நம் உறவுகள் பணம் வைத்திருப்பவர்கள் அதிகம் ஆடம்பர செலவு வெளிநாட்டு வாழ்க்கையாக மாற்றி நம் உறவுகள் யாழ்ப்பாணத்தில் பரந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்யவோ இல்லை படிக்க வைக்கவோ முன் வருவதில்லை. பணம் இருப்பவர்கள் பணம் உள்ளவர்களுக்கு தான் மீண்டும் மீண்டும் ஆதரவுக்கரம் நீண்டுகிறார்கள். ஏன் ஏழ்மையான மக்களை கவனிப்பார்கள் யாரும் இல்லையே இல்லை தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருக்கிறார்களா? எல்லோரும் ஒன்று பட்டால் இப்படியான நிலமையில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளே. எல்லோரும் சேர்ந்து உதவிக்கரத்தை இவர்களுக்கு வழங்குவோம். நானும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன் இரக்கத்துடன் முன் வாருங்கள் உறவுகளே .
@jaffnaSuthan3 жыл бұрын
உங்கள் பொதுவான கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா
@mbbsmbbs82853 жыл бұрын
@@jaffnaSuthan ஒவ்வொரு உறவுகளும் உள்ளத்தால் இணைந்தாலே ஏழ்மையான மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் தம்பி. தம்பி ஒழிந்திருக்கும் நம் ஏழ்மை உறவுகளின் நிலமையை நீ தேடி எடுத்து போடவும். ❤🙏❤
@jaffnaSuthan3 жыл бұрын
@@mbbsmbbs8285 உண்மை
@thibojinithibo61163 жыл бұрын
That's true😞
@sivamary52863 жыл бұрын
இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் ஏன் உதவி செய்வதில்லை ?தமிழ் கோயில்களால் முடிவதில்லையா.
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
இறைவன் அருளால் ஆரோக்கியம் நிறைவாகக் கிடைக்கவேண்டி வாழ்த்துகிறோம்
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன். நான் தற்போது இவர்களைப் போன்ற எங்கள் ஊரில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றேன். விரைவில் நாடு வருவேன். உங்களைப்போன்ற தம்பிகளை வந்து சந்திப்பேன்.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😢
@Jas28-r4z3 жыл бұрын
Sanmuganathn sir ungl kuda na pesanum
@rajiniman80353 жыл бұрын
@@Jas28-r4z appadiya
@Botreflex3 жыл бұрын
இவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் முகத்தில் புன்னகை , everything will be alright.🥺😌
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😢
@sukyjohnson70113 жыл бұрын
இயேசு நல்லவர் 🙏அவர் தம்முடைய தழும்புகளால்🙏 இவர்கழை🙏 குணமாக்குவார் நானும் இவர்களுக்காக 🙏 praying for you
@rajarathnamthilagarani88763 жыл бұрын
ஆமேன்
@prasathpandi99263 жыл бұрын
Praise the lord
@elavarasibalachandran62943 жыл бұрын
ஏசு. உயர்போகும்போது. வந்துகாப்பாதுமா
@ananthanveluppillai68733 жыл бұрын
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் நலம்? சுதன் தயவுசெய்து உனம்உற்றவர் என்ற சொல்லை தவிர்க்கவும் இதற்கு பதிலாக மாற்றுத்திறனாழிகள் என்ற வார்த்தை பிரயோகம் மிக நன்று, நன்றி! 🙏🙏🙏ஈழத்தமிழன்
@jaffnaSuthan3 жыл бұрын
மன்னிக்கவும் சகோ ,மிக்க நன்றி 😢
@sivsivanandan7483 жыл бұрын
நல்ல அறிவுறை
@shanthiuma95943 жыл бұрын
இந்த தாயும் தந்தையும் நான் வணங்கும் தெய்வங்கள் . அம்மா ஐயா நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் வாழ்க 🙏🙏
@priya59653 жыл бұрын
ஆண்டவா இது என்ன கொடுமை😭😭பார்க்கவே முடியல அவ்வளவு மன வருத்தமாய் இருக்கின்றது அன்பார்ந்த மக்களே நீங்கள் உங்கள் பணத்தை வீணாக்காமல் இப்படியான வறுமை நிறைந்த குடும்பங்களுக்கு உதவி பண்ணுங்கள் உங்கள் மூலம் அவர்கள் கடவுளை காண்பார்கள்
@SarahSarah-kv4sc3 жыл бұрын
