இந்த தீவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க 🇱🇰🤠 கமெண்ட் பண்ணுங்க.. What’s your opinion about this Delft Island 🏝️ Makkale Support Sri Lanka Series 🙏🏼
@kjayachandran19342 ай бұрын
My favorite hero anna
@சுரேஸ்தமிழ்2 ай бұрын
பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன் விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர் தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள் சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும் தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
@raise_him_higher2 ай бұрын
Anna thangal use your pannum camera gadgets pathi sollunga. Kuripaga Drone pathi.
@saiprasath72332 ай бұрын
Srilanka eruka people tamil people Tamil Nadu la eruka people Tamil people ana ramayanam mattum ramamer romba nalla king sollu va ravanan oru nalla king thapa pesa vena
கர்ணா அண்ணே ! காணொளிக்கு நன்றி ! இத எல்லாம் நேர் ல போயி பாக்க முடியாது... உங்கள் மூலம் காண முடிந்தது... மிக்க நன்றி அண்ணா 🙏
@சுரேஸ்தமிழ்2 ай бұрын
பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன் விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர் தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள் சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும் தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்
@KumarasamyKumarasamy-y2d2 ай бұрын
விஜயனும் கூட்டாளிமார்களும் கேரள பெண்களை கூடவே கொண்டு வந்து உருவாக்கப்பட்ட இனமே சிங்களம். கேரள மக்கள் போலவே சிங்களவர்கள் கலாச்சாரம் எழுத்து வடிவம் எல்லாமே மலையாழம். நிறைய மழையாழ சொற்கள் சிங்களத்தில் உள்ளது.
@gunavilangar2 ай бұрын
இன்று உலகத் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் அதிகாரமற்ற நாதியற்றவர்களாக உள்ளனர்😊😢😢😢
@chathurakapugeАй бұрын
what a Crack headed man you are ? First you learn India history & Sri Lanka history before making false fabricated stories about the past.Also don't tell just stories & relate them to archeological & scientific facts before believe.
@meeraa6227Ай бұрын
உங்கள் விளக்கம் தமிழ் வரலாற்றில் மிகப்பெரிய அளவில் இருக்கும் வாழ்த்துக்கள் சார்
@CeciliaCroosАй бұрын
எமது எண்ணவோட்டங்கள் அனைத்தையும் தெளிவாக கூறிவிட்டீர்கள். வாழ்த்துகள்! நன்றி ஐயா🙏🏻
@SuganeshNivetha-bp4lm2 ай бұрын
கர்ணா நண்பா இன்று நெடுந்தீவிலுல்ல அனைத்து இடங்கள் மிக அருமையாக இருந்தது உங்கள் காணொளி பார்த்தவுடன் மகிழ்ச்சியாக உள்ளது 😍😍🥰🥰💯
@TamilNavigation2 ай бұрын
மகிழ்ச்சி
@Siva-bq9ro3 күн бұрын
தம்பி இப்போது தான் உங்களைபார்க்கின்றேன் நீங்கள் தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து
@KajanVlogs2 ай бұрын
அருமயான காணொளி அண்ணா ❤🎉, எனக்கு மிகவும் பிடித்த இடம், அடிக்கடி சென்று ஒய்வு எடுப்பது உண்டு ❤😊🎉
@TamilNavigation2 ай бұрын
சிறப்பு
@thousif11332 ай бұрын
Epdi porathu?
@vsivas12 ай бұрын
உங்கள் பார்வையில் எங்கள் நாடு வடிவா(அழகா)த்தானிருக்கு. நன்றி கர்ணா.
