ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை எப்போது வரும்,எங்கள் இசை ஞானியின் இசை வெள்ளி, ஐ.எம். எம். ல் எப்போது தோன்றும் என்று நான் காத்திருக்கிறேன்... இந்த வாரமும் அற்புதமான பாடல்கள்..பெரும்பாலான பாடல்களில் தபேலா டால்பின் மீன்களை போல துள்ளிக் குதிக்கிறது....அருமை,அருமை....
@pushpanathan96583 жыл бұрын
Yes correct bro
@Ichii2210 күн бұрын
What a word dolphin 🐬 🎉🎉🎉🎉🎉🎉
@vinayagaelectronicssenthil3 жыл бұрын
இசை மேதையின் இசையில் ஜானகி அம்மாவின் தெய்வீக குரலில் பாடல்களை கேட்பதே பூர்வஜென்ம புண்ணியம்தான்.
@thanulingam20643 жыл бұрын
அருமை அருமை அருமை அத்தனையும் ✅அருமை ராஜா👍 பொருத்தமான பெயர்தான்❤️👏👏
@mohanrajraj8962 жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@IBKSundar3 ай бұрын
1000 பேர் வரட்டும் ராஜா ராஜா தான் ❤...
@maniselvammani60112 жыл бұрын
அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா.நாம அனைவரும் நம்ம தமிழ்நாட்டுல தான் பொறக்கணும்.
@prabhakaran863 жыл бұрын
இசை தேவன் ❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎊🎊🎊🎊🎊 Without your magic sounds I never sleep or pass a single day when I know you sir...
@Ichii2210 күн бұрын
Me too ✋️
@inglkpress52323 жыл бұрын
இந்த பாடல்களின் tune, composing ...நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட இசை அமைப்பை கொண்டுள்ளது...அருமை இசை ஞானி அவர்களே...
@jayanthipinni2053 жыл бұрын
@
@balurathnasamy12533 жыл бұрын
ஒவ்வொரு பாடலின் இசையும் மயக்கும் மதுச் சாற்று கோர்வை,, ராஜா சார் ன் இசை போல ராஜா சார் நீடுழி வாழ்க
@elumalaibarathielumalai64923 жыл бұрын
I 9AM 00⁰0 you can't 00000 either
@1yesnews5243 жыл бұрын
மது,மாது,ஒரு கெடுக்கும் போதை...உமது இசையும் போதை... வாழ வைத்து,இன்பத்தை தரும் போதை....
@arulpandi74413 жыл бұрын
W
@arulpandi74413 жыл бұрын
W99
@arulpandi74413 жыл бұрын
W92
@Paadum_vaanam_paadi_83 жыл бұрын
அருமையான இசைத்தொகுப்பு 💐💐👌👌 📌 ஒரு சிறிய திருத்தம் பாடல் 5 poothu poothu பாடலை இணைந்து பாடிய பெண் பாடகி உமா ரமணன் அவர்கள்
@ammaamma27173 жыл бұрын
Llll
@MuraliSundar-x4lАй бұрын
உங்கள் இசை எங்கள் உயிர் நாடி. முழுவதும் ரசிக்க ஆயுள் தா இறைவா
@Anjalirams.3 жыл бұрын
Indira Sundariye sounds so refreshing any time of the day... lovely interludes
@muruganv51643 жыл бұрын
World best music director music King Ilayaraja mind relaxed heart touching all time great songs music King Ilayaraja music my favorite music director all time great music King Ilayaraja excellent music super songs thank you Ilayaraja official excellent recording super sound effect music God Ilayaraja God of music comments no 1
@senthilkumars64773 жыл бұрын
J
@ருள்நிதிசோழன்3 жыл бұрын
👌👌👌👑💕
@Ichii2210 күн бұрын
Yes 💯💯💯💯
@jaganathanjaganathan13993 жыл бұрын
எவ்வளவு இசை ஞானம் இந்த மனுஷனுக்கு தன் இசையால் சொர்க்கத்துக்கே கூப்பிடு போறாரு...