இப்படியான யதார்த்தமான பதிவுகளை வெளியிட்டு வரும் சுதனுடைய சேவை மிகவும் பாராட்டத் தக்கது. இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாய் இருந்தது. எல்லாம் வல்ல இறைவன் தாமே இவர்கள் மீது இரக்கம் பாராட்டி தம்முடைய கிருபையை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். 🙏🙏
@vimalasuntharamkandasamy41403 жыл бұрын
இப்படியான குடும்பங்களுக்கு நிச்சயமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவிகள் செய்ய முன்வர வேண்டும் இந்த மக்கள் முன் நாங்கள் எல்லோரும் குற்றவாளிகள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vimalasuntharamkandasamy41403 жыл бұрын
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரை சொல்லி சேர்ந்த கோடிக்கணக்கான பணத்தை களவாடி உல்லாசமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைவரும் யாழ்ப்பாணத்தில் வாழும் எம் உறவுகள் படும் துன்பங்களை இந்த வீடியோ மூலம் பார்த்திருப்பீர்கள் தயவுசெய்து இப்படியான குடும்பங்களுக்கு நாங்கள் எல்லோரும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களின் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வைப்போம் . இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் செய்யாமல் விட்டுவிட்டால் கடவுள் எங்களை மன்னிக்க மாட்டார்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@destnychild3 жыл бұрын
ஆண்டவா....இவை எல்லாம் என்ன கொடுமை...... இவர்களுக்கெல்லாம் விடியல் எப்போது...? வறுமையிலும், கொடு நோயுடனும் வாழும் இவர்களைப் போன்ற மக்களைக் காப்பாத்து பொன்னாலை வரதராஜா.... 😢😢🙏🙏
@jaffnaSuthan3 жыл бұрын
😢🙏
@maldivesmaldives92163 жыл бұрын
நன்றி சுதன் இப்படியான உணவுகளின் பிரச்சினைகளை வெளி கொண்டு வருவதற்கு
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@Silvasfamily7183 жыл бұрын
Superb brother பார்க்க ரொம்ப கவலையா இருக்கு அவர்களுக்கு கூடிய சீக்கிரம் உதவி கிடைக்கும்.... இந்த குடும்பத்தின் தொலைப்பேசி இலக்கத்தை பதிவிடுங்க சகோ....
@jaffnaSuthan3 жыл бұрын
அந்த காணொளியில் உள்ளது 😢🙏
@Silvasfamily7183 жыл бұрын
@@jaffnaSuthan பார்த்தேன் சகோ ஆனாலும் அது தெளிவில்லாம இருந்தது அதான் Description ல mention பண்ணி விடுங்க சகோ
@purpleyou47453 жыл бұрын
கவலையாக இருக்கிறது இவர்களைப் பார்க. இறைவன் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். 😥😐
@jaffnaSuthan3 жыл бұрын
🙏😢
@jayakumarjk66203 жыл бұрын
உங்க நாட்டு மேல் நான் இன்று வரை கோவமாகதான் இருந்து வருகிறேன் இருந்தாலும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனசு வேதனை அளிக்கிறது இப்படிக்கு ஜெய் இந்தியா🇮🇳🇮🇳
@jaffnaSuthan3 жыл бұрын
🙏
@VijithSiva123 жыл бұрын
Y mr.... jayakumar.. Neer eanna p...ah?
@prakalya23213 жыл бұрын
தம்பி சுதன் இப்படியான குடும்பங்களின் தேவைகளை யாழில் உள்ள கோவில்களின் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க நிர்வாகம் முன்வரவேண்டும். மிகவும் வேதனையாக இருக்கு?
@jaffnaSuthan3 жыл бұрын
🙏❤️
@jafa33663 жыл бұрын
இயேசுவின் இரத்தம் சகல நோய்களையும் குணமாக்கும்
@ladshikamohan47773 жыл бұрын
Amen
@yasodhams48583 жыл бұрын
ஆம் சகோதர கிருஷ்ணன் கடவுள் காக்க வேண்டும்
@kalahukala73303 жыл бұрын
Amen
@bilinda91913 жыл бұрын
அவர்களுக்கு ஒரு லிட்டர் ரத்தம் அனுப்பிவிடுங்கள்
@ajelajel6813 жыл бұрын
இவர்களைப் பார்த்த பிறகு கேள்வி கேட்காமல் உதவுவது தான் நல்லது. இவர்களைப் பராமரிக்க எவ்வளவு கொடுத்தாலும் போதாது.