@TamilNavigation2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@TamilSelvi-gh5gx2 ай бұрын
வணக்கம் தம்பி கர்ணா ஆகா அற்புதம் ஒவ்வொரு காணொளியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது உன் கண்கள் என் பார்வையாகிறது உன் கால்கள் என் பயணமாகிறது நன்றி மகனே
@TamilNavigation2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼🇱🇰
@mahiramvevo2 ай бұрын
@@TamilNavigation awesome bro unga videos and sri lanka la oru bottle nu than athikam use panduvanga 750 ml mean panduvanga
@thanabalantamilosai48802 ай бұрын
வணக்கம் தம்பி, உங்கள் KZbin இன்று தான் பார்கிறேன் , மட்டற்ற மகிழ்ச்சி, இன்றுதான் எனது பிறந்த நாள். நான் நெடுந்தீவில் பிறந்தேன். அந்த எனது மண்ணில் இன்று உங்கள் பதிவை பார்கிறேன், 1946 ம் ஆண்டில் 10000 மக்கள் வசித்தார்களாம் அவர்கள் வன்னியில் குடியேறியதால் மீதி உறவுகள் இப்போ இங்கு வாழ்கிறார்கள். 2, 1981 ல் திருக்குறள் மகாநாடு இடம் பெற்றது. பல விடயங்கள் உண்டு எழுத இடம் இல்லை வாசித்து அறியலாம் 1.9.24
@TamilNavigation2 ай бұрын
மகிழ்ச்சி 😊 நன்றி
@maheshraja062 ай бұрын
கர்ணா அண்ண நா வீட்டில் இருந்தபடியே ஸ்ரீலங்காவின் வரலாற்று இடங்களை காணமுடிகிறது காணொளிக்கு மிக்க நன்றி 🫂 video creating editing super next level 🔥 நீங்கள் இதுபோன்று பல்வேறு வரலாற்று இடங்களுக்கு பயணம் தொடர வேண்டும் 🙏📿
@TamilNavigation2 ай бұрын
நன்றி 🙏🏼
@Ramaniyengar2 ай бұрын
அருமை கர்ணா இந்த காணொளியில் நிறைய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@ThinushVlogs2 ай бұрын
உங்களுடன் இணைந்து பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🇱🇰🇮🇳
@TamilNavigation2 ай бұрын
பயணம் தொடரும்…
@loganathanloga44562 ай бұрын
Hi thinush brother where are you
@ayyanarr95852 ай бұрын
சூப்பர் அருமையான தீவு🎉🎉🎉
@yalinikanagaratnam32882 ай бұрын
நல்ல விரிவான..விளக்கமாக உங்கள் பதிவுகளுக்கு நன்றி தம்பி 👍👍👌👌👌👌🤩
@KoLaaruThamiLan2 ай бұрын
நானும் யாழ்ப்பாணம் தான் அண்ணா.. எனக்கு நெடுந்தீவு போகணும்னு ரொம்ப ஆசை..❤️ இதுவரைக்கும் போனது இல்லை.. உங்க வீடியோல இடங்கள் எல்லாம் பார்த்த பிறகு இன்னும் ஆசையா இருக்கு கூடிய விரைவில் நெடுந்தீவு போய் சுற்றி பார்க்க போறேன் 🥰
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@pandikani97702 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது முடியாதவை களையும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது அன்பின் வாழ்த்துக்கள் 👍🏼
@CL-bh5vt2 ай бұрын
இலங்கை யாழ்ப்பாண தமிழர்களிடம்.. கற்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. முதலாவது அவர்கள் சினிமா காரர்களையும்... அரசியல்வாதிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை !!!! அவர்கள் மரியாதை கொடுப்பதும் இல்லை😊
@TamilNavigation2 ай бұрын
👍
@wmaka36142 ай бұрын
பச்சைப் பொய்
@gunavilangar2 ай бұрын
தமிழ் சினிமாக்கார்கள்😊😊கலப்பினத்தவர்கள்😊😊😊
@VasanthVasanth-ll5wc10 күн бұрын
@@gunavilangarபுரியள
@VasanthVasanth-ll5wc10 күн бұрын
@@gunavilangarயார் கலப்படம்.கமல் பச்சை தமிழன் சூரியா கார்த்திக் பச்சை தமிழன் தளபதி விஜய் பச்சை தமிழன்
@shanmugavalli989Ай бұрын
Super நேர்ல பார்த்த மாதிரியே ஒரு பீல் உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
@vasanthakumari537Ай бұрын
Super thambi neduthiyu horse running very super
@bhuvaneswarir72492 ай бұрын
Camera quality excellent and drone shots are amazing
@TamilNavigation2 ай бұрын
Thanks a ton
@kokilapavun66192 ай бұрын
பனைமரங்களை பார்பதற்கு சந்தோசமா இருக்கு❤ தமிழ்நாட்டுல பார்க்க முடியல Particularly our village 😢
@tamilreview53932 ай бұрын
முன்னர் ஓர் காலம் இந்த தீவின் கிழக்கில் சூரியன் உதிப்பதையும், மேற்கிற்கு ஓடி சூரியன் மறைவதையும் பார்த்த இளவயதுகள் ஞாபகம் வருகிறது.. இப்போதல்லாம் கடலிற்குள் சென்று சூரியன் மறைவதைப் பார்க்கிற மக்களால் என்தீவு மகிழ்கிறது. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நீண்டு கிடக்கிற நெடுந்தீவன்னை இவ்வுலகில் என்றும் எழில் நிறைந்த தனித்துவமானவள் தான். காணொளிக்கு வாழ்த்து !