@manavalanashokan3433 жыл бұрын
music genius maestro ilaiyaraaja
@rukmanisashti84253 жыл бұрын
இம்மாதிரியான பாடல்களைஎத்தனைமுறைகேட்டாலும்மகிஷ்சியாக உள்ளது
@aravindannadar76982 жыл бұрын
Arumai arumaiyo arumai
@ossanilmayasanil13503 жыл бұрын
രാജാ സാറിൻ്റെ സംഗീതത്തെ കുറിച്ച് എത്ര വർണ്ണിച്ചാലും മതിയാകില്ല.❤️❤️❤️🙏
@balaaraja54082 жыл бұрын
மணம் நிம்மதியா இருக்கு.... மேலும் புதியதாக யோசனை
@filetranzfers44382 жыл бұрын
Poothu Poothu Kulungudhadi (female singer is uma Ramanan not Janaki )
@shanpuvi3 жыл бұрын
Isai Kadavul. No one see the god but we see thru your music. When listening to your songs only the body stay soul is out of the body and take us to somewhere
@amuthavalli38583 жыл бұрын
Ilaiyaraja sir 🙏 Love you too sir
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம4 ай бұрын
உண்மையான அன்புக்கு🇮🇳 மதிப்பு மரியாதை இல்லை😊
@thivyasubbukutty43963 жыл бұрын
Chitta chitaa kuruvi la..oru horse odara saththam andrhe key board compliment. And then one flute ad rhen one awsome gliding solo guitar before vepam thoppu kuyile kunju..jaanaki ammaa adichu dool kilapitaanga..that entire three to four seconds appadiye floating experience..
@27thangamprakash3 жыл бұрын
அருமையான தொகுப்பு.. இன்னும் நிறைய இது போல வேண்டும்..
@kavinraj41633 жыл бұрын
O
@p4kjegan1552 жыл бұрын
இந்த பாடல்கள் அனைத்தையும் கேட்கும் போது ஏதோ ஒரு இணை பிரியாத ஏக்கம்... இளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் திகட்டாத தேன்..இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶🎤🎼🎹🎶
@balag_ungalnanban3 жыл бұрын
My Favorite pick of out this Album Poothathu poonthoppu Maadhulanganiyae (Raja Sir oda Voice) My Childhood memories in my native Appazhukkatra andha paruvumum makkalum This is the true soul of Tamizh music
@p.prabakaranofficial96873 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை.....
@somethingforeveryone4543 жыл бұрын
இவர் பாடல்களை என்னுடன் கேட்க தான் இரவு இவ்வளவு மௌனமாக இருக்கிறதோ
விழ்ழுந்தது தங்க நிலம் தான் . பாலும் தேனும் வழிகிறதே! பாடலை கேட்கும் போதே!
@kevinjacbs35173 жыл бұрын
கேட்க கேட்க தூண்டும் இளையராஜா பாடல்கள் 🎹🎼🎼🎼
@velankanniv3484 Жыл бұрын
🎉👌👌👌
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
Raja sir👉♥💋🤗😭👍 மீண்டும் மீண்டும் நீ👉 அதை ❤💚❤💚❤👣 கேட்டு பார் அம்மா 💙✌ இரட்டை ராஜா வேணும் ராஜா சார் 🤗🤗🤗🤗😭
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம2 ай бұрын
கார்த்திக் ராஜா 😊 யுவன் சங்கர் ராஜா இரட்டை ராஜாக்கள் ஆண்டவன் அருள்🙏
@sekarm3165Ай бұрын
இளையராஜா இக்கு கோடான கோடி நன்றி ❤❤🎉🎉🌹🌹
@vaithiyanathan84933 жыл бұрын
மனதில் எவ்வளவு துக்கம் மற்றும் கஷ்டம் இருந்தாலும் இரவில் உங்கள் பாடலை கேட்டால் எல்லாம் தெறித்து ஓடிவிடும். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பதே எனது கருத்து
@pushpanathan96583 жыл бұрын
என் கருத்தும் அது தான்
@vaithiyanathan84933 жыл бұрын
@@pushpanathan9658 நன்றி சார்
@balag_ungalnanban3 жыл бұрын
TDK Cassette la Sony D60 90 cassette la CD la DVD la MP3 la apram U tube la A KING ONCE IS A KING ALWAYS RAJA SIR YOU'RE OUR MUSIC KING FOREVER
@abuthahir98733 жыл бұрын
Yes. Record Player-lirunthe aarambichaachu!
@umadevi51802 жыл бұрын
தமிழர்கள் வீடு எங்கும் இசை யால் இசையை சுவாசிக்க விட்ட வர் இசை ஞானி அவர்களே உம்மை வணங்கி வழிபட்டு வருகின்றனர் மக்கள் யாவரும்
@esakiappanesakiappan88913 жыл бұрын
இளையராஜா பாடிய பாடல்கள் வேண்டும்
@thulasimailvaganam8873 жыл бұрын
அருமையான தெரிவுகள் சூப்பர்
@jagtce3 жыл бұрын
Just open the playlist.. hear the prelude alone for all songs.. get ecstatic.. continue the work.. wfh booster
@josesimonh3 жыл бұрын
Agreed. I hope this channel does some prelude or interlude compilations. I've tried to do some on my channel.
