குயிலே குயிலே பூங்குயிலே வேற மாதிரி இருக்கு.... 😇😊☺
@calmingmusic2075 Жыл бұрын
ஆசை நூறு வகை ! Musical Treat By Raja sir
@mohanrajraj8963 жыл бұрын
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@nivashairenterprisespondic74773 ай бұрын
😂
@vinothkumararumugam84293 жыл бұрын
சூப்பர் பாடல் சூப்பர் மலேசியா வாசுதேவன் சார் குரல் மிகவும் அருமை
@avatharamveeraraghavan3001 Жыл бұрын
Nandu film songs missing. All time favorite.
@anandkumarcoimbatore55553 жыл бұрын
❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍 செம கலெக்சன்
@rajarajarajan87742 жыл бұрын
Rajanaa nammaa rajaadaaa.
@rajarajarajan87742 жыл бұрын
Raajaa illanaaa tamilan illai
@balemurupi6593 жыл бұрын
பூவே இளைய பூவே....மாஸ்
@தமிழ்குருவி-ங6ப3 жыл бұрын
இப்ப சொல்றானுங்களே peppyy songg ன்னு... ஊருவிட்டு ஊருவந்து கேட்டா ஆடதவன் உண்டா? 😏😏 🔥 🔥 🔥 ராஜா டா
@rkavitha58263 жыл бұрын
👌👌👌
@maharajaudiolabs78662 жыл бұрын
M
@typicaltamilan45787 ай бұрын
Naan aada matten😂
@RaguAbi-on1po6 ай бұрын
1q1111@@rkavitha5826
@lathamanivannan32115 ай бұрын
Ayya naanum en chinna magan shammu manivannan family mattum Avarghal muvarum naanum enperuman sivaperuman thiru vannamalaikku Azhaithu irrukkirar . Sendru Avarathu Arulai vangai vara pogiren . Thiru Peruman Ramanar swamiji Avarghalai kandu vara pogiren . Annar enperuman Arulai petra unghal peyarai than solla pogiren . Kuttam irrunthal mattum than illai endral solla matten .
@sathiyanathan.pperambalur75353 жыл бұрын
என்னை....25 வருஷமாக....அடிமையாக்கி வைத்திருக்கும் பாடல்.....தமிழுக்கு உரிய அழகு இந்த பாடல்......மிகத்தெளிவான இசைபதிவு.
@joelantonysmusic94653 жыл бұрын
Poovae ilaya poovae🎉 Inikum thaenae... 🎊Enna oru Majestic voice🎤 in Isaignani's Music🎹... Sounds crystal clear👌
@arockiaraj35663 жыл бұрын
பூவே இளைய பூவே மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.
@prakashnagarajan4154 Жыл бұрын
My heart's best voice. Vasu sir❤
@praveenmathan14823 жыл бұрын
காந்தக்குரல் கள்வன் லவ் யூ மலேசியா சார்...ஆகாய கங்கை பாடல் மிஸ் பண்ணுவதாக உள்ளது அதற்காக மற்ற பாடல்கள் கேட்காமல் இருக்க போவதில்லை...evlo transformation voice la chanceless... loved it....
@balurathnasamy12533 жыл бұрын
இனிக்கும் தேனே, எனக்கு தானே,,, என்று வெண்கலக்கு ரலோன் மலேசியா வாசுதேவன் அவர்கள்பாடும் வரிகள் கேட்கும் போது ராஜா சார் பாடல் கேட்கும் ஒவ்வொருவர் இதயத்திலும் தோன்றும் உணர்வு இனிக்கும் தேனே எனக்கு தானே,
@rravikumar34402 жыл бұрын
A
@muruganv51642 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா இசை ஞானி இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை தேவன் இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா God of music இளையராஜா Comment no 5 Excellent recording super sound effects
@vijaysrmnss76743 жыл бұрын
Super songs. Very thanks for ilayaraja sir and Malaysia vasudevan sir🙏
@nagarajanmuralidaran9292 жыл бұрын
Vetti veru vaasam ....enna oru arumai...thookki selhirathu ennai oru 35 varudangalukku pinnal...en mazhalai paruvathirkku
@somethingforeveryone4543 жыл бұрын
இந்த பாடல்களை கேட்க தான் இங்கே இங்கு வந்தேன் என்று யோசிக்கவே இன்பம் பொங்குகிறது
@krishnasamy15686 ай бұрын
என்னவென்று சொல்வதம்மா மலேசியா திரு. வாசுதேவன் சார் இசைஞானி இளையராஜா அய்யா பாடல்களை சூப்பர்
@valanarasud13753 жыл бұрын
இசைக் கடவுள் வாழ்கின்ற காலத்திலேயே அவர் இசையை என்னுள் சுவாசிக்கும் வாழ்க்கையை தந்த கடவுளுக்கு நன்றிகள்.
