ILAIYARAAJA Copyright - An Ethical View | உங்கள் பார்வையை இது மாற்றும் | Vijay GP

  Рет қаралды 4,915

World of Vijay GP

World of Vijay GP

Ай бұрын

DISCLAIMER
The views and opinions expressed in this video are my own and are based on my research and analysis of the subject. This video is for informational and educational purposes only and does not constitute legal advice.
When discussing the copyright issues related to Ilayaraja, my aim is to provide an objective analysis and explore the ethical considerations involved. If you are facing specific legal questions or concerns regarding copyright, I strongly recommend consulting with a qualified legal professional.
Additionally, all music and visual content used in this video fall under fair use guidelines, intended for commentary, criticism, and educational purposes. Full credit is given to the original creators.
Thank you for watching, and let's get started!
#ilayaraja #copyright #tamilcinema

Пікірлер: 240
@angurajit1758
@angurajit1758 Ай бұрын
தம்பி, இந்த சின்ன வயசுல உனக்கு இருக்கும் ஞானம் மற்றும் பொது புரிதல் கண்டு வியந்தேன் ,, நீ நல்ல எண்ணம் கொண்ட பையன் ... உன் பெற்றோர்களுக்கு நீ பெருமை சேர்கிறாய்
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா 🌿
@wingelliJohn
@wingelliJohn 11 күн бұрын
வணங்குகிறேன் பதிவாளரே
@djsdani296
@djsdani296 Ай бұрын
முதல் மரியாதை படம் இளையராஜா அவர்கள் விருப்பம் இல்லாமல் இசை அமைத்ததால் அந்த படம் ஹிட் ஆன பிறகும் பாரதிராஜா பணம் கொடுத்தும் வாங்காத மனிதர் இளையராஜா அவர்கள்
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
Apadiya 😮
@djsdani296
@djsdani296 Ай бұрын
@@My_life_ilayaraja_sir இதை பாரதிராஜா அவர்கள் ஒரு பேட்டில் கூறியது முதல் மரியாதை படத்தின் கதை இளையராஜாவுக்கு பிடிக்காத காரணத்தாலும் சிவாஜி கணேசன் அவர் ராதாவை விரும்புவது போல் உள்ளதால் படம் பிடிக்காமல் அறைமனதுடன் இசை அமைத்த படம் என்று பல பேட்டிகளில் கூறியது அதனால் சம்பளம் வேண்டாம் எனவும் இளையராஜா கூறியுள்ளார்
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
@@djsdani296 arai manadhil pota music vera level hit all songs, thanks bro for sharing information, yen channel ungalku pudicha subscribe pannunga,
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
@@djsdani296 innum Nalla information irundha sollunga pls bro
@selvan1304
@selvan1304 Ай бұрын
​@@djsdani296அருமை நண்பரே
@mathankumar-ts7mo
@mathankumar-ts7mo Ай бұрын
நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த சமூகம் இழந்து நிற்கும் மனித உணர்வுகளை இயற்கை இளையராஜாவின் இசையை வைத்துதான் மீட்டெடுக்கும் .
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
இன்னொன்று சேர்த்துக் கொள்ளுங்கள் இசை என்றால் என்னவென்று அவர் இசையை வைத்து தான் பாடம் நடத்த வேண்டும்
@kirubajp3607
@kirubajp3607 Ай бұрын
நல்லா சொன்னிங்க👌
@divyasreechandran2559
@divyasreechandran2559 Ай бұрын
நன்றி … ராஜா சாரின் உரிமைக்காக உங்களின் பங்களிப்பை செய்தமைக்கு.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள்... 🌿
@sridevirajan3672
@sridevirajan3672 Ай бұрын
Niyabaga paduthunadhuku romba thanks, naanum en nandri ya therivichukuren
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w Ай бұрын
இந்த காணொலி மூலம் இசை ஞானி செயல்கள் குறித்த தெளிவான பல உண்மைகளை விளக்கியமைக்காக பாராட்டுகள்! வாழ்த்துகள்!! மேலும், எந்த ஒன்றும் நம்முடன் இருக்கும் போது அதன் அருமை, பெருமை தெரியாது. இல்லாத போதுதான் தெரியும், புரியும். அதே நிலைதான் இசை ஞானியின் நிலையும். அவர் இல்லாத போது அனைத்தும் அறிய நேர்ந்த பிறகு வசை பாடிய வாய்கள் அவரின் இசை பாடி அஞ்சலி செலுத்துவார்கள். அவர்கள் மனிதர்களா? கிணற்று தவளைகளா? என்பதை அவர்களே அறியட்டும்!
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு தள்ளி நின்றே சிரிப்பார் ஞானத்தங்கமே... இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே...
@u1santhoshg436
@u1santhoshg436 Ай бұрын
💯 true
@socrates551
@socrates551 Ай бұрын
God of Music Shri Ilayaraja sir ❤️
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள்🌿
@karthikpnathan5722
@karthikpnathan5722 Ай бұрын
சிறப்பான விளக்கம் தோழர் .என்றுமே இசைக்கு அரசன் அவர் . நியாயம் அவர் பக்கம் தான் ❤❤❤❤❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்... இதற்கு இளையராஜா கனகச்சிதமாக பொருந்துவார்
@sridharvivek7240
@sridharvivek7240 Ай бұрын
Ilayaraja never minded these brainless people . He simply finished a Symphony. These people tried to irritate him,but he gave a befitted reply.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அந்த செய்தி கேட்டபொழுது எனக்கு THUG MOMENT தான் தோன்றியது... சிரித்து விட்டேன்... ராஜா ராஜா தான் 🔥
@Soundaraja4568
@Soundaraja4568 Ай бұрын
தம்பி உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎊
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா... 🌿
@vasanthyvasanthy3159
@vasanthyvasanthy3159 Ай бұрын
இளையராஜா என்பவர் இல்லையேல் இசை முன்பே மடிந்து வீழ்ந்திருக்கும்...
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
இசை என்றால் மரண அடி போட்டு அடிக்க வேண்டும்.. காது ஜவ்வு கிழிய கேட்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களைக் கூறும் ஜந்துக்களுக்கு அது புரியாது சகோதரி...
