மக்களே யாழ் கோட்டைய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?!
@sathiskumar9113 ай бұрын
பறங்கியர் ஒலந்தார் ஆங்கிலேயர் கோட்டைகள் பார்க்க வேண்டிய இடம். இலங்கையின் தொடக்க கால கோட்டைகளை கட்டிய பறங்கியர் கோவில்களை இடித்து அந்த கற்களை கொண்டே கட்டினர். அவ்வாறு அழிந்தது நகுலேசுவரம் திருகேதீசுவரம் திருகோணேசுவரம் முன்னேசுவரம் தொண்டீசுவரம் என 5 சிவ தலங்கள் மற்றும் நல்லூர் கோவில்.
@rathy_v3 ай бұрын
They disroyed the entire Hindu temples. Nothing left even in the middle of the jungle
@சுரேஸ்தமிழ்3 ай бұрын
kzbin.infor1iZ5oID3EY?si=B6pL8beeC6tIOOZM
@kandasamynarenthiran19333 ай бұрын
என்னைத் தொடர்பு கொண்டால் பிரத்தியேகமான கோட்டை சம்பந்தமான படங்கள் என்னிடம் உள்ளது
@SKishoban-iv8eh3 ай бұрын
😂😂😂@@kandasamynarenthiran1933
@TamilSelvi-gh5gx3 ай бұрын
வணக்கம் கர்ணா மிக சிரமப்பட்டு இது போன்ற இடங்களை காட்சிப்படுத்தியதிற்கு நன்றி புராணகாலத்திற்கே சென்று வந்தோம் வாழ்க வளமுடன்
@TamilNavigation3 ай бұрын
நன்றிங்க..
@saravananmohan34583 ай бұрын
தம்பி இப்ப எனக்கு இப்ப 45வயது 85,86ம் ஆண்டுகளில் எனது மாமாவை இலங்கை இராணுவம் பிடித்து இந்த கோட்டை சிறையில் வைத்திருந்தார்கள் ,அவரை பார்க்க முதன்முதலில் போனேன்,அதன்பின் போனதே இல்லை,மாமாவும் உயிருடன் இல்லை, இந்த காணொளியை பார்க்கும் அந்த நினைவுகள் மனதை ஏதோ செய்கின்றது.
@banumathics44483 ай бұрын
Unga mama ku salute
@sarangarajanranganathan13153 ай бұрын
I am sorry to hear that. Hope your uncle was released and lived peacefully after that.
@mohammedfahad58372 ай бұрын
Aam captain Prabhakaren setthu paithan 😂
@bharathshiva78953 ай бұрын
மிக அருமையாக யாழ் கோட்டையில் காணப்படும் சிறப்பம்சங்களை எடுத்து சொன்னீர்கள் 😇👍🏽. யாழ்ப்பாணத்தின் ஓர் தனித்துவ அடையாளமாக யாழ் கோட்டை இருந்து வருகிறது 😇♥️👍🏽. அற்புதமான காணொளி!!
@TamilNavigation3 ай бұрын
மிக்க நன்றி
@shdmasala3 ай бұрын
நீங்க பதியும் drone shot எல்லாம் வியக்க வைக்கிறது. நன்றி நன்றி எங்களுக்கு இதை எல்லாம் பார்க்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு
@ThayaraniArunthavam17 күн бұрын
வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் போய் இந்த இடங்கள் காண்பித்தமைக்கு
@SuganeshNivetha-bp4lm3 ай бұрын
கர்ணா நண்பா உங்கள் காணொளிகாக ஆவலுடன் காத்திருந்தேன் அருமை இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர கோட்டை பற்றிய வரலாறு மற்றும் காணொளி காட்சி ரொம்ப அருமையாக இருந்தது😍😍😍😍🥰🥰💯
@TamilNavigation3 ай бұрын
நன்றி
@GovindRaj-if6df3 ай бұрын
யாழ்ப்பாணம், கோட்டை அருமையான தொகுப்பு❤❤❤நன்றி🙏கருணா
@சுரேஸ்தமிழ்3 ай бұрын
பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன் விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர் தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள் சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும் தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
@Radhakrishnan-j4d3 ай бұрын
தமிழ் வாழ்க...
