Ilaiyaraajaவுடன் பணிபுரிய கமலும் மனோபாலாவும் தான் காரணம் | கவிஞர் மேத்தா | பாட்டுத்தலைவன்-1

  Рет қаралды 71,914

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 145
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
வரம் கொடுக்கும் தேவதை வந்தபோது தூங்கினேன்..வந்த போது தூங்கியதால் வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்.... கவிஞர் மேத்தாவின் வைர வரிகள்
@bhaskaranns4987
@bhaskaranns4987 Жыл бұрын
Entha paadal varigal sir?
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
@@bhaskaranns4987 மேத்தா அவர்களின் கவிதை புத்தகத்திலிருந்து..சுமார் முப்பது வருடங்களுக்கு முன் படித்தது..மனதில் தங்கிவிட்டது
@jaffarsadiq3955
@jaffarsadiq3955 Жыл бұрын
கண்ணீர் பூக்கள் கவிதைப்புத்தகத்தில் வரும் கவிதை.
@எனக்குநானேதுணை
@எனக்குநானேதுணை Жыл бұрын
எனக்கும் சினிமாவில் பாடல் எழுத ஆசை தான்.. முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன்...ஒரு நாள் என் பாடலும் ஊரெங்கும் ஒலிக்கும்...
@NewGraduate
@NewGraduate Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு மேத்தா அவர்களின் குரலை, உணர்வுகளை கேட்க செய்தமைக்கு விகடனுக்கு நன்றி ❤️🤩
@desinghurajan3836
@desinghurajan3836 Жыл бұрын
கவிதைகளின் பிதாமகன் நான் திரு.மு.மேத்தா அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். வாழ்க பல்லாண்டு
@Manikandanmani-xo8ul
@Manikandanmani-xo8ul Жыл бұрын
இவ்வளவு அருமையான பாடல்கள் கொடுத்ததும் எந்த செருக்கும் இல்லை, பணிவின் அடையாளம்
@Durai-arasu
@Durai-arasu Ай бұрын
தமிழாசிரியர் அல்லவா...தமிழை விற்காதவர் அல்லவா...
@TheOwnerOfTUG
@TheOwnerOfTUG Жыл бұрын
கவிஞர் மேத்தா அவர்கள் மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் அதாவது ராஜா சார் அவருக்கு பாட்டு எழுதும் பாடல் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பாடல் எழுதும் போது ராஜா சார் எந்த அளவுக்கு பாடல் வரிகளைத் தந்து உதவி செய்வார் என்றும், வேறு எந்த இசை அமைப்பாளர்களும் அப்படிக் கிடையாது என்றும் ராஜா சார் ஒரு மேதை என்றும் அவ்வளவு அழகாக சொல்கிறார். அது அந்த நேர்காணல் செய்பவருக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.
@pushparajm4786
@pushparajm4786 Жыл бұрын
இவருடைய என் மன வானில் சிறகை விரிக்கும் பாடல் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் ஒத்துப் போகக் கூடிய ஒரு பாடல்..
@samayarajchinnapandi8017
@samayarajchinnapandi8017 Жыл бұрын
Good 👍
@sisterforever3795
@sisterforever3795 Жыл бұрын
மணிரத்தினம் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்ற ஆகச் சிறந்த ஆளுமைகள் பொண்ணியின் செல்வன் போன்ற வரலாற்றுக் கதைகளில் இந்த மாமேதையின் ஐ பயன்படுத்தி இருக்க வேண்டாமா இரண்டாவது பாகம் வரலாறு காணாத வெற்றி பெற வேண்டும் என எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன்
@BC999
@BC999 Жыл бұрын
Metha does NOT need to work for average "musicals" and nobody except ignorant people would consider those two names you mentioned as "aagachchirandha aaLumaigal". He has penned SEVERAL great lyrical-musical classics under the baton of Maestro Ilayaraja like En mana vaanil, Paadu nilaave, Malare malare ullaasam etc.