@pantulavraman3 жыл бұрын
Can we get exclusive preludes and interludes exclusively.. Please share your channel details..
@priyamadhan54603 жыл бұрын
@@josesimonh ⁰⁰p
@harikrishnan485612 күн бұрын
இரவே விடியாதே இவரின் பாடல் கேட்க வேண்டும்🙏
@phenixpy01153 жыл бұрын
சூப்பர் ஜயா
@naniaaliyar8623 жыл бұрын
LOVE YOU SIR ILAYARAJA ALWAYS NEGA ILAYARAJATHAN😍😍😍
@nithyanandaprabhu46382 жыл бұрын
அருமை... வாழ்த்துகள்
@senthilkumarmani45903 жыл бұрын
Petrol Rs.105, price hike of all goods other than salary. But still it takes to beautiful 90's without any hurdle.
@senthilkumar58982 жыл бұрын
Thousands of miles away from home... But feeling very much at home with Maestro's music!!!
@jeganbose62052 жыл бұрын
உண்மையிலும் உண்மை
@Arunkumar-qq3fy2 жыл бұрын
@@jeganbose6205achi
@robertsa25012 жыл бұрын
Me too same feelings .
@palaniswamygokulakrishnan21633 жыл бұрын
God of Music is always Isaignani Ilayaraaja.
@arivazhaganr99472 жыл бұрын
No ar rahman tha
@iyyappan4263 жыл бұрын
ராஜா சார் இசை கேட்கும் போது சிறு வயது நினைவுகள் வந்து செல்கிறது..
@Anjalirams.2 жыл бұрын
Maadhulam kaniye... Classy, breezy, timeless song... iR and SJ's rendition is out of this world... Its about time for another compilation...
@muruganramaiyah4743 жыл бұрын
முதல் பாடல் ஒன்றே போதும் அருமை 👏👏👏
@davidsuresh-dopaminemusic97433 жыл бұрын
So long year ready I listened kind of this song's thnx bro uploaded nice songs David Malaysia, 🇲🇾
@SrivasuKirthisudar2 күн бұрын
ஒவ்வொரு பாடலிலும் ஒரு இணை பிரியாத ஏக்கம் குடிகொண்டுள்ளது
@saravanavels42443 жыл бұрын
Weekend vibes❤️🔥🔥
@thejesh_73 жыл бұрын
maalligaye maalligaye was all time fav💋❤💕💓💖💞💟💗
@sakthipandi78143 жыл бұрын
Kadavule irappilla varam kodungal enkal isai theyvam Raja sir avarkaluku
@cityman20223 жыл бұрын
சூப்பர் ஹிட்
@madurailogu68082 жыл бұрын
அருமையானே பாடல்கள் 🎼🎶🎵🎧
@mrmarvel29972 жыл бұрын
இசையின் ராஜா எப்போதும் அது நம்ம #இசைஞானி இளையராஜா தான்
@vigneshwaranwaran3 жыл бұрын
மறக்க முடியாத அனுபவம்
@naveendeva23593 жыл бұрын
Melting 😍
@jennifer18dreams3 жыл бұрын
ஞானியின் தேனிசை 💜💜💜
@PMSS.FILM.3 жыл бұрын
S
@manikannanrajamani56842 жыл бұрын
இசையின் தேவாதி தேவன்.
@thivyasubbukutty43963 жыл бұрын
Arumaiyaana cassette collections .thirunelveli junction salai kumar Kovil kitta paalathukku Keele friends elaarum cassette record seiya kudutha kaalangal. Tution class mudichitu anthu bus kaasu..elaame serthu vachu namma maestro songs record seitha azhagaana kaalangal..pursela kaasu illaiyendraalum ...oru raajaa cassette irunthu or cassettee player iruntha pothum...namma thaaan ulagathukke hero endra unarvu varum..the reason is such songs..malligaiya malligai is either naadhanaamakriya or something like mayamaalagowla..I like the kolaata kuchi sound with the chorus..in thr first bgm
@ganeshsubramanian52433 жыл бұрын
பழைய பேருந்து பயணத்தில் கேட்டு ரசித்த பாடல்கள். என்றும் இளையராஜா!!
@NBDYasmr3 жыл бұрын
GOD of MUSIC "ILAIYARAJA" sir 🙏💕
@ashokkumarpaneerselvam88032 жыл бұрын
Yr song collection super
@rajamohanasundaram34543 жыл бұрын
Sorgam ungal isaiyilum Irukirrathu..!!
@vajravelgokultv543011 ай бұрын
Audio quality not only is very good but also crystal clear. Thnx for Esaignani Elayaraja.