@athilingamramanathan36173 жыл бұрын
Very true 👍
@rajagopal19703 жыл бұрын
ಸೂಪರ್ 🥰
@calmingmusic2075 Жыл бұрын
இசை தேவனின் துள்ளல் இசை தேர்வு Malaysia வாசுதேவன் ❤❤❤
@philipsponnuduraiisaacthan92703 жыл бұрын
Excellent combo. Malaysia Vasudevan + Isaigani
@19divyae562 жыл бұрын
Excellent compo Malesiyavasudevan, Ilayaraja
@19divyae562 жыл бұрын
Very good music and beautiful wonderful song
@ossanilmayasanil13503 жыл бұрын
രാജാ സാർ + മലേഷ്യാ വാസുദേവൻ സാർ സൂപ്പർ ❤️❤️❤️🙏
@ttdnagulal399311 күн бұрын
❤❤❤Ilayaraja always ♥️ ❤️ 💖
@karusamy25243 жыл бұрын
🌸🌸❤🌸🌸SUPER SONG THANK RAJA AYYA VALGA VALAMBUDAN ANBEY SIVAM 🌸🌸❤🌸🌸🌸❤🌸🌸🌸❤🌸🌸🌸❤🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸❤🌸🌸❤🌸🌸🌸🌸❤
@p.palraj39302 жыл бұрын
My God father in singing Mr.Malaysia vasudevan
@prakashnagarajan4154 Жыл бұрын
38:09 Vettiveru vaasam. Manasu apdiyae Vasu sir Voice la floating ❤
@sekarsekarayyasamy2 жыл бұрын
இந்த பாடல்கள் வந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள்.வாழ்த்துகள் அய்யா 🙏🙏🙏
@gopalakrishnan58953 жыл бұрын
Selected songs are superb. (1) ஊரு விட்டு ஊரு வந்து (கவிஞர் கங்கை அமரன்) - கரகாட்டக்காரன் (1989) (2) பூவே இளைய பூவே (கவிஞர் வைரமுத்து) - கோழி கூவுது (1982) (3) என்னோட ராசி (கவிஞர் கங்கை அமரன்) - மாப்பிள்ளை (1989) (4)வச்சாலும் (கவிஞர் வாலி) - மைக்கேல் மதன காம ராசன் (1990) (5) மாமாவுக்கு (கவிஞர் லைரமுத்து) - புன்னகை மன்னன் (1986) (6) ஆசை நூறு வகை (கவிஞர் பஞ்சு அருணாசலம்) - அடுத்த வாரிசு (1983) (7) தானந்தன கும்மி கொட்டி (கவிஞர் பிறைசூடன்) (10) உன்னை பார்த்த நேரம் (கவிஞர் வாலி) (11) அன்னக்கிளியே - அதிசய பிறவி (1990) (8) பூங்காற்று திரும்புமா (9)வெட்டிவேர் வாசம் (கவிஞர் வைரமுத்து) - முதல் மரியாதை (1985) (12) மூணு முடிச்சாலே (கவிஞர் கங்கை அமரன்) - அம்மன் கோவில் கிழக்காலே (1986) (13) குயிலே குயிலே பூங்குயிலே (கவிஞர் குருவிக் கரம்பை சண்முகம்) - ஆண்பாவம் (1985)
@nagarajanmuralidaran9292 жыл бұрын
Goof efforts sir.
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
ராஜா சார் 🔥👉💋❤🤩🤙 மலேசிய வாசுதேவன் ஐயா குரல் அது தனி ஸ்டைல்😅🤙
@vanajarajalingam1095 Жыл бұрын
ணணர
@balakrishnand91666 ай бұрын
❤ மலேசியா வாசுதேவன் பாடல்கள் நீங்காத நினைவுகள் 🙏💐💐💐
@radhakrishnan7246Ай бұрын
Naanum raandupaaroday vaariyan❤🎉
@mpsiva3222Ай бұрын
எப்பா உயிர அறுத்து வெளியே போட்ட மாதிரி இருக்கு ❤️
@santhosanthosh75842 жыл бұрын
Isaignani+Malaysia Vasudevan combination=Medicine for all the situations.
