அதிகாலை வேளையில் ராஜா சார் பாடல் கேட்பது, தேன் கலந்த இனிமை.
@suseesweety36473 жыл бұрын
😍🌹😊ஆகா !!!!!தேன் பூவே பூவே வா மனதை மயங்கச்செய்யும் பாடல்.இசைஞானிக்கு நிகர் அவர்மட்டுமே.காலை நேர பூங்குயில் ***இதமான வார்த்தைகளால் மனதை அப்படியே வருடிக் கொடுக்கும் இசை.இசைக்கு இறைவன் இளையராஜா அவர்கள் தான்.அத்தனை பாடல்களும் தேன் தான் நான் அதை சுவைத்தேன் மயங்கினேன் . நன்றி.🙏🙏💐💐💐
@shanthikrishnamoorthy20956 жыл бұрын
இசையால் இவ்வையகத்தாரை வசியம் செய்த வண்ணத்தமிழ் பாட்டுக்காரரே உங்கள் இசைப்பயணம் என்றும் தொடர்ந்திட வேண்டும். 🌸🌺🌸🌺
@nagrec4 жыл бұрын
இளையராஜா இசை தாய்ப்பால்க்கு பின்னர் என் உயிரை வளர்த்து வரும் ஊட்டச்சத்து..
@sasisasi51003 жыл бұрын
Es
@senthilmurugan62563 жыл бұрын
Yes
@MaheshKumar-gp1pg3 жыл бұрын
அருமை..!
@amuthavalli38583 жыл бұрын
ஆஹா!🤩🤙ராஜா 🙏
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
🤣
@ganesans95292 жыл бұрын
ஓராயிரம் முறை கேட்டாச்சு.. ஆனாலும் புதுசாவே இருக்குங்கய்யா... ராசா என்றும் ராசா தான்... புதுசாய் உயிர்ப்புடன் வாழ வைக்கும் இசை தந்த ஞானி... நலமும் வளமும் பெற்று வாழ பிராத்திப்போம்
@saravananela16154 жыл бұрын
உலக்கின் மிக சிறந்த மருந்து இவரின் இசை
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😅👉 மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லையா??????????😅🤙
@elavarasanragavan23168 жыл бұрын
எப்போதெல்லாம் மனசு சரி இல்லையோ அப்போதெல்லாம் ராஜா அய்யா இசையை கேட்பேன் மனசு சரியாயிடும் .
@excelintamilexcel32424 жыл бұрын
என்றென்றும் இளையராஜா 💕💕💕
@tamilangamingsrilanka85778 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு ராஜா ஐயா மட்டுமே சொந்தக்காரர்
@prabakaran15544 жыл бұрын
இளைய ராஜா அவர்கள் தமிழகத்தின் வரம் இறைவன் கொடுத்த கொடை அவர் இசைத்த காலத்தில் வாழ்ந்தோம் என்பது பாக்கியம் வாழிய ராஜா சார் இறைவனால் அரவனைக்கப்பட்ட எங்கள் இசை ராஜா எங்கள் இளையராஜா
@BC9996 жыл бұрын
ALL the songs are SOUL-ful & haunting, some with tinges of Melancholy (in the MOST ADORABLE voices of the legends). That is Maestro Ilayaraja sir!
@ajitharjun15846 жыл бұрын
semma
@arvinthsrus6 жыл бұрын
Still as fresh as the older days.. Pesa koodathu what a haunting..
@amuthad94494 жыл бұрын
இனளயராஜாபாடல் அனைத்தும் சூப்பர்
@vivek77kayamozhi7 жыл бұрын
எங்கோ வெளிநாட்டில் வாழும் எங்கள் தனிமையை போக்கி துணையாக இருப்பது நீங்கள் தான் ராஜா... 80 களுக்கோ அல்லது 90களுக்கோ எங்களை அழைத்து செல்ல எந்த கடவுளும் இல்லை... இசையால் நீங்கள் கூட்டிச்செல்கின்றீர்... எப்பவும் நீர் ராஜா தான்... ஆயிரம் வருடம் வாழ்க..!!!
@chandranjoy6 жыл бұрын
True bro :)
@natrayanpandi47996 жыл бұрын
vivek kayamozhi ama ama nga
@rajibdas42976 жыл бұрын
Looking
@p.r.c.kuppusamichettiar57314 жыл бұрын
True
@jaganathansrinivasan18844 жыл бұрын
Raja all was raja than
@arultalkies32964 жыл бұрын
I'm blessed to live in Ilayaraja sir's era..