@sathyaspassion6854
@sathyaspassion6854 Ай бұрын
இந்த சிறிய வயதில் இளையராஜாவைப் பற்றி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கா....?
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
நிறைய புத்தகம் வாசிப்பேன்... படித்தது கலைக் கல்லூரியில் இலக்கியம். அதனால்தான் என்னவோ... ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு மனித உணர்வுகளையும் கலையின் அடிப்படைத் தன்மையையும் புரிந்து கொள்ள உதவுகிறது அண்ணா
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
நீண்ட நாள் தங்களிடமிருந்தை எதிரப் பார்த்திருந்த காணொளி.🌹🙏 மிக துல்லியமான கருத்துப் பதிவு. மிக்க நன்றி விஜய்.💐🙏
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
நன்றிகள் சகோதரி. சிறிது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு நாள் தாமதமாகிப் போனது. மன்னிக்கவும்... கருத்துக்கு மிக்க நன்றிகள் 🌿🌿🌿
@MM-vt7be
@MM-vt7be Ай бұрын
Illayaraja is great and thanks for the clarification regarding recent comments on social media. Let Raja live long!
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
ராஜா என்றைக்கும் ராஜா தான். உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றிகள் நண்பரே
@shankarrajendran549
@shankarrajendran549 Ай бұрын
மிக்க நன்றி தம்பி இந்த இளம் வயதிலேயே இவ்வளவு புரிந்து தெளிவாக விளக்கியதற்கு நன்றி சில புரியாத தர்குறிகளுக்கு இது புரியாது
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா... 🌿
@Vasanthamtuition
@Vasanthamtuition Ай бұрын
Bro young age la matured speech. Very good bro. Isaigani Ilaiyaraja isai kadavul. Avar mind la puram isai than irukum not money.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@rajahthaasan5118
@rajahthaasan5118 Ай бұрын
அந்த copy அடித்ததாக இவனுங்க சொல்கிற அந்த 10 பாடல்கள் கூட ராஜாவே பல இடத்தில் தானே சொல்லிய விஷயங்கள். அவரை தொடர்ந்து பின் பற்றியவர்கள் அறிவார்க‌ள்.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@murugesasp7887
@murugesasp7887 Ай бұрын
இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏❤️
@TIRUKUMAR
@TIRUKUMAR Ай бұрын
Wonderful video! உங்களின் பேச்சும் கருத்தும் மிக அருமை. இசைஞானியைப்பற்றியும் அறிவுச்சார் காப்புரிமையைப்பற்றியும் மிக தெளிவாக பகிர்ந்திருக்கீர்கள். வாழ்ததுக்கள். பிகு: பாலு மகேந்திரா இசைஞானியுடன் முதல் படத்திலேயே சேர்ந்து பணியாற்ற நினைத்தாலும், அவரால் இயலவில்லை. அவரின் மூன்றாவது படத்திலிருந்து தான் அவர் இசைஞானியிடன் கை கோர்த்தார். அந்தப் படத்தின் பெயர் மூடுபனி, அது இசைஞானியின் நூறாவதுப் படம்.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw Ай бұрын
இளையராஜா அவர்களைப் பற்றி யூட்யூப்பில் கதையளக்கும் பலரும் உண்மை என்னவென்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ வேண்டுமென்றே அவர் மீது வன்மத்தை கொட்டி பேசுகின்றனர்.குணா படத்தைப் பொறுத்தவரை ஆடியோ ரைட்ஸ் முழுமையாக அவருக்கே சொந்தம்.எப்படியெனில் குணா படத்தின் ஒரிஜினல் ஆடியோ கேசட்டில் விசிறி படத்துடன் RAJA என்ற பெயரும் logo வாக மஞ்சள் பின்னணியில் பச்சை நிறத்தில் பிரிண்ட் ஆகியிருக்கும்.அந்த ஆடியோ கம்பெனி இளையராஜாவுக்கு சொந்தமானது.எக்கோ கம்பெனிடன் பிரச்சினை ஆனபின் அவரால் ஆரம்பிக்கப்பட்டது. திருவண்ணாமலை விசிறி சாமியாரின் நினவாக அந்த லோகோ அமைக்கப்பட்டது. வீடியோ உரிமை பிரமிட் கம்பெனியிடம் உள்ளது.இணையத்தில் Guna film songs audio cassette cover என்று தேடினால் உண்மை புரியும். மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழு அனுமதி பெற வேண்டியது ராஜ்கமல் பிலிம்ஸிடமோ எக்கோ கம்பெனியிடமோ அல்லது பிரமிட் கம்பனியிடமோ அல்ல.அவர்கள் அனுமதி பெறவேண்டியது இளையராஜாவிடம் மட்டுமே.படத்தில் பயன்படுத்தப்பட்டது ஆடியோ மட்டும்தான் வீடியோ இல்லை.இதெல்லாம் தெரியாமல் நண்டு சிண்டு அரைவேக்காடு நூலான்கள் எல்லாம் அவரைப்பற்றி மட்டமாக பினாற்றுகிறார்கள். இசையமைப்பதாக சொல்லி பணம் வாங்கிக் கொண்டு கூச்ச நாச்சம் இல்லாமல் அடுத்தவர் இசையை அப்படியே பயன்படுத்தும் நோஞ்சான்களை ஆகா ஓகோ என்று கொண்டாடுகிறார்கள்.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அரும்பெரும் தகவலுக்கு நன்றிகள் தோழரே...
@djsdani296
@djsdani296 Ай бұрын
என்று ஒருவன் மற்றொருவர் இசையை அப்பட்டமாக திருடு இசை அமைத்ததை ரசிக்க ஆரம்பித்தார்களோ அப்பவே இசை தன்மை மக்களிடம் குறைந்து விட்டது. கீபோர்டு எடுத்தவன் எல்லாம் மீயுசிக் டைரக்டர் ஆனார்களோ அப்பவே இசையின் தன்மை முற்றிலும் குறைந்து விட்டது 🤦
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw Ай бұрын
​@@worldofvijaygpஇதே கருத்தை 10க்கும் மேற்பட்ட சானல்களில் பதிவிட்டு விட்டேன்.உங்கள் ஒருவரைத்தவிர வேறு ஒருவரும் பதிலிடவில்லை. நன்றிகள் பல நண்பரே!
