ആയിരം സംഗീത സംവിധായകർക്ക് സൃഷ്ടിക്കാൻ കഴിയാത്ത സംഗീതം രാജാസാർ ഒറ്റയ്ക്ക് നിർവ്വഹിച്ചിരിക്കുന്നു. അതാണ് രാജാ സംഗീതത്തിൻ്റെ മഹത്വം അഭിനന്ദനങ്ങൾ, നന്ദി, രാജാസാർ ❤❤❤❤❤
@kalimuthup65572 жыл бұрын
ராஜா...
@ashokans49992 жыл бұрын
Especially Ilaiyaja and vairamuthu combination songs all Excellent...
@narayanannarayanan88854 жыл бұрын
Ameysing Arpputham💯💘sang
@aptechsekar2707 Жыл бұрын
இசை பிரம்மா..... இனி யாராலும் படைக்க முடியாத பாடல்கள்
@rathanakannangovt.register7039 ай бұрын
1980-1984 is My School life period,I enjoy these songs on that time, Weldon my dear Maestro Young King "Illayaraja"
@sankarduraiswamy66154 жыл бұрын
அற்புதமான ஒலி தரம். இசை அழகாய் காதுகளில் பிரிந்து பிரிந்து கேட்பது சுகானுபவமாக, பரவசமாக இருக்கிறது. நன்றி
@nira_nature_liker11 ай бұрын
Evergreen songs,thanks raja sir,naan konjam stress ahh irunthen today,but I am relief now
@sagayamary84923 жыл бұрын
Poovaadai kaatru song idhula music & singer is too good ...
@nishasha4723 Жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ காதல் பாடலாக இருந்தாலும், எப்படிப் பட்ட பாடல் ஆனாலும் ஒரு தெய்வீகத் தன்மையை உணரச் செய்யும் இசை 🙏 இவரைத் தவிர வேறு யாரால் முடியும் ❤❤❤❤❤
@batbhairavi8158 Жыл бұрын
🙏க்
@malakothandaraman2219 Жыл бұрын
@@batbhairavi8158 qq
@afrinemerlo12112 жыл бұрын
Spb sir voice super music very nice Miss u spb sir song kedukidu irukkanum
@ushadeviramoo96913 жыл бұрын
Raja Sir your music was then in my life and still ruling my life. Tq sir for such amazing songs
@ksaravanan8076 Жыл бұрын
இது பாடல்கள் அல்ல இசைஞானியின் மூலமாக நாம் கேட்கும் கடவுளின் ஓசை.இசைஞானி அற்புதர்👑👑👑🙏🏽🙏🏽🙏🏽
@satheeskumar8122 Жыл бұрын
I totally agree
@gomsram6026 Жыл бұрын
ராக தெய்வம்
@ma.padmanabanagrirsipuram948410 ай бұрын
நாம் வாழும் காலத்தின் இசை உலகின் இந்த பூமி கோளின் ஒரே அரசன். By agri ma PADMANABHAN.
@LalprasathLalprasath-j9d3 ай бұрын
C TV--TV 👌
@sivamcollections4 жыл бұрын
இரவுகளை இனிமையாய் நகர்ந்தும் காலதேவன் இசைஞானி
@donutcream49443 жыл бұрын
Enathu ???
@sugandhiudayan9033 жыл бұрын
@@donutcream4944 memory lane lane port authority
@ganesh16983 жыл бұрын
@@sugandhiudayan903 az>
@balamuruganv.t.15443 жыл бұрын
எங்கள் இசை தாகம் தீர்ந்திட பல ஆயிரம் பாடல்களை நீ தந்தாயே
@gnanamanoharan83658 ай бұрын
Manasukku ayhikadanfhosayhi yhatum
@gnanamanoharan83658 ай бұрын
Valthukkal s
@gnanamanoharan83658 ай бұрын
Chef jayslakskhmi
@gnanamanoharan83658 ай бұрын
All arewelcome
@gnanamanoharan83658 ай бұрын
Thanjavur
@ctamilraj53802 ай бұрын
முதல் முயற்சி சிறப்பாய் தொடர வாழ்த்துகள்
@balam11254 жыл бұрын
எங்கள் கோரிக்கையை ஏற்று பாடல்களில் முடிவில் விளம்பரம் வைத்த அட்மினுக்கு நன்றிகள்.🙏
@tharakaraamk.j.81534 жыл бұрын
தேனருவியான இனிமையான பாடல்கள் மலேசியா வாசுதேவன் அவர்கள், ஸ்வர்ணலதா அவர்கள், பாலு அவர்கள் போன்றோருக்கும் சமர்ப்பணம் மற்றும் ராஜா டீமுக்கும் மற்றவர்களுக்கும் கோடானு கோடி நன்றி 💐💐💐💐💐
@dyaneshods4 жыл бұрын
Great raja sir, life without ur song must have been tuf. God bless you.
