நன்றி தங்கச்சி இது நான் பல காலமாக விவாதித்த ஒரு விடயம்... இப்படி பல வரலாற்று அழிப்புக்களை அரியர் படையெடுப்பாளர்கள் செய்ய முன் தமிழரே தமிழர் வரலாறுகளை குழி தோண்டி புதைக்கின்றனர் ..நயினை நாகபூசணி அம்மன் ( பழைய கண்ணகி அம்மன்) இப்போது இந்தியாவில் இருந்து வரைவளைக்க பட்ட கட்டட கலைஞ்ர்கள் நாகபூசணி அம்மன் ஆலையத்தில் பிரமா விஸ்ணு சிலைகளை திணித்துள்ளனர்.. நாகபூசணி அம்மன் தீர்த்த தடாகம் கேணியில் பிரமா விஸ்ணு சிலைகள் பாம்பின் மேல் படுத்திருப்பதை கட்டினர் இதை ஏன் கட்டினர்..என நான் அறிய முற்பட்டதும் பிரச்சினையாக்கியதும் கோவில் நிர்வாகம் கூறிய பதில் இந்திய சிற்ப கலைஞர் இதனை இலவசமாக கட்டி தருவதாக கூறினர் அதனால் அனுமதி வழங்கினோம் என கூறினர்... பிரமா விஸ்ணு ஆரிய தெலுங்கு கோட்பாட்டின் தமிழருக்கு எதிரான ஒரு சதி வலை கோட்பாடு பிரமா விஸ்ணு இதுவரை தமிழர்கள் வணங்காத தெய்வங்கள். நாளை வரலாற்று எச்சம் என கூறி நாளை நயினைநாகபூசனி அம்மன் பிரமா விஸ்ணு ஆலையமாக மாறும் மாற்றப்படும் அபாயங்கள் உள்ளது கதிர்காமம் முருகன் ஆலையம் நான் 7 வயதில் சென்றபோது மலை உச்சியில் சிறிய தமிழர் மரபு சிறிய முருகன் ஆலையமும் கப்புறாலையால் (பேசாத முறை) பூசைகள் செய்யப்பட்டன நான் 14 வயதில் கதிர்காமம் சென்ற போது முருகன் ஆலையத்தை மறித்து புத்த விகாரை அமைத்தனர் இப்போது முருகன் ஆலையம் தெரியாதபடி புத்த விகாரை அமைத்து புத்த விகாரை ஊடாக சென்று முருகனை வழிபட வேண்டிய நிலையும் கப்புறாலை அர்சகர் விரட்டப்பட்டு இப்போது ஆரிய முறைப்படி புத்த பிக்குவே பூசை செய்கிறார்.. இது தான் செல்வ கதிர்காமம் நிலையும்.... தலைசிறந்த ஒரு பதிவு ஆனால் கண்ணகி அம்மன் கதை பகைவர்கள் சேர் சோழ பல்லவ களப்பிரர் ஒடிசா வந்தேறிகள் இணைந்து பாண்டிய நாட்டை அழித்து பாண்டிய மன்னனை கொன்று பாண்டிய நாட்டை தீ மூட்டினர் தமிழர் வரலாற்று எதிர்ப்பு பகை துரோகங்களை மறைக்க கண்ணகி என்ற இடைசெருகல் திணிக்கப்பட்டது...கடைசி பாண்டிய மன்னனை கொன்ற வடுக ஒடிசா கலிங்க வந்தேறி ஜக்கம்மாவும் 99 பெண்களும் கதை மீதமிருந்த பாண்டிய எச்ச சொச்ச தமிழர் அரசுரிமையை வஞ்சகமாக பாண்டிய வாரிசுகளை கொன்று விஹயநக ஆட்சியை முகாயலாயருடன் முஸ்லீங்களோடு இணைந்து தமிழரை வீழ்த்நி தமிழர் அரசை கைப்பற்றினர்.. தெலுங்கர்கள் ஜக்கம்மா வை கடவுளாக கொண்டாடுகின்றனர் காரணம் வீழ்த்த முடியாத பாண்டிய பேரரசை வஞ்சகமாக ஜக்கம்மா என்ற பெண் தலைமையை உருவாக்கி ஜக்கம்மாவுடன் 100 பெண்களை அனுப்பி பாண்டிய மன்னன் குடும்பத்தை நம்பவைத்து முதுகில் குத்தி வெற்றி பெற்றனர்.. அன்று இந்த நிகழ்வு நடக்காமல் இருந்து இருந்தால் வெள்ளையன் ஆங்கிலேயன் முஸ்லீங்கள் தமிழர் நாட்டை கைப்பற்றி இருக்க முடியாது.... உங்களுடன் பேச வேண்டும் உங்கள் தொடர்பு இலங்கம் அல்லது ஈமெயில் முகவரியை பதிவிடுங்கள் நன்றி .