@sarunKirish2 ай бұрын
Arumaiyana video Sako 🎉🎉
@TamilNavigation2 ай бұрын
Nandri
@poojaparan4985Ай бұрын
எப்படி எங்கள் இலங்கை நாடு. எவ்வளவு அழகான நாடு.
@ganeshvijaya49422 ай бұрын
உங்களை அன்புடன் வரவேற்கிறது ஈழத்து மக்கள்.
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@NEELAMEGAMR-tv8vkАй бұрын
நல்ல முயற்சி, அருமை
@breeks21167 күн бұрын
I enjoyed watching your video. The place is fantastic 😍
Intha video pakum pothu.. unga kudave bayanam panura mathri feel aaguthu bro
@TamilNavigation2 ай бұрын
😊
@UserUser-lj5df2 ай бұрын
நன்றி தம்பி தகவல்களுக்கு.
@Tmsview2 ай бұрын
அருமை வீடியோ குடிசைகளில் சில நாடுகளின் கொடி இருக்கு ஏதற்காக பிரதர்
@TamilNavigation2 ай бұрын
அது Hotelங்க
@ponkuna2 ай бұрын
எல்லாநாட்டு மக்களும் வந்து தங்கி சாப்பிட்டுப் போகக்கூடிய ஒரு ஹோட்டல்.
@VinothRajks2 ай бұрын
video quality and editing superb bro
@TamilNavigation2 ай бұрын
Thank you so much 🙂
@kuppusamysamy26462 ай бұрын
சூப்பர் அழகான தீவு
@balamiruganstonework34622 ай бұрын
என்ன காமிச்சு என்ன செய்ய இருந்ததை இழந்து விட்டோம் டா தமிழன் தமிழன் என்று வீட்டுக்குள்ளும் நாம் என்றைக்காவது ஒற்றுமையாக இருந்திருக்கா எல்லாவற்றையும் இழந்துவிட்டு இப்பொழுது அழுது கொண்டு இருக்கிறோம் டா இனியாவது திருந்துங்கள் இனியாவது திருந்துங்கள் அனைத்தையும் அழகுபடுத்த வேண்டும் அதுதான் தமிழனின் கடமை எங்கிருந்தாலும் தமிழன் தமிழனே எதைச் செய்தாலும் தமிழன் வேலை அழகு தமிழன் என்று இனம் உண்டு அதுக்கு தனியே ஒரு குணம் உண்டு எந்நாளும் போற்றுவோம் தமிழை எல்லாரும் ஒன்று கூடுவோம் தமிழராய் தமிழன் என்ற உணர்வுடன் இருப்போம் நம்மை யாரும் வீழ்ச்சி விடாமல் காப்போம் வணக்கம் தமிழகமே
@vivasayampannuvom47872 ай бұрын
Good Experience with your trip, let visit with your details.