@nasarvilog3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்கள் காந்தக் குரலோன்
மலேசியா வாசுதேவன் அண்ணன் பாடல்கள் மட்டும் தான் கேட்பேன்
@udayanudai6719 Жыл бұрын
ணவ
@murthyjyothi9506 Жыл бұрын
@@udayanudai6719❤❤
@anandaprasanna92712 жыл бұрын
Great singer
@ezhilanb99882 жыл бұрын
All songs superb bro 👌👌👌
@santom133 жыл бұрын
Every single song in this playlist is literally a cult classic! Irreplaceable combination, Ever! Romba naal vaazhanum engey Raja Sir.
@shahulsrr3 жыл бұрын
முதல் பாடல் காலம் முழுவதும் பசுமையான பாடல் ...
@m.rithish11923 жыл бұрын
Mog
@m.rithish11923 жыл бұрын
Malaysia badal super
@rajarajarajan87742 жыл бұрын
Nice. Naaa adhu tamilaaaa\aaaa....
@jaikrish63512 жыл бұрын
what a contrast of songs from Raja sir and MV sir dynamics (voice). Great and Treat for Tamizh cini music lovers
@nimalannesa25503 жыл бұрын
Clear, super clarity sound and musiq
@shanmugam39913 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை, மிகத்தெளிவான இசைபதிவு. ஆனால் இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன அதையும் இதேபோல் மிகத்தெளிவான, தரமான இசைபதிவில் தந்தால் நன்றாக இருக்கும். நன்றி!
Kalakal songs Mr.Ilayaraja and Malaysia vasudevan sir......
@dhinesh733 жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா தெவிட்டாத தெள்ளமுது
@SathyaMuthu-q2b Жыл бұрын
Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏
@sarithasaritha99123 жыл бұрын
Arumai saami
@infospider24643 жыл бұрын
Hïi
@sivar3803 жыл бұрын
Raaja sir music - incomparable - Always rocking and crystal clear!
@muthusudha61793 жыл бұрын
இறைவன் ஒரு சிலருக்கு மட்டுமே இது போல் காலத்தால் அழியாத முகவரியை அளிக்கின்றார்.அந்த வரிசையில் ஐயா.மலேசியா வாசுதேவன் அவர்களும்.❤️❤️❤️
@s.mageswari54742 жыл бұрын
Lllllllq
@osneha6137 Жыл бұрын
@@s.mageswari5474 1p..
@prakashnagarajan4154 Жыл бұрын
Crystal voice. Legend
@SanthoesAyyappamSanthoesAyyapp Жыл бұрын
🎉🎉🎉
@dineshdragon9322 жыл бұрын
My Dear Beloved Granfather we all miss you alot
@vigneshjs6923 жыл бұрын
malaysia vasudevan gem of tamil song🔥
@palanirajarumugam45455 ай бұрын
முதல் பாடல் தலைவரின் வேர ரக இசை🎉🎉🎉🎉🎉
@peerm75443 жыл бұрын
All songs vary nice 👌👍😎👏
@keeganz53283 жыл бұрын
Seriously this list songs all are such gems ❤
@avbala21833 жыл бұрын
மலேசிய வாசுதேவன் சார் 😍❤️❤️❤️❤️❤️😍😍😍😍❤️🙏🙏🙏
@cskmass57432 жыл бұрын
அண்ணன் குரல் சிம்மக்குரல்
@muthubalaji44528 ай бұрын
🎉
@udhayasravanan52463 жыл бұрын
Fantastic super amazing what a beautiful songs music and voice Enna sollradhu Vera Laval i enjoyed always my favorite evergreen songs I love it this is udhayasaravanan Thq🙏💐🍫👍💙💜🎼🎵🎶🎵🎼🎼🎵🎶🎵🎵🎼🎧
@dinakaranmoorthy67645 ай бұрын
My one of the Favourite Singer MVD🧡
@tganesh916gold23 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்
@rajahthaasan51183 жыл бұрын
Me too🥰
@athilingamramanathan36173 жыл бұрын
Real Mastro uncomparable
@lathamanivannan32115 ай бұрын
Okey keep it up . No problem . In the world All of us including I Also thiru Ayyas Avarghalin rasigai than
@MSATKUM2410 ай бұрын
I thoroughly enjoyed the combination, I feel blessed 😇 , unbeatable and evergreen songs
@gmofficial25552 жыл бұрын
super song raja sir music.....................
@Rotterandy3 жыл бұрын
I love his voice. What a gem of songs he has sung!
@prakashnagarajan4154 Жыл бұрын
Roaring Voice. Crystal clear, Vasu sir Master piece❤