@vasugiapsubbiah18743 жыл бұрын
😀😁❤🙀🤙
@siris9-r5d Жыл бұрын
What a 🎵🎶 21:59
@meleisraja37753 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் ராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் மெகா ஹெ்ட்ஸ்
@9841907032 жыл бұрын
Very nice
@9841907032 жыл бұрын
All songs very very nice
@krishnamoorthikrishnamoort74082 жыл бұрын
A new phone and I am a very happy birthday is the only thing you have to do with it to be in my heart and ann V Liverpool FC is the only thing you have to do flower girl and I am a new phone is a great time I a new one day you will never forget you want me to be a great a great time with you guys have been a great aaa aaaaaaaaaàaaaaAa a great day of a aaa aaaA aa rhi thi to make it out on my aaaaaaa a aa à àaaAÀ aa aAaaaaa@@@@@@@@@£££aaaaAAaaAaAaaAAAAAA@@@@@@@@@@@@@@@@@aaa@@@@££££££££££££££@@@@@@@@@AA@£aa@@aa@@@@@@@@a@@@@@@@@@@££aaaaa@@@a@@@@@@aaaaAaAaaAaaaaAaaaaaaaaa@@aaaaa@@@@£aAAaa@@aA@aaaaaaaaa@aAaaaaA@@@@aaaa@@£££££aaa
@krishnankavithakrishnankav66904 жыл бұрын
My favourite all songs very nice. Beautiful collection all songs very nice
@saravanansanthi35774 жыл бұрын
Raja Sir பாடல்கள் இல்லாமல் பொழுதுகள் விடிவதில்லை. வாழும் வாழ்க்கைபை நிறைவு பெற செய்தமைக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ஐயா
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Unmai
@sathishkrishnan2623 Жыл бұрын
Beautiful compilation..thanks a lot for this diamond collection sir...
@kavithakavitha25713 ай бұрын
ஓ வசந்த ராஜா கர்நாட்டிக் (மிருதங்கம்)+வெஸ்டர்ன் கிளாசிக் அற்புதம்.
@aarushsworld16734 жыл бұрын
Meghan kottatum wow what a song and also mixed with jazz musical superb 😍❤️❤️love this music👍
@Ramesh-e3r2 ай бұрын
RATHNAAMGAL VIRAMGAL ETHNE KUDTHA LAMU LEGEND SIR RAJA VU ENIY AGADHU ISAI ENDRAL RAJA SIR DA
@Shivakarupps11Shivakarupps11Ай бұрын
மற்றும் பபஙஙஙங😢சசநநிச😅🎉😅பங😂. உள்ள ஃமஜணரஹஹயக் டட்லி உ😮😊😮
@srivarshinee40274 жыл бұрын
Wow excellent song beautiful editing of songs lyrics suberb music by our Isnani Ilayaraja sir voice pithamagan SPB sir sound Quality excellent keep rocking 👍👍👍😊😊😊😊😊👌👌👌👌👌👌
@srivarshinee40274 жыл бұрын
Thank you so much the highlight 🙂
@Karthigai4 жыл бұрын
I am a ardent fan of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@sakthivels52654 жыл бұрын
What a wonderful music so many thanks elaiyaraja Sir
@amarjothi5254 жыл бұрын
Z
@murthymurthy62743 жыл бұрын
Ilayaraja God of music
@sivatcs41883 жыл бұрын
ohhh vasantha Raja......🙏🙏🙏🙏🙏 இசைஞானி இளையராஜையா
@rameshmurugesan37633 жыл бұрын
அருமை அருமை. உள்ளம் தொடும் இசையை தந்த தங்களுக்கு வணக்கம் 🙏 ஐம்பதின் மத்தியில் இருப்பதால், எழுபது எண்பதுகள் மறுபடி நினைவலையில்.