@sisterforever3795
@sisterforever3795 Жыл бұрын
@@BC999 தற்பொழுது லைம் லைட்டில் இருப்பவர்கள் ஏ ஆர் ரகுமான் பல வருடங்களுக்குப் பிறகு சோழர்கள் வரலாறு படம்ஆக்கப்படுகிறது கவிஞர் மேத்தா போன்றவர்கள் தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்றுதான் நான் சொன்னேன் தற்போதைய காலத்தில் சோழர்கள் வரலாற்றை படம்பிடித்துகாட்டுபவர்கள் மணிரத்தினம் தான்
@BC999
@BC999 Жыл бұрын
@@sisterforever3795 You call that a "chozhar" period movie because of what? Sets? So-called "pure Thamizh"? Lavish costumes and makeup? Or just the story, VFX or title? Have you ever seen or even know about a historic movie called "Pazhasi Raja"? The likes of Mani Ratnam would not utilize someone like Metha. Before MeToo, Mani Ratnam and Arr heavily relied on VM. Both, after 2019, were FORCED to stay away from him for only one reason that it would damage their own reputation. Wonder why such adulation for an average movie.
@sanjayanshree2404
@sanjayanshree2404 Жыл бұрын
மு. மேத்தா அவர்கள் ஒரு ஜீனியஸ்.
@vinothc3871
@vinothc3871 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு இப்ப உள்ள இளம் இசையமைப்பாளர்கள் இன்னொரு வாய்ப்பை கொடுக்க வேண்டும்
@baburaj6266
@baburaj6266 3 ай бұрын
No take rest because age
@pgskannan
@pgskannan Жыл бұрын
இவரின் தன்னடக்கம் வியக்கவைக்கிறது. கவிஞர்களுக்கு காணப்படும் செருக்கைக் காணமுடியவில்லை.
@vsenthilrathinam6990
@vsenthilrathinam6990 Жыл бұрын
Real poet. Real man
@vasuthiags
@vasuthiags Ай бұрын
@@pgskannan இவர் பேராசிரியர் அல்லவா.அதனால் அடக்கம் மேலோங்கியுள்ளது.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
திரு.மு.மேத்தா அவர்களின் வரிகள் ராஜா சார் அவர்களின் இசையில் மிகவும் இனிமை.
@crosswayjesul6529
@crosswayjesul6529 2 ай бұрын
இல்லை அய்யா உங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் ஆனால் தயாரிப்பாளர்கள்தான் தற்குறியாதான் இருந்தார்கள்
@arumugamperiyasamy5166
@arumugamperiyasamy5166 Жыл бұрын
கவிதைகளின் அருமை தெரிந்தவர்கள் உங்களுடன் இருக்கிறோம் முதலில் புதுக்கவிதைகளின் தாத்தா மேத்தாதான் வல்லிண்கண்ணனோ காமராஜனோ இவரைப் போல் ஜனங்களைச் சென்று சேரவில்லை ஆயிரம் முகம் இருந்தும் அறிந்த முகம் இல்லை என்னும் இருவரிகள் போதுமே
@karmayoka1647
@karmayoka1647 Жыл бұрын
ராஜ ராஜ சோழன் என்ற பாடலை 2007 முதல் இந்த பாடலை கேட்டு வருகிறேன். என் தாகம் இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு முறை பாடல் கேட்கும் போதும் இந்த பாடல் என் லிஸ்டில் இடம் பெறும். நான் இறக்கும் வரையில் பாடல் கேட்கும் போது இந்த பாடல் இடம் பெறும்.
@ansleinbegin5544
@ansleinbegin5544 Жыл бұрын
கவிஞர் மு.மேத்தாவின் பாடல்கள் அவரை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி இருந்தது அதையும் தாண்டி அவருடைய கவிதைகள் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்கள் அவற்றைப் படித்து இரசித்தவர்கள் இன்னும் அதை மறந்திருக்க மாட்டார்கள். ஐயாவை நேர்காணல் மூலம் மக்களுக்கு ஞாபக்படுத்தியதற்கு நன்றிகள் தம்பி.
@vickygopal2170
@vickygopal2170 Жыл бұрын
புதுக்கவிதையின் பிதாமகன் மேத்தா் ் முஸ்லிம் மதம் அவர் தமிழன்
@Saipandees
@Saipandees Жыл бұрын
இவரின் ராஜ ராஜ சோழன் பாடல்& வேலைக்காரன் படப்பாடல்களை கேட்டு யார் இந்த மேத்தா என்று தேடும் போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும் இன்னும் மண்ணுற்றிக்கு மட்டும் இல்லை என் மனதிற்கும் நெருக்கம் ஆனவர் ஐயா மு.மேத்தா. தேனியில் இருந்து சென்ற மற்றுமொரு வைரத்தை மக்கள் கொண்டாட தவறவிட்டு விட்டார்கள் தமிழ் மக்கள்
@balurathnasamy1253
@balurathnasamy1253 Жыл бұрын
மற்றும் ஒரு வைரம் என்று சொல்ல வேண்டாமே!புதுக் கவிதை யின் பிதா மகன் திரு மு மேத்தா ஆவார்,,,முதல் மரியாதை தரப்பட வேண்டிய மிகப் பெரிய ஞானவான் அய்யா மேத்தா ஆவார்,,
@FamilyFunChannel23
@FamilyFunChannel23 Жыл бұрын
பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
@SampathDoraiswamysss
@SampathDoraiswamysss Жыл бұрын
பேட்டி எடுத்த அன்பு தம்பிக்கு மனதார நன்றி. அய்யா, பள்ளிப்பருவத்தில் உங்கள் புதுக்கவிதைகள் படித்ததில் இருந்து இன்று வரை உங்கள் படைப்புகளில் கரைந்து வாழுகின்ற எண்ணற்ற ஜீவன்களில் நானும் ஒருவன். அன்றில் இருந்து இன்று வரையிலும், என்றும் தங்களின் பாடல்கள் என் மனதில் பயணம் பெரும். இன்னும் பல நூறாயிரம் படைப்புகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள். 🙏
@Durai-arasu
@Durai-arasu Ай бұрын
நானும்
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
அய்யா,பொங்கு தமிழே!தங்களது "கண்ணீர்பூக்கள் "காலத்தை கடந்து நிற்கும் காவியம்.
@ramsiva8207
@ramsiva8207 6 ай бұрын
❤❤❤ சொல்ல வார்த்தை இல்லை மிகத் திறமையான நல்ல மனிதர் நல்லவர்களுக்கு இங்கே தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை
@Durai-arasu
@Durai-arasu Ай бұрын
நான் 30 ஆண்டுகளாக நெஞ்சில் ஏற்றி வைத்திருக்கிறேன் நண்பரே...நா.காமராசனும் மு.மேத்தாவும் இல்லையென்றால் தமிழ்ப்புதுக்கவிதையே இல்லை.
@siriusful1
@siriusful1 4 ай бұрын
"ராஜ ராஜ சோழன்" பாட்டை கேட்கும் போதெல்லாம், தமிழனாக பிறப்பதற்கு இறைவன் அருள் புரிந்தானே என மகிழ்ச்சி வருகிறது ஐயா! எவ்வளவு இனிமையான கண்ணியமான வார்த்தைகள்.. இவரை எல்லாம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாததால்தான் தனுஷ், சிவகார்த்திகேயன் அனிருத் போன்றவர்களின் பாடலைக் கேட்கும் சாபம் கிடைத்துள்ளது போல.
@KDkilladis22519t
@KDkilladis22519t Жыл бұрын
காசி திரைப்படம் திரைக்கு வந்து இத்தனை வருடங்களில் இன்று தான் அந்த படத்தின் பாடல்களை முழுமையாக கேட்டேன் கேட்டவுடன் கண்டிப்பாக இது வைரமுத்து போல சாதாரண கவிஞர்களால் எழுதமுடியாது என்று தெரிந்து கொண்டேன் உடனே இணையத்தில் தேடி தேடினேன் அதற்கான விடையும் அறிந்தேன் மகிழ்ந்தேன்
@Ekalai
@Ekalai Жыл бұрын
12:40 தங்களைப் போல், மாமனிகள் போல் மக்கள் உணர்ந்தால் உலகம் உய்யும் ஐயா!!!...🌹🌹👌👌👍👍😊😊🙏🙏
@SelvaKumar-up4jl
@SelvaKumar-up4jl Жыл бұрын
அய்யா முத்துலிங்கம், பிறைசூடன், காமகோடியன், பொன்னடி யான், மேத்தா, கங்கைஅமரன், பஞ்சு அருணாச்சலம், கலைக்குமார், பழனிபாரதி, ஆர். வி. உதயகுமார். போன்ற கவிஞர்கள் பலபேருக்கு தெரியவில்லை வருத்தமாக உள்ளது.
@n-xs8up
@n-xs8up 8 ай бұрын
Annakili unna thedythey, semma lines Panju Arunachalam
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 7 ай бұрын
க மு செரிப்
@degatv3533
@degatv3533 4 ай бұрын
Erode thamizhanban
@PATHMA_123.
@PATHMA_123. Жыл бұрын
மாநிலக் கல்லூரியில்...இவருடைய பல மாணவர்களில் நானும் ஒருவன்...
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 Жыл бұрын
அய்யாவை நேர்காணல் செய்ததற்கு நன்றி.
@Vettri19
@Vettri19 Жыл бұрын
அருமையான ஒரு கலந்துரையாடல் ஐயா மேத்தா நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@moviemagic7481
@moviemagic7481 Жыл бұрын
நெறியாளர் இந்த நேர்காணலுக்கு மிக சிறப்பாக தயார் செய்துள்ளார். அருமையான நேர்காணல். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@Kalaivel-yl3ii
@Kalaivel-yl3ii Жыл бұрын
இன்றைய இசை அமைப்பாளர்கள் பழைய கவிஞர்களை உபயோக்கபடுத்த வேண்டும்.
@somebody410
@somebody410 Жыл бұрын
என் இளமை காலங்களில் என்னை கவிதை எழுத தூண்டிய மகத்தான கவிஞன்.
@nithikasartandcrafts6080
@nithikasartandcrafts6080 Жыл бұрын
நீங்கள்..சிறந்த நெறியாளர்... டா தம்பி...
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
7:32 - Wonderful lyrics
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
சிறந்த கவிஞர், எழுத்தாளர் திரு மு மேத்தா அவர்கள்.
@simbusriram328
@simbusriram328 Жыл бұрын
Raja..raja cholan naan ❤️❤️❤️🥰🥰👌👌👌👏👏👏
@kk247uk
@kk247uk Жыл бұрын
திரைப்பட பாடல் வரிகள் ஓடும் ஓடை , அதை கதையும் கதாபாத்திரமும் இரு கரைகள் போல் அழகு கொடுக்கின்றன. வாழ்த்துக்கள்! 💫மு. மேத்தா அய்யா. - ஜியா, UK 🇬🇧
@SanjaySanjay-cz3yx
@SanjaySanjay-cz3yx Жыл бұрын
மிக மிக சிறந்த மனிதர் மு மேத்தா அவர்கள் வாழ்த்துக்கள்
@jonodgelango9531
@jonodgelango9531 4 ай бұрын
அற்புதமான கவிஞர்... புதுக்கவிதையின் சூப்பர் ஸ்டார்... நீடூழி வாழ்க... 💯✒️🙏
@vizhiyosai
@vizhiyosai Жыл бұрын
உங்கள் பாடல் வரிகளால் மகிழ்ந்திருக்கிறோம்.நன்றி ஐயா.🙏🙏
@VenkatBharathi-lu3fc
@VenkatBharathi-lu3fc Жыл бұрын
அருமையான கவிஞன் ❤
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 4 ай бұрын
தன்னடக்கம் உள்ள ஒரு கவிஞன் மூ மேத்தா கவிதைகள் பாடல்கள் அனைத்தும் அருமை பெருமை இவருக்கு இன்னு நிரைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என் கவிஞன்
@rmurugavel4242
@rmurugavel4242 Жыл бұрын
ஐயா கலங்க வேண்டாம் தமிழுக்கும் தமிழருக்கும் உலகில் கிடைக்கக்கூடிய உண்மையான நிலை இதுதான் என நினைக்கிறேன்
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 Жыл бұрын
காலத்தால் மறக்கமுடியாத வரிகள் உங்களுடையது. காலத்தால் வெல்ல முடியாத ஆளுமை உங்களுடையது!
@padmasundararajan8069
@padmasundararajan8069 Жыл бұрын
Good interviewer. He has done best home work before taking Interview. I admire his tamil influence and pronounciation. Keep it up.
@rathaisaravanan9399
@rathaisaravanan9399 Жыл бұрын
நட பாதங்கள் நடக்க தயாராக இருந்தால் பாதைகள் மறுப்பு சொல்வதில்லை என் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணமான வரிகள் மு.மேத்தா ஐயா அவர்களே உங்களின் வரிகள் என் போன்ற பலரின் வாழ்க்கை விதைகள்...... 💯✨✨💪💪💪👍👍🙏🙏🙏🙏
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
மு மேத்தா அவர்களின் சோழ நிலா கதை என் வாலிப வயதில் 10 தடவையாவது படித்து இருப்பேன் அவரின்‌கவிதைகளினா ரசிகை நான் அய்யா வாழ்க பல்லாணாடு 💐🌹💐🌹🌹💐❤️🙏🙏🙏
@karmegaraj85
@karmegaraj85 Жыл бұрын
Kavinar. Mu.metha iyaa is a great legend.....🙏
@rethinapandian4393
@rethinapandian4393 Жыл бұрын
Legend Mu Metha iyah the Great. God bless
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Raja the great
@krishnamurthi5265
@krishnamurthi5265 Жыл бұрын
Really appreciate your devotion and honesty. My best wishes to sri.Mehta. May god give him more opportunity
@anbuaxe5544
@anbuaxe5544 Жыл бұрын
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே ❤
@blackpanther24
@blackpanther24 Жыл бұрын
Very soothing interview. I didn't knew all these songs were penned by Sir. I will search for his songs and will try to listen.
@pravinkumar3487
@pravinkumar3487 Жыл бұрын
இவர் எவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறார்....💞
@immanuelabel612
@immanuelabel612 Жыл бұрын
உங்களை இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் மதிக்க முடியாது. உதாரணம் நிக்கட்டுமா போகட்டுமா ஒரு தொடர்ந்து இரு முறை வருவது நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள் வரும் எனக்கு சரியாக தெரியவில்லை இப்பாடல் சொற்பொருள் பின் வரும் நிலையணி அடிப்படையாக கவிஞர் புனைந்திருப்பார் இப்போது கேட்டாலும் மனம் இளமையாகிவிடுகிறது. கவிஞர் கண்ணதாசன் பிறகு பொருளோடு எழுதும் கவிஞர் இவராகத்தான் இருக்கும். வணங்குகிறேன் கவிஞரே
@90jagadish
@90jagadish Жыл бұрын
En mana vaanil 🙏🙏🙏
@ulayarubbus
@ulayarubbus Жыл бұрын
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 Жыл бұрын
Such a Beautiful Writer. He was not given Opportunity like Vairamuthu and Vaali.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 7 ай бұрын
தாங்கள் நேர்காணல் சிறப்பு
@sabarisabari6940
@sabarisabari6940 Жыл бұрын
ஐயா நீங்கள் எழுதிய நூல் நான் கல்லூரில் படித்து வருகிறேன்...தலைப்பு வாழை மரத்தின் சபதம் 🙏🙏🙏
@r.s.hr.s.h5520
@r.s.hr.s.h5520 Жыл бұрын
நல்ல பதிவு
@pulsarprakash5487
@pulsarprakash5487 Жыл бұрын
நன்று.....
@rajendrank8069
@rajendrank8069 9 ай бұрын
Mehthas interview super Thanks for Vikatan😊
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq Жыл бұрын
En mana vaanil siragai virikkum vanna paravaigale . milestone
@balamurali6858
@balamurali6858 7 ай бұрын
நீங்கள் பொக்கிஷம் ஐயா 🙏🙏🙏👏👏👏👏👏🎉🎉🎊🎉
@bhuvanathangavel2095
@bhuvanathangavel2095 Жыл бұрын
197o to 1974 en kovai college life vaanam padi kavinyar .karunai kannan
@prakashr.3544
@prakashr.3544 11 ай бұрын
சிறப்பு , தொடர்க வாழ்த்துக்கள்
@BalaMurugan-tf6vp
@BalaMurugan-tf6vp Жыл бұрын
ஐயா தவறாக நினைக்காதிர் உங்கள் காலத்தில் ,யூடுப்,ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம், இதல்லாம் இல்லை இப்போது இருக்கிறது உங்களை நாங்கள் கொண்டாடுகிறோம். அது மட்டுமில்லை ஒரே ஒரு இசையமைப்பாளர் 60/80காலங்களில் இளையராஜா...
@BalaMurugan-tf6vp
@BalaMurugan-tf6vp Жыл бұрын
இதயத்தை அனுப்பிய விகடன் ஒளியலைக்கி நன்றி..
@anbuaxe5544
@anbuaxe5544 Жыл бұрын
Shankar ganesh kelvi pattu irukkingala
@ganapathydharmalingam
@ganapathydharmalingam Жыл бұрын
Great poet
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx Жыл бұрын
Ayya mu. Mettha avarkal paadal.. azhkaga unarvaga irukum....
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
Mohamad Metha vazhthukal
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 Жыл бұрын
ஏன் தெரியவில்லை ஐயா, நான் இருக்கும் போதே நேரில் வந்து உங்கள் பாதம் பணிவேன்!
@manekshawdawoodkhan2489
@manekshawdawoodkhan2489 Жыл бұрын
He is great 👍
@kutty1241
@kutty1241 Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@hariarankakadikai3541
@hariarankakadikai3541 Жыл бұрын
நன்றி
@anandhandevaraj1109
@anandhandevaraj1109 3 ай бұрын
Sir u r mass
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Жыл бұрын
வைரத்தை விட பளிங்கு கள் பளிச்செனத் தெரியும் ஆனால் வைரம் வைரம் தான் மேத்தா மேத்தாதான்
@sriramk1169
@sriramk1169 7 ай бұрын
Great lyricist
@manivannan.k8499
@manivannan.k8499 Жыл бұрын
@satheesh7274
@satheesh7274 4 ай бұрын
Mehta sir is a Legend 📝
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்.. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. பாடல்.. இவரா.. புலமைபித்தனா.
@seenimd9084
@seenimd9084 Жыл бұрын
புலமைப்பித்தன்
@a.manogar5085
@a.manogar5085 Жыл бұрын
மேத்தாவின் படைப்புத் திறன் அலாதியானது இவர் எழுதிய 'சோழநிலா' இன்றுவரை தமிழர் உள்ளங்களில் நீங்காமல் நிலைத்திருக்கின்றது .
@rah9069
@rah9069 Жыл бұрын
Antha naal japahathai suvarasyamaha sonnerhal ketkave aasai
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 Жыл бұрын
பாரதி தாஸனையும்மேத்தாவையும்தமிழ்திரையுலகம் ஏனோகாண்டுகொள்ள மறந்துவிட்டது
@Durai-arasu
@Durai-arasu Ай бұрын
நா.காமராசனை மட்டும் கொண்டாடி விட்டதாக்கும்? தமிழன் தலையெழுத்தே அப்படித்தானே...
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 Жыл бұрын
Legend MU.MEHTA SIR..❤❤❤❤
@sathiyanbdo4295
@sathiyanbdo4295 Жыл бұрын
Engaludaya siram thazhndha vanakkangal sir
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
எல்லா 🏏சிக்சர் தான்
@ameenks8961
@ameenks8961 Жыл бұрын
Ungal arumai innaikku evarukkum teriyavillaiye
@Ammukutty835
@Ammukutty835 Жыл бұрын
Nam kalathil thaan vazhnthukondu irukirara😮
@travelwithvikas9705
@travelwithvikas9705 Жыл бұрын
Straight away goto 1.35
@arunachalamc5477
@arunachalamc5477 4 ай бұрын
Guruvazhga
@bhuvanathangavel2095
@bhuvanathangavel2095 Жыл бұрын
1970 to 1974 kovai vaanam padi
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk Жыл бұрын
மு. மேத்தா - Team pls re check your title !
@tupak.3570
@tupak.3570 11 ай бұрын
2024 vannakam
@தமிழ்வேந்தன்-ய3ந
@தமிழ்வேந்தன்-ய3ந Жыл бұрын
இவர் ஒரு இஸ்லாமியர் இவரது பெயர் முகம்மது மேத்தா
@Durai-arasu
@Durai-arasu Ай бұрын
அவரை மு.மேத்தா என்றுதான் அழைப்போம். வெகுகாலமாக.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan Жыл бұрын
வேலை கேட்டேன் கிடைக்கவில்லை வேலை செய்வது போல நடித்தேன் விருது கிடைத்தது (திரைப்படத்துறை குறித்த யதார்த்த வரிகள்., கனமான வரிகள்)
@MohanMohan-yc2on
@MohanMohan-yc2on Жыл бұрын
kavingar thiru metha avargal rasigan Nan.
@BB-ry3jw
@BB-ry3jw Жыл бұрын
கவிஞர் முஹம்மது மேத்தா
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
உண்மையாகவா???!!!!
@BB-ry3jw
@BB-ry3jw Жыл бұрын
@@kmchidambaramsnkmcsn8882 vera enna avaru bai. bismi kooda solluvar enakku therintha neriya per thangaludaiya islamiya pera maraichu cinemala irukaangannu
@ramachandran602
@ramachandran602 Жыл бұрын
@@kmchidambaramsnkmcsn8882 Yes. See Wikipedia.
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
MGR பற்றி.. கேளுமையா.
@site4dddd742
@site4dddd742 Жыл бұрын
சரி இல்லை. கேள்வி கேட்பவருக்கு சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை. பதில் முழுமையாக வரும் முன்னே சம்மதமில்ல அடுத்த கேள்விக்கு போய்விகிடுகிரர். கேள்வியும் சரியானதாக இல்லை
@n-xs8up
@n-xs8up 8 ай бұрын
Most of their anchors are like this, interviewing etiquettes totally missing
@sathyav8424
@sathyav8424 Жыл бұрын
நெறியாளர் சரியான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் அது ராதிகா இல்லை ரேவதி
@foxthe2474
@foxthe2474 Жыл бұрын
Its Radhika
@playstore-vf8pv
@playstore-vf8pv Жыл бұрын
ராதிகா
@vasanthir9685
@vasanthir9685 Жыл бұрын
ராஜ ராஜ சோழன் பாடலில் நடித்தது ராதிகா அர்ச்சனா மோகன்
@nithikasartandcrafts6080
@nithikasartandcrafts6080 Жыл бұрын
சுய படப்பிடிப்பு...
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН