எதிர்பாராமல் பிரியாணி விருந்து வைத்த கொழும்பு உறவுகள்😍🍲 | Subscribers invited to a Lunch in Colombo

  Рет қаралды 81,190

Thavakaran View

Thavakaran View

Жыл бұрын

#subscribe #tamil #couplevlog #colombo
அக்காவின் சேனல் - / @shanthaniprasha
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 223
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
அந்த குடும்பத்திற்கு மிக்க நன்றிகள்.... பல்லாண்டு காலம் நலம் பெற வாழ வேண்டும்
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்க உங்கள் அன்புக்கு நன்றி
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு வாருங்கள் பெரிய விருந்து தருகிறோம். 👍
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Yes 👍
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
அந்த குடும்பத்தின் உபசரிப்பு நெகிழ வைத்தது.....நன்றாக தங்களை கவனித்தார்கள் 😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼. உணவு வகைகளும் அற்புதமாக இருந்தன 😋😋😋👌👌👌. அருமையான காணொளி 😇👍🏼
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
நன்றி அண்ணா
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
உண்மையில் நல்ல ஓரு குடும்பம்...🙏🙏
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
இலங்கையில் அரவணைத்த குடும்பம். சூப்பர் விருந்து
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
விருந்து வைத்த நம்ம ஊர் குடும்பத்துக்கு மிக்க நன்றிகள் . தவம்& சங்கவிக்கும் நன்றிகள்.
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அன்புடன் உங்களுக்கு விருந்தளித்த அந்தக் குடும்பத்திற்கு நன்றி.
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n Жыл бұрын
மலரும் ஆங்கில வருடம் சிறப்பாக மலரட்டும் 🙏
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 Жыл бұрын
காதல் வானில் சிறகடித்து பறக்கும் இரு பட்டாம்பூச்சிகள். வாழ்த்துக்கள் இந்த அன்பு நிலைக்க🦋🦋
@kulammoha2052
@kulammoha2052 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் விருந்து தந்து உபசரித்து வழியனுப்பிய அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் உறவுகளின் மேல் நம் உறவுகள் வைக்கும் அன்பு பாசம்
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
தவகரன், சங்கவி க்கு விருந்து கொடுத்ததற்கு மிக்க நன்றிகள்
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
😊
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
அருமையான விருந்து.. வாழ்த்துக்கள்
@sathiyatheepamenan7010
@sathiyatheepamenan7010 Жыл бұрын
நல்ல காணொளி. எங்களுக்கு பிடிச்சிருக்கு. அக்காவுக்கு மிக்க நன்றி.
@justinpg4285
@justinpg4285 Жыл бұрын
Love from Kerala 🇮🇳❤️🇮🇳❤️🇮🇳❤️🇮🇳🙏
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
*ஒறவே! கவலைவேண்டாம்! அண்ணன் சீமான் தமிழீழ அதிபராகும்போது, உங்கள் கஷ்டங்களனைத்தும் சந்தோஷங்களாய் மாறும்!! நாம் தமிழர் அண்டார்டிகா* 🇦🇶 💪🏻🌾
@thalakalimuthu9362
@thalakalimuthu9362 Жыл бұрын
தவகரன் அண்ணா சங்கவி அக்காவிற்கு விருந்து கொடுத்த அந்த அக்காவிற்கு நன்றி. அந்த அம்மா தஞ்சாவூர் சொன்னதுமே எனக்கு மிக்க மகிழ்ச்சி நானும் தஞ்சாவூர்தான். வித விதமான உணவு வகை அருமை.
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு வாருங்கள்
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 Жыл бұрын
தமிழ்நாடு பத்தி நீங்கல் பேசுனது சந்தோஷம்👍👍👍🥰
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
பிரியாணி யா வேற level
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
@Moon_nilavu
@Moon_nilavu Жыл бұрын
உறவுகள் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் பொழுது மிக்க சந்தோஷம் 👍👍👍 இருவருக்கும் வாழ்த்துக்கள்
@devendirandevendiran9193
@devendirandevendiran9193 Жыл бұрын
சிறப்பான விருந்து.
@Agrinewstamil
@Agrinewstamil Жыл бұрын
நண்பா எங்கள் தமிழ் நாட்டு மீண்டும் வாருங்கள்
@RantMale
@RantMale Жыл бұрын
Love From Tamil Nadu..❤️
@neerohalo3930
@neerohalo3930 Жыл бұрын
Thavakaran ninga rompa luck person ungaluku nall partner kidaisu erukiranga
@malarvilzhiratnasabapathy4971
@malarvilzhiratnasabapathy4971 Жыл бұрын