@The_RealChange27 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி 🙏. உங்களூடாக அறியக் கிடைக்கும் தகவல்கள் மேலும் ஆராயத் தூண்டுகிறது. நீங்கள் தந்துவரும் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 realchange.tamil@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
@NzdxThreesixty27 күн бұрын
@The_RealChange நன்றி 🙏🙏🙏🙏
@inat15927 күн бұрын
மிக அருமையான பதிவு.. இலங்கை தமிழ் KZbin வீடியோக்களில் உங்கள் channel தான் இப்போது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .. Keep growing 💗
@The_RealChange27 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏 உங்கள் ஆதரவுக்கும் நன்றி 😊
@hemasrim5943 күн бұрын
வணக்கம் அக்கா இப்படி ஒரு தெளிவான விளக்கமான பதிவினை தந்தமைக்கு நன்றி😊 இங்கு தமிழ்நாட்டில் நீங்கள் சொல்வதைப் போல் கண்ணகி கோவில்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கிராமங்களின் எல்லை தெய்வமாகவும் கிராமப்புற காடுகளின் காவல் தெய்வமாகவும் கண்ணகி அம்மன் வீற்றிருப்பதைக் காணமுடிகிறது இதில் நிம்மதி தரக்கூடிய விடயம் என்னவென்றால் இப்படிப்பட்ட கண்ணகி அம்மன் கோவில்கள் சிறிய அளவில் எளிமையாக இருந்தாலும் இங்கு எல்லாம் தமிழ் மரபின் படியே பூசைகளும் வழிபாட்டு முறைகளும் நடைபெறுகின்றன இவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு அவளது வளர்ச்சிக்கு குடும்பத்தார் குறிப்பாக தாய்மார்கள் கண்ணகி அம்மனுக்கு நேத்தி வைத்து அதை தங்களது ஊரில் கண்ணகி அம்மன் கோவில்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு ஏற்ப ஊர் எல்லைகளிலும் காட்டுப் பகுதிகளிலோ முறையான பூசையுடன் நிறைவேற்றுவார்கள் அதுமட்டுமல்ல வருடத்திற்கு ஒருமுறை இப்படிப்பட்ட எல்லை தெய்வங்களுக்கும் காட்டு தெய்வங்களுக்கும் பிரத்தியேக படையல் விழாவும் நடைபெறும் மதுரை வீரன் கருப்பசாமி முனீஸ்வரன் இவர்களைப் போலவே கண்ணகி அம்மனும் காவல் தெய்வமாக ஊர் எல்லைகளில் வீற்று இருப்பதை காணமுடிகிறது
@The_RealChange3 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி 😊 இந்த தகவலை அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி.. இந்த அளவுக்காவது வழக்கத்தில் இருக்கிறதே என்று நிம்மதி அடைய வேண்டியது தான்.
@hemasrim5942 күн бұрын
உங்களது சேனலை நான் அதிகம் விரும்பிப் பார்ப்பதுண்டு அக்கா பல பயனுள்ள தகவல்களை இதுவரையிலும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி இன்னும் பல விவாதிக்கப்படாத விடயங்களையும் எங்களிடம் கொண்டுவந்த சேர்ப்பீர்கள் என நம்புகிறேன் உங்களது இந்தப் பணி மென்மேலும் வளர இந்தத் தங்கையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா😊😍
@voiceofjk129 күн бұрын
அருமையான தொகுப்பு நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@The_RealChange29 күн бұрын
நன்றி 🙏
@mahendrannada63636 күн бұрын
✨️மிக அருமை 🙋♂️தொடருங்கள் சகோதரி 👩🦰
@The_RealChange6 күн бұрын
நன்றி 😊
@user-ct8bp7tu9b6 күн бұрын
வண்ணம் தங்கச்சி அருமையான பதிவு இது நான் இன்று தான் முதல் முறை அறிகிறேன். நன்றி நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.