@lathad2018
@lathad2018 Ай бұрын
Thanks sir
@sarithasundaresan9090
@sarithasundaresan9090 Ай бұрын
Well said
@djsdani296
@djsdani296 Ай бұрын
சகோதரே நீங்கள் எவ்வளவு இளையராஜாவை பற்றி சொன்னாலும் அவர் மீது வன்மம் கொண்டவர்கள் அவரை ஏலனம் பேசி அவர் மூலமாக வரும் சம்பளத்தை சந்தோஷம் சாப்பிடும் காலம் இது🤦 விஜய் ஆண்டனி அவரிடம் ரிப்போர்டர்கள் சேர்ந்து விஜய் ஆண்டனி பற்றி கேட்காமல் இளையராஜா அவரின் ராயல்டி பற்றி கேட்கிறார்கள் அதற்கு விஜய் ஆண்டனி தரமான பதில் கூறினார் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் கமல் சார் சந்தானபாரதி பார்த்தார்கள் இளையராஜா அவர்களை ஏன் பார்க்கவில்லை என்று கேட்டார்.அதற்கு ரிப்போர்டர்களிடம் பதில் இல்லை. ஒரு யூடியூபில் அனிருத் மற்றவர்கள் இசை திருடி இசை அமைப்பதில் ஜித்து அவர் இதுவரை மற்ற இசை அமைப்பாளர்கள் கேட்கவில்லை இளையராஜா தான் கேட்கிறார் என்று சொல்லி திருடி இசை அமைக்கும் அனிருத்துக்கு சப்போர்ட் பண்றான் இதெல்லாம் கலிகாலம் இந்த காலத்தில் வாழும் இசைஞானி இளையராஜா அவரின் சாபக்கேடு காலம் இது🤦
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
ஆமாம் தோழரே... அதற்கு காரணம் மனிதர்கள் பற்றிய உணர்வு புரிதல் இல்லாதது... எதிரில் இருப்பவன் எதிரியாகவே இருந்தாலும் அவனும் ஒரு மனிதன் தான் என்று பார்க்கும் மனநிலை அந்தப் பக்குவம் எல்லோரிடமும் இருப்பதில்லை. அதுவும் குறிப்பாக இந்த காலத்தில் பெரும்பாலானவருக்கு அந்த உணர்வே கிடையாது. எதிரில் இருப்பவன் எதிரியாகவே இருந்தாலும் அவனுக்கும் உணர்வு உண்டு அவனும் ஒரு சாதாரண மனிதன் தான் என்று நினைத்து கூட பார்க்க தெரியாதவர்கள்... ஒருவரை பிடிக்காவிட்டால் சிறு பிழையேனும் ஏற்பட்டாலும் அதை வைத்து கேலி கூத்தடிப்பது... வேண்டப்பட்டவர் கொலையே செய்திருந்தாலும் வாய் திறக்காமல் இருப்பது... நீங்கள் சொல்வது போல இந்த காலத்தில் இசைஞானி இருப்பது ஒரு.வகையில் அவர் திறமைக்கு சாபம் தான் ஆனால் இந்த காலத்திலும் அவர் தனி ஒரு மனிதனாக போராடிக் கொண்டிருக்கிறார் என்பது மிகப்பெரிய சாதனைதான்....❤️ உங்கள் கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி தோழரே 🌿🌿🌿🤝
@djsdani296
@djsdani296 Ай бұрын
@@worldofvijaygp உங்களின் விளக்க உரை மிக அருமை சகோதரே 👌
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தொடர்ந்து பேசுங்கள் .அறிவுப்பூர்வமான விளக்கம் .நன்றி. வாழ்க இசைஞானி இளையராஜா அவர்கள் 🎉🎉❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா🌿
@selvakumark5798
@selvakumark5798 Ай бұрын
இளையராஜா இசை இன்று வரை இளமை பொங்கும் மென்மையான நதி... ரகுமான் எழுப்பும் சத்தங்களை இசை என்று செல்லவது தவறு. இளைராஜா வருகைக்கு முன்பும் இசை நம்மை மெய்சிலிக்க வைத்த பாடல் நிறைய உண்டு.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
நிச்சயமாக... 🌿🌿🌿
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌎
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
💯
@poras7147
@poras7147 Ай бұрын
நண்பா உங்கள் வீடியோ சூப்பர் நன்றி 🙏 தமிழ் நாட்டில் தமிழனின் நிலை இது தான் மற்றும் ஒரு உதாரணம் வடிவேல்.... பழைய உதாரணம் ராவணன் தமிழ் நாட்டில் எங்கு உள்ள பிரபலமானவர் யாருமே தமிழர் இல்லை ஒரு சிலர் புகழ் பெற்றால் அவர்கள் நிலை இது தான்
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
நன்றிகள் தோழரே
@vigneshs1639
@vigneshs1639 Ай бұрын
அருமையான காணொளி சார். இளையராஜாவுக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது என்பது மற்றொரு பெரிய அம்சம். ஒவ்வொரு இசைக்கருவியின் ஒவ்வொரு குறிப்பும் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது, பாக், மொஸார்ட் போன்ற மேற்கத்திய கிளாசிக்கல் இசையமைப்பாளர்களுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உள்ள மற்ற இசை இயக்குனர்கள் அதைச் செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் செருகுநிரல்கள், லூப்கள், மாதிரி சர்வதேசத்தைப் பயன்படுத்துகிறார்கள். பாடகர்கள், இசைக்கலைஞர்கள், சவுண்ட் இன்ஜினியர்கள், ஒருவேளை AI கருவிகள் மற்றும் மென்பொருள்கள் மற்றும் ஒரு பாடலை உருவாக்க இசை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரிடமும்/எல்லாரிடமும் உள்ளீடுகளைப் பெறலாம். எனவே, ஒரு நெறிமுறைக் கண்ணோட்டத்தில், இளையராஜா மற்ற நபர்களுடனும் அவர்களின் படைப்புகளுடனும் ஒப்பிடும்போது, ​​ஒரு இசைப் பகுதியை தனது சொந்த படைப்பாகக் கோருவதற்கு அதிக உரிமை உள்ளது. அவர் தனித்துப் போரிடுவதற்கு இது மற்றொரு முக்கியமான காரணம், மற்றவர்கள் அனைவரும் உண்மையில் கவலைப்படுவதில்லை. என் அன்பான மேஸ்ட்ரோவுக்கு நான் முழு ஆதரவாக இருக்கிறேன்.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் 🌿🌿🤝
@angamuthupalanisamy919
@angamuthupalanisamy919 Ай бұрын
The recent culcutta high court verdict on copyright issue will hopefully strengthen Ilayaraja's case against Echo recording company.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
நம்புவோம் 🤝
@selvan1304
@selvan1304 Ай бұрын
Excellent verdict. Possible Isainyani Illaiyarajah's panel of lawyers take note of this case reference.
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 Ай бұрын
Paaraattukkal thamby.Beautiful narration.🤝🤝🤝👏👏👏
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா... 🌿
@ravileela19
@ravileela19 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள் தம்பி நன்றி🙏
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள்🌿
@praveenaganesan7672
@praveenaganesan7672 Ай бұрын
Excellent bro 👌Well matured speech 👏👏
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் சகோதரி🌿
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 Ай бұрын
96' படத்தோட இசை அமைப்பாளர்....தன்னுடைa முதல் படத்தில்.... அவருடைa முழு ஆற்றல் திறமைyaiகாட்டாம yaமுனை ஆற்றிலே பாட்டுபோட்டது தப்பு....எல்லோருடyaமுதல் படத்தைum பாருங்க... இந்த படத்தைum கணக்கில் கொள்ளுங்க...அப்பத்தெரிum ராஜாசார் ஏன் அப்படி சொன்னாரென்று....😢
@rajashim7936
@rajashim7936 Ай бұрын
Aanmai illai endru sonnadaal ellarum kobam adaindhaarkal...thappu dhaan othukaren appadi solla thevai illai thaan...aana appadi sonnalum manjumel disco endru aamaiyum illamal penmaiyum illamal edhuvum illamal cut copy paste panmukirarkal.... Anirudhidam ketka vendum....unakku argentina illaya endru....anirudh solluvaar enakku argentina illai Pakistan num illai....cut copy Colgate paste....
@BC999
@BC999 Ай бұрын
96 was not the first movie to use Ilayaraja songs! Before 96 released in 2018, many of his songs/music were being used since the 80s/90s including Subramanyapuram, Premam etc. As a SENIOR and the RARE genius that he is, he is only expecting them all to compose on their own - like IR composed for period films like Bharathi, Pazhassi Raja, MoghamuL etc. He has even composed 1950s/60s-style songs like "Naan sirithaal deepavali", "Aagaya vennilaave", "Paarijaatha poove" etc. WITHOUT using his predecessor's music. IR simply responded to a GENERIC question from Sudhir, the interviewer who quoted 96 as a "recent example". Even the interviewer did not mention the name of Govind Vasantha! IR also NEVER mentioned anybody or any movie. It was the interviewer who asked a question about people using his music in their movies, while quoting 96. The word "aaNmai" has multiple meanings including ABILITY, the word intended by IR. Music has nothing to do with that "interpreted" meaning of the word; you cannot compose with "that", but you can only compose using KNOWLEDGE / aesthetic sense!! Including his daughter, BhavathariNi, there have been many female composers too! IR does not watch recent movies, so there is no way he would have known 96 or Govind as its composer! He also said he stays away from reading newspapers too, since they have only been doing negative news about him since the 80s!
@vidhyasagar1684
@vidhyasagar1684 Ай бұрын
Well explained. Well articulated, thanks for this video. I hope you remember me, OG subscriber.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
Yes bro. 🤝🤝🤝
@rsarunprakaash
@rsarunprakaash Ай бұрын
Great video bro.. but very few clarity missing in some places.. .1%.. rest 99% Accurate
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@jeyakumarthiagarajah4129
@jeyakumarthiagarajah4129 Ай бұрын
அண்ணா சூப்பர் உங்கள் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தம்பி 🌿
@BC999
@BC999 Ай бұрын
24:24 - DEVAR MAGAN deserved the 1992 National Award for Best Music, hands down, and undoubtedly. That tie-breaker vote by Balu Mahendra was akin to backstabbing, travesty of justice, favoritism, newcomer-sympathy voting and peer pressure from K. Balachander / Mani Ratnam (producer / director for Roja. KB had so much clout back then!) - all-in-one. It is ILAYARAJA's magnanimity that he still gave BM, albums like Marubadiyum, Sathi Leelavathi, Adhu Oru Kanaa Kaalam and until Thalaimuraigal, his last movie. All that melted to GUILT in BM's voice when he spoke at GVM's NEPV audio launch in 2012, with IR on stage, when BM said "I will come to you for few more projects. PLEASE accommodate me". That was the most heartfelt speech of all the directors assembled there. Anyway, that is why IR does not care about any award. For him, it is the ART that takes priority; the reason he was able to give amazing music for all directors / producers / actors WITHOUT looking at the profit / benefit at stake. --- As for copyrights, his music, his rights - anybody who think otherwise are clueless about intellectual property probably because they lack intellect! IR made it very clear, as early as 2015, when he seceded from IPRS which was giving raw deals, given that IR music was being widely used across umpteen platforms with IR getting NOTHING or just a handful of peanuts.