தவகரன், உங்களது வீடியோக்கள் எல்லாமே தரமானதாகத் தான் உள்ளது. உங்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மென்மேலும் சங்கவியுடன் சேர்ந்தே பயணிக்கட்டும். உங்களது அம்மா இப்பொழுது ஓரளவு குணமாகியிருப்பா என்று நினைக்கின்றேன். நீங்கள் சொன்னபடி பிரஷாந்தனியின் channel ஐ subscribe பண்ணியுள்ளேன். உங்களுக்கும், சங்கவிக்கும் நீங்கள் போடுகின்ற வீடியோக்களில் இருக்கின்ற அதே ஆர்வத்தினையும், விருப்பத்தினையம் இந்தத் தங்கை, பிரஷாந்தனியிலும், அம்மாவிலும் பார்க்க முடிகின்றது. உங்களைப் போலவே பிரஷாந்தனியும் ,பிரஷாந்தனியின் குடும்பமும் கடவுளின் அனுக்கிரஹகங்களுடனும்/ஆசீர்வாதங்களுடனும் என்றென்றும் நலமுடனும், வளமுடனும் நிறைந்து வாழ வாழ்த்துகின்றேன். தமிழர்களின் விருந்துபசாரத்தை அவர்கள் வீட்டிலும் நன்றாகவே பார்க்க முடிகின்றது. வாழ்க தமிழ், வளர்க தமிழ். இந்த இடத்தில வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எல்லா மக்களுமே நலமுடனும், வளமுடனும் நிறைந்து வாழ வாழ்த்துகின்றேன். வர இருக்கின்ற புதிய ஆண்டில், (2023),எல்லா மக்களுமே நலமுடனும், நிம்மதியுடனும் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். உங்களது அம்மாவை எனக்கும் தெரியாது, அவவிற்கும் தெரியாது, இருந்தாலும் எங்களது அன்பையும், அவவைக் கேட்டதாகவும் சொல்லுங்கோ. நான் யாழ்ப்பாணம் வரும்பொழுது உங்கள் இருவரினதும் வீட்டிற்கும் வர இருக்கின்றேன். வர இருக்கின்ற புதிய ஆண்டில், (2023), எல்லா மக்களுமே நலமுடனும், நிம்மதியுடனும் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். நலமுடனும், வளமுடனும் நிறைந்து வளர்க, வாழ்க. ......................... :) :) மலர்விழி அக்கா
@tamilanda3719
@tamilanda3719 Жыл бұрын
Nalla ullam konda Annakum sangavikum jesus bless eppothum irukkum...
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
Love is more precious than anything. Video 👌.
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Virunthombal emmavarukku sonthanthane.Super.
@cloudshoring
@cloudshoring Жыл бұрын
Anbum, Pasamum . Rightly said. Nice video.
@amma2410
@amma2410 Жыл бұрын
நல்ல உபசரிப்பு வாழ்க சகோத் ரி நன்றி பெருமை மிக்க காணோலி
@raghu-ul9hf
@raghu-ul9hf Жыл бұрын
I an happythat your spouse is beautiful and soft spoken My blessings.
@ambi3663
@ambi3663 Жыл бұрын
இருவருக்கும் அன்பு விருந்துகள் கிடைத்துவிட்டது.Happy.
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
Wellawetta bombay sweet faloda வேற லெவல்.
@suthenthiran2308
@suthenthiran2308 Жыл бұрын
Vaalthukal
@venkatraman7316
@venkatraman7316 Жыл бұрын
Super sako & sakorhari vaazhthukkal. vaazhga valamudan. . from Tamilnadu. sonthangal...
@bramamano5235
@bramamano5235 Жыл бұрын
You are so lucky to have people like them.Enjoy
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Жыл бұрын
God bless all family 👌🏻
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அருமையான கறி உணவு பிரியாணி
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Wow such a nice vlog happy to see people like them 🥰
@s.vijayakumar5621
@s.vijayakumar5621 Жыл бұрын
நல்ல உல்லங்கலுக்கு இறவன்னுடைய அருள் கிடைக்கும்
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் பதிவாளர்கள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@aparniyathusyanthan4509
@aparniyathusyanthan4509 Жыл бұрын
அண்ணா அக்கா இந்த உலகத்தில அன்பு ஒன்று தான் அணாதை
@jothitharani7151
@jothitharani7151 Жыл бұрын
Very nice Congratulations
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Anpana upasarippu, Arumai
@rajaniskitchen344
@rajaniskitchen344 Жыл бұрын
பணி தொடர வாழ்த்துக்கள்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Жыл бұрын
Wow super 👌my God bless you family 🌲🎅🛐🙏
@saravanankumar7472
@saravanankumar7472 Жыл бұрын
அருமை...
@tamilsaalai1775
@tamilsaalai1775 Жыл бұрын
🙏🎄merry🎄Christmas🎄Anna unkaloda senthu irukira akka arr
@jagajothi9740
@jagajothi9740 Жыл бұрын
அருமை அருமை
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 11 ай бұрын
Super thanks sister sangavi Thavakaran க lunch கொடுத்தமைக்கக thanks thanks
@athivikathivik60
@athivikathivik60 Жыл бұрын
god bless you brother and sister
@ramukwt9651
@ramukwt9651 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@prathapsp2527
@prathapsp2527 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@jeevarasiah7191
@jeevarasiah7191 Жыл бұрын
Hi Bro super family god blessed them I’m so proud Born Tamil
@user-yz5qn1vj9v
@user-yz5qn1vj9v Жыл бұрын
அருமை
@apexpredator3532
@apexpredator3532 Жыл бұрын
வாழ்த்துகள் தவா சங்கவி
@surendhanya5677
@surendhanya5677 Жыл бұрын
நல்ல உள்ளம் படைத்தவர்கள்
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
@sivaninestant1450
@sivaninestant1450 Жыл бұрын
intha anpu ellamanathilum irunthaal manithaneyam aliyaathu nanri akka
@varadharajan3965
@varadharajan3965 Жыл бұрын
Tamilnadu ,Dindigul Varungal
@saaa953
@saaa953 Жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி🌹❤️😀
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Aranee24
@Aranee24 Жыл бұрын
Thanks விருந்து அளித்த குடும்பத்துக்கு மிக்க நன்றி god bless that’s family. Hi love birds 🦢 ❤
@jeevashehan4415
@jeevashehan4415 Жыл бұрын
Super review bro and sister IAM shehan from batticaloa Waiting for your Colombo videos
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் அன்புக்கு
@Grr958
@Grr958 Жыл бұрын
Super famille
@jbfgndhgj4622
@jbfgndhgj4622 Жыл бұрын
Thambi neengal palaanndu balls wala iraiwan arulpurieanaga
@aparniyathusyanthan4509
@aparniyathusyanthan4509 Жыл бұрын
உறவுகளுக்கு நன்றி
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
ENJOY FOOD SHANKAVI & THAVAKAR.COLOMBO WELLAWATTE ANJANEYAR TEMPLEIKU PONIKALA.SAKTHI VAINTHE TEMPLE.
@paramasivamsai789
@paramasivamsai789 Жыл бұрын
சூப்பர் ஸ்டார்❤❤❤
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Year end enjoy brother
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 Жыл бұрын
Very nice people's 👌
@almirshath4490
@almirshath4490 Жыл бұрын
Anna buskku ticket edukkurathu anbula thaan mun mugam theriyatha pothu unga KZbin channel thaan niraye uravugala ungalukku arimuham saithu love u Anna akka💖💖
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
நல்ல உள்ளங்கள்❤️
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Nice family 😊💖
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
நன்று👌👌👏👏
@wijithamanel1390
@wijithamanel1390 Жыл бұрын
Inshallah nan Srilanka vanda odan neenga enga veettuku vango nana kadirgamam and Ragama
@vathsangunabalan143
@vathsangunabalan143 Жыл бұрын
Really appreciate it
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brother and sister happy enjoy your life.
@murugesansellappan292
@murugesansellappan292 Жыл бұрын
மிக்க மகிழ்சி
@karthigasupoopathirajah3062
@karthigasupoopathirajah3062 Жыл бұрын
Hi Colombo family Nice to see everyone. God bless you.
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
Thank you 😊
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
Super enjoy .
@jbfgndhgj4622
@jbfgndhgj4622 Жыл бұрын
Eanaku ungalaga help wendum pls give your nouber
@villava71
@villava71 Жыл бұрын
Great vlog
@kannanlaxshan8100
@kannanlaxshan8100 Жыл бұрын
Wow super
@maridossp9835
@maridossp9835 Жыл бұрын
கூடிய விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் தவகரன்.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் Subscriber.
@gokulr4809
@gokulr4809 Жыл бұрын
Thavakaran fans in tamilnadu, salem
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
அன்பான உபசரிப்பு விருந்தோம்பல். அழகான தமிழ் குடும்பம்,வாழ்த்துகள். தவாகரன் சங்கவி ஒருவிடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழைப் பேசும்போது ஆங்கிலவார்த்தைகளைத் தவிருங்கள், இனிய நத்தார் புதுவருட நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக என்று சொல்வதிலொன்றும் சிரமமில்லையே.
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Shanthani Akka.veedu Christmas 🌲☃️ celebration . chicken 🐓 briyani suvaiya irruku parungkoo 👌 Happy saputuko.sangavi 😘🌹
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
Thanks bro ☺
@pushpavathydxb8910
@pushpavathydxb8910 Жыл бұрын
Sister sappaditkunanri
@kalaarul1637
@kalaarul1637 Жыл бұрын
Enjoy the day
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
ஆஹா சூப்பர் பிரியாணி சங்கவி
@shanthaniprasha
@shanthaniprasha Жыл бұрын
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
Superb anna 👌
@sivasangar3138
@sivasangar3138 Жыл бұрын
அன்பு இல்லாத இடம் இல்ல
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
Thanchavure varahi, She is powerful mum(Amman) Om pirapanchame suvaga ,
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@k.jathursanmixcorw2659
@k.jathursanmixcorw2659 Жыл бұрын
Jaffna enkada vidda vanka thavakaran anna Okva............................
@yoosufsaleem4646
@yoosufsaleem4646 Жыл бұрын
So nice i am from Uganda
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
WELCOME TO CEYLON SRI LANKA ISLAND
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 105 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 6 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2,1 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 13 МЛН