இவன் காலில் விழுவதும் கிணற்றில் விழுவதும் ஒன்று....தலைக் கணம் பிடித்தவன் நண்பா
@majeethabdul21862 жыл бұрын
@@ozee143 இருக்கட்டுமே(தலலைக்ககனம்) திறமை இருக்கும் இடத்தில் திமிரும் தலைக்கனமும் இருப்பது சகஜம் தானே நண்பா.
@sinnathampithampi77342 жыл бұрын
உனக்கெல்லாம் திட்டுறதுக்கு இந்த உலகத்தின் வார்த்தை இல்லை இருக்கிற கட்ட வார்த்தைகளை வைத்து திட்டுவதற்கும் உனக்கு போதாது
@abuthahir98733 жыл бұрын
Wonderful collection in good quality! I think Kootaye Vittu track from Chinna Thaayi is of Uma Rananan version uploaded here instead of S Janaki as shown.
@KK-Music1Ly3 жыл бұрын
Love ❤️ you Raaja Sir... 🙏🏼
@chanukyar46193 жыл бұрын
Brilliant collection. What more can I say about GanaBramha…. that hasn’t been said. I am just so glad that I am around when good music is still around and Rajaa sir is around
@STYLODJ13 жыл бұрын
Raja sir♥️♥️♥️
@sappaniduraidurai96753 жыл бұрын
Super 👍
@sivaramu4537Ай бұрын
நன்றி ஐயா
@rt.manikandan98703 жыл бұрын
Very nice songs 🌷
@Balapdkt19813 жыл бұрын
All Songs Super 👌👌👌👌
@sakthivel-vu4xq3 жыл бұрын
Superb bro no ads
@gsexports34472 жыл бұрын
இறைவனின் அருள் பிறவி திரு. இளை ய ரா ஜா .... என்றும் அழியா பாடல்கள்...
@mohankumarap94983 жыл бұрын
രാജാസാർ 🙏
@marikatturaja62143 жыл бұрын
Aravindan Nadar.very melodious and very sweet songs Thanks to Ilaiyaraja
@amuthasiluvai71063 жыл бұрын
இசை ஞானி ராஜா sir 👍
@vg69363 жыл бұрын
Iniya thendral katrai varudum rsai ilayaraja sir god
@mariedmanimoli85103 жыл бұрын
When I hear your voice (songs) I have got peaceful and happiness 😀 Thank you 🙏 Have a good health and wealth through our lord Jesus Christ ✝️⛪🙏
@balabalu23542 жыл бұрын
All Time my fevorite Music Director. Raja sir
@tganesh916gold23 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@ranganadanselvanayagan48393 жыл бұрын
very nice song anna💘💘💘👍👍👍💞💞💞💐💐💐🔥🔥🔥
@athishaya.m42293 ай бұрын
🎉🎉🎉m. Manikandan
@wongmee72163 ай бұрын
Nice song 👍🏻🌹🌹🌹👌🏻🥰
@SIVAKUMARS-tq9zn3 ай бұрын
All time music peak One and only king Peace maker Ever Spring season
@sriaurobindointegralschool10193 жыл бұрын
No sleep without your musical breeze...
@gomathymeignanamurthy78513 жыл бұрын
கவிஞர் கலைஞர் புலவர் முனைவர் அறிஞர் செம்மல் இவர்கள் எல்லோரும் மக்களால் போற்றப்படும் வர்கள் ஆனால் ஞானி என்பவர் இயற்கையாக பல திறமைகள் இருக்கும் அதுவும் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க துண்டுவதால் மனதை வருடுவதால் இவரைப் போல் இசையை யாரும் அழகாக செல்ல முடியாது இசை ஞானி இவர் மட்டுமே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍🌺💅💅🌺💅🌺💅💅💅🌺🌺🌺🌺
@krish67293 жыл бұрын
From the Goldmine of the Maestro's music, countless golden strands can be drawn as a collection of songs to suit every mood. This is one such golden strand of nostalgia. And it is also embellished by giving so much information on film, actor, singer etc. So fulfilling !👏👏🙏
@powerpandipowerpandi12693 жыл бұрын
Power
@BoshSubshАй бұрын
Maestro rajasir❤
@vadiVelan-l2k7 ай бұрын
All songs very nice I like you thank you so much. Super
@kattabommu7142 жыл бұрын
Excellent songs superb musical
@v.vijayalakshmivelu65142 жыл бұрын
Onga pattu enakku oiyr sir
@MichelE-vk3su3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Very. Super. Hits. 20.8.2021.🎹🎶🥁🎵🎼🎺🎻🎸🎷👍