@TshanmugamKolavai-pk3lf
@TshanmugamKolavai-pk3lf Ай бұрын
தம்பி சிறப்பான பதிவு போட்டதற்கு நன்றி ராஜா சார் கடவுள் கடவுளை எல்லோரும் வணங்கி தான் ஆகவேண்டும் நீங்கள் சொன்ன அவன் ஒரு கேவலமான பிறப்பு
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா🌿
@srinivasansankaran3408
@srinivasansankaran3408 Ай бұрын
Bro very truly said and you are great for explaining clearly to all
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா🌿
@thiruvengadamaaron5624
@thiruvengadamaaron5624 Ай бұрын
நண்பா இவங்கள் முட்டலவே இருக்கட்டும் அப்பதான் நாட்டுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
கலைக்கும் கலைஞர்களுக்கும் கேடாயிற்றே😅
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
Thank you. Your support and usefull Information. Your Message special Gift for Maestro Raja sir.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே... 🌿
@Bijigetah755
@Bijigetah755 Ай бұрын
whom condemn Raja sir sill they eat money from Raja issue in KZbin .. you people cannot touch single hair from Raja sir... good job to anchor
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் மிக்க நன்றிகள்🌿
@Booovv
@Booovv Ай бұрын
❤❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
Mapla 😅❤️🤝🤝🤝
@Booovv
@Booovv Ай бұрын
@@worldofvijaygp 🤝Keep Up Machi❤
@maniyamsinnasamy6554
@maniyamsinnasamy6554 Ай бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் உரிமை போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். நல்லவர்களுக்கு சோதனை வரும் அவர்களை கடவுள் என்றும் விட்டு கொடுக்க மாட்டார்.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் 🌿🌿🌿
@ksaminat
@ksaminat Ай бұрын
thanks you so much for this video bro, I have the same thoughts but you conveyed
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே
@mathialagan5703
@mathialagan5703 Ай бұрын
எதையும் தெரியாம நாகரிக தெரயாதவர்கள் இளையராஜாவை கூறூவார்கள் இதுபோன்றவர்களை எந்தகாலத்திலையும்.திருத்தமுடியாது.உங்களுடைய பேச்சை பதிவை பார்த்தாவது திருந்தட்டும்.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே... 🌿
@wingelliJohn
@wingelliJohn 11 күн бұрын
நன்றி நன்றி பதிவு விளக்கம்
@raajuparvathi3160
@raajuparvathi3160 Ай бұрын
Neenga ennathan sonnalum sila tharuthaikku puriuathu...athu avanga pethavanga seitha pavam...
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
Yes bro 😢
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
வளர்ந்த விதம் தோழர்.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
@@worldofvijaygp yes correct bro
@victoriawilliam7066
@victoriawilliam7066 Ай бұрын
ARR -ippadi music pandravanggale eppadi complete composer nu solrathu. Saameebama vara ellaa pattum thgara dappa thaan. AI le kude Ivar pattu potta orediya pugalnthu thalluvanungga pole. Kaalam appadi irukku.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
இப்ப இருக்கிற மென்பொருள் மூலமாக என்ன வேணாலும் பண்ணலாம்.. இசையில கூட பெரிதாக மெனக்கெட ஒன்னும் தேவை இல்லை எல்லாம் Drag and Drop தான். சுதி தப்பா பாடுனா கூட சரி பண்ணிடலாம். வெஸ்டர்ன் நோட்ஸ் வேண்டும் என்றால் மென்பொருளே அதை நமக்கு தயார் பண்ணி கொடுக்கும்.. ஆனா இளையராஜா கிட்ட அப்படி இல்லை. அவர் எல்லாத்தையும் கைப்பட எழுதுவார். மியூசிக் தியரியில் இளையராஜா அவ்வளவு வலிமையானவர் எளிமையாக சொல்லனும்னா இப்போ இருக்கிற இசையமைப்பாளர்கள் கணினி இல்லாம அவங்க இல்ல. ஆனா இளையராஜா அவரின் மூளை அதுவே ஒரு கணினி, ஆயிரம் கணினிகளுக்கு சமம் 🌿🌿🌿
@victoriawilliam7066
@victoriawilliam7066 Ай бұрын
@@worldofvijaygp Ilayaraja Sir mulai ye oru kanini endru neenggal sonnathu arumai...... AI le pattu pottuttu atharkku royalty vanggikivaangga avangga ellaam rombo nermaiyanavangga. Anal Ilayaraja ketpathu mattum ivanggalukku athu porukkavillai. Nandri kettavargal.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
Semma ya sonninga bro 😢, thanks for this video😊
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே 🌿
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
@@worldofvijaygp welcome bro, Naan thozli
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மன்னிக்கவும் நன்றிகள் சகோதரி
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
@@worldofvijaygp bro raja sir pathi neenga sonnadhu kettu i cried bro, ivlo periya legend kuda naama irukoom nu 😢
@RajaOvi
@RajaOvi Ай бұрын
Happy to see few peoples speaks good about Ilaiyaraja Sir.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
Most people does.. But media focuses on negative only.
@sureshkumarnatarajan2663
@sureshkumarnatarajan2663 Ай бұрын
Nice video Vijay. Thank You. Stand for Raja Sir!
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் 😊🌿🌿🌿
@vivinvishvagururamana512
@vivinvishvagururamana512 Ай бұрын
Super
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் 🌿
@selvarajn6837
@selvarajn6837 Ай бұрын
அருமை நன்றி🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@learnenglishwithrs2851
@learnenglishwithrs2851 Ай бұрын
Nice video anna do more informative videos.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தம்பி 🌿
@Souls4Music
@Souls4Music Ай бұрын
Very well said brother
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் சகோதரா... 🌿
@perfection728
@perfection728 Ай бұрын
Very good ...
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள்
@perfection728
@perfection728 Ай бұрын
@worldofvijaygp according to me...ur one of the best welvisher and a good raajaa sir fan...u should support raajaa sir...always...
@murugesasp7887
@murugesasp7887 Ай бұрын
சிறப்பான பதிவு சகோதரர்... வாழ்த்துக்கள் ❤️
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே... 🌿
@len3561
@len3561 Ай бұрын
Supper brother ❤❤❤❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
நன்றிகள் தோழரே 🌿
@gp2134
@gp2134 Ай бұрын
Superb answer to tat comment
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
🙏🙏🙏
@u1santhoshg436
@u1santhoshg436 Ай бұрын
Arumai sago hats off 👏 unga native yedhu?
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் சகோதரா. குமரி மாவட்டம்
@sukumarank7595
@sukumarank7595 Ай бұрын
Nalla pathivu thambeeee
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா... 🌿
@dowlutahbowl
@dowlutahbowl Ай бұрын
அருமையான பதிவு
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் 🌿
@Inwardschannel
@Inwardschannel Ай бұрын
Well said bro!