@sarangarajanranganathan13153 ай бұрын
ராவணன் தமிழனாக இருந்தால் தமிழில் ஒரு இலக்கியத்தையாவது எழுதியிருப்பான். இராவணன் எழுதிய சிவ தாண்டவ ஸ்தோத்திரம் - சமஸ்கிருதத்தில் ராவணன் எழுதிய ராவண சம்ஹிதை - சமஸ்கிருதத்தில் ராவணன் தமிழில் எதுவும் எழுதவில்லை, நீங்கள் அவரை தமிழ் என்று அழைக்கிறீர்கள். அல்டிமேட் காமெடி.
@AbimanyaAbi-rj2fl3 ай бұрын
நேர்த்தியான, தெளிவான காட்சிப்படுத்தல். அருமை அண்ணா.
@TamilNavigation3 ай бұрын
நன்றி
@suganthyramachandran4723 ай бұрын
தம்பி திருவையாறு அருகில் மேலராமநல்லூர் என்று ஒரு கிராமம் ஆற்றின் நடுவே உள்ளது. இரண்டு புறமும் ஆறு நடுவே தீவு போல் உள்ளது . இதில் எம்ஜிஆர் ஆட்சியின் போது அங்கு விடுதலை புலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.. இங்கு தண்ணீர் செல்லும் போது படகில் தான் செல்ல முடியும் ஒருமுறை சென்று பாருங்கள்...
@TamilNavigation3 ай бұрын
நன்றி 🙏🏼
@nandakumarj56773 ай бұрын
மிக அழகான காணொளி. நன்றி.
@TamilNavigation3 ай бұрын
மிக்க நன்றி
@gurulakshmia47073 ай бұрын
கோட்டை பற்றிய விளக்கம் அருமை கர்ணா போலந்து சரியான வார்த்தை னுநினைக்கிறேன்
@TamilNavigation3 ай бұрын
🙏🏼
@cdnnmonaakitchen850411 күн бұрын
திருகோணமலையில் ஒரு கோட்டை இருந்தது.பீரங்கு இருந்தது.வாசலினால் பொன்னால் திருக்கோணேஸ்வரம் சிவன் கோவிலுக்குப் போகலாம்.கோட்டைக்குள்ளே 1967இல் இருந்தோம்..FROM CANADA.
@SathyaVikram-bf1uqАй бұрын
என்னுடைய 35 வயதில் கேப்டன் பிரபாகரனை பற்றி அறிந்து அழாத நாளே இல்லை உங்க வீடியோ பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு கண்டிப்பா அந்த நாட்டுக்கு வரணும் இதெல்லாம் நான் பாக்கணும் என்னோட வாழ்நாள் ஆசை ரொம்ப நன்றி அண்ணா
@anbuvlogs45763 ай бұрын
அருமையான பதிவு நண்பா❤❤❤️
@TamilNavigation3 ай бұрын
மகிழ்ச்சி 🙏🏼
@prabalinisriharan33793 ай бұрын
Jaffna fort , video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@b.prabhakaranalbaskeran9321Ай бұрын
Tqvm Bro for your great info.... beautiful ❤
@silmiyazakariya26033 ай бұрын
யாழ்ப்பாணம் சென்றாலெ இக் கோட்டையை காணாது வருவதில்லை. உங்கள் பதிவுகள் மூலம் காண்பது இன்னும் புதிதாக உள்ளது ❤❤
@TamilNavigation3 ай бұрын
நன்றி
@Siva-bq9roАй бұрын
நான் இந்த கோட்டை யாரும் காட்டவில்லை நீங்கள் ஒருத்தர் தான் தெளிவாக இந்த கோட்டை யை காண்பித்து உள்ளீர்கள் நன்றி
@bhuvaneswarir72493 ай бұрын
Romba super. Increase the length of the videos😊. Lots of information
@TamilNavigation3 ай бұрын
Ok next time
@jodhivaananАй бұрын
அருமை.
