பெயரோ "இளைய ராஜா" இசை உலகில் "பெரிய ராஜா" என்றும் நீதான் இசையின் "மகாராஜா" வாழ்க நீ...!.
@PremKumar-kk4tz4 жыл бұрын
ilove spb sir
@jegatheeswaryparamanathan38713 жыл бұрын
N )o
@kavithababu44204 жыл бұрын
நேற்று என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கூறியது என் வாழ்நாளில் ஒருமுறையாவது இளையராஜா சாரின் இசை நிகழ்ச்சியை நேரில் பார்க்கவேண்டும் என்பது.நிறைவேறும் என்று நினைக்கிறேன்
@_Mini_Talks_ Жыл бұрын
Yes
@mrs2759 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@KrishnanSadagopal11 ай бұрын
😊
@mathikrishna576010 ай бұрын
yangaum than
@tablamurugesan10 ай бұрын
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தது வாழ்வில் மறக்க முடியாதது.
@rexrex74713 жыл бұрын
தமிழ் நாட்டில் இந்தி பாடல்களை விரட்டியடித்த பெருமை அது இளையராஜாவையே சாரும் .
@vijaygv692 ай бұрын
Epdi bro.. Sollunga
@meysundhar7123Ай бұрын
Raja genaration @@vijaygv69
@adwitghost41244 жыл бұрын
😭😭😭"உங்கள்யுடைய பாட்டை கண்ணிர்யுடன் கேட்டு கொண்டுயிருக்கிறேன்" இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்😭😭😭
@RajKumar-rx6ls4 жыл бұрын
@adwit ghost நானும் அப்படித்தான் சகோ😭😭😭😭😭 அய்ய்யோ என்னால முடியல பாலு சார். கண்ணீர் பெருகி பார்வையை மறைக்கின்றது. 15 நாட்களாக அழுகிறேன். ஆனால் கண்ணீர் குறையவில்லை. கடவுளே! என்னோட மனச சமாதானப் படுத்த முடியலயே. பாலு சார் நீங்க தெய்வம் சார். ஏன் சார் எங்கள விட்டு போனீங்க. நீங்க சொர்க்கத்தில இருக்கிங்க. நீங்க இல்லாம நாங்க இப்போ நரகத்துல இருக்கோம் சார். என்னால முடியல சார். Please திரும்ப வந்துருங்க சார் please 😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vinodvinod.b65753 жыл бұрын
@@RajKumar-rx6ls gjg
@venkatesankalaivani61432 жыл бұрын
.
@kannanpappa40902 жыл бұрын
SPB sir குரல் காந்தக் குரல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.வெல்டன் இசைஞானி
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
S p b க்கு குருந்தாருடைய பாடலை கேளுங்கள் yesudas ஏட்டாவின் பாடலை கேளுங்கள்
@satheeshappadurai1484 Жыл бұрын
Supper
@sethur23153 жыл бұрын
ரத்தத்தில் நமது அணுவில் கலந்து விட்ட உண்மையான மனதுக்கு நெருக்கமான குரல் ❤️❤️❤️
@sumathik-px6xy Жыл бұрын
100000likes
@cirancj41824 жыл бұрын
இயற்கை தாய் எஸ்பி உயிரை பிரித்தாலும் என்றுமே அவர் குரல் இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துகொண்டே தான் இருக்கும்.. ❤️
ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏
@abbeeapen4162 Жыл бұрын
EMPEROR 🙏🙏🙏❤❤❤
@ananthakani710911 ай бұрын
இசை அரசன் எங்கள் ராஜா
@saraswathiodiathevar92223 жыл бұрын
மகான்கள் அமர்ந்துள்ள இம்மேடையும். செவிகளுக்கும் இனிமை சேர்க்கும் இமயங்கள் வீற்றிருக்கும் இம்மேடையே சொர்க்கம்.வாழ்க! வாழ்க! வையகம் உள்ளவரை உங்கள் குரல் ஒலிக்கட்டும்.