@The_RealChange6 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி 😊
@DhavaRavanan4 күн бұрын
தமிழ் ஈழம்
@jeyaananthan657528 күн бұрын
சிறப்புப் பதிவு. இலங்கைத் தமிழர் தமிழ் பேசுபவர்களாக மாறிவிட்டார்கள். அறம் பிறழ்ந்து , பிற மொழிப் பூசையுள் மூழ்கி உள்ளார்கள். கால மாற்றம் , விழிப்புணர்வு வேண்டும். ௐ நமச்சிவாய.
@The_RealChange28 күн бұрын
மிக்க நன்றி 🙏
@SriSri-gy6lm27 күн бұрын
உண்மையான தகவல் ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும் அறியாமை நீங்க வேண்டும்.
@peterparker-pl8wt27 күн бұрын
நல்ல பதிவு பலரும் இதை யோசிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன். புங்குடுதீவு கோவிலின் பெயரை திரும்ப மாற்றலாம். ஆகம விதியை விட்டு எமது முறையில் கண்ணகியை வழிபட போகிறோம் என்றால் யார் என்ன சொல்ல முடியும்?
@The_RealChange26 күн бұрын
பலரும் பின் விளைவுகள் பற்றி அறியாமல் செய்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்.
@rame7501527 күн бұрын
மட்டக்களப்பு ஆரையம்பதி கண்ணகி தாயே வாழ்க ❤❤❤❤
@jeranjeran576028 күн бұрын
கால ஓட்டத்தின் சுழலில் வரலாறுகள் மறக்கப்படுகின்ற வேளையில் மிகவும் பயனுள்ள பதிவு. 🙏 இதற்காக நீங்கள் பெற்ற உசாவல்களினை பகிர முடியுமா? வாழ்க வாழ்க 🎉 நன்றி.
@The_RealChange28 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏 Description ல் அதற்கான இணைப்பு தரப்பட்டுள்ளது..
@rameshbabusirkazhiКүн бұрын
நன்றாக கூறியுள்ளார்கள். குரல் அழகு
@The_RealChangeКүн бұрын
மிக்க நன்றி 😊
@MValpha15 күн бұрын
The only certain thing is Change but not everything must be Changed.
@The_RealChange15 күн бұрын
Perfectly said 👍
@kanisadevi772427 күн бұрын
நன்றி சகோதரி❤
@The_RealChange27 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி!
@moorthy983429 күн бұрын
Super ❤
@The_RealChange29 күн бұрын
Thanks 🔥
@moorthy983429 күн бұрын
@The_RealChange great content 🙏
@voiceofjk129 күн бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது VK கந்தையா mp அவர்கள் நடாத்திய சிலப்பதிகார விழாவை பார்த்திருக்கிறேன். அருமையான பதிவு 🙏
@The_RealChange29 күн бұрын
நல்லது மகிழ்ச்சி! Keep Supporting!
@velunachiyar41146 күн бұрын
This is the curse of Tamils... we let down our kula theivam
@janshirani313324 күн бұрын
சிறப்பு
@The_RealChange24 күн бұрын
நன்றி
@sristhambithurai801226 күн бұрын
நானும் மட்டக்களப்பு பாண்டிருப்பில் கண்ணகி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன் கண்ணகியின் பின் புலத்தில் இக் கோவில் அமைத்துள்ளதென்பது பெருமையாக உள்ளது இதே போல் யாழ்/ ஆவரங்கால் பகுதியில் புகழ் வாய்ந்த சிவன் கோவிலுக்கு தெற்கு பக்கமாக ஒரு கோவில் இருக்கிறது அதை" கண்ணாரை அம்மன்" என்று அழைப்பார்கள் ஏன் அந்த பெயர் எப்படி வந்ததென்பதை அங்குள்ள மூதாதையரிடம் விசாரித்துப் பார்ப்போம் வரலாற்றை தொடர்வுபடுத்தி விளக்கியமைக்கு நன்றி.
@The_RealChange25 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
@philippeandrew446026 күн бұрын
சிறப்பு பதிவு . எங்களுடைய இன அடையாளங்களை அழிக்கத் தொடங்கியது ஆரியரின் வருகை அடுத்தது பிறமத வருகை.
@The_RealChange26 күн бұрын
உண்மை தான்.. நன்றி 🙏
@velunachiyar41146 күн бұрын
Yes i have been talking to a lot of people regarding this... our temples and kula theivam being sanskritised
@The_RealChange6 күн бұрын
So true.. most of our people don't have any idea about it. That's sad
@velunachiyar41146 күн бұрын
This why we lost our country
@YaalisaiY26 күн бұрын
Very useful information and great video 👍
@The_RealChange25 күн бұрын
Thank you 👍
@vimalshivn.744127 күн бұрын
Very good analyse. Keep going. Speak the true history of eelam Tamils.Thank you😊
@The_RealChange27 күн бұрын
Thank you 😊 Keep supporting us 🙏
@Miracle_History1026 күн бұрын
Nice video edits and background sounds same Indian chennel feelings ipdiye continue pannunka growth easy ah irukum ❤
@The_RealChange26 күн бұрын
Thank you 😊
@namdesamtamil25 күн бұрын
Super video
@The_RealChange25 күн бұрын
Thank you 👍
@Ecity-p9s28 күн бұрын
வாழ்த்துக்கள் அருமையான பதிவு ❤ இதேபோல மேலும் பதிவுகளை இடுங்கள். One of the best KZbinrs in recent time. Subscribed
@The_RealChange28 күн бұрын
Thank you so much 🙏
@logeswaranarumuganayagam617627 күн бұрын
அற்புதமான உண்மையான எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத ஒரு வரலாற்று உண்மையை விரைவாக விரிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் ஒரு உண்மையை மட்டும் நீங்கள் மறைத்து விட்டீர்களோ மறந்து விட்டீர்களோ எனக்கு தெரியவில்லை அது என்னவென்றால் மன்னார் நகரத்தில் அமைந்திருக்கும் மடுமாதா தேவாலயம் பற்றிய வரலாறு போத்துக்கீசரின் வருகைக்கு முன்பு மடு தேவாலயம் கஜபாகு மன்னனால் கட்டப்பட்ட பத்தினி தெய்வம் அதாவது கண்ணகி அம்மன் கோவில் என்பதை எடுத்துரைக்க மறந்து விட்டீர்கள், இதற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறைய உண்டு.
@The_RealChange26 күн бұрын
அது தொடர்பான முழுமையான விபரங்கள் கிடைக்காததால் இந்த வீடியோவில் குறிப்பிடவில்லை. இன்னும் ஒரு வீடியோவில் இது தொடர்பாக பதிவிடுவேன். உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏
@LifeofLanka28 күн бұрын
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஐ இராஜராஜேஸ்வரி ஆ மாத்தி வச்சிருக்காங்க 😂
@The_RealChange28 күн бұрын
அது தான் கவலைக்குரிய விடயம்
@vimalshivn.744127 күн бұрын
இது இன்றையகாலங்களில் நடந்த நிகழ்வு ..இவ்வழியே முன்னைய காலங்களில் இங்கே வந்தவர்களால் ஈழத்தில் தமிழர்களின் முழு வரலாறுகளுமே அழித்தொழித்து மாற்றியமைக்கப்பட்டன .புரிகின்றதல்லவா .
@kjeyakumar513628 күн бұрын
Well done Shankavi. Really useful information for younger generations and All others. You are doing well. Please don't stop your carrier. God bless you.. Essex Tamil Society Uk
@The_RealChange28 күн бұрын
Thank you so much for your kind words and support! Just to clarify, I’m new here, and this isn’t Shankavi’s channel. Glad you found it useful !
@LifeofLanka28 күн бұрын
This is not shangavi brother, I found this @the_realchange as more informative than any other channels
@YOGA-l7c21 күн бұрын
mikavum manea vaethanai ya irukk sister . thanks for the kaanoli. younger generstion should be informed as early as AND AS MUCH AS POSSIBLE i guess and THALAI - TAALNTHA VAALTHUKKALUM WELCOME MORE AMD MOR KAANOLIKAL SISTER .
@The_RealChange20 күн бұрын
Thank you so much for your wishes 🙏 I will keep posting valuable videos for our younger generation
@karunaeeswaran53929 күн бұрын
TRUTH RXPOSED.