@DiwanMaideen-ci5jo2 ай бұрын
Welcome to tamil navigation media and your sea shore places in very beautiful and congratulations to tamil realations of bros and simple house's same like india rameswaram and bavalab barai fort is very great and thanks to tamil navigation media vison ok go
@TamilNavigation2 ай бұрын
Thank you so much 😀
@VirupachiRathinavel2 ай бұрын
மிகமிக அழகான இடம் பார்கவேண்டிய இடம்
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@RaviKumar-ns1bo2 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@SivagamiS-o3u28 күн бұрын
Me and my papa your biggest fan bro
@Magesh143U2 ай бұрын
ரத்தத்தின் ரத்தமே ❤
@anbuvlogs45762 ай бұрын
நண்பா வீடியோ ரொம்பவும் அழகா இருக்குது ❤😍❤
@TamilNavigation2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@GNG772 ай бұрын
நண்பா வீடியோ ரொம்பவும் அழகா இருக்குது
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@vijayakumar9717Ай бұрын
எங்கள் உயிர் நாடி புலிகள் கோட்டை 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛♥️💛
@Maheswaran2252 ай бұрын
Super brother 🎉 Ellam Nalla Iruthathu, 🥰👍🏻
@TamilNavigation2 ай бұрын
Nandri
@veerasamynatarajan6942 ай бұрын
நெடுந்தீவு பயணம் சிறப்பு 😊
@TamilNavigation2 ай бұрын
நன்றிங்க
@malaimalai10702 ай бұрын
Valthukkal 🎉 bro
@thirumalraja27962 ай бұрын
Arumai bro
@TamilNavigation2 ай бұрын
Nandri
@unlimitedmeals92472 ай бұрын
Vanakkam nanba intha video mihavum nantraha irunthadhu ...... Anna use Panna anaidhum neengal tottu paartha antha tarunam super...😭😭😭
@gurulakshmia47072 ай бұрын
அறியப்படாத பல தகவல்கள் தந்த தம்பி கர்ணாவுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ❤
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@elamathiperumal55092 ай бұрын
Anna excellent videos.. really i feel i was traveling with u.. beautiful place excellent camera quality..need to explore more place in srilanka..will always support u
@TamilNavigation2 ай бұрын
Thank you so much 🙂
@ssundarapandiyan33772 ай бұрын
கவி இறக்குவதற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை விட மண் பானைகளை பயன்படுத்துவது சுவையை கூட்டும்❤
@prabalinisriharan33792 ай бұрын
🏝️ island, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabakaran.tenamkiliyur6631Ай бұрын
சிறப்பு. அங்கு விவசாயம் உண்டா? அவர்களின் தொழில் என்ன
@gowthamkarthikeyan33592 ай бұрын
Whenever I see Sri Lankan tamil it reminds me of their struggle. 💔
வணக்கம் தம்பி கர்னா இலங்கைக்கு வந்தமக்கு மிக்க நன்றி❤
@TamilNavigation2 ай бұрын
நன்றிங்க
@RajvaniRajvani-k4s2 ай бұрын
Unga video ku nanga familyey adimai ❤ bro unga video's pathutu en pasanga nammalum vamma karnaanna kuta povom kuputuranga 😂 ilike it bro❤❤❤❤
@TamilNavigation2 ай бұрын
🤠
@RajvaniRajvani-k4s2 ай бұрын
@@TamilNavigation 🥰
@rathy_v2 ай бұрын
Very nice video to show delft Island. I learned so much from your video. Clearly, Portuguese and Dutch were able to capture coastal areas of ilankai So here, a lot of ruins belong to their rulled
@TamilNavigation2 ай бұрын
Glad you enjoyed it!
@sutharsan.vlog.jaffna2 ай бұрын
அருமையான காணொளி
@TamilNavigation2 ай бұрын
மிக்க நன்றி
@GovindRaj-if6df2 ай бұрын
👌❤❤❤🌹🌹🌹சூப்பர் இடம், நன்றி🙏
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@ponkuna2 ай бұрын
நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடாவில் வாழ்கின்றேன். நெடுந்தீவுக்குப் போனதில்லை. இன்று உங்களால் நெடுந்தீவைக் கண்டேன். மிகவும் நன்றி🌹🌹🌹🇨🇦
@noorjahans25802 ай бұрын
Tamil trekkers already went and posted these videos in Meduntheevu.