@karu.alakappan3161 Жыл бұрын
1
@karu.alakappan3161 Жыл бұрын
0ii0
@umalohidhasan87692 жыл бұрын
Raja Sir's songs dhan enaku ellamay..Nan yennoda Amma vaithula erundhey avar songs kayka aaramichiten..No other entertaining fields are required..Only his Songs are enough....He has to live long many years...Love him like anything..😍🥰
@sankaranganesan60094 жыл бұрын
அணைத்தும் முத்தான படல்கள், நன்றி என்றும் இணிக்கும் பாடல்கள் தந்த இன்னிசை-ராஜா அவர்களுக்கும், இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும்
@tamilvanan9383 жыл бұрын
இசை கடவுள் என் குல தெய்வம்
@Durian0072 жыл бұрын
We are proud living with legend 🙌
@kreativesphere14034 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் முத்தான பாடல்கள் ராஜா சாருக்கு எப்போதும் தேவி மூகாம்பிகை இசை தீக்க்ஷையை வழங்கப்படும். நாம் கேட்கக்கூடிய இவை அனைத்தும் பக்தி பாடல்களின் Tune என்று எத்தனை பேருக்கு தெரியும்.
@shashikumarshashikumar18664 жыл бұрын
Yes
@sundaresanramesh-br6ii3 жыл бұрын
Raja avatharm erai avatharam
@swarnarajswarnaraj47702 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்கள் சொன்னதைப்போல இளையராஜாவின் இசை மட்டும் இல்லை என்றால் என்றோ நான் இறந்திருப்பேன் ஐயா அவர்களுக்கு என்றென்றும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் உடன் பயணித்த அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும் நன்றிகள் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞
@sakilasaravanan122 жыл бұрын
0p
@ganitn9606 Жыл бұрын
🎉🎉😅😅😅😅😅😅😅😅
@Perakash-nw6gl4 жыл бұрын
ilayaraja Sir semme ya irukuthu enna oru song
@baskarans30652 жыл бұрын
இசை உலகின் சகாப்தம் எங்கள் ராஜா
@skp07022 жыл бұрын
வணக்கம் ஐயா , உங்கள் ஆசீர்வாதம் வேண்டுகிறேன் மற்றும் வாழ்த்துக்களை ஏற்க வேண்டுகிறேன்
@prabakaranmuthusamy64973 жыл бұрын
இவர் உலகத்தின் எந்த ஊரில் பிறந்து இருந்தாலும் இவரின் பயணம் இதுவாகத் தான் இருந்திருக்கும்... இவர் இல்லை என்றால் பல மக்களின் வாழ்க்கை பயணம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்... இவரின் சமகாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது ஒரு வரம்... வணங்குகிறேன் ஐயா...
@VanajaOmvanaja5 ай бұрын
Thankyou ❤❤❤❤❤love you 69.vanaja 😊😮😢
@ramachandrang660 Жыл бұрын
என் இனிய இசை ஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை கேட்டு உள்ளம் இதம் தரும் மிகவும் அருமையான பதிவு நல்ல பதிவு நன்றி வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61 இராமச்சந்திரன் கணேசன்
@sanjayram11012 жыл бұрын
Oh my god........
@ilango8513 жыл бұрын
I have some of Online music App subscribtion.All devices full of Raja sir songs available. I heard almost all Raja sir songs many times but All songs still fresh feeling... Addiction
@albertcroos22063 жыл бұрын
இளையராஜா இசையை மிக அதிகம் ரசித்தவர்கள் 60s kids தானே?
@albertcroos22063 жыл бұрын
U are right
@dassdass87413 жыл бұрын
Wonderful music.Beautiful musical language.Versatile Expressions... The Maestro.Feb2021.
@poornipoornima71612 жыл бұрын
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிர் அன்றோ அருமையான பாடல் அருமையான இசை ராஜா இசை ராஜா
@Annamalaibatsha4 жыл бұрын
அற்புதம். அருமை.
@funnytrendzfunnytrendz70282 жыл бұрын
Wow Super Thank you
@lakshmipriya65213 жыл бұрын
கடினமான சூழ்நிலைகளை உங்களது பாடல்களின் உதவியுடன் தான் கடக்க முடிகிறது.. நன்றி ஐயா.
@nkhanremo2 жыл бұрын
உண்மை
@uthirauthira70834 жыл бұрын
No body defeated your Music sir.its great impact in the society. young generation will watch how you develop these music sir
@karnakaran82562 жыл бұрын
5k
@VijayaLakshmi-xo4mj3 жыл бұрын
இளையராஜா சார் இசையமைத்த பாடல்கள் சூப்பர்
@sbs4039 Жыл бұрын
Paaaaaa....what a feel ....each song gives different feel and pleasure...great
@nagarajnagarajan57873 жыл бұрын
thanks Iyya ilaiyaraja
@shanmugaraju43614 жыл бұрын
இளையராஜா ஐயா அவர்களால் மட்டுமே இந்த மாதிரி இசைய கொடுக்க முடியும்.🎵🎵🎶🎶💙💜💛💚❤💔💘💓💔🎵
@mediamanstudio59774 жыл бұрын
1980 - 1984 உண்மையான உலகின் பொற்காலம் இதுதான் ! எவ்வளவு அமைதி.... எவ்வளவு நல்ல மனிதர்கள்... ! இதுபோன்ற உலகம் மீண்டும் வராது !
@suriyaprakash27934 жыл бұрын
உண்மைதான் ஐயா
@rkrishnamurthi58814 жыл бұрын
@@suriyaprakash2793 V..
@rajakumaran31953 жыл бұрын
@@rkrishnamurthi5881 aaa
@visalakshiarunachalam2943 жыл бұрын
@@suriyaprakash2793 qaaq
@anithathilaga75953 жыл бұрын
👌👌👌
@raghupathyragavan55754 жыл бұрын
அருமையான ஒரு இசை நிகழ்ச்சியின் சங்கமம் வாழ்க இசைஞானி.....
@chandruchandru6782 жыл бұрын
God's blessing
@NaveenKumar-mq1xg4 жыл бұрын
Waiting for this collection amazing wowwww
@kannanm4117Ай бұрын
Super songs pro
@ssrisanma2142Ай бұрын
😊
@saravananramamurthi38354 жыл бұрын
No one is their to win you for ever
@westy1533 жыл бұрын
Thank you very much teams, thanks Raja sir, Singers & troops 👍🙏🙏🙏
@charlesgladys86864 жыл бұрын
தரம் அற்புதமா இருக்கு நன்றி
@velmuruganmalathi24254 жыл бұрын
I love you
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
பேச கூடாது, பொத்தி வெச்ச இளையராஜா ஐயாவின் மல்லிகை மெட்டுக்களை, ஆனந்த ராகத்தை கேட்கும் காலம் இது. ஈரமான ரோஜாவே, வசந்தராஜாவே, பாடவா உன் பாடலை? சாலையோரம், ராத்திரியில் பூத்திருக்கும் பூவில் வண்டு. பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம், நீதானே எந்தன் தேவதை, இளம் தேவி. மேகம் கொட்டட்டும் பூவாடை காற்று வீசட்டும்.
@deepajames33704 жыл бұрын
Semma songs lyrics are awesome 👌👌
@mahilans43933 жыл бұрын
Hai
@kaviarasan27674 жыл бұрын
தெய்வமே... 🙏
@karuppuswamypalanisamy2894 жыл бұрын
Mesmerising
@gayatris69203 жыл бұрын
16 ல 10 பாட்டு கவிப்பேரரசு 🥰🥰
@safiyayasmeen42143 жыл бұрын
Yaarellam ilayaraja song Ku addicted?🖐️like panunga
@nknk41812 жыл бұрын
80's to 2022 Ji....🎶
@90s2kofficial2 жыл бұрын
Vaali Ilayaraja pudhu pudhu arthangal movie re recording upload plzz🥺🥺
@rjai73962 жыл бұрын
The songs your have selected is also super like you thank you so much. Good morning
@karunakaruna79124 жыл бұрын
Valthukkal sir
@preneeth9113 жыл бұрын
Only from Raja sir... Clear lyrics..Crystal music .. Sterao applied in every songs .. ex.. Megam kottatum
@mohandossp1513Ай бұрын
Raja sir you are great in World music
@ayyathuraimurugan43854 жыл бұрын
இன்றும் என்றும் அநேகம் பேர் மனநிம்மதி அடைந்து கொண்டிருப்பது இசைஞானி இசையால் மட்டுமே
@prakashperiasamy43593 жыл бұрын
Yes Neel understand
@niveethaanjalai2753 жыл бұрын
À
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Unmai
@gayagayu63603 жыл бұрын
Athil nanum..
