அலசுடினுக்கு நல்ல உணவு வேட்டை தான். பாவம் தமிழ் புரோ. கலகலப்பான உணவு காணொளிக்கு நன்றி.
@Good-po6pm8 ай бұрын
நானும் நாலஞ்சு நாடுகள் போய்வந்தனான். சிற்றுண்டிகள், ஐஸ்பழத்துக்கு இலங்கைதான். அதுபோல் சொக்கிளேற் கலவை அதிகமில்லாமல் கணக்காய் கலப்பதிலும் இலங்கைக்கே முதலிடம் . ஐரோப்பிய நாடுகளில் ஐஸ் சொக்கில் அதீத சொக்கிளேற் கலந்திருப்பார்கள் சற்று கசக்கும் . இலங்கை இலங்கைதான். தம்பி பவி முகம் வாடிக்கிடக்கிறது ஏனையா ?உணவுக் கட்டுப்பாட்டை உயிராகப் பேணும் இனிய இளவல் அலசுதீன் கொள்கை வாழ்க எழுப்பம்.
@CharalTamizhi Жыл бұрын
நன்றிகள் ஜெசி நமது food court வந்து எல்லோருடனும் சாப்பிட்டு சென்றதற்கு.வாழ்த்துக்கள்.எல்லோரும் வாங்க சாப்பிட்டு பாருங்கள்
@selvaratnamramesh8234 Жыл бұрын
சாப்பாடுகளை பார்க்க ஆசையாக இருக்கிறது very nice 👍
@WhereDoWeTravelNow Жыл бұрын
Really nice stuff, mate! I will fly to Sri Lanka next month and film some videos, too. I definitely need to make one with street food. Looks amazing! Cheers!
Beautiful vlog. Nice to see All your friends. Fallow the diet. Enjoy your trip. Drive safe. Take care.
@nalayiniravinthiran2909 Жыл бұрын
Jesi Alesteennoda sernthu niraiya sapping veendam. Health mukkiyam.😅😅
@saruatheray9642 Жыл бұрын
Enjoyed watching all of you have fun
@sarathkumar_2003 Жыл бұрын
Great to see you all together ❤❤❤
@CharalTamizhi Жыл бұрын
Welcome our food court Thx for your comments.❤
@appukathu5124 Жыл бұрын
நன்றிகள் ஜெஸி.
@raguraja9294 Жыл бұрын
Great to see you guys having fun Jesi hope to meet you soon brother have fun
@Iamshe750 Жыл бұрын
Nice keep it 😊
@gopalpillaisingaraja9497 Жыл бұрын
🌹🙏💖👍🌹🌹🎉🎉வளர்க❤🎉🎉🎉
@sivaranginidevijayaranjan6609 Жыл бұрын
Hey super ❤❤❤
@paramraja9289 Жыл бұрын
Amazing video keep continue all the best brother ❤️❤️❤️
@brambram5912 Жыл бұрын
Jesi 1999இல் நான் வெளிநாட்டிவ் இருந்த போது Street foods பார்த்து ஆசைப்படடேன். எனினும் தற்போது இவங்கையில்❤❤.
@maathumai_cooking_information Жыл бұрын
Super bro thanks for sharing 👍
@RajKumar-je7os Жыл бұрын
Vendaam bro parku vendaam echchi urada 😍😋😋👍
@jonson-oy4wn Жыл бұрын
Enjoy😊
@puistannanban8525 Жыл бұрын
உடலுக்கும் உள்ளத்திற்க்கும் ஆரோக்கியமற்ற விரைவு மரண உணவுகள் இவை, இவற்றை பாரிய அளவில் புகழ்ந்து விளம்பரப்படுத்துவது கவலைக்குரிய விடயம். என்ன செய்ய உங்களுக்கு அது நாளாந்த தொழில்!
@Escober640 Жыл бұрын
❤
@Good-po6pm8 ай бұрын
ய் ர் ழ் ஆகிய மூன்று மெய் எழுத்துக்களின் பக்கத்திலேயே இன்னொரு மெய் எழுத்து வரும். மற்ற மெய்களின் பக்கத்தில் வராது. வந்தால் அது தப்பாகும்.