@TamilNavigation2 ай бұрын
Sari, Apo pakathenka
@precilamadhi1962 ай бұрын
Super bro
@TamilNavigation2 ай бұрын
Nandri
@SRIRAM-gd1kh2 ай бұрын
Wow very very super video brother karna brotherku nigar karnaave super 👍👌
@TamilNavigation2 ай бұрын
Nandri
@Ruby-ok4rm6 сағат бұрын
Anna na onu keekeren mannaril irunthu Dhanus koody Evvalavu killmitter??
@KumarasamyKumarasamy-y2d2 ай бұрын
❤❤❤இராவணன் பூமி
@muthurajkumar83602 ай бұрын
அருமை
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@sriram990002 ай бұрын
bro condinetal island pathi oru post .. poka mudiyatalum.. ipo epdi irku athunu oru post .. ❤
@TamilNavigation2 ай бұрын
Ok
@kavithankavithan85792 ай бұрын
Ungada tamil super bro❤
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@kannanp27102 ай бұрын
சகோ கர்னா இதே மரம் தூத்துக்குடி SAV மேல்நிலை பள்ளியில் இருக்கு அதை வந்து பாருங்க
@kavithankavithan85792 ай бұрын
❤❤ super bro❤❤
@TamilNavigation2 ай бұрын
Thanks 🤗
@Thangarasu05621 күн бұрын
வெடியரசம்பாளையம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஊர் உள்ளது
@MyTamilComedy2 ай бұрын
Super Super 👍😍😍😍
@TamilNavigation2 ай бұрын
Thanks 🤗
@vimalak45512 күн бұрын
Super super super 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@KaviBruce2 ай бұрын
"Kangundhi fort" vlog video podunga anna
@manigandanmani66352 ай бұрын
Super anna 🎉🎉🎉
@TamilNavigation2 ай бұрын
Nandri
@fernandorodrigo48182 ай бұрын
புதுமை நண்பரே பனையில் இருந்து “கல்லு” இறக்கும் தீவு ஐயோ என் தமிழே…
@HARI-h6z2z21 күн бұрын
அந்த அரசன் பெயர் .. வெடிகுண்டு முருகேசன் 😮😮
@v.m.24662 ай бұрын
வீடியோ அருமை லட்சத்தீவுகளில் உள்ள எல்லாத்தீவு களையும் வீடியோ போடுங்க இதவிட அருமையா இருக்கும் கடல் புரத்து மணல் அப்படியே ரவா மாதிரி இருக்கும்
@TamilNavigation2 ай бұрын
👍🙏🏼
@mohamedsalim40112 ай бұрын
Karna bro enaku unga video background bgm romba pudikum👌👍😃❤
@TamilNavigation2 ай бұрын
🙂🙏🏼
@Natarajan-eh4dx2 ай бұрын
கள்ளுக்கடை,ஒருகாலத்தில்,தமிழ், நாடு முழுவதும் இருந்து வந்தது என்பது எனது கருத்து, அது,மரக்கமுடியல,இப்போது, நாம் தமிழர், தொழில் செய்யும் போது,மனம்,தவிக்கிறது,.
@shanmughampattu77742 ай бұрын
Super
@manikandanbjb31852 ай бұрын
பேரழகு ❤
@TamilNavigation2 ай бұрын
😊
@kalaiselvis42462 ай бұрын
Happy to see this place
@TamilNavigation2 ай бұрын
So nice
@SivaKumar-ld8do2 ай бұрын
I like your channel music.
@TamilNavigation2 ай бұрын
😍
@bexelljohnson44792 ай бұрын
தீவே சுடுகாடு மாதிரி இருக்கு....சொர்க்கமே என்றாலும் நம் நாடு இந்தியா போல வருமா...
