சுதனின் தமிழ் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது..ஆனால் சங்கரின் பேச்சு மிகவும் சிரமம்...அவர் எந்த ஊரை சேர்ந்தவர்..
@sweet-b6p2 жыл бұрын
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை - நீங்கள் எந்த ஊர் ?
@msel042 жыл бұрын
@@sweet-b6p நான் சென்னை...இருவரும் யாழ் தான் ஆனாலும் ஒருவரின் பேச்சு வேகமாக இருக்கிறது. இன்னொருத்தவர் சற்று நிதானமாக பேசுகிறார்
@tap84542 жыл бұрын
அண்ணா நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்.அங்கே பத்திரமாக இருங்கள் உங்களுக்கு துணையாய் எப்பொழுதும் இருப்போம்.வாழ்க தமிழ்
@rajandranvathumalai64872 жыл бұрын
தமிழ் வாழ்க .
@bastiananthony33922 жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@nagalingamk75352 жыл бұрын
jaffna suthan தமிழ் நாட்டில் இருந்து நாகலிங்கம் தங்கள் கச்சதீவு கடல் படகு பயணத்தை பார்த்தேன் நன்றி
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@k.k.enterprises4712 жыл бұрын
வணக்கம் அண்ணா சூப்பர் சென்னையில் இருந்து 🙏🏽🙏🏽
@benjaminfranklin80172 жыл бұрын
கடவுளே(இயேசுவே) தயவுசெய்து இலங்கையை காப்பாற்றுங்கள்.உலக நாடுகளில் அமைதியும் சமாதானம் நிலவட்டும்
@soundar42702 жыл бұрын
ஹலோ சுதன், நான் தமிழ்நாடு. நான் 2020 ஜனவரியில் இலங்கை வந்தேன். யாழ்பாணம், மட்டக்களப்பு & கொழும்புவில் தங்கி பிற இடங்களையும் சுற்றி பார்த்தேன். மட்டக்கிளப்பு Railway station எதிரில் ஒரு முஸ்லீம் ஹோட்டல் உள்ளது. அந்த ஹோட்டலில் மீன் கறி சாப்பாடு சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது. விளையும் குறை. அவர்கள் சாப்பாட்டுடன் வைத்த கீரை புட்டு சுவை மிக அதிகம். ஒரு முறை அந்த ஹோட்டலுக்கு செல்லவும். தமிழ்நாட்டில் கீரை புட்டு செய்ய மாட்டார்கள்
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@rashraji73202 жыл бұрын
அருமை சுதன் பதிவுகள்
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@duraichan2 жыл бұрын
Jaffna Sudhan, Really love Your vlog...
@alameen41232 жыл бұрын
அருமை 👍
@ainstonbeljo22602 жыл бұрын
Love from kanyakumari 😘💗
@muttiahpavithran76132 жыл бұрын
சூப்பர் அண்ணா
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@AmeerAmeer-bv4yp2 жыл бұрын
So nice to waalailayil shaapida koduthu wachchirukkanum
@srilankabrekingnews91812 жыл бұрын
Super nice bro I'm sport
@charlesnelson46092 жыл бұрын
Hotel Saravana bhavan is very famous naming a new hotel in tamilnadu, From kanyakumari to Chennai, you can easily find more than 200 to 300 Saravana bhavan,particularly from Kanyakumari to Bangalore, find more than 100 hotels in the same name.Even in Srilanka, finding the same hotel is very common it seems.Long live "SARAVANA BHAVAN HOTEL " in the entire globe 🌎
@saiyonsatchithanandam58692 жыл бұрын
Super THAMPI CONGRATULATIONS Sammy sayon Canada.
@groupsstar12412 жыл бұрын
Super Vera level video brother👍
@abinashabi93542 жыл бұрын
இதுவும் கடந்து போகும் ✌️✌️..
@kvsudalaimuthu35422 жыл бұрын
Super suthan sir
@msel042 жыл бұрын
உங்க தமிழை கேட்க கேட்க என்னுடைய சென்னைத்தமிழ் மறந்து போகும்..
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@MariMuthu-wx5mq2 жыл бұрын
Chennai karanuku tamil yea peseavarathu
@Protect_Your_Energy_vibemusic2 жыл бұрын
Superb bro sudhan
@smkumar26812 жыл бұрын
Plastic try to avoid ... Try to use leaf and other natural products eco-friendly to all .hope across global level we reduce plastic usage
@kalaivanan6612 жыл бұрын
நான் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவன்.எல்லாம் 👌👌👍😂
@abinashabi93542 жыл бұрын
Super bro 💓💓..
@kasthurirangansupersongs23392 жыл бұрын
Super🎉
@aubakkarrasak3832 жыл бұрын
Hi brother 🌹🙏🙏🙏🌹this my place thank you bro 🌹🌹🌹
@RHDXproduction2 жыл бұрын
என்னடா அம்பி உந்த ஊரு மேரு காடு மேடு எல்லாம் அளந்து திரிந்து சரியா ilachchu போட்டே நல்லா சாப்பிடு
@manikanthan46932 жыл бұрын
Prices are more or less on par with India inspite of economic crisis.
அப்பளம் நட்டுக்கொண்டு இருக்கு எங்கள் ஊரில் டெட்பாடியாக கிடக்கும்
@kltengineeringklt24422 жыл бұрын
Nice
@jaffnaSuthan2 жыл бұрын
thanks
@arunprasad88032 жыл бұрын
Dear suthan, come to my home chennai. Love you♥️♥️♥️dude
@vathsalakumar4542 жыл бұрын
Must respect decent
@devaravind2 жыл бұрын
nice vlog
@helmutpaul87572 жыл бұрын
👍🏻
@paul46872 жыл бұрын
Super 👍👍👍
@LENINNAGESHWARAN2 жыл бұрын
Super anna
@pratheepaathi8262 жыл бұрын
Unmai than jaffna tamil apadiye irukku antha annanta
@vincentarasaratnam47422 жыл бұрын
Very good nice vlog Like an Indian u travelling everywhere Don't vlog only in jaffna ok
@balrajkamal73472 жыл бұрын
👍👍👍
@kings_of_pain2 жыл бұрын
Current la iruka srilanka la
@shanthrupage2 жыл бұрын
மட்டக்களப்பு பக்கம் எப்போ வருகிறீர்கள்
@jaffnaSuthan2 жыл бұрын
விரைவில்
@shanthrupage2 жыл бұрын
வாங்க வாங்க சந்திப்போம்
@jayaprakash24592 жыл бұрын
Happy
@jayaprakash24592 жыл бұрын
@@jaffnaSuthan I am Tami nadu
@jayaprakash24592 жыл бұрын
Please
@mustansarkhan88032 жыл бұрын
Good job 👍👍👍👍👍👍👍👍
@Yasikaran.Ravinthiranathan35622 жыл бұрын
இந்த கடையில்தான் நான் மசால்தோசை வேண்டிஉண்பேன் 2019தில் வரைக்கும்.
@visvaananth8612 жыл бұрын
🖒...
@Nirojan272 жыл бұрын
ella video laium anta annada name kedude irukiringa ean ynapaka matratiyo
@va7creactions1012 жыл бұрын
😁😁😁😁👌🏻
@வணக்கம்தமிழன்-வ1ன2 жыл бұрын
மூதுர்க்கு வாங்க
@rubyrooba88592 жыл бұрын
Hi suthan enatu edam tirukonamalai
@jaffnaSuthan2 жыл бұрын
town la anna
@sathyanyathu18782 жыл бұрын
திருகோணமலை மக்களுக்கு வாழையிலையில சாப்பிட தெரியாதா???? 30 வருசமா திருகோணமையில இருக்கிற எனக்கு தெரிஞ்சவரையில இந்தக்கடையில எப்பவும் வாழை இல்லை பாவிச்சதில்ல
@justforlaughs46122 жыл бұрын
Unmai 💯
@palaniyappankkovil40122 жыл бұрын
Namalum oru tea kadai potalam
@karthiselvan29012 жыл бұрын
Bro sappadu brown aah iruku??
@r.i.probbiehagrid43862 жыл бұрын
Brown rice better than white rice
@jayaprakash24592 жыл бұрын
I am Tami nadu
@වීරවර්ධන2 жыл бұрын
👍💟💟
@மய்யகேள்வி2 жыл бұрын
வாழை இலை இல்லையா
@KiruparRasa2 жыл бұрын
வட உள்ள அவியாம இருக்கு நல்லாயிருக்கெங்கிற
@coimbatorespinningmilljob2 жыл бұрын
சாப்பாடு விலை இலங்கையில் இந்திய மதிப்பின் படி 60 ரூபாய்தான். ஆனால் தமிழ்நாட்டில் சாதாரண கடையிலேயே 100 ரூபாய். விரைவில் இந்தியாவிலும் இந்த நிலைமை வரும்.
@saranyavarni46802 жыл бұрын
Yallathukum nama country ah koraii sollathinga nama tamilnadu apdi illa
@baskarshiv2 жыл бұрын
India va?! Never happen bro.. proud to be an Indian
@jamesselvakumar74022 жыл бұрын
தமிழகத்தில், விவசாயத்தை கவனிக்காவிட்டால் இந்த நிலைமை விரைவில் வரும்!
@seenivasan71672 жыл бұрын
ஏன் இந்த ஆசை
@tamilshakthi5122 жыл бұрын
அங்கே அயல்நாட்டு பணம் ( டாலர்) சுத்தமாக இல்லை, அதனால் எதையும் இறக்குமதி செய்ய முடியவில்லை, ஆனால் இந்தியா அப்படி இல்லை, இந்தியாவின் பணப்புழக்கம் வேறு இலங்கையின் நிலை வேறு, அதனால் இலங்கை பணத்தை நேரடியாக இந்திய மதிப்பில் கணக்கிட்டு இந்தியாவில் விலை அதிகம் என்று சொல்வது தவறு .
@muthukumaransadasivam14032 жыл бұрын
In India also same price.
@vannipodiyan2 жыл бұрын
❤👌
@cadermohideensyedabbas54632 жыл бұрын
இந்த விலைகள் இந்திய ரூபாய் மதிப்பிலா இலங்கை ரூபாய் மதிப்பிலா வீடியோ போடும்போது தெளிவாக போடுங்கள்
@n.s.swaminathan21432 жыл бұрын
புழப்பு தேடி அங்கு போய் சோத்துக்கு லாட்டரி அடிக்கிறாங்க
@villagelifestyle9542 жыл бұрын
Appadiye pulmoddaikkum vaanga
@bossbaskar8652 жыл бұрын
இந்தியா வந்து விடுங்கள் நண்பரே
@msel042 жыл бұрын
Plastic இலை கூடாது...
@rasanvarthatharasa71392 жыл бұрын
👍💅✍🙏
@vijayakumarrajan992 жыл бұрын
Hi suthan nalama?
@Ragesh912 жыл бұрын
மருந்தே உணவு ,உணவே மருந்து என்பார்கள் ! எத்தினை கிராம் உணவு காலை,மதியம்,இரவு சாப்பிடுவீர்கள்!
@jaffnaSuthan2 жыл бұрын
ஓம் அண்ணா மிக்க நன்றி
@melemele44572 жыл бұрын
Nice video
@ragupathipriya2 жыл бұрын
உங்களுக்கு KZbin la income வருதா
@sandoak18512 жыл бұрын
கறி எல்லாம் கொஞ்சம் தாரங்க 😭😭😭
@selvaaniesh43222 жыл бұрын
உண்மைதான்
@selvaaniesh43222 жыл бұрын
எல்லாக்கறிக்கும் ஒரே கரண்டி
@RajKumar-hx1sd2 жыл бұрын
Super brother 🇲🇾
@inout8042 жыл бұрын
கொஞ்சம் ரசிச்சு சாப்பிடு 😀
@புரட்சிநிலவன்2 жыл бұрын
ஏன் வாழைக்காய் வெள்ளை கறி தெரியாதோ
@dayalandeena30192 жыл бұрын
சுதன் அது என்ன அரிசி? தமிழ்நாட்டில் இருந்து
@r.i.probbiehagrid43862 жыл бұрын
Brown rice
@Rambo_Ragavan2 жыл бұрын
"சிவப்பரிசி" அதிக சத்து நிறைந்தது.இதுதான் அதிகமாக இலங்கைத்தமிழர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது
@johnalex96972 жыл бұрын
Foods are costly in India than srilaka
@ananthanv27702 жыл бұрын
Unakku lounge sappida theriyathada
@govindank8452 жыл бұрын
Tamilan
@msel042 жыл бұрын
சிகப்பு குண்டு அரிசி...கேரளத்தில் உள்ளது போல்..
@selva17522 жыл бұрын
மட்டை அரிசி ப்ரோ கேரளாவில்
@dhanabal.ktrichy19622 жыл бұрын
, அண்ணா உங்ககிட்ட பேசனு
@nishaglsk26192 жыл бұрын
Sappadu indiavulla than athikam
@n.s.swaminathan21432 жыл бұрын
ஏன்டா பாவி 24மண நேரம் துன்னுகினி இருந்தால் வெள ஏராமா என்ன பன்னும்
@srinivasanm96732 жыл бұрын
விலைவாசி கொடுமை. தம்பி போட் பிடித்து தமிழ்நாடு வந்து விடு