganeshNivetha-bp4lm5 ай бұрын
கர்ணா நண்பா யாழ்ப்பாணத்தில் உள்ள ரகசிய குகையை பார்த்து விட்டு வெளியே செல்லும் போது நீங்கள் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கீர்கள் ரொம்ப சந்தோஷமாக உள்ளது காணொளி மிக மிக அருமையாக இருந்தது நண்பா 😍😍🥰🥰💯
@TamilNavigation5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@MaruthupandiPandi-hs8eh4 ай бұрын
புலிகள் வாழ்ந்த பூமி குகைகள் நிறைந்த பகுதி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் இல்லம் என்று அருமையான காட்சி மிக்க நன்றி உங்களுக்கு மேலும் இது போன்ற வரலாற்று பதிவுகளை பதிவிடுங்கள் நன்றி நன்றி நன்றி ❤
@சூகபா5 ай бұрын
உலக தமிழர்களின் தலைவர் பிரபாகரன் அவர்கள் புகழ், வீரம், அறம் வாழ்க..🔥
@TamilNavigation5 ай бұрын
🫡
@vijisinnavar41843 ай бұрын
இங்கு தான் நல்ல நீருட்டுஆசோநல்லதண்ணீர் என்அப்பன்பூமிசின்னவன் என்சொந்தபூமிஅருகில் அண்ணன்தலைவர்
@jayaramchakravarthi86595 ай бұрын
It is a painful remembrance. Both Indian and Tamilnadu governments have betrayed the Tamils of Srilanka. Thousands perished and lakhs are leading a life in poverty.
@TamilNavigation5 ай бұрын
🥲
@Siva-bq9ro2 ай бұрын
மனதுக்கு ஒரு நிம்மதி நாய்க்குட்டி காப்பாற்றி அதற்கு தமிழ் நாட்டில் இருந்து
@meganathans57184 ай бұрын
உலக தமிழர்களின் உன்னதமான ஒரே வீரத் தலைவர் எங்கள் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் 🔰🐯
@kaseepl5 ай бұрын
Substance of your video is Applaudable. Appreciate it.
@TamilNavigation5 ай бұрын
Glad it was helpful!
@gpsathiyan5 ай бұрын
HUMANITY LIVES, Thanks for saving that puppy!!!!!
@muthukumara19255 ай бұрын
அருமை இலங்கை பயணம் குகை அருகில் நாய் குட்டி காப்பற்றித்துக்கு நன்றி சகோ
lt is a pàinful remembrance. Both Indian and Tamilnadu governments have betrayed the Tamils of srilanka. Thousands perished and lakhs are leading a life in poverty
@TamilNavigation5 ай бұрын
😔
@govindarajk34955 ай бұрын
Hi bro..ungal videos ellam kaalathal aliyathava pokkisam...once tirupur vaanga bro
@TamilNavigation5 ай бұрын
Nandri
@madevandeva17045 ай бұрын
God is great 😊
@TamilNavigation5 ай бұрын
Yes
@cool_rider_chandru41775 ай бұрын
Super anna
@KailasakuganKugan-i8r3 ай бұрын
என்னுடைய ஊர். இந்த ஊரின் பெயர் கருடாவலில் இல்லை. கெருடாவில் தான் ஊரின் பெயர்.