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@karateguideintamil1112
@karateguideintamil1112 Ай бұрын
மிக தெளிவான சிறப்பான பதிவு தம்பி. நன்றி
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா🌿
@harikrishnan.g.t3463
@harikrishnan.g.t3463 Ай бұрын
Nice bro keep it up🎉
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@SivaKumar-tm3ui
@SivaKumar-tm3ui Ай бұрын
Super🎉
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் தோழரே... 🌿
@sarithasundaresan9090
@sarithasundaresan9090 Ай бұрын
நன்றி சகோதரா
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள்... 🌿
@wingelliJohn
@wingelliJohn 11 күн бұрын
மெஜஸ்டிக் என்ன அருமையான தன்மை வார்த்தை
@surulirajan4367
@surulirajan4367 Ай бұрын
சூப்பர
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள்
@richardanthony907
@richardanthony907 Ай бұрын
Super thambi ❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள் அண்ணா🌿
@wingelliJohn
@wingelliJohn 11 күн бұрын
தம்பி நீங்க ஆசிரியரோ தெகுப்பதில் திறமைசாலி
@worldofvijaygp
@worldofvijaygp 11 күн бұрын
புத்தகம் நிறைய வாசிப்பேன். கல்லூரியில் இலக்கியம் பயின்றவன் அண்ணா.
@geethnesamany2469
@geethnesamany2469 8 күн бұрын
Genius.
@worldofvijaygp
@worldofvijaygp 8 күн бұрын
என்றும் ❤️
@balasubramanianbala9698
@balasubramanianbala9698 Ай бұрын
Super bro
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள்.. 🌿
@wingelliJohn
@wingelliJohn 11 күн бұрын
தம்பி நீங்கள் பெரிய ஜீனீயஸ் எப்படி பொறுமையா ஒவ்வொரு தவறாய் சித்தரிப்பவனுக்கு செருப்பலு அடிக்கிற மாதிரி பதிவு உங்கள் பதிவு என்இசை கடவுளின் ரசிகனின் குழப்பத்தை தீர்த்தீர்கள் உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@worldofvijaygp
@worldofvijaygp 11 күн бұрын
அதெல்லாம் பெரிய வார்த்தைகள் அண்ணா. உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள். 🌿🌿🌿
@sathiyam1705
@sathiyam1705 Ай бұрын
Sirappuuuu🙏
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றி... 🌿
@rcdoss1203
@rcdoss1203 Ай бұрын
Labour vs creativity... (intellectual property right) ###கொத்தனார், வீட்டு ஓனர்###. நீதிமன்றங்கள்.. நீதி அரசர்கள், சட்டம் நல்வழி காட்டட்டும்...
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
தமிழர் உணராமல், புரட்சியடையாமல் இங்கு எதுவும் மாறாது. ஆனால் நம்மை அப்படி உணராமல் பார்த்துக்கொள்வார்கள்.... அதுதான் அரசியல்
@rsarunprakaash
@rsarunprakaash Ай бұрын
INDIAN LAW ON MUSICAL COPYRIGHT ----------------------------------------- Indian law on musical copyright is governed by the Copyright Act, 1957, which has been amended several times to adapt to changes in technology and international standards. Here are the key aspects of Indian law on musical copyright: 1. Types of Works Protected: - Musical works: This refers to the melody or harmony, written in the form of musical notation. - Sound recordings: This includes recordings of songs or instrumental music. 2. Rights Granted: - Economic Rights: These include the right to reproduce, distribute, perform publicly, broadcast, and adapt the work. The owner can also authorize others to exercise these rights. - Moral Rights: These include the right to claim authorship of the work and the right to object to any derogatory treatment of the work that would harm the author's reputation. 3. Duration of Protection: - For musical works, the copyright lasts for the lifetime of the author plus 60 years after their death. - For sound recordings, the copyright lasts for 60 years from the year in which the recording was published. 4. Ownership and Transfer: - Typically, the creator of the work is the initial owner of the copyright. - Rights can be transferred through assignments, licenses, or inheritance. Assignments must be in writing and signed by the owner. 5. Infringement and Remedies: - Infringement occurs when someone exercises the exclusive rights of the copyright owner without permission. - Remedies for infringement include injunctions, damages, and accounts of profits. Criminal penalties may also apply, including fines and imprisonment for severe cases. 6. Collective Management Organizations (CMOs): - Organizations like the Indian Performing Right Society (IPRS) manage rights on behalf of authors and composers, ensuring they receive royalties from the use of their works. 7. Fair Use and Exceptions: - Certain uses of copyrighted works are allowed without permission, such as for private use, criticism, review, and reporting of current events. Specific exceptions also exist for educational purposes and public libraries. 8. Recent Developments and Digital Context: - Amendments have been made to address digital rights management and online infringement. The 2012 amendment, for example, introduced provisions to protect against the circumvention of technological measures used to protect copyrighted works. Indian copyright law aims to balance the rights of creators with public interest, fostering both creativity and access to cultural works. FOR FILM MUSIC ---------------------- Indian film music falls under the broader scope of musical copyright in India but has specific nuances due to its unique nature in the film industry. Here are the key points regarding the copyright of Indian film music: 1. Nature of Film Music Rights - Musical Work: This refers to the composition, which includes the melody and harmony. - Lyrics: The words written to accompany the musical work. - Sound Recording: The actual recording of the song as performed by artists. 2. Rights Holders - Composer and Lyricist: Initially hold the copyright to the musical composition and lyrics. - Film Producers: Usually, film producers acquire the rights to the music as part of the contract with composers and lyricists. 3. Assignments and Licensing - In most cases, composers and lyricists assign their rights to the producer through contracts. This assignment is often comprehensive, covering all forms of usage including synchronization in the film, public performance, broadcasting, and digital distribution. - The assignment must be in writing, specifying the rights being transferred and the duration of the assignment. 4. Economic Rights and Royalty Sharing - Recent amendments to the Indian Copyright Act, particularly the 2012 Amendment, have strengthened the rights of composers and lyricists, ensuring they receive royalties for the exploitation of their works beyond the film's use. This includes broadcasting, live performances, and digital streaming. - Producers must now share royalties with composers and lyricists, even after the rights have been assigned. 5. Performing Rights - Organizations like the Indian Performing Right Society (IPRS) manage performing rights for composers, lyricists, and publishers. They ensure that royalties are collected and distributed when music is played publicly or broadcasted. 6. Infringement and Enforcement - Unauthorized use of film music, such as reproducing songs without permission, remixing without rights, or using music in commercials without a license, constitutes infringement. - Remedies include injunctions, damages, and criminal penalties. Enforcement can be pursued through legal action. 7. Fair Use and Exceptions - Fair use provisions apply to film music as well. For instance, using short clips for criticism, review, or reporting is generally permissible. - Educational and non-commercial use may also fall under exceptions, though the specifics can be complex and often require legal interpretation. 8. Digital and Online Rights - With the rise of digital platforms, the exploitation of film music has expanded significantly. Digital rights management (DRM) and anti-piracy measures are crucial in protecting film music in the digital age. - Streaming services, online radio, and digital downloads all require proper licensing and adherence to copyright laws. Summary Indian film music copyright involves multiple stakeholders, including composers, lyricists, and producers, with rights typically assigned to producers. Recent legal amendments have bolstered royalty rights for original creators, ensuring they benefit from all forms of music exploitation. The legal framework aims to protect the interests of creators while allowing producers to effectively commercialize film music. #IndianCopyrightLaw #MusicalCopyright #FilmMusicRights #IPRS #CopyrightAct1957 #MusicRoyalties #DigitalRightsManagement #FairUse #MusicIndustry #CreatorsRights #இளையராஜா #ilaiyaraaja #respectIntellectualProperty #respectTheCreator #RespectCreativeRights #HonorIntellectualProperty #SupportCreators #ProtectArtisticWorks #ValueCreators #DefendIP #UpholdCopyright #RespectArtistry #SafeguardInnovation #ChampionCreatorsRights #honorIntellectualProperty #hip Share the above to all ignorant people to have some knowledge on Musical Copyrights, but not required to people with some kind of agenda.