@Ramaniyengar3 ай бұрын
அருமை கர்ணா
@SoniKumari-f5d4n3 ай бұрын
Thanks brother 🙏🏻 💙 ❤️ ❤
@sanju...14843 ай бұрын
Nanba enna ltte romba pidikum ethu munadi unga video na athu pathathu ella niga ltte pathi naraiya video podurathuna na subscribe pannitan good job nanba nalla pannuga ltte pathi neraiya video poduga 👍
@Deepaselvaraj-qc5ib3 ай бұрын
hi karna ...thanq for this vedio
@TamilNavigation3 ай бұрын
Nandri
@VijaySuriya83 ай бұрын
Hi brother super video... from Malaysia
@TamilNavigation3 ай бұрын
Thanks and welcome
@venkataramans.r.20983 ай бұрын
Super ayya
@TamilNavigation3 ай бұрын
Nandri ayya
@Nithees555Ай бұрын
Hi brother... Sri Lanka porathuku evalo amount agum koncham solluga brother
@Spara-wr6ho3 ай бұрын
Super old memories
@NagarathinamNagarathinam-re2xt3 ай бұрын
ஐங் கோண யாழ் கோட்டை நன்று கர்னா நன்றி நன்றி சாமி திருப்பூர் 6
@TamilNavigation3 ай бұрын
🙏🏼
@SoniKumari-f5d4n3 ай бұрын
Super brother ❤️ 💙 ❤❤❤❤❤
@sridhar-ff-g3 ай бұрын
I love your channel my favourite KZbin channel in the world ❤❤
@TamilNavigation3 ай бұрын
Thank you
@sridhar-ff-g3 ай бұрын
@@TamilNavigation 🥰🥰🥰🥰
@travelwithvijaytamil3 ай бұрын
❤🎉 Vazthukkal Bro
@TamilNavigation3 ай бұрын
Nandri
@manigandanmani66353 ай бұрын
❤ from vellore
@TamilNavigation3 ай бұрын
🙏🏼
@SureskumarMurugesu-v3y3 ай бұрын
Super anna
@AnushanAnu-bt9fr3 ай бұрын
யாழ் கோப்டை சுற்றி வளைப்பு சமர் நடாத்தி எங்கடை இயக்கம் மீட்டெடுத்து சோழப்பாட்டன் ஏற்றிய புலிக்கொடியை பட்டொளி வீச ஏற்றிய நாளை மறக்க முடியாது.
@veerashaivanews53753 ай бұрын
வாழ்க மாமன்னர் சங்கிலி பண்டாரத்தார் புகழ்
@TamilNavigation3 ай бұрын
👍
@kuttyttffamily2855Ай бұрын
❤
@RajeshKanna-ew8zkАй бұрын
Anna na sri lanka nenga
@TheesanTheesan-d5r3 ай бұрын
நான் யாழ்ப்பாணம் தான் இந்த கோட்டை பண்டைய காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கோட்டை இதுதான்
@TamilNavigation3 ай бұрын
இதுவும் ஒன்று, பல கோட்டைகள் ஆசியாவில் உண்டு 😊
@Tylanrobert3 ай бұрын
இதை விட பெரிய கோட்டைகள் எல்லாம் இந்தியாவின் ராஜஸ்தான், வேலூர் முதலிய இடங்களில் இருக்கு
@sathusathu94203 ай бұрын
Wow
@TamilNavigation3 ай бұрын
😊👍
@sudhumediaworks3 ай бұрын
Waiting for the video Anna
@TamilNavigation3 ай бұрын
🙏🏼
@Rareroute3 ай бұрын
Bro thiruvaru district la st Joseph's Church iruku bro perumpannaiyur oru place la french style church