ஏற்கனவே கேட்டுப் டேன் இருந்தாலும் திரும்பவும் கேட்டாலும் சலிக்கவே இல்லை கதை மிகவும் சுவராஸ்யமா இருக்குது கதையும் சூப்பர் குரலும் சூப்பர்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
கதை செம சகோ கதையை கண்முன்னே கொண்டு வந்தார் சகோதரி அபர்ணா அவர்களுடனே வாழ்ந்தது போல் இருந்தது கதை மிகவும் அருமை சகோ அந்த காலத்திற்கே கூட்டி சென்றார் அவரின் குரலினால் நன்றி சகோ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santhanalakshmiravi60082 жыл бұрын
நன்றி வநிஷா. கதையின் ஆரம்பம் நீண்ட நாட்களுக்கு முன் கேட்டது இன்று முழுமையாக கேட்க முடிந்தது. அழகாக கதையை வாசித்த அபர்ணா அவர்களுக்கு நன்றி. உங்களுக்கும் கதையை கேட்க வரும் தோழிகள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.🎉🎉🎆🧨💐💐
@lakshmipriya1894Ай бұрын
OMG..!!!! Aparna mam.. vera level voice modulation.. enaku mindlam evlo throat pain vanthrkm.. hot water kudichrkanu epdi ipd slang tackle paninga vera level.. Vani mam you chose a best rj for your bestest bestest best writeup❤❤❤
@aparnasankaranarayanan5297Ай бұрын
Thank you so much ❤ it means a lot to us 😁
@clarejass86 Жыл бұрын
Aparna mind blowing modulation👏👏👏👏👏👏👏changeless effort 👌👌👌👌🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@clarejass86 Жыл бұрын
Brilliant voice artist ma neenga especially Edward voice amazing 👌👌👌👌👌
@rajimurugan33497 ай бұрын
சுப்பு & எட்வர்டு அருமையான ஜோடி.எழுதிய விஷாலுக்கும் வாசித்த அபர்ணாவுக்கும் வாழ்த்துக்கள் பல பல....
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Excellent writing .. superb storyline..felt like watching a historic movie while listening..amazing modulations with great narration.. excellent job..i loved it thoroughly.. superb
@sethus58842 жыл бұрын
இந்த கதையை முழுமையாக நான் குறைந்தது 50 தடவையாவது கேட்டிருக்கிறேன் 👍👍👍👍👍👍🙏
Meega meega arumai ❤️arumaiyaana love store 💐 super voice
@kasthuridevaraj25812 жыл бұрын
superana lovely story, voice super, durai voice modulation super super thank you sister
@vanisha792 жыл бұрын
Thanks dear :)
@anbuselvanselvarasus94672 жыл бұрын
😲 voice & modulation 👏🏻👏🏻👏🏻 🎉🎁 Aparna 🍫🌷 Wish to hear more from you 🙏 🌻🌻🌻Va Nisha 🌻🌻🌻
@anisparitha29992 жыл бұрын
Story super அதை விட குரல் உச்சரிப்பு அருமையோ அருமை தோழி தொடர்ந்து உங்கள் குரல் அதே உச்சரிப்பு எதிர்பார்கிறோம் நன்றிகள் பல💘💘💘💘💘💘💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@tharaabi88036 ай бұрын
Very nice voice Aparna nice Vanessa story❤❤❤❤❤
@divyamanju4038 Жыл бұрын
Durai and blacky are good combination 👌....story super...ommmm suryagandhi namaha😂
@akilamohan9849 Жыл бұрын
Wonderful story ❤️ and Wonderful voice ❤️ keep rocking
@vanisha79 Жыл бұрын
Thanks dear :)
@elarasu142617 ай бұрын
Super story 🎉
@vanithavanitha37382 жыл бұрын
Innum neraiya story padinga sis unga voice romba nalla irukku
@ramyasha641510 ай бұрын
கதை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤
@vanisha7910 ай бұрын
நன்றிப்பா :)
@shanbagamvalli5007 Жыл бұрын
Story veriy nise....💗
@vanisha79 Жыл бұрын
Thanks dear :)
@sureshthenmozhi4092 жыл бұрын
Nice super aprna mam nice novel
@ezhilrojas6860 Жыл бұрын
Nice voice voice modulation also very very nice
@vanisha79 Жыл бұрын
Thanks dear :)
@Vimala-r8g Жыл бұрын
Super voice super story sis
@vanisha79 Жыл бұрын
Thank you so much
@anbud16372 жыл бұрын
Hi mam novel 👌 hi mam male voice and female erantum ore neradthil record seitirgala super 👌 👍 nice mam.