@michaeljude2028
@michaeljude2028 Ай бұрын
❤❤❤
@segaransegar5567
@segaransegar5567 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அன்புடன் நன்றிகள்... 🌿
@sivakumarchandran2038
@sivakumarchandran2038 Ай бұрын
Only one song in priya that was insisted by the Producer One from hindi song that was insisted by balumahendra and got permission from the respective composer All the others are classical and inspiration If you take rahman he used sound rythms and arrangements from?wester ஆல்பம் After that many mds used many songs Msv used almost 5 to 6 songs from hindi and few songs from western albums There is no one indian film?composers have not utilised western composetions
@BC999
@BC999 Ай бұрын
1978 Priya movie song "Darling darling" was INSPIRATION; not a copy as being opined by the same clueless society that pelts stones at him even if he sneezes! Salil Chowdhury listened to the studio recording and said "I have never heard music so beautiful"! If anybody could ask IR about the same, he is the ONLY composer who can EXPLAIN what he did, just like he did using Schubert's piece on the stage! Only those who copy have to "hide" their pumpkin under a big mound of rice; if it is an inspiration, it will be demonstrated like IR does!
@parthifinearts5595
@parthifinearts5595 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் 🌿🌿🌿
@victoriawilliam7066
@victoriawilliam7066 Ай бұрын
Ohh ...appo Balu Magenthra vum ...Balachandar, Maniratnam, Vairamuthu kootani thaano?
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
அப்படியல்ல திறமையாக வேலை செய்த ஒருவரை பாராட்டுவது ஒரு அறம் ஒருவரை அழிப்பதற்காக திட்டமிட்டு வேறு நபர்களை தேடுவது ஒரு செயல்
@victoriawilliam7066
@victoriawilliam7066 Ай бұрын
@@worldofvijaygp Sarithaan
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
Indha videos views romba low 😮, enna janangalo
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மெதுவாக அதிகரிக்கும். நான்கு பேர் பார்த்தாலும் அவர்கள் புரிந்துகொண்டால் அதுவே போதும் 🌿
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir Ай бұрын
@@worldofvijaygp sure, keep going bro 🙌
@wingelliJohn
@wingelliJohn 11 күн бұрын
என்ன திறம்பட ஆய்வு உங்களுது என்ன தெளிவான பதிவு
@vijisaravanan3627
@vijisaravanan3627 17 күн бұрын
என்னடா பேசுர காசு வாங்கி கொண்டுதான்டா இசையமைசாரு அந்த ஆளு வயசுக்கு தகுந்த பெருந்தமை இல்லாத மண்ட கனம் அந்தாளுக்கு
@worldofvijaygp
@worldofvijaygp 17 күн бұрын
மூதேவி முதல்ல படைப்பு.னா என்ன படைப்பாளி என்றால் என்ன, படைப்பாளி உரிமை என்றால் என்னன்னு தெரிஞ்சுட்டு பேசு. கலை உணர்வு கலை சார்ந்த புரிதல் அப்படிங்கறது சில ஜந்துக்கள் மூளைக்கு எட்ட முடியாத அப்பாற்பட்ட விஷயம்... எல்லா மயிரையும் காசா பணமா மட்டுமே பாக்குற உன்னை மாதிரி மூளை களுக்கெல்லாம் அது எட்டாது. புள்ளைய பெத்து கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அப்பன் ஆத்தாங்கிற உரிமை அப்படியே போயிருமா இல்ல போன புள்ள உங்களை தவிர வேற யாரையாச்சும் அப்பா அம்மான்னு கூப்பிட போறாளா.. பெத்தது நீதான... அதுபோலதான் கலை படைப்பும். ஒரு படைப்பு என்றுமே தர்மத்தின் படி அதன் படைப்பாளியே சாரும். இளையராஜாவோட பழைய பாடல்களுக்கு ஏற்படும் சட்ட சிக்கல் தான் இங்க பிரச்சனையே புது பாடல்களுக்கு அல்ல... புரொடியூசர் காசு கொடுத்தான்னா அப்ப ப்ரொடியூசரையே மியூசிக் போட சொல்ல வேண்டியதுதானே மூதேவி... இங்க என்ன நடக்குதுன்னே புரியாம லூசு மாதிரி உளறிட்டு கிடக்காதே. இது தலைக்கனம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை இது உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.. பேசுற நீ மட்டும் என்ன பெரிய புனிதரா. முதல்ல கலை என்றால் என்னன்னு புரிஞ்சுகிட்டு எல்லா மயிரையும் காசா மட்டுமே பார்க்காம அதுக்கப்புறம் நொட்டு.
@mathantamil7852
@mathantamil7852 Ай бұрын
🎉மனிதனாக நியாயமாக நீயே சொல் ஒரு பாடகர் ஒரு எழுத்தாளர் அவர்களுக்கு இந்த உரிமை கிடையாதா ... please replay ...
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மனிதனாக நியாயமாக தான் சொல்கிறேன் மறுக்கப்படும் ஏமாற்றப்படும் ஒருவனின் உரிமையை ஒருவன் கேட்கக் கூடாதா... பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருத்தப்பட்ட சட்டத்தில் தான் பாடகருக்கும் எழுத்தாளருக்கும் உரிமை உண்டு என்றானது. இளையராஜா விஷயத்தில் முதலில் பிரச்சனை என்னவென்று புரிந்து கொண்டு அதன் பிறகு மனதிற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒரு கலைஞனின் பார்வையில் பார்த்தால் மட்டுமே ராஜாவின் நியாயமான கோரிக்கை விளங்கும்... ஆதிக்க மனநிலையில், ஆட்டு மந்தையாய் பார்ப்பவர்கள் கடைசிவரை ராஜாவை குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். சிற்பத்தை வடித்த கர்த்தாவான சிற்பிக்குத்தான் முழுமுதற் பெருமையும் உரிமையும் போய் சேர வேண்டும்... அந்த சிற்பங்களை அடுக்கி வைத்திருக்கும் மண்டபத்திற்கு அல்ல...
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Ай бұрын
Nee evvalavu muttu kuduthaalum, andha aaluku thalaikanam jaasthi thaan.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
தலைக்கனம் இல்லன்னு நான் சொல்லலையே... தலைக்கனம் தான்... அதீத திறமை இருக்கும் எல்லோரிடமும் தலைக்கனம் இருக்கத்தான் செய்யும். கொலை செய்தவனை கொலையாளி கொலையாளி என்று கூவுவார்களே தவிர அவன் ஏன் கொலை செய்தான் என்று யாரும் கேட்க போவதில்லை அது போல தான் உங்கள் விமர்சனம் சாதி ரீதியாக பார்த்து காலி செய்ய நினைக்கும் சில தரங்கெட்ட மூதேவிகளுக்கு அவரின் தலைக்கனம் ஆயுதம் தான் நீ அன்புடன் பேசினால் அவரும் பதிலுக்கு அன்பு தான் கொடுப்பார் நீ தற்குறித்தனமாக பேசினால் அவர் தலைக்கனமாக தான் இருப்பார் சிம்பிள்
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Ай бұрын
@@worldofvijaygp Andha thanni eduthuttu stage vandhu manovuku kudutha manushana un isai gnani enna sonnan theriyum thaana? Athu thalai kanam illa soothu koluppu.
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Ай бұрын
@@rajashim7936 Then why did mano made that guy fall to ilaiya Raja's feet?
@rajashim7936
@rajashim7936 Ай бұрын
Did Ilayaraja ask him to fall on his feet? You should blame mano, not Ilayaraja. Right? Unmaiyla anga enna nadandhadunu namma yaarukkum theriyadhu. Appadi theriyadha bodhu yen Ilayaraja vai kadindhu pesarom?
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Ай бұрын
@@rajashim7936 Exactly, well said. If mano made him fall to ilaiyaraja's feet. Then you must understand mano knows about ilaiya Raja very well. Hence Mano made that guy fall to his feet to convince ilaiyaraja. Ilaiya Raja is an extremely arrogant guy.
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Ай бұрын
இளையராஜா இருக்கட்டும் நீ வேலை வெட்டிக்கு போறியா
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
வயித்தெரிச்சல் புகைச்சல் ரொம்ப வீசுதே... 🤣🤣🤣. பாவம். கத்திட்டு போட்டும்
@selvan1304
@selvan1304 23 күн бұрын
உங்கள் புளனத்தில் மட்டும் தான் எங்கள் கருத்துக்கு நன்றி சொல்கிறீர்கள் அல்லது 'feedback' கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பா!
@worldofvijaygp
@worldofvijaygp 21 күн бұрын
நன்றிகள் தோழரே..
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றி தோழரே... 🌿
@munusamy.p6049
@munusamy.p6049 Ай бұрын
இசைஞாணியின்கலைநுடபத்தைபோராடும்சுய.உரிமையைஇவ்வளவுதெளிவாகயாரும்விளக்கம்கொடுக்கவில்லைநனறிகெட்டதமிழர்களுக்குஇப்போதாவதுபுரியட்டும்.வலையொலிக்குநன்றி.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே🌿
@sivamurugan4527
@sivamurugan4527 Ай бұрын
Thambi sariyana villakam. Vallthukkal. உங்கள் நேர்மையான பணி thodarattum.Dalita prinanthathu ஒரு kutrama.
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
பிறப்பு அனைவருக்கும் ஒன்றுதான். அதன் அடிப்படையில் ஒருவரை வேறுபடுத்தி பார்ப்பது தான் அந்த சனாதன ஆதிக்கத்தின் எச்சைத்தனமான புத்தி.
@narayang1245
@narayang1245 Ай бұрын
தமிழில் பேசுங்கள்
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
யாரோ என்னைக் கேட்காமல் ஹந்தியில் டப் செய்துவிட்டார்கள் போலவே....
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o Ай бұрын
🙏🙏🙏👏👏👏👍👍👍
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றி தோழரே... 🌿
@ravindraan
@ravindraan Ай бұрын
வேலை செய்யும் இடத்தில் சம்பளம் வாங்கிகிரோம். ஆனால் யூனியன் வைத்துக்கொண்டு அட்டூழியம் சம்பளம் வாங்குகிராயே ஏன்டா யூனியன்.
@selvan1304
@selvan1304 Ай бұрын
ஒழுங்கீனமாக மனித உழைப்பில் ஏமாற்றம் ஏற்பட்டதால் யூனியன் வந்தது.
Kalakka Povadhu Kamal | KAMAL HASSAN and SPB | REACTION!!!
19:20
OUR STUPID REACTIONS
Рет қаралды 50 М.
🔴 Madan Gowri BAN!? 🚫 | Tamil | MG
17:09
Madan Gowri
Рет қаралды 748 М.
Who is Your Scariest? Ghosts VS Pikachu 2024 😱😰 #shorts #ghost #funny
0:37
ฝันร้าe #funny #manbee
0:18
Man and Bee
Рет қаралды 12 МЛН
Сотрудник полиции не ожидал такого 🫣 #кинонавечер
0:55