@mohammedraffim18956 жыл бұрын
Great sir u are. Really u are a legend ilayaraaja sir. God's gift for all tamil peoples.
@MrNSK20008 жыл бұрын
உள்ளம் உருக்கும் பாடல்கள்! ராஜா ராஜா தான்!! நன்றி இளையராஜா அவர்களே!! :)
@rajajagadeesan20202 жыл бұрын
இனி யாரும் மனநோய்க்கு மருந்து இல்லை என்று சொல்ல வேண்டாம். இதோ இந்த இசை மருத்துவரின் மருந்து ஒரு நொடியில் போக்கும் மற்றும் மன அமைதி,சந்தோசம்,நிம்மதி, மகிழ்ச்சி,உறக்கம்,பரவசம் எல்லாம் வரும். இந்த ஞானியின் நரம்பில் இரத்த ஓட்டம் பாய்கிறதா அல்லது இசை ஓட்டம் பாய்கிறதா என்றே தெறியவில்லை. மேல்மொட்டையிலிருந்து கீழ் பாதம் வரை இசையின் நீரூற்று தான் இருக்கும்போல. ஹலோ ஹலோ எமனா... ஒழுங்கா, மரியாதையா இந்த இசை ஞானியின் பெயரை உன் லிஸ்டிலிருந்து நீக்கிடு. இல்லை என்றால் உனக்கு எமன் நான்தான். அம்முட்டுதான் சொள்ளிபோட்டென்..
@SolomonDonaldM8 жыл бұрын
My endless search in youtube for Raja sir's songs has finally come to an end here. Superb quality. Superb collections.
@pravyavipin91948 жыл бұрын
you can see the
@lgxbe4st5587 жыл бұрын
Very Beautiful all song super Raja Sir
@dineshkumarsnair79644 жыл бұрын
Correct.. Excellent reproduction.. Feels guilty that we are hearing thiscwithout giving any payment to anybody except our Net Service provider..
@muruganv51643 жыл бұрын
World best music director music King Ilayaraja mind relaxed heart touching all time great songs music King Ilayaraja music my favorite music director all time great music King Ilayaraja excellent music super songs thank you Ilayaraja official excellent recording super sound effect music God Ilayaraja God of music comments no 2
@balajisakkrapani98234 жыл бұрын
Extraordinary Song Collection. One and o lyrics Raja Sir Musical Duets. Wow Wow
@ajaraham2 жыл бұрын
இசைஞானியின் இசை தாலாட்டில் இவ்வுலகம் மறந்து சிந்தனையற்று நித்திரையை பெற்று மனதில் இருந்த இறுக்கம் அகன்று காற்றில் பறக்கும் பஞ்சு போல் மாறியது எனது உள்ளம்
@marikatturaja62143 жыл бұрын
Aravindan Nadar.very melodious and very sweet songs Thanks
@balamuruganv.t.15443 жыл бұрын
காதிலே கேட்ட உனது பாடல் தான் மனதிலே சேருதே வாழ்கின்ற நாள் முழுவதும் பக்க துணை யாக உனது பாடல் தானே உனது இசை கேட்காமல் என் தன் காலை தோன்றும் துங்காத என் செவிகள் இரண்டு உன் பாடல் கேட்க தான் ஏங்கும்
@sankaranrajagopalan95624 жыл бұрын
Proudest team of Tamil cini music ever IR, SPB & SJ👍
@ohmvst9998 жыл бұрын
Indrum Endrum Marakka kudiyatha padalkal Hats off to MASTERO
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
தமிழகத்தில். அதிர்ஷ்ட மழை. ஹம்ச வரத்தினி மழை. 40வருஷமாக இன்னும் இன்னும் இசை மழை தொடரும் இசை ஞானி அவர்களின் பாடல்கள். எஸ். பி. பா. கே. ஜே. யே. எஸ். ஜானகி அம்மா. சித்ரா.
The one only Raja sir!! Peaceful and like meditation!! great & best song selections in good quality!! thanks.
@TamilTamil-ev7rt4 жыл бұрын
These are not just songs these are medicine for all hearts😍😍😍😍
@manjunath.mmanjunath11073 жыл бұрын
Really true
@பிரபாவின்3 жыл бұрын
அதிசயப் பிறவி பாட்டு எழுதியவர் கவிஞர் பிறைசூடன் அவர்கள்..
@ravimekala95558 жыл бұрын
Evergreen, fresh quality audio.....Hats off Raja sir.
@cherylantony85543 жыл бұрын
Music for the mind and soul..fine blend of Raja Sir music and the wonderful blessed singers...SPB Sir you live daily...
@balakrishnan58747 жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பை -சவுண்ட் குவாலிட்டி- நிவர்த்தி செய்த ராஜா சார் க்கு நன்றிகள்...
@ravimekala95558 жыл бұрын
soulful music..... evergreen, everlasting music by Raja of music
@tamilanjack28293 жыл бұрын
இளையராஜா யூடியூப் சேனல் நிர்வாகிகளுக்கு கோடானு கோடி வணக்கம். கேட்கக் கேட்க திகட்டாத கானங்களை பதிவிட்டதற்கு மீண்டும் கோடானு கோடி நன்றி. ஒரு அன்பான வேண்டுகோள். தயவுசெய்து பாடலுக்கு மத்தியில் விளம்பரத்தை ஒளிபரப்பாதீர். ஒவ்வொரு பாடலுக்கும் இடையிலேயே ஒளிபரப்புங்கள். நாங்கள் அதையும் பார்ப்போம். நன்றி.
@sandhyakrishnan33614 жыл бұрын
Evergreen and Timeless numbers by the one and only Illaiyaraja Sir...
MUSIC GOD AYYA ISAI GOD ILAYARAJA SIR🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻GOD GIFT TO OUR INDIA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sanjay44764 жыл бұрын
Ever Green Songs, No one here to replace Raja Sir......
@sengolethomas83628 жыл бұрын
Thank you Raja Sir, for making our life beautiful by your compositions.
@anandp54387 жыл бұрын
Thanks to Ilayaraja official sound quality 👏🏻👏🏻👏🏻👏🏻
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊இசைஞானி👉👄🤗😭🙏
@krishnanraningl4 жыл бұрын
சுகமான பாடல்கள்
@reachthestars67523 жыл бұрын
ಪೋಣಿಸಿರುವ ಮುತ್ತು ಮಣಿ ಮಾಲೆ ಈ ಹಾಡುಗಳು.... ಇಳಯರಾಜ ❤️
@arunarun-gg6nn4 жыл бұрын
இசைஞானி 💐🙏
@prasade.p.31207 жыл бұрын
Ilaiyaraja, SPB, Yesudas, S.Janaki and Chitra. The best and the most popular.
@vairamrajan54607 жыл бұрын
amazing sound quality, what a source to enjoy music
@tranqpar41618 жыл бұрын
Wow!!!! 💐🙏🏻👏🏻🙂Awesome Raja sir... Blessed to be able to alive in this genre to enjoy such magical melody🎶🎉🙏🏻. And, the sound quality is superb👌🏻👌🏻👌🏻👌🏻Especially when you listen in headphones you can feel the magic 🙏🏻🙏🏻
@rajanrajan94416 жыл бұрын
Tranq Par 9
@manjunathsl245 жыл бұрын
Start with Raj sir songs, you think other best options, wonder there and most of the time end with listening to Raj sir songs, There seems to be some unknown magic in Raj sir composition,
Quality, as it is supposed to be.. For the maestro's creation.🙏🏼
@sajmadras8 жыл бұрын
quality....excellent...rajas ragam...superb
@baraniprince8 жыл бұрын
Icon of Indian cinema...........
@prabhakaransubramaniyan84277 жыл бұрын
God of music and brought revolution in music and no one used the local instruments there much and made very great music with it and used orthodox instruments to create very local music
@svgopalakrishnan91295 жыл бұрын
Best collections. Raja sir you are the best we are blessed
@KumarKumar-ze8fv4 жыл бұрын
All the songs are superb, excellent and digitally high in standard. Kudos to Ilaiyaraaja Official team. Eagerly looking forward to Vol 2.
@mohamedhajeem34568 жыл бұрын
wow awsome songs nice
@bharathimohansridharan24688 жыл бұрын
Good sound quality...your music is in everybody's soul born between 70's and 80s.
@dr.soumyasworld11773 жыл бұрын
Wow super design of the cover and amazing songs collections👌🏻👍🏼❤️
@shanpuvi3 жыл бұрын
What to say about this legend’s music? No words to compliments. Please younger generation of music directors, listen to this kind of songs and learn how to do the music arrangements instead of making us 🧏♂️ (deaf). So pleasant to listen. His music only can do magic and take your soul out of the world. Just close your eyes and listen. Thanks 🙏
@somethingforeveryone4543 жыл бұрын
இசைஞானியின் இசையை கேட்டால் இசையே மயங்கிவிடும் போல
@vs52398 жыл бұрын
hats off ilayaraja sir awesome collection of songs
@Surendhar-SJs15083 жыл бұрын
He is nominated by BHARAT RATNA very soon 🔥🔥
@mouleeg8 жыл бұрын
Simply Superb!
@elangovanr1637 жыл бұрын
ராஜா.என்றுமே.ராஜா.தான்
@SriniVasan-pe3ii6 жыл бұрын
இசையின் கடவுள்
@rajeshsaravanan95503 жыл бұрын
Devotional+love+emotional=Raja sir songs
@sovikumar8 жыл бұрын
ராஜா என்றுமே ராஜா தான்
@rajkumarrajendran97426 жыл бұрын
It's true
@mohammedraffim18956 жыл бұрын
Good quality audio. Thks for uploading. Appppaa enna music. Really very very very nice.
@periyasamyshangar98127 жыл бұрын
VAAZGHA VALAMUDAN RAJA SIR. HEARTFUL THANKS FOR THE MUSIC AND EVERGREEN SONGS .
@1964vmp7 жыл бұрын
EACH AND EVERY SONG IS A PEARL
@srdharr21385 жыл бұрын
இது போன்ற பல திரைப்படங்களில் அதிக காலம் கடந்து சாதனை படைத்து வந்துள்ளது என்பதற்கு சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும் என்பதை அறிய வேண்டும் .
@tamilanjack28293 жыл бұрын
புரியவில்லை
@maniram77467 жыл бұрын
Excellent songs and mind blowing sound quality
@halfykkd8 жыл бұрын
blessed to be in His era....and listen to his music....
@kalaiselvankalaiselvan74343 жыл бұрын
Super sir.
@RamanKutty4 жыл бұрын
Now this channel is official. First time ever in good quality of songs.
@ramaprabhaarumugam8404 жыл бұрын
Raja sir we r blessed as we born in ur period.... Aduve podum
@saravanankumaran27654 жыл бұрын
ராஜா ஐயா பாடல்கள் எனக்கு உயிர்
@rvvenkat53535 жыл бұрын
,உங்கலுக்கு நிகர் நீங்கள்தான்
@sithickfizer27783 жыл бұрын
எல்லாமே சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@SambathKumaar6 жыл бұрын
Audio sounds amazing. The quality is mind-blowing. Great job. Amazing songs too....
@sarathsavarapu50753 жыл бұрын
Your songs ki 1000 oscars awards ivvali sir
@yasfarimydeen17567 жыл бұрын
நிசப்தமான சத்தம் அருமை
@bjbj53736 жыл бұрын
piece of mind.......for a moment..tq
@KrishnaPrakashindia6 жыл бұрын
Mesmerizing. Superb! One and only, Sri Illayaraja :) One suggestion: kindly mention the year of song/ movie. Thanks.
@SURESH.M.Tech.3 жыл бұрын
அன்பு.பண்பு....காதல்.......அனைத்தும்❤️❤️❤️❤️❤️
@manivelarumugam50188 жыл бұрын
wow wow fantastic songs
@lokamithralokesh82807 жыл бұрын
Sir, u r my god. I want to die listening to your music. No words .
@ramachandrank21747 жыл бұрын
Eyes on tears
@amuthavalli38583 жыл бұрын
S
@sapnakiran31288 жыл бұрын
We the entire family are Raja Sir's fans and we listen to his magical creations day in and day out. Thanks to the administrators of this channel for uploading these gems untieringly, but why is this limited only to Tamil, can Raj sir's work in other languages be uploaded as well?
@tamilanjack28293 жыл бұрын
Administrative people should look into this
@rajeshkhanna-vm5rm7 жыл бұрын
super sound quality
@madinamadina47273 жыл бұрын
அருமையான பாடல்கள்
@jithucj40383 жыл бұрын
Song selections are mind chilling😌
@senthilkumargovindaraj53698 жыл бұрын
Nice all the best..,
@ramakrishna29485 жыл бұрын
super collection. very nice melody's
@mmm2008mmm8 жыл бұрын
The sound quality on the official channel is unparalleled! :) Thanks Raja for the official uploads!