@anithasavi6695 Жыл бұрын
Kadhai starting la boring ah irunthalum athuku aparam romba nalla irunthuchu. Boring nu skip panniruntha romba azhagana kadhal kadhaiyai miss pannirupa. Durai & blacky love oru azhagu na drony & blacky love innoru azhagu. Pattu, pavunu, parasu conversation semma. 🥰🥰🥰
@vanisha79 Жыл бұрын
Thanks dearie :)
@balanisha2512 Жыл бұрын
Sis this story is soo close to my heart that i listen to this whenever i am stressed. The story is always lingering to my heart sis.more than 7time i have listened
@vanisha79 Жыл бұрын
Thank you ma :)
@balanisha251211 ай бұрын
Now 9th time i am hearing sis
@rpsjanaki69372 жыл бұрын
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹
@vanisha792 жыл бұрын
Thanks dear :)
@balanisha2512 Жыл бұрын
First when I started listening I thought it would be a borring story but to my suprise the way its written and story and romance was awesome.such a nice reading .applause to u sister Aparna
@vanisha79 Жыл бұрын
Thank you dear :)
@balanisha2512 Жыл бұрын
Now 5th time.i am listening to this novel sister
@ramyasha641510 ай бұрын
கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤
@vanisha7910 ай бұрын
Thanks dear :)
@mangalamganesh165610 ай бұрын
கதையும் குரலும் நன்று
@vanisha7910 ай бұрын
நன்றிமா :)
@rpsjanaki6937 Жыл бұрын
🌻🌻🌻🌻🙏🙏🙏🙂🌹🌹🌹👌
@sophiyagovindkumar4526 Жыл бұрын
Semma novel😊 thank you
@vanisha79 Жыл бұрын
Thanks dear :)
@benazirbegam8493 Жыл бұрын
Semma super .vioce abarna maam
@sumathiraashok8107 Жыл бұрын
Pocket fm la Unga voice Kettu irruken sis very nice story sweet voice
@letchumygopalkrishnan2644 Жыл бұрын
இந்த கதையை நான் பல முறை கேட்டும் சலிக்கவில்லை.மலேசியாவில் பிறந்த எனக்கு இக்கதை மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்கின்றேன்.வாநிஷா உங்களுக்கு கற்பனை வளமும் நகைச்சுவை உணர்வும் அபாரமாக இருக்கிறது.அபர்ணாவின் குரல் உங்களின் கதைக்கு ( உயிர்) மெருகேற்றுகிறது.தயைகூர்ந்து அபர்ணாவின் குரலோசையில் உங்கள் நாவல்களை பதிவேற்றுவீர்களா? அவர் குரலில் ஏதோ மேஜிக் @ வசிகரம் இருப்பதாக உணர்கின்றேன்.
@vanisha79 Жыл бұрын
மிக்க நன்றிமா :) இப்போ அவங்க வாசிக்கறது இல்லமா!! இந்த கதையும் அபர்ணா குரலையும் பாராட்டியதுக்கு நன்றிமா :)
@meenashanmugam824Ай бұрын
Hi vanisha, i read this story this many time. My favourite story. ❤ you both. I read all stories.