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
Alasteen. Enjoying himself. While eating I like to see that
@KrishanKumar-sw9ld Жыл бұрын
Excellent food review,, Jesi group
@sivabalasingham9918 Жыл бұрын
I always enjoy your videos Bro👍 Greetings from London 🙏
Alaksteen தம்பியோட போனாலே சாப்பாடுதான் ... ஜெசி bro cargills la sappidda கேக் க்கு காசு கொடுத்த மாதிரி தெரியல (jog)வெள்ளைய vanthuddinka போல இருக்கு ஒருவேளை மழையில் நனைந்தோ தெரியல 😂😂😂😂
@Haffi_pets_Hub Жыл бұрын
Jesi bro அப்படியேல்லாம் சாப்பிடமாட்டாரு அவரு respect guy @alsteen rock bro da channel இல் உள்ளது கேக் திண்ட பாத்திரம் cheesier இல் உள்ளது
@Ravanan646 Жыл бұрын
அலெக்ஸ் அப்படி அழகா மடித்து தந்த தோசையை அதை உருக்குலைக்காமல் அழகாய் சாப்பிடுங்கள்.
@armageddon9241 Жыл бұрын
Lime juice poi special?? 😂
@thayalinithangarajah5522 Жыл бұрын
Excellent foody...location please
@sanjeevvlogs5492 Жыл бұрын
Peri peri “Africa “ haha 😂
@PuleynThas Жыл бұрын
தொண்டைக்குள் இரண்டு விரல் விட இடம் வையுங்கடா.😂😂😂😂😂😂😂😂
@MuhammedArshad505 Жыл бұрын
I like first
@mohammedafrar4766 Жыл бұрын
Port City video ஒண்டு போடு ப்ரோ
@bobbyponniah3176 Жыл бұрын
Good Luck on your body building Presentation today 28th September 2023: KS Shankar should have been with you all: Good luck to you all , with your future logs : 👍👍🙏🙏
@apooraja2826 Жыл бұрын
39:46😂
@j.jebinsan6195 Жыл бұрын
Location engka bro
@krk1012able Жыл бұрын
☝👌👍
@nadapuvee937 Жыл бұрын
யார் இந்த பொண்ணு:,,,,, paa...இப்படி வெளுத்து கட்டுது !!!
@NarendranSai Жыл бұрын
yummy
@aqfa5948 Жыл бұрын
👌
@rasanvarthatharasa7139 Жыл бұрын
🤩🤩🤩😘😘
@sku8792 Жыл бұрын
We are vegetarians sir
@nadapuvee937 Жыл бұрын
MAMMA MIA is a kind of bad word in Italy ....they named the shop without knowing it ....Charles sister said her husband is a big business man ..just know ...really a big business man !!!!!!!
@mohammedelaissaoui-jp7nx Жыл бұрын
pacha t shirt saapittu saapittu vedika poraaru ha ha
@Thanojantk Жыл бұрын
😋
@vevi1405 Жыл бұрын
hi jesi video பார்க்கிற எல்லோரும் ஏன் subscribe பண்றல்ல என்றால் அநேகமா இங்க எல்லோரும் smart tv ல account open பண்ணி youtube பார்க்கிறதுக்கு சோம்பேறித்தனம் நானும்தான்
@thurupathan Жыл бұрын
சங்கர விட்டுட்டு வந்திட்டீங்களேடா
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍👍
@drojandrojan1338 Жыл бұрын
❤❤❤❤❤🇱🇰❤❤❤❤❤❤
@kamaladasanrayappu4270 Жыл бұрын
நல்லதா. போய்ட்டு. K. S. சங்கர். வரையில்ல
@AruNathVlogs Жыл бұрын
Hello brother nice video keep it up!! And I have vlogs name arunath vlogs
@satheas26 Жыл бұрын
👍👋
@AbdulMajeed-eu1mt Жыл бұрын
Where about Wellawatta is this place.
@CRiSH369 Жыл бұрын
In front of HSBC or Sampath Bank Wellawatte.
@AbdulMajeed-eu1mt Жыл бұрын
@@CRiSH369 🙏
@bettydaniel1462 Жыл бұрын
😂👌🏻🙋🏻♀️🙋🏻♀️🍜🍛🍛🍛🇫🇷
@bobbyponniah3176 Жыл бұрын
Thambi : KS Shankar : all your brothers are enjoying food with out you : I was in Jaffna In march. I will contact you all on my next Visit, unfortunately not very soon: love to meet you all in Our Mother land : Jaffna
@antoniraj9451 Жыл бұрын
Hellow Jesi
@georgehorton3293 Жыл бұрын
ஒரு தோசை 550 ரூபாய்களா,!!??
@vithujanvithu7025 Жыл бұрын
தோசை ku 650rs elaam over Price...
@anou3993 Жыл бұрын
you have to put in a lot of money to win, this machine game drops stuff every time. next time don't try. You lost your money
@catsivakunchoo1489 Жыл бұрын
I cannot see a single Tamil wordings in there, Are they ignoring Tami by any chance?