@The_RealChange9 күн бұрын
Thank you 👍
@shanghaviravindran888328 күн бұрын
👌🏻
@The_RealChange28 күн бұрын
😊
@truthalonetriumphs135023 күн бұрын
தமிழர்கள் தான் ஹிந்துகளின் ஆணி வேர். இதை நினைவில் கொள்க 🤔🤔🤔
@SothiInthira28 күн бұрын
ஆயிரம் வருடங்களாக பேணப்பட்டு வந்துள்ள கண்ணகை பாரம்பரியம் ஆறுமுக நாவலரின் ஆன்மீக கோட்பாட்டால் வடக்கில் முற்றும் மாறிவிடவில்லை. இப்போது ஆதாரத்துடன் அறிந்து நம் மரபை தக்க வைக்க சொந்தபுத்தியுடன் நாம் மீண்டும் சிந்திக்க தொடங்கிவிட்டோம் தானே. ஆகவே அறியாமையால் அழிவு என்பது இனி இருக்காது.
@The_RealChange27 күн бұрын
உண்மை தான்.. உங்கள் கருத்துக்கு நன்றி 🙏
@velunachiyar41146 күн бұрын
Also pls talk about murugan and valli ... theivayanai is a sanskritised addition by vydheeham
@The_RealChange6 күн бұрын
Sure. I will 😊
@Aalampara15 күн бұрын
9:43 கேரளாவில் கண்ணகி வழிபாடு மிக மிக அதிகம் தமிழகத்தில் மாரியம்மன் என்ற பெயரில் பிரபலமாக வழிப்பட்டு வருகிறார்கள்
@The_RealChange15 күн бұрын
உண்மை 💯. ஆனால் அது கண்ணகி என்றது நிறைய பேருக்கு தெரியாது.
@Aalampara15 күн бұрын
@ தமிழகத்தில் தெரியாமல் இருக்கலாம்! ஆனால் கேரளாவில் அனைவரும் அறிவர்! சிலப்பதிகாரம் எழுதப்பட்டதும் கேரளத்தில் தான்
@dineshdinarthan131426 күн бұрын
விநாயகர் சிலையும் ஒரு தந்தம் இல்லாமல் வருகிறது அது ஆகமம் சார்ந்து உள்ளதா
@The_RealChange25 күн бұрын
ஆகமங்கள் பற்றி தெரியவில்லை. இதற்கு ஏதாவது காரணம் சொல்வார்கள்
@garchimedes502728 күн бұрын
👌
@BhaminiBalachandra27 күн бұрын
Present day Kannagi is Sandhya Eknaligoda. She is singlehandedly fighting for justice for the death and disappearance of her husband, facing many hurdles. Perhaps AKD could reveal the truth and a Temple must be built to honour Sandhya.
@The_RealChange26 күн бұрын
Without any doubt, her struggles for truth and justice are unparalleled
@vasanthasrikantha651227 күн бұрын
Thank you very useful information. Near Munenswaram kovilil, there is Pathini theiyo worshiped by Sinhalese (converted Tamils actually) . Reer Wiki under Munneswaram temple 'According to a Tamil legend, Sinhala Buddhists who hail from outside of Pattuva, Munneswaram is primarily a goddess temple, currently associated with Kali, and also a popular place of sorcery. Sinhalese myths say that Munneswaram is the place where the deity Kali landed from India. The legend further postulates that another Sinhalese female deity, Pattini, prevented Kali from devouring human beings and made her settle down in Munneswaram. Pathini - Kannaki
@The_RealChange26 күн бұрын
Glad you found it useful. Thank you for your support and the information 🙏
@AklWaran28 күн бұрын
😳😳😳
@crazyvlogs646227 күн бұрын
Plz, ilangayila ini tamilanukku endha idamum illa, irukkadhu ore oru chance dan, inapperukkam, inapperukkam panni, naama mejoritya irundha mattundan namba patchu sellum, illana eelam, tamilan idellam marandhurunga, aayudam, amadhi porattam, edume work out agadhau,all the best,
@The_RealChange27 күн бұрын
எமது வரலாறு மாற எமது மக்களே அறியாமையில் துணை போவதற்கு யாரை பிழை சொல்வது
How ever worshipping dead people or idles is fundamentally spiritually wrong isn't it ?? Jesus christ is the saviour , the power of Jesus name matters .
