எவ்வளவோ இசையை கேட்கிறோம் ஆனால் இசைஞானி இளையராஜா அய்யாவின் இசையை மட்டும் கேட்கும்போது ஆழ் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.......
@madhesyarn88916 ай бұрын
உலக இசை மேதை க்கு வாழ்த்துக்கள் அய்யா இன்னும் 50 ஆண்டுகளுக்கு நீங்க இசை அமைக்க வேண்டும் உலகம் முழுவதும் தமிழகத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடம் ஒரு முறை கச்சேரி செய்து எங்களின் மனதை குளிர்விக்க வேண்டும் இசை கடவுளே. நீடுழி வாழ்க வளமுடன் 🎉🎉 எனக்கொரு மஹா பெருமை உங்கள 1988 முதல் 2023 வரை 11 முறை பார்த்து உள்ளேன் 3 முறை திருவண்ணாமலையில் ஈரோட்டில் சென்னையில் பாடகர் மனோ அண்ணா பொண்ணு திருமணத்தில் ஒரு வார்த்தை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி நன்றிங்க அய்யா ❤❤ அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉
@sundararumugam96584 ай бұрын
இளையராஜா அவரது இத்தனை இசை கலைஞர்களை பாராட்டிப் பேசுவதை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
@SrinivasanR-sp9qi6 ай бұрын
அருமை ....மற்றவர்களின் பெருமையை கூறி உற்சாகப்படுத்தும் ஒரு வித்தியாசமான இசைஞானியை பார்க்கிறேன்.
@kamalakannanBalakrishnan-e7p5 ай бұрын
100./.
@delphinealand74566 ай бұрын
I got goosebumps and feel so happy to see how he is honoring all technicians. God bless you ayya! We are all so possessive when it comes to Raaja sir. He is our Raaja sir.
@ramani.g3906 ай бұрын
இவரது இசையின் ஒவ்வொரு பாடலும் ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. இவருக்கு இசையில் கற்பனை திறன் மிக மிக அதிகம். இவ்வளவு திறமை மிக்க இசை அமைப்பாளரை நன்றி கெட்ட தமிழ் பட உலகம் இவரை 16 ஆண்டுகள் தான் முழுமையாக பயன்படுத்தியது. அந்த 16 ஆண்டுகாலத்தில் அவர் இசை அமைத்த படங்களின் அபரிமித எண்ணிக்கையை எந்த கொம்பனாலும் முறியடிக்க முடியாது.இவரது இசையால் பல நடிகர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் நன்றி இல்லாமல் போய்விட்டனர்.
@keerthimeenakshikeerthijo99196 ай бұрын
ஹலோ எப் எம்மில் வெள்ளிக்கிழமை முழுதும் ராசா பாடல்களைக் கேளுங்க எனக் கெஞ்சுகின்றனர், இது போல எவனும் என் பாட்டைக் கேளுன்னு சுய விளம்பரம் செய்யமாட்டான், கலிகாலம், பணத் திமிர். babu madurai
@mohanp8156 ай бұрын
இசைக்கலைஞர்கள் வாசித்த இசை என்பதாலேயே இளையராஜா அவர்களின் இசையில் உயிரோட்டமுள்ள ஜீவன் இருக்கும்.... கம்யூட்டர் மூலம் கம்போஸ் பண்ணும் இசையில் அது இருப்பதில்லை...
@kalimuthu99226 ай бұрын
இளையராஜாவை யாருப்பா சொல்ல முடியாது அவரை ஓபனா எல்லாத்தையும் பேசுற தன்னுடைய சக பணியாளர்களை நல்ல பதிப்பா வச்சிருக்கார் அவங்களோட உழைப்பையும் நமக்கு சொல்லி சொல்லி தரார் இதைவிட வேற என்ன வேணும் ராஜா ராஜா தான் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@sarithasundaresan90906 ай бұрын
கரெக்ட்
@KALEESHKAVIN6 ай бұрын
வெறும் ஆறு நிமிடம் போதவில்லை😭😭😭 மிக மிக அருமை 💯💯💯
@maharajaudiolabs78666 ай бұрын
உலகம் எவ்வளவு தவறாக பேசினாலும், நான் மட்டும் இளையராஜா சுவாமியை மட்டுமே நம்புகின்றேன். ஆரம்பத்தில் அவரோடு இருந்த அனைவரும் இன்றும் அவரோடுதான் தான் எனில் வேறென்ன கதைக்க வேண்டி உள்ளது. எனது இந்த தளத்துள் வந்து இளையராஜா ஐயாவின் பாடல்களை கேட்டு மகிழுங்கள். உலகின் அதிசிறந்த அனலாக் தொழில்நுட்பத்தில் பிரசாத் கலையகத்துள் சென்றுவிடுங்கள்.
என் இசை கடவுளே தன்மையோடு வார்த்தைகள் அவர் உங்களை முன்நிறுத்தி ம்போது அப்படியே லையத்துபோகிறோம்
@athavang7866 ай бұрын
இசை கடவுள் இல்லை இல்லை என் கடவுள் 🙏🏻🙏🏻q
@athavang7866 ай бұрын
@velavandhanus7265 என்ன சொல்ல வரீங்க புரியல?
@sankirtan62453 ай бұрын
He is introduce every artist very proudly ..great
@xlisgr86 ай бұрын
தெய்வீக ராகம்
@sureshkrishna99236 ай бұрын
இவருக்கா தலைகணம்னு சொல்றிங்க😮
@t.raajakumarthavamoney94726 ай бұрын
What a lovely song..... manam azhagana ninaivuguladan duet aaduthuppaaaaa
@balamadras-ami-jn6ex6 ай бұрын
it is unbelievable everyone works with ilayaraja are so talented, so disciplined and dedicated their life to the music. Even when we talk proud of them they don't take it. I am very happy that they are consistently getting work and paid.
@raa2456 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை.....
@sangilipillai98236 ай бұрын
That is RaJa aa
@maharajaudiolabs78666 ай бұрын
உலகம் எவ்வளவு தவறாக பேசினாலும், நான் மட்டும் இளையராஜா சுவாமியை மட்டுமே நம்புகின்றேன். ஆரம்பத்தில் அவரோடு இருந்த அனைவரும் இன்றும் அவரோடுதான் தான் எனில் வேறென்ன கதைக்க வேண்டி உள்ளது. எனது இந்த தளத்துள் வந்து இளையராஜா ஐயாவின் பாடல்களை கேட்டு மகிழுங்கள். உலகின் அதிசிறந்த அனலாக் தொழில்நுட்பத்தில் பிரசாத் கலையகத்துள் சென்றுவிடுங்கள்.
IF ILAYRAJA IS NOT HERE WE WOULD HAVE NOT ENJOYED THE SUPER EMOIONS,
@mahalakshmi.madasamy99686 ай бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான் 🎉🎉🎉
@vinodhmadhusudhanan27206 ай бұрын
என் ராஜாவை குறை சொல்பவர்கள் தமிழ் இன பற்று இல்லாதவர்கள்....தாம்பரம் தாண்டினால் இளையராஜா மட்டும் தான்
@jesurajanjesu81956 ай бұрын
தாம்பரத்துக்கு முன்னாடியும் இ.ரா தான் ஐயா.❤️❤️❤️❤️
@AnandAnand-g1c6 ай бұрын
❤❤❤
@sakthivelsakthivel41006 ай бұрын
இராசாவை குறை சொல்பவர்கள் மனச்சாட்சி இல்லாதவர்கள்.
@jeganathanantony77626 ай бұрын
வழி மொழிகிறேன்.... 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 ❤❤❤❤
@rizamt6 ай бұрын
உன்மை உன்மை உன்மை சகோ
@chandramohan-sn5zh6 ай бұрын
Ever green clasic sir ❤❤🎉
@antonyrajarullappan6 ай бұрын
Amazing...no words
@karthibansuguna6 ай бұрын
ராஜா ராஜா தான்
@jibimathew5965 ай бұрын
Never come one more musician like Raja Sir❤❤❤🙏🙏🙏
@santhoshtraders50374 ай бұрын
Waiting for kumbakonam 🎉concert
@reeadtrust6 ай бұрын
Super Raaja the great
@Free_Time_Tea6 ай бұрын
❤Musicians ahEncouraged panni pesurathukku oru manasu veynum sir🥰
@kamalakannanBalakrishnan-e7p5 ай бұрын
சூப்பர் சூப்பர்
@thirusplashcreations6 ай бұрын
சீக்கிரமே முடிஞ்சுருச்சு இந்த வீடியோ 😢😢😢
@pulens54446 ай бұрын
இவரைத் தான் இசைக் கலைஞர்களை மதிக்கத தெரியாதவர் என்று திராவிட சனாதனக் கூட்டம் பொதுவெளியில் கருத்து திணகப்பை மேற்கொள்கிறது.
@sahaya12345 ай бұрын
dravida sanatana kootam....you said it absolutely correct man...they are all jealous of this great Tamil, Ilayaraja
@VijayDhasu5 ай бұрын
❤❤❤❤❤❤ராஜா❤❤❤❤
@gpremkumar20156 ай бұрын
Wow❤
@sudharao56596 ай бұрын
The foremost solo violinist was the much acclaimed V S Narasimhan . Need to emphasise this .
@ravindranvelrajan46936 ай бұрын
SUPER JEYA TV WHY DONT YOU UPLOAD COIMBATORE RAJA SIR CONCERT FULLY.
@delphinealand74566 ай бұрын
Enga ayya...eppavume Raaja thaan!!
@MindVsBody4 ай бұрын
Genius but with head weight
@ArulKumar-ov5vn5 ай бұрын
இது கோவையில் நடந்த இசை கச்சேரி.
@venkatesanvenky71736 ай бұрын
Ipo theridhu avaru en royalty ketkuraru apdinnu ovarutharukum pinnadi iruka vasikira ellarukum epavum concert irukadhu bcz ippo ellam, Computrizied music aaittu so ithana peruku epdi vela irukum ipo irukka soozhallaa, so he asking for them🤷♂️
@63manian5 ай бұрын
Where we can see full show of this?
@jaykrishna63756 ай бұрын
என்னாடா பெயர் போட்டான் Live வே அறிமுகபடுத்துறாரு பாருடா அதான் தலமை பண்பு
@rahul.s8965 ай бұрын
Annivarayem recognise seikirar
@VR4715 ай бұрын
When was this concert? Full concert enga paakalam?
@yuvanna.muthukumarbloods10424 ай бұрын
Sep 14 Kumbakonam Arasu college
@palaniappans85206 ай бұрын
சுஜாதா நாலு வயதில் பாடிய பாடல் என்ன.
@MeelPaarvai5 ай бұрын
Vijay Hariharan Hit Combo ... kzbin.info/www/bejne/r6WnZnueiaqHY6M
@MohamedMilan-xr4nn5 ай бұрын
Copy cat Raja
@rizamt6 ай бұрын
அய்யா உம்மை குறை கூறுபவர்கள் மனிதத் தன்மையற்ற சில நன்றி கெட்ட மிருகங்கள்
@MusicLoverMars6 ай бұрын
Absolutely right.
@rizamt6 ай бұрын
@velavandhanus7265 உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்குனௌனு நினைக்குற அவரைப் பற்றி விமர்சீக் ஒரு செல்போன் அதுல ஒரு ரரெண்டு ஜிபி டேடா இருந்துடுச்சின்னா போதுமா எதையாவது டைப் பன்னிட்டு உளறிக்கினு
@elangovanvenugopal57135 ай бұрын
நல்ல இசை கலைஞன் ஞானி எல்லாம் கிடையாது... மனித பண்பில் ஞான சூன்யம்... ஞானியின் முகத்தில் அருள் இருக்கும்... இவன் முகத்தில் வெறும் இருள்... அறிவாளி ஞானி பண்பின் சிகரம் ஐயா ஏபிஜே.அப்துல் கலாம் அவர்கள் மட்டுமே... முதல் குடிமகனாக மட்டுமின்றி முதன்மையான மகனாக இருந்தார்... இவனெல்லாம் அரைவேக்காடு