@jaffnaSuthan3 жыл бұрын
🙏😢
@santhayappillaialveenuppil82643 жыл бұрын
இறைவன் இவர்களை ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😢
@worldofhnhr3 жыл бұрын
Kadavule itakkam kaddum
@farsanasifan73903 жыл бұрын
பாவம் இவர்கள்
@medialike13 жыл бұрын
உங்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று நான் இறைவனை பிராத்திக்கின்றேன்.
@vasanthasrikantha65123 жыл бұрын
Suthan you are very professional, unlike other U-tubers, you are very kind and sensitive, and respectful when talking to those people
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😢❤️🙏
@enjoylife2233 жыл бұрын
இந்தக் குழந்தைகள் ஒரு இடத்தில் இருக்கினம் பாவம் வெளி நாடுகளில் இவர்களுக்கென பாடசாலைகள் உண்டு
@stktharu71403 жыл бұрын
இங்கும் உள்ளது. ஆனால் அடிப்படையில் இருந்தே பயிற்சி கொடுத்திருக்க வேண்டும்...
@rajendran.a55363 жыл бұрын
கடவுளே பாவம் நல்லா சுகம் தரும் ஜீசஸ்
@manrayanithya50443 жыл бұрын
அப்பன் சுதன் இந்தப் பதிவு மனதை மிகவும் வருத்துகிறது இன்னும் பல வாழ்க்கையின் உண்மைத் தன்மைகள் மக்களை சென்றடைவதற்காக நானும் எனது உடலில் இன்னுமொரு ஆத்மா/ ..... உடன் பல இன்னல்களுக்கு மத்தியில் பல விடயங்கள் வெளியில் வருவதற்காக 🌷manraya nithya 🌷 videos முடிந்தால் அனைத்தையும் பாா்க்கவும் எனது அநுபவங்களை இறைவன் அருள் இருந்தால் வரப் போகும் நாட்களில் போடுவேன் செய்வினையால் பலா் பாதிக்கப் பட்டுக் கொண்டு வருகிறாா்கள் எனது குடும்பமும் ஒன்று 🌷GOD BLESS U & UR EFFORT👌👏
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@kiryakiry2133 жыл бұрын
நான் இந்த வேளையில் உங்களுக்காக ஜெபிக்கிறன் .
@sathisrilakan77703 жыл бұрын
வணக்கம் மிகவும் கவலையாயிருக்கு நன்றி சுதன் இவர்களை கண்டு வெளிப்படுத்தியமைக்கு
@silambarasansilambarasan23883 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிலிருந்து🙏
@duraiswamysurendran27273 жыл бұрын
நன்றிதம்பி சுதன் U tbல் ஆட்டம் பாட்டு, சினிமா என்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நடுவில் இம்மாதிரி யாதார்த்தஙாகளை பதிவிட்டதறகு மிகவும் நன்றி இவர்களின் எதிர்கால வாழ்க்கை மை நினைக்குமாபோது வேதனையாகவுள்ளது.ஆனால் இந்த காணொளியை பார்க்கும் ஒவ்வொருவரின் உண்மையான நல்எண்ணங்களும், வேண்டுதலும், பொருளுதவியும்இவர்களை சென்றடைய இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.
@jaffnaSuthan3 жыл бұрын
😢🙏
@sathyanithysadagopan35943 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி. உதவி செய்வோம்.
@appukathu51243 жыл бұрын
நன்றி சுதன் கடவுள் துணையிருப்பான் .
@jaffnaSuthan3 жыл бұрын
😢🙏
@shantygunaratnam47263 жыл бұрын
My first son same problem me and my husband lookafter. Him. Don't worry ammma god give every. Think. God bless both of you take care
@1_ORUVAN3 жыл бұрын
So sad romba vedhanaya irukku namma yanangala paarkumpodhu intha pathiva poodathukku nandri suthan 🥺🥺🥺🥺
ஆண்டவராகிய இயேசுவை வீட்டில் ஒவ்வொரு நாளும் தொழுதுகொள்ளுங்கள்.காலை மாலை பிள்ளைகளுடைய பெயரை இயேசுகிறிஸ்த்தவிடம் சொல்லி ஜெபம் செய்யுங்கள்.ஏனென்றால் வானத்துக்குக்குக் கீழே பூமிக்கு மேலே இயேசகிறிஸ்துவை விட வேறு தெய்வம் இல்லை.
@50vmk3 жыл бұрын
அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் முதலில்.
@RushanthanTimothy3 жыл бұрын
Amen ellarum periyar panuga
@peterparker-pl8wt3 жыл бұрын
அப்போ உங்கள் வியாபாரம் தொடங்க போறீங்களா? யேசுவை தொழுபவர்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? போடா போக்கத்தவனே
@paulrajh52893 жыл бұрын
@@peterparker-pl8wt இப்படி பட்டவர்களுக்கு கடவுள் மட்டும் தான் ஆறுதல்...... தயவு செய்து நீங்கள் ஆறுதல் சொல்லாவிட்டாலும் தவறாகா பேசாதீர்கள் ஒரு சில பேர் செய்யும் தவறுகள் நிமித்தம் எல்லோரையும் தவறாகா நி னைக்காதீங்க.அவர்களுக்கு உதவி செய்ய திராணி இருந்தால் அவர்கள் செய்யட்டுமே....... நீங்க அத இத பேசி அவர்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மையை கெடுக்கதீங்க.
@peterparker-pl8wt3 жыл бұрын
@@paulrajh5289 கடவுள் தான் ஆறுதல் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கூறும் வழியல்ல. அவர்கள் வணங்கும் கடவுள் யாரானாலும் அவரிடம் தஞ்சம் அடையட்டும். அதற்காக யேசுவை தொழுஙகள் என்று நீங்கள் கூறுவது அபத்தம். இப்படித்தான் சமயம் பரப்பிகள் கான்சர் மாதிரி மற்றவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். அதற்க்கு நானும் ஒரு உதாரணம்.
@thayanithypiratheeban18693 жыл бұрын
தம்பி சுதன் உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@சத்தியத்தையும்அறிவீர்கள்சத்திய3 жыл бұрын
Psalm 41:1 - சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
தம்பி இவ்வாறு நீங்கள் செய்வதால் பலரும் உதவுவார்கள்.தொலைபேசி இலக்கம் ஆறுதலாகத் தரவும்.நன்றி.வாழ்க உங்கள் பணி
@raghvannair21553 жыл бұрын
Thanks suthun sharing videos we do the best to help se how god bless from Singapore
@jaffnaSuthan3 жыл бұрын
Thank you so much 🙏❤️
@andrewsundaram39963 жыл бұрын
Very sad to see this family struggling With some kind of illness. Thanks Suthan.
@Ambalaththan3 ай бұрын
இறைவா ஆண்டவரே 😮
@lithueelathmizhan3 жыл бұрын
இதையெல்லாம் பார்த்து கவலைப்பட்டு தான் நான் படிக்கிற ஒரு நால் எல்லாம் மாறும்
@pathminipathmini4683 жыл бұрын
All the best கண்ணா
@eestheremanuvel56423 жыл бұрын
நன்றாக படியப்பா கர்த்தர் உன்னை asirvathipparaka
@santhiranisanthirani61953 жыл бұрын
மீண்டும் இவர்களின் உடல் நிலை பற்றி ஒரு வைத்திய ஆலோசனை நடாத்தி ஏதாவது ஒரு ஆயுள் வேத வைத்தியம் செய்து பார்த்தால் நல்லது,மிக விரைவில் நேரடியாக வந்து சந்திக்க விரும்புகிறேன்
@b.k.thirupoem3 жыл бұрын
கடவுள் தான் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்
@akathi3 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் காணொளிகளையும் உழைப்பையும் பெரிதும் மதிக்கிறேன்.வறுமையால் வாடுபவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் பொது வெளியில் ஒருவரின் இயலாமையை மற்றும் வறுமையை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றேன்.சிந்தித்து செயற்படுங்கள்.நன்றி😊❤️
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@akathi3 жыл бұрын
ஆம் அண்ணா தொடர்ந்து பயணிப்போம்❤️
@01thivakaran3 жыл бұрын
சுதன் சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்
@rajansinnadurai13893 жыл бұрын
உங்கள் சேவையை பாராட்டுகிறேன் அந்த அம்மாட போண் நம்பற அனுப்புங்கள் தம்பி
@kwgd583 жыл бұрын
Iam JR Vicky from Tamil Nadu India You KZbin channel super total video I am watching very nice bro all the best god bless you💓💓🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
Good job sudhan brother heart touching video god bless you family and god bless you sudhan
@manrayanithya50443 жыл бұрын
செய்வினையும் காரணமாக இருக்கலாம் 🌷manraya nithya🌷 Videos ஐ முடிந்தால் எல்லாவற்றையும் பாா்க்கவும் வாழ்க்கையின் உண்மைத் தன்மைகள் 🌷கடவுளின் ஆசீா்வாதம் நல்ல உள்ளங்களுக்கு எப்பவுமே உண்டு காலம் கடந்தாலும்🌷
@jaffnaSuthan3 жыл бұрын
🙏🙏🙏
@amary3563 жыл бұрын
Maari kaalaththila vaanam velichchirunthaalum poththenru malai peiyum .ungal seivaikku kadavul ungalai aaseervathippaaraaha.very very god jesus blessed brother and everybody ❤🙏🙌.
@jaffnaSuthan3 жыл бұрын
mikka nanri akka
@aubakkarrasak3833 жыл бұрын
God bless this family 💔🙏
@nazeernazeer35663 жыл бұрын
Good information bro
@malligas41003 жыл бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு சுதன் இப்படியும் இறைவன் சோதனை என்ன சொல்ல புரியல
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@krishnapyv55583 жыл бұрын
Heart touching.
@jaffnaSuthan3 жыл бұрын
❤️🙏
@tinaradhakrishnan43543 жыл бұрын
Telefon no podavum
@killadirani90583 жыл бұрын
😭😭😭😭😭😭 very sad. Next year neril santhipom 🙏🙏🙏🙏🙏🙏.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😢
@naturequeen25033 жыл бұрын
👌suthan
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@tcmtraditionalcookmafas42933 жыл бұрын
யா அல்லாஹ் இவர்களுக்கு பூரன சுகத்தை கொடுக்க வேண்டும் பாக்கவே றொம்ப கவலயா இருக்கு அழகான குந்தைகள்
@naliguru3 жыл бұрын
Suthan keep it up ur hard work. May God blessed this family. They must need a permanent place to stay with facilities!! There beautiful smile hiding their sorrowful life!! 💔💔💔💔💔😥😥😥😥😥
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks 🙏
@mannan64643 жыл бұрын
இளைஞர்களே அந்த பாட்டிக்கு கோழிக்கூடு வாங்கி கொட்டுங்கள,அந்த பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்யுங்கள். உங்களால் முடியும் . அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் மெலிந்து உள்ளார்கள். தயவு செய்து பண்ணவும்
@thulasi5853 жыл бұрын
இந்த மாதிரியான காணொளிகள் பலருக்கும் பலவிதங்களிலும் உதவியாக இருக்கும். இன்னுமு நிறைய இந்தமாதிரியான காணொளிகள் பதிவிடுங்கள்.
@jaffnaSuthan3 жыл бұрын
உண்மை தான் , மிக்க நன்றி
@sicku40183 жыл бұрын
Yaa allah ivagala ellam ka pathu
@b.k.thirupoem3 жыл бұрын
நல்ல விடயம் வாழ்த்துக்கள்
@srilankatamilffgaming58423 жыл бұрын
Bro 47:25 time க்குப்பிறகு video ஓடேல sound மட்டும் வரூது
@mkishoth1133 жыл бұрын
God bless you🙏🙏 sai appa vishnu pagavan ungaluki thinaija irupar
@VSEentertinment3 жыл бұрын
பிரபாகரன் இருந்து இருந்தால் எம்மக்களை இந்த நிலைக்கு விட்டு இருக்க மாட்டார் 🙏🙏🙏🙏🙏😔
@RAVIRAVI-gj7vv3 жыл бұрын
மிகவும் சிறப்பு
@jaffnaSuthan3 жыл бұрын
🙏
@jaffna77603 жыл бұрын
Nice work suthanna
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி 😢
@sivamary52863 жыл бұрын
தமிழ் அரசியல் வாதிகளால் உதவி செய்ய முடிவதில்லையா .கோயில்கள் உதவிசெய்ய முன்வரவேண்டும்.அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் .
@jaffnaSuthan3 жыл бұрын
உண்மை
@thuvi48993 жыл бұрын
குளித்த யாழ் போதனா வைத்தியசாலை நரம்பியல் நிபுணர் Dr அஜந்தா கேசவனை சந்திப்பது நன்று.