@senthilkumarm68942 жыл бұрын
@@prakashperiasamy4359 aaaaaaaaaaaaaaaaaa
@abuaashil61394 жыл бұрын
Fabulous clarity superb
@poornipoornima71612 жыл бұрын
ஆனந்த ராகம் எனக்கு மிகவும் விருப்ப பாடல் அருமையான இசை
@manirajr76902 ай бұрын
Me also
@muniyappansamy388Ай бұрын
Miga sariyaga sonninga super
@inglkpress52324 жыл бұрын
எப்போதும் புதுமை, என்றும் பௌர்ணமி நிலவு, என்றும் புது சூரியன்...சூரியனை கை மறைப்பார் இல்லை....
@chandrasekarn72763 жыл бұрын
இருக்கு
@ksuresh2k63 жыл бұрын
இசைக்கு எப்போதும் ஒரு ராஜா மட்டுமே எப்போதும் ராஜா
@prakashjaya355210 ай бұрын
❤
@jayashreen89913 жыл бұрын
Longlive illayaraja sir What a genius! Everytime i listen to his songs of the 80s i shed tears overwhelmed. Fortunate are thise in his orchestra. I bow to to each n every member of the group including the lyricist. O My. Spb n s janaki a voice is like weaving a thread from smooth cotton
@dilipkumarraj4 жыл бұрын
uyir jeevan manasu kadhal and raja music all included in our life circle
@nagarajanambigainathan90932 жыл бұрын
Beautiful collection 👍👌🌷❤️ Thanks Raja Sir 😍🤩🤝
@sahanaspecialsaha38214 жыл бұрын
ஒவ்வொரு பாடலும் சிப்பி க்குள் மலர்ந்த முத்தான வரிகள்!!இனிமையான இசை!! இளையராஜையா இருக்கும் வரை இவ்வுலகில் யாருக்கும் மனக்கவலையே இல்லை!! ஈரமான ரோஜாவே அற்புதம்🙏💕 ஐய்யா!! வணங்குவேன் நான் உயிர் வாழும் வரை!! தங்களை!!நான் 80sல் பிறந்த🐣 குழந்தை தான் ஐய்யா!! Amudhavalli🙋
@j.ramasamyj.ramasamy51252 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jansirani34262 жыл бұрын
3q
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம25 күн бұрын
😭
@Thivan124 жыл бұрын
Great musian ever.
@saravanansanthi45474 жыл бұрын
One music God illiyaraja sir
@amirthaprasanna602 Жыл бұрын
Lovely compositions.. No one can beat his music.. All evergreen songs. Look at SPB sir's singing, Yesudas sir's singing etc. They compliment each other. The young generation must learn all these. But, what matters is staying humble even when u reach great heights. SPB was a living example for that quality. The respect he showed for others was wonderful!!
@shanthisharavan64104 жыл бұрын
So nice meaningful and Melody song's not after 40-50 years you can listen to Raja sir music after 100 years also
@dewakannan39914 жыл бұрын
நன்றி சொல்ல உமக்கு, வார்த்தை இல்லை எமக்கு. 18/12/2020 வெள்ளி / Friday 7.10pm Seremban, Malaysia
@Karthigai4 жыл бұрын
I am a ardent fan of Raja sir, here is my tribute to SPB - Ilayaraja sirs pl Click open the blue link of my channel for singing , do view the full clip and subscribe. kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@gnpthyinet12 жыл бұрын
I remember "salaiyoram" this song is performed beautifully by a light music troop at Panruti
@ashyt15563 жыл бұрын
Relaxation
@aarushsworld16734 жыл бұрын
Wow.ilaiyaraja sir makes everyone happy with he's great music🎉🎉👍👍❤️❤️
@naanraajaa50644 жыл бұрын
Amazing SonG SelectioN 😍😍😍♥️
@venkateshb79934 жыл бұрын
It is very good and nice
@rajapushpamn67713 жыл бұрын
SP sir, Pranamam, pranamam, pranamam. Miss you sir. Raja sir, a great music director. All songs are popular and melodies.
@mohamedfizal72154 жыл бұрын
Every song is awesome 👌 .
@dr.s.balaji3692 Жыл бұрын
மனத்தில் எழும் குழப்பத்திற்க்கும் வலிக்கும்.... சர்வ லோக நிவாரணி.... ராஜாவின் பாடல்கள் மட்டுமே ஒவ்வொரு பாடல்களில் அவரின் மெனக்கெடல் நன்கு தெரியும்.....
@abineshs59833 жыл бұрын
Raja _ Vairamuthu combo theri 🔥
@thamizhmadhu2 жыл бұрын
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் முதல் சரணத்திற்கு முன் வரும் அந்த இசைக்கோர்ப்பு....வர்ணிக்க வார்த்தைதள் இல்லை....