@voiceofjk113 күн бұрын
Who said it is wrong in spirituality? Do you have any evidence to support your argument Most Hindus never hate on any religion
@The_RealChange5 күн бұрын
We should respect and worship nature and our ancestors. There is nothing wrong with that. That's the culture of Tamils
@VEERANVELAN27 күн бұрын
இன்றைய கேரளா என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் பேசும் பிரதேசம். 1498 ல் Vas Goda Gama அங்கு இறங்கிய போது தமிழ் தான் அங்கு பட்டது.. இம்தியாவின் முதல் அச்சு நூல். கொச்சின் நகரில் இருந்து வெளியிட படட °தம்பிரான் சரித்திரம் ° உண்மையில் இலங்கை தமிழர்களுக்கும். கேரளாவிற்கும் மிக நெருங்கிய உணவு திருமண முறை உடை நடனம் கலாச்சாரம் எல்லாம். உண்டு. மேற்கு மாகாண மக்கள் கிழக்கு மாகான மக்கள் இவர்களுக்கு இன்றும் கேரள. தொடர்பு உண்டு. அன்று யுத்தம்.. இயற்க்கை அழிவுகளால் சேர நாட்டில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் கூட கண்ணகி வழிபாட் டை கொண்டு வந்து இருக்கலாம். பாணந்துறை கல்முனை கல்லாறு போன்ற இடங்கள் இன்றும். கேரளாவில். உண்டு. மடடக்களப்பு மக்கள் தமிழ் நாட்டில் போப் பேசும்போது அவர்கள் கேடப்பது... நீங்கள் கேரளாவா என்று...
@The_RealChange27 күн бұрын
கேரள இலங்கைத் தொடர்பு ஆராயப்பட வேண்டிய ஒன்று தான்.. நிறைய ஒற்றுமைகள் உண்டு..
@NzdxThreesixty27 күн бұрын
கண்டி அரோகரா பிறவு தான் கண்டி பிறவுறாவாக மாறியது இது 1833 பின் தான் வந்தது கண்டி அரோகரா திருவிழா முருகன் கண்ணகியை கொண்டாடும் தமிழ் வழி மரபு அரோகரா திருவிழா 1833, பின் பிரோகிராவாக மாறியது அதன் வரலாறு பின் எழுதுகிறேன் நன்றி தங்கச்சி
@VEERANVELAN27 күн бұрын
கிழக்கு மாகாணத்தில் முதன் முதக் கட்ட பட்ட கண்ணகி கோயில் பாண்டிருப்பு என்றா ஊரில் உள்ள இன்று திராவ்பதை அம்மன் கோவில் என்று அழைக்கப்டுகின்றது... இதை கட்டிட நிதி வழங்கியது ஒரு சிங்கள மன்னன்... இதற்கான செப்பு படடையம் இன்றும் அங்குள்ளது. குழுத்தி பாடல்கள் தமிழில் மாத்திரம் அல்ல சிங்கள மொழியிலும் உண்டு. கண்டி பெரஹரா ஒரு இந்து பண்டிகை ஆக தொடங்கியது ஒரு முறை தாய்லாந்து நாட்டில் இருந்து இங்கு வந்த புத்த துறவிகள் எதிற்பின் பின்னரே புத்த அடையாளம் சேர்க்கபட்ட்து.. ஆனால் இன்றும் தனியே இந்து முறை ஊர்வலமும். உண்டு. இலங்கை முழுவதும். புத்த கோயில்களில் பிள்ளையார் விஷ்ணு கோயில்கள். உண்டு முற்காலத்தில் சிங்கள மன்னர்கள் பாண்டிய இளவரசிகளை மனம் செய்யும் முறை இருந்தது... கணவன் மனைவி கோயிலுக்கு போகும். போது மனைவி இந்து தெய்வங்களை வழிபடவே இந்த ஏற்பாடு.
@The_RealChange27 күн бұрын
உங்கள் கருத்துக்கும் புதிய தகவல்களுக்கும் நன்றி 🙏
@VEERANVELAN27 күн бұрын
இலங்கை முழுவதும் சிங்கள பகுதிகளில் கண்ணகி கோயில்கள் உண்டு.. அவர்களால் பத்தினி தெய்வம் என்று வணங்க படுகின்றது.
@The_RealChange27 күн бұрын
சிங்கள மக்களிடையே ஆகம விதிக்கு மாறாது பத்தினி தெய்வ வழிபாடு எல்லா பிரதேசங்களிலும் உள்ளது.
@VEERANVELAN27 күн бұрын
கண்ணகி வழிபாடு இலங்கையில் இன்னும். 1000 ஆண்டுகளுக்கு பின்னர் கூட இருக்கும்.... பெயர் மாற்றம்... கட்டிட முறை மாற்றம் எல்லாம் தற்காலிகம்...
@The_RealChange27 күн бұрын
கண்ணகியாக மறைந்து வெவ்வேறு பெயர் கொண்ட அம்மனாக வழிபடப்படுவது தான் அதிகம்...