@nadarajyogaratnam79582 ай бұрын
மற்ற இனம் ஈழ தேசத்தை, சுடுகாடாக மாற்றியது , அதற்கு உடந்தையாக இருந்தது இந்தியா😢😢😢 மற்றும் தமிழ்நாட்டு கையால் ஆகாத தமிழர்கள் 😢😢வடுகன் கருணாநிதியை 😎😎தமிழன் என எண்ணி உங்கள்மடமையை வெளிப்படுத்தினீரகள் 😢😢😢
@Ragu377Ай бұрын
@@nadarajyogaratnam7958 👍
@KumaranRealestate-o6cАй бұрын
WELCOME Those ❤❤❤❤❤
@சுரேஸ்தமிழ்2 ай бұрын
நாங்கள் படித்த காலத்தில் இப்படி ஒரு அனுமார் பாதம் என்ற ஒரு கதையே இருக்கவில்லை யாழ் வரலாற்றுப் புத்தகங்கள் பதிப்பு ஏடுகள் வரலாற்று ஆசிரியர்கள் இது அனுமானின் பாதம் என்று சொல்லவில்லை அனுமன் மலையே தூக்கியது ஒரு கற்பனை கதை மலையை தூக்கி அனுப்பினால் ராமனை தூக்கி இலங்கையில் விடமுடியவில்லை ராமாயணம் ஒரு கற்பனை கதை தமிழர்களை ராவணனை இழிவு படுத்துவதற்காக எழுதப்பட்ட கதை
@TamilNavigation2 ай бұрын
🙂🙏🏼
@KoLaaruThamiLan2 ай бұрын
இராமாயணத்துல சொல்லப்பட்டு இருக்குறதுல முக்கால் வாசி பொய் கால்வாசி தான் உண்மை.. இராவணனை கெட்டவரா காட்டி சொல்ல பட்ட எல்லாமே பொய்.. குழந்தை புலவர் எழுதின இராவண காவியம் படியுங்கள் அதுலதான் முழுக்க முழுக்க உண்மை எழுதப்பட்டு இருக்கு
@tjayakumar75892 ай бұрын
ராமாயணம் கற்பனை என்றால் ராவணன் எங்கிருந்து வந்தான்.
@KoLaaruThamiLan2 ай бұрын
@@tjayakumar7589 இராமாயணம் உண்மை தான் ஆனா அதுல சொல்லி இருக்குறது எல்லாமே உண்மை இல்லை முக்கியமா தமிழன் இராவணன் பத்தி சொல்லி இருக்குறது
Queen Tower ....lit fire in the middle & close the sides ,ten the smoke will go straight up through the hole to give signal ..RJ Chandru give the details 👍
@TamilNavigation2 ай бұрын
👍
@kanda11762 ай бұрын
படகின் பெயர் குமு ❣️தினி....
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@kanda11762 ай бұрын
@@TamilNavigation அந்த படகின் பெயரை கேளுங்க யாருக்காவது தெரியுமா என்று 🥲
@greenvillage37052 ай бұрын
யாழ்ப்பாணத்தில் எரிந்த நூலகத்தின் மிச்சம் ஏதும் இருக்கிறதா கர்ணா இருந்தால் அதை காமி மேலும் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில்கள் உள்ளது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதையும் காமி கர்ணா
@TamilNavigation2 ай бұрын
🥲🙏🏼
@MarghabandhuBalan2 ай бұрын
Very nice video
@TamilNavigation2 ай бұрын
Thanks
@Prakashkidskidsprakash2 ай бұрын
நெடுந்தீவு பக்கத்தில் தான் நாவலந்தீவு அது தான் தமிழகம்
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@Ajith_kumar111Ай бұрын
இந்தியா என்று சொல்லாததற்கு நன்றி
@ckokila83402 ай бұрын
Wow nice picture
@TamilNavigation2 ай бұрын
Thanks
@rekharekha23002 ай бұрын
🎉🎉
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@delftjks18052 ай бұрын
Nice Anna
@TamilNavigation2 ай бұрын
Nandri
@santhirajamohan47512 ай бұрын
Very nice karna
@TamilNavigation2 ай бұрын
Nandri
@omprakash-tc7wf2 ай бұрын
Enna camera use panrenga bro😎
@TamilNavigation2 ай бұрын
Dji osmo pocket 3
@MuthuvelduraiswamyMuthuvelkrub2 ай бұрын
கள்ளம் கபடமற்ற தமிழனை வீரத்தால் வீழ்த்த முடியாது நயவஞசகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது