ராமாயணம் நடந்தது 100/100உண்மை 🙏என்று சகோததரே, சகோதரி நீருபித்து விட்டீர்கள் கோடி நன்றி 🙏உங்கள் பயணம்மேன் மேலும் தொடரட்டும். ஜெய் ஸ்ரீ சீதா ராம் 🙏ஜெய் ஹனுமான் 🙏🙏🙏
@radhasundararajan30632 жыл бұрын
EXCELLENT job
@umathevi23982 жыл бұрын
Nice memoru
@umathevi23982 жыл бұрын
Amaithiyana idam I really love this country,. Wood apple juice very tasty.
@user-alaguprasad199212 күн бұрын
Jai sri ram ❤❤❤
@duraivarmadharmapuri29982 жыл бұрын
இலங்கையை கண்முன்னே காண்பது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி சார் மேடம்
@rajraj87122 жыл бұрын
என்ன ஒரு அழகான இடம். அப்படியே பார்த்து கொண்டு இருக்கவேண்டும்போல் உள்ளது அருமையான பதிவு. வாழ்க வளர்க வெல்க👌👍
@thagavalulagam7902 жыл бұрын
தாயார் சீதாலட்சுமி இருந்த இடம் காட்டியமைக்கு மிக்க நன்றி 👍
@ramasamys22362 жыл бұрын
இயற்கையான அழகான இடம். சீதா தேவியினைப்பற்றிய நிகழ்வுகளை மிக அழகாக அழகிய தமிழில் விளக்கம் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.இலங்கையின் இத்தகைய அழகு நிறைந்த இடங்களை நேரிடையாக பார்க்க மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது. இராமசாமி, சென்னை.
@ushakupendrarajah74932 жыл бұрын
நான் பார்த்து வியந்த நுவரெலியா ,ராமாயணத்தில் இடம் பெற்ற எல்லா இடமும் பார்த்தேன் . ஆனால் உங்கள் காணொலி வாயிலாக மீண்டும் பார்த்தேன் நன்றி 🙏🙏🙏🤧🤧🤧💐💐💐Usha London
@mahisarmag45632 жыл бұрын
அழகான நல்ல மலைப்பிரதேசம்...சீதா எலியா இலங்கை போகிறவர்கள் கட்டாயம் போய் பாருங்கள்.. இந்த வலைதல பதிவிற்கு மிக்க மேனகா,சந்துரு தம்பதியருக்கு... மிக்க நன்றி 💞💞💞💞💞
@balakrishnan-mk7nn2 жыл бұрын
வலைதள காணாெலியில் தந்தமைக்கு மிக்க நன்றிகள்....மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்...வாழ்க வளர்க தமிழ்....
@Tharshini-ox3uq2 жыл бұрын
மிகவும் அருமை அற்புதம் வீடியோ சிறியதாக உள்ளது நானும் இலங்கை என்பது எனக்கும் பெருமையாக உள்ளது இலங்கைமன்னர் ராவணரைப்பற்றி நல்லவிதமாக கூறியது சூப்பர் நன்றி
@sankarnarayanan24402 жыл бұрын
அருமை யானா இடம் எங்களால் இலங்கைக்கு வர முடியவில்லை என்ற ஏக்கம் தங்கள் காணொளி மூலம் நிறைவாகிறது
@tkchandramouli76052 жыл бұрын
நகைச்சுவையோடு நல்ல சுவையான செய்திகளையும் பகிர்வது மிகுந்த பாராட்டுக்குறியது.வாழ்த்துக்கள்.
@nalinaananth92772 жыл бұрын
Awesome video.... உங்கள் ஒவ்வொரு பதிவும் உங்கள் நாட்டை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..... thanks Chandru and Menaka....
@vijayikalakala50802 жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி... இராமாயணம். .. வரலாற்று.. இடம்.. சிறப்பு..... நன்றி..
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய் ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள் வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம் ராவனனிடம் விமானம் இருந்தது ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார் இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான் அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா அந்த மிதக்கும் பாலம் எங்கே கெக்கிறவன் கேணை என்றால் எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம் ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான் ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம் ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம் இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன் இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
ராவனனிடம் விமானம் இருந்தது ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை அதனால்தான் பாலாம் போட்டாரா இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான் அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர் அந்த மிதக்கும் பாலம் எங்கே கெக்கிறவன் கேணை என்றால் எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம் ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான் ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார் சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன் ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம் kzbin.info/www/bejne/e3_LkJKnr5KesJo
@ragdeeplov2 жыл бұрын
The way you speak Tamil, our language is so beautiful!
புத்தகத்தில் படித்து, நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சி, நன்றிகள். உங்கள் பதிவுகள் மூலம் இலங்கையை பார்க்கிறேன். வாழ்க வளமுடன். 👌👌👌🥰🥰🥰🌹🌹🌹
@sumathigopinath2272 жыл бұрын
மிகவும் அழகான இடம் அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் இலங்கை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.உங்களால் நாங்களும் கண்டு களிக்கிரோம் மிகவும் நன்றி குழந்தைகளே மேனகா & சந்துரு
@srinivasanm967322 күн бұрын
மிக உயர்ந்த அரிய காட்சியை அளித்த சந்துரு மேனகா மிக்க நன்றி.
@fathimaazra4422 жыл бұрын
அருமையான காணொளி. தெரியாத பல விடயங்களை அறிந்து கொண்டோம். நன்றி.
இராமாயண காலத்தை .நிகழ்வுகளை எமக்கு அளித்தமைகு நன்றி. வாழ்த்துக்கள்.
@kailashnagaraj32462 жыл бұрын
இராமாயணத்தை பற்றி சொல்லும் போது மிக இனிமையாக இருந்தது நன்றி இலங்கையில் இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் ஏன் இன்னும் நடக்கிறது இதற்கு விடிவுகாலம் எப்போது முடிவுக்கு வரும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் அனுமான்
@nasusigamani23962 жыл бұрын
நாங்கள் இராமாயணத்தில் படிக்கும் போது கற்பனையில் கண்ட காட்களை காட்சிமை படுத்தி காண்பித்ததற்க்கு நன்றி மேலும் தாய்த்தமிழை பாதுகாக்கும் தம்பதிக்கு நன்றி
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய் ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள் வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம் ராவனனிடம் விமானம் இருந்தது ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார் இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான் அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா அந்த மிதக்கும் பாலம் எங்கே கெக்கிறவன் கேணை என்றால் எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம் ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான் ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம் ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம் இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன் இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
ராவனனிடம் விமானம் இருந்தது ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை அதனால்தான் பாலாம் போட்டாரா இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான் அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர் அந்த மிதக்கும் பாலம் எங்கே கெக்கிறவன் கேணை என்றால் எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம் ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான் ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார் சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன் ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம் kzbin.info/www/bejne/e3_LkJKnr5KesJo
@pra_deep_59592 жыл бұрын
மிக்க மிக்க நன்றி.... நாங்கள் இலங்கையில் காணக் கிடைக்காத அற்புத இடங்களை காணொளி மூலமாக காண்பித்தும் விளக்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்... இலங்கைக்கு வராமலேயே இலங்கையைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..
@UmaMaheswari-ze5gd2 жыл бұрын
சந்துரு சார்,மேனகா மேடம் இப்போது தான்இந்த பதிவைப்பார்த்தேன். உங்கள் இருவரின் தீவிர ரசிகை தமிழ்நாட்டிலிருந்து.கடந்த சில நாட்களாக சுந்தரகாண்டம் படிக்கிறேன் அதில் அசோகவனத்தை பற்றி விளக்கம் ,ராவணனின் அரண்மனையின் அழகு மற்றும் இலங்கை நகர அமைப்பு மற்றும் அதன் அழகு மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருக்கிறது.இந்த பதிவும்,உங்கள் இருவரின் விளக்கமும் அடடா மிக பிரமாதம்.உங்கள் இருவரையும் தொலைபேசியில் பேசி வாழ்த்த எனது மனம் விழைகிறது.வாழ்க வாழ்க வாழ்க உங்கள் இந்தபணி வளர்க,வளர்க
@divyasanthosh26762 жыл бұрын
My husband and me are huge fan of u both thanks for showing us such a beautiful place on earth till now it's a mystery and it was also called as swarna nagari Lanka means city of gold. I m very happy u both belong to the place and expecting much more places to explore through you guys. Thank u and and all the very best for ur u tube channel May the almighty God bless you with Good health happiness and long life
@kokilamp64012 жыл бұрын
அருமை அருமை அற்புதம் நண்பா ரா மயணம் கேட்டது போல் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி மேனகா சகோதரி
@ShanmugapriyaK-i2l6 күн бұрын
அருமையான காணொலி,ராவணர் என்று மரியாதையாக கூறுவதை இன்று தான் கேட்கிறேன்.
@sundarviswanathan65002 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் இருவரின் மற்றுமொரு சுவையான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்🙏💐
@sinsubra2 жыл бұрын
Thank you for showing the real place where Ramayana really happened. I have watched Ramayana in doordarshan tv as a kid with so much fascination . To see the real place is even more fascinating
@Trending__Trollss Жыл бұрын
kzbin.info/www/bejne/fKWvY6KPe99rja8
@ravikumarb41612 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் குறிப்பாக உங்கள் இருவரின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் 👍🙏
@vijayalakshmimurali69042 жыл бұрын
உங்கள் மூலமாக நாங்கள் இலங்கையை நன்றாகச் சுற்றிப் பார்க்கின்றோம். உங்களுக்கு மிகவும் நன்றி.
@sivakumaran56812 жыл бұрын
உங்கள் புன்னியத்தில் சீதை கோயில் பார்த்தோம் மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்
@theniponu76282 жыл бұрын
நீங்கள் கூறும் கதை உண்மை நிகழ்வை கண்ணில் காட்டுகிறது அருமையாக இந்த பதிவு உள்ளது இதேபோல் நிறைய பதிவு போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@saranga.2 жыл бұрын
Good sir Seetha தேவி அருள் புரியட்டும்...,
@loganathan60992 жыл бұрын
அன்னை சீதா தேவியின் ஆசீர் வாதம் உங்களுக்கு உண்டு 🙏🕉️
@sweet-b6p2 жыл бұрын
"மாடு நின்ற அம்மணிமலர்ச்சோலையை மருவி தேடி இவ்வழிக் காண்பனேல் தீரும் என் சிறுமை ஊடு கண்டிலேனாகில் பின்னர் உரியதுறொன்றுமிலவே வீடுவேன் மற்றிவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி" மலை சந்துரு மலை >> ஓடுவது மேனகை ஆறு >> என்று கொள்ளலாம் போலுள்ளது உங்களிருவரினதும் அழகான வர்ணனை - வாழ்க வாழ்க
@Jai_Sree_Ram_BS2 жыл бұрын
Chandru & Menka, Gbu children. அருமையான பதிவு! I am a big fan of both of you , be it your comedy reels or other videos. உங்க இலங்கை தமிழ் தான் உங்க சிறப்பு. Keep it up! Love to meet you both some day either in Singapore ( my place) or Srilanka ( your place).
@nirmalakandaiyakandaiya1452 Жыл бұрын
நாங்களும் இந்த இடத்தை உங்களுடன் சேர்ந்து பார்த்ததுபோல உணர்கிறோம் .நன்றி சந்துரு மேனகா மீண்டும் ஓர்நாள் உங்களுடன் பயணிப்போம்
@karuppasamy56512 жыл бұрын
உங்கள் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகள்🎉🎊 ஸ்ரீ ராமஜெயம்...!
@paramasivansathyamakesh7442 жыл бұрын
மிக்க நன்றி . நேரில் சென்று பார்தது போன்று உள்ளது தங்களுடைய காட்சி வடிவமைப்பு .வாழத்துக்கள்
@babuvenkatesh2474Ай бұрын
மிகவும் நன்றி அருமை நீங்கள் இந்த இராமாயணத்தில் நிகழ்த பல விஷயங்களை வழங்கியதர்காக., வாழ்த்துக்கள்.
@shanthiuma95942 жыл бұрын
இலங்கையை ஆண்ட தமிழ் அரசன் இராவணன் புகழ் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்.. இராவணன் மிகவும் வலிமையானவர் அதே நேரத்தில் இயற்கையை கூட தனக்கு ஏற்றால் போல பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல் இறை சக்தி நிறைந்தவர் காற்றைக்கூட தனக்கு சாதகமாக்கிகொண்டுதான் புஸ்பக விமானத்தையும் இயக்கினார். அதற்கு காரணம் இராவணன் மிகப்பெரிய சிவ பக்தன் .
@sivathasankanagasingam10812 жыл бұрын
தரமான சிறப்பான பதிவு நன்றி Bro & Sis
@vk59722 жыл бұрын
மிகவும் நன்றி அருமையான பதிவு இராவணனை இராவணர் என்று இத்தனை வருடங்களில் இப்போது தான் கேட்கிறேன் இதுவும் நன்றாக தான் இருக்கிறது இராவணன் மன்னிக்கவும் இராவணர் வீணை வாசித்தால் இமயமலையே உருகிவிடுமாம் வீணை வாசிப்பதில் அவ்வளவு வல்லவராம் மிகுந்த சிவபக்தராம் ராஜ தந்திரம் மிகுந்தவராம் இறுதியில் தன்னுடைய ராஜ தந்திரங்களை ஸ்ரீ லகஷ்மணருக்கு உபதேசித்தாராம்
@chandraboses10172 ай бұрын
ராவணன் சிறந்தசிவபக்தன் ஆதலால் ராவணேசுவரன் எனப்பட்டனர். பெண்ணாசை என்ற தவறால் அழிந்த வர்
@tnistnistnis748224 күн бұрын
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளது அண்ணா..மேலும் இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கின்றேன்.
@thalaivararmykmi85102 жыл бұрын
எங்களுக்கு இந்த புனிதமான புனிதமான இடத்தை காட்டியதற்கு நன்றி
@ksekarsaktheeksekar32272 жыл бұрын
என்னுடைய நிறைய சந்தேககங்கள் தீர்கபட்டுள்ளது மிக மிக பல நுறு நன்றிகள்
@ragavananu884010 күн бұрын
தாயார் சீதாலட்சுமி இருந்த இடம் காட்டியமைக்கு மிக்க நன்றி 👍ragava this plaes rout
@swarnalathasubramanian5557Ай бұрын
I really thank Chandru & Menaka for showing this divine place of sita matha. The way you both speak is really very mesmerizing & appreciative chandru. God bless you both & your family
@radhikadevi25262 жыл бұрын
நாங்க வந்து சுற்றி பார்க்க முடியாத பல இடங்களை காட்டுறீங்க மிக்க நன்றி
@muthumuthu6932 жыл бұрын
ரொம்ப நல்ல இடம் நேர்ல வர முடியாவிட்டாலும் உங்க வீடியோ இன் மூலமாக நாங்கள் சீதையை தரிசனம் ரொம்ப நன்றி உங்க வீடியோவுக்கு👍🙏🙏
@parimalamanju88832 жыл бұрын
அருமையான இடம் சிறப்பு ❤❤❤👍👍👍
@ganeshmannanperumal76322 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு நன்றி இரண்டு பேருக்கும்
@stellajesi74902 жыл бұрын
நன்றாக இருக்கிறது அனைத்து இடங்களும் சுற்றிக்காட்டியதற்க்கு மிக்க நன்றி சகோ.
@vijaykumarrajendran60412 жыл бұрын
இராமயணம் பற்றி பகுந்தது மகிழ்ச்சி இன்னும் இது போல் நல் விஷயங்கலை பதிவிடுங்க அண்ணா அக்கா
@indhuragavan8469 Жыл бұрын
Unga video vulernthu than ramayanam 100% true story nu therinchukiten supr Vera level..
@mohanlatha6846 Жыл бұрын
த நீங்கள் இராமாயணம் பற்றி இடங்கள் காண்பித்து மகிழ்ச்சி கொடுத்தீர்கள் நான் நேரில் சென்று பார்த்துபோல இருந்தது எங்களால் வர முடியுமா என்று தெரியவில்லை ரொம்ப நன்றி மா
@ravichandran72342 жыл бұрын
இப்படி ஒரு அழகான இடத்தை தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது
@kuttybabys-36242 жыл бұрын
தெழுங்கர்களா???
@gunasekarank70622 жыл бұрын
நிறைய மிக்க நன்றி.இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. ஆஞ்சநேயர் கால்பதிவு பதிவிட்டதற்கு நன்றி.
@dineshchef32182 жыл бұрын
மிகவும் அருமை .இந்த பதிவை பதிவிட்டதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா
@thamotharanthamotharan70402 жыл бұрын
ஹாய் நான் ஈரோடு மாவட்டம் என் பெயர் தாமோதரன் உங்க யூடியூப் சேனல் மிக நன்றாக வீடியோக்கள் மற்றும் புதுப்புது அற்புதமான வீடியோக்களை வெளியிடுகிறீர்கள் மிக்க நன்றி
@sattour2 жыл бұрын
நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் மிகவும் சிறப்பு. உங்களை பின் தொடர்வதில் மகிழ்ச்சி
அறியாத இடங்களை, விஷயங்களை அறிய வைத்தீர்கள்; நன்றி.
@indramaniam34992 жыл бұрын
இந்த வரலாற்று பதிவுக்கு மிக்க நன்றி 🙏👍
@geethav10472 жыл бұрын
Hi .. Chandru n Menaka.. first of all thanks a lot for sharing such a beautiful n historical place which is just an imaginary images for us. U both really great for bringing up the real images to our eyes..!! Keep rocking
@taranyarstaranyars48642 жыл бұрын
Mei silirthathu...kannir vanthathu. 🥺Romba nanri Chandru & Menaka. 🙏Intha idatuku ellam ennal vara mudiyuma enre teriyavillai. Video vaayilaga kaanbithatarku mikka nanri. From Malaysia...🇲🇾💕
அழகானதமிழில் அருமையான பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ...
@subramaniamayyadurai71492 жыл бұрын
Happy to see the historical place and also thanks for you both...
@tamilsaraswathi88992 жыл бұрын
கம்பர் இலங்கையை வர்ணித்திருப்ப்து என்பது ஆச்சரியமானது .! அது எவ்வாறு என கேள்வி எழுகிறது..கற்பனை என்றாலும் ... இப்போது பார்க்கும் பொழுது இன்னும் ஆச்சரியமாகிறது உங்களது பதிவு கம்பனை நினைக்க வைக்கிறது
@mi58742 жыл бұрын
நல்ல அருமையான விளக்கத்துடனான காணொளி.நன்றி அண்ணா அக்கா.
@TSR1942Ай бұрын
Finally , I am very glad that you are not quarelling . Live happily for ever. And also prosper in life. My best wishes.
@navaratnamratnajothi54442 жыл бұрын
TKNR.: THANKS.GREAT FOR THE DETAILED EXPLANATION.3000YEARS BACK RAMAYANA HISTORICAL PLACES.
@gopalkrishnan68792 жыл бұрын
I love the way you presented in tamil language. God bless you sir
@saraswathiannadurai8792 жыл бұрын
அழகோ அழகு தமிழில் நாட்டில் இருந்துகொண்டு இலங்கையில் ஒரு இன்ப சுற்றுலா மிக அருமை இலங்கையை கண்முன் கொண்டுவந்து காட்டிவிட்டீங்கதம்பி தங்கைமிக்கநன்றிங்க வாழ்க வளமுடன் 🙏🙏🌹🌹
@sripriya-wn7fl Жыл бұрын
அண்ணா எங்க ஊருக்கு போனத பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அண்ணா
@kavitharanganatha85772 жыл бұрын
From India we are seeing these places where Sita amma stayed, we are really very lucky, thank you so much ones again Sir and maam.
@bhuvaneswarisundaresan22092 жыл бұрын
பதிவிற்கு நன்றி. உங்கள் பதிவு இலங்கைக்கு வர வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.
@nalinikannan3345 Жыл бұрын
நாங்கள் போன 7ஆம் மாதம் இலங்கைக்கு வந்த போது இந்த ஆலயம் போய் தரிசித்து வந்தோம்் இப்போ உங்கள் வீடியோ பார்க்க இன்னும் சந்தோஷமாக உள்ளது்🙏🏻🙏🏻
@sasikumarsasi35352 жыл бұрын
சூப்பர் சூப்பர்.இந்து மதத்தில் இப்படி ஒரு வரலாறுகளை பார்க்கும் போது.. எமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது.. சூப்பர்
@indhukutty6622 жыл бұрын
Rommmmba tq sir nanga srilanka ah full ah suththi pathe mathiri irukku vere nice place ....
@arulgovindan31152 жыл бұрын
Neril paarthadhoru magizhchi, Nandri thiru chandru and Mrs. menaka chandru.
@sudhasankarsudha82212 жыл бұрын
நன்றி அண்ணா உங்க வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது எனக்கு இன்னும் வீடியோக்கள் தேவை🥰🥰🥰🥰👏👏தொடருங்க....,.........உங்க பயணத்தை💥💥💥💥💥💥💥💥💥💐
@chidhambaram3042 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏
@kalanatarajan79938 ай бұрын
Have visited this place in 1979, on school educational tour from Tamilnadu. Nice to view this after so many decades!
@ramalexumiraam59132 жыл бұрын
Rombe Nandri anne and akka...Ramayanam or arputamane unmai kaaviyam..nengal koduthu veithavargal..punniyam seitavargal..athanal ungaluku enthe baakiyam kidaithirukiratu... 💜Jey Seetha Raam💜
@radhakrishnankrishnargod2163 Жыл бұрын
அ ஆ எங்கள் தயார் சீதா தேவி ,அசோகவணம், அருமை அழகு ராதாகிருஷ்ணன் கிருஷ்ணர் கடவுள் வாழ்க சேணல் என் ஆசைவழங்கள் தமிழ் நாடு சேலம்🌞✋🌹👌🎈💐🎁✌🏾👍🌟
@vpalanisamy3192 Жыл бұрын
I am with my wife visited this place this May 17,2023 from Tamil Nadu.We also visited Kandy, Nuvarellia, Ella, Galle, Benota and Colombo.All places are very excellent, geen every places, good peoples, good food .
நன்றி, நீங்கள் இருவரும் இந்த கோவிலை நன்றாக விளக்கியுள்ளீர்கள். எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ராமாயணப் பாதையில் உள்ள முக்கியமான தலங்களில் ஒன்று சீதா அம்மன் கோவில். இக்கோயிலுக்கு அருகில் ஓடை உள்ளது. நீர்நிலைக்கு அருகில் உள்ள கோவில் புனிதமானது. ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ஹனுமானிடம் எப்படி இந்தியப் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார் என்று கேள்வி எழுப்பினார். ஸ்ரீ சீதாதேவிக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்ட ஹனுமான் விஸ்பரூபம் எடுத்த இடம் இது. ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ சீதாதேவியை சந்தித்தார் என்பதற்கு சான்றாக, ஸ்ரீ சீதாதேவி தனது “சூடாமணியை” ஸ்ரீராமருக்கு வழங்குமாறு வழங்கினார். "சூடாமைனி" என்பது தாமரை வடிவிலான பெண்களின் தலைக்கவசம், இது பொதுவாக நகைகள் பதிக்கப்பட்டதாகும். போரின் முடிவில் ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ ராமரின் வெற்றியின் மகிழ்ச்சியான செய்தியை ஸ்ரீ சீதாதேவியிடம் தெரிவித்த இடம் இது. அஜோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், இந்த கோவிலில் இருந்து ஒரு கல் சீதா அம்மன் கோவில் உரிமையாளர்களால் அயோத்தி கோவிலின் கட்டுமானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. சீதா அம்மன் கோவில் நுவரெலியா நகருக்கு அருகில் உள்ளது. இது நுவரெலியா - வெலிமடை வீதியில் 74 கி.மீ.
@mmmhaleem5222 жыл бұрын
Arumai,arumai, vera level vaarthai vendam INI, neerin saththam azhahai irukkaathu Chanth bye
@radhasundararajan30632 жыл бұрын
I LIKE SUNDARAKANDAM THANK YOU SO MUCH WE ARE SEEING ASOGAVANAM AND SRI LUNGA GOD BLESS YOU ALLWAYS SUCCESSFUL YOUR TRAVELS we are Enjoying
@suganjasuman36212 жыл бұрын
Woow ,woow ,super 👌👌👌 kankolaa kaadchi🙏🙏🙏 🥰🥰 ,thank you so much to both 🙏🙏🙏💐💐🤗
@dhanasekarsekar79632 жыл бұрын
Super Mr chandru and mrs chandru thank you very much for your koneeswarar programme. Really we r very lucky. Thanks for your service. God bless you all.
@veertamilandachannel56462 жыл бұрын
சந்துரு அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தையும் நான் பார்ப்பேன் எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்களா
@thenrajpandian51212 жыл бұрын
சிறப்பு மிக்க அசோக வனத்தை காண்பித்ததற்கு நன்றி அண்ணா அக்கா
@deepikad43982 жыл бұрын
I got vibration when you showed the statute of seetha Devi and Hanuman . While watching the video itself I got powerful vibration . I can imagine how powerful this place is in reality