@muniappansurya50914 жыл бұрын
சொர்க்கம் சென்ற SPB, நம்மை சொக்கவைக்கும் இசை ராஜாவான இளையராஜா வாழ்க! வளர்க!
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
சொர்கத்திலிருந்து போன் பன்னினா
@chitravelarjunan68945 жыл бұрын
இதை பதிவிட்ட ஜெயா டிவிக்கு மனமார்ந்த நன்றிகள்....
@luxmanking4 жыл бұрын
SPB sir மற்றும் K.J.Jesudhas sir இசையின் இரு இமையங்கள்.. ❤❤💟💟
@மார்கழிபனி2 жыл бұрын
கரைக்ட்
@amulnathanarokiasamy60442 жыл бұрын
ராஜா இனைந்தால்
@sahn26704 жыл бұрын
தமிழ் இசை உள்ளவரை SPB யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. S.Haja Najeemudeen,Qatar
@RajKumar-rx6ls4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@RajeshKumar-wx2dr8 ай бұрын
உலகம் உள்ள வரை
@ayyappanvelukonar313516 күн бұрын
Miss you spb sir❤
@karthikarthi-lq9xs4 жыл бұрын
Yesudas and SPB voice is awesome
@balakrishnanselvamary97874 жыл бұрын
9lf4jgm
@sidheekmayinveetil38334 жыл бұрын
SPB sir yesudas sir I Lyaraja wow Three Legends .... Indian Music Industry.... Lovely
@umapriyas51944 жыл бұрын
SPB appa u proved that u r a real sakalavallavan.... what a power in ur voice...charan pls listen to dad's voice repeatedly and u will realise that appa in u living...what a gifted son u r... we all fans from Tamilnadu, andra, Kerala , Karnataka and all over the world whole heartedly support to u..come on charan ..bring back our SPB appa
@khanaisyah44544 жыл бұрын
Also from Malaysia ...come on Charan, bring back your dad SP Bala Sir !
@RajKumar-rx6ls4 жыл бұрын
@Umapriya Yes sister.
@thamizhvanan42495 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வது எனது பாக்கியம்
@fateisfact82024 жыл бұрын
இளையராஜாவின் சகோதரியின் பெயரும் பாக்கியம் தான்
@prakashrajarani5 жыл бұрын
இளையராஜா சார் அடிக்கடி கோவம் பட்டாலும் அவருடைய சக இசை கலைஞரை அவ்வப்பொழுது அறிமுகப்படுத்துவதால் அவர் மேல் பக்தி உயர்கிறது .
@rajendrakumarpv67114 жыл бұрын
Legendary artists.Long live all of them .
@narenkartik20784 жыл бұрын
கான கண்கோடி வேண்டும்.இசைஞானி. S B B, K j ஜேசுதாஸ் போன்ற மகா கலைஞர் கல் ஒரே மேடியில் கான
@karthik6591 Жыл бұрын
ఇళయరాజా గారి ప్రతి పాట ఒక ఆణిముత్యం.. అమృతం..🙏🙏🙏🙏🙏
@YASHVIN2 Жыл бұрын
Ayana SC caste ki chendhina person ani thelisthe Intha la pogadaru Yemo sir!
@shajij94 жыл бұрын
Spb, മുത്താണ്, !!! കാരണം, നന്നായി പാടാൻ അറിയാമെങ്കിലും, മറ്റുള്ളവരെ, ആസ്വദിക്കുന്നതിൽ, അഭിനന്ദിക്കുന്നതിൽ, പവിഴം, ആണ്, ഒരു അസ്സൽ പാട്ടുകാരൻ, അതുപോലെ, ഒരു കൂട്ടുകാരനും, കാലത്തിനു, മറക്കാൻ കഴിയാത്ത,കലാകാരൻ.
@govindarajushivakumar13244 жыл бұрын
Engum RAJA, Ethilum RAJA, Isai pongum RAJA, Ulagam Ulla varai Un Pugaz ongum RAJA, EN ILAYA RAJA... 💐💐💐💜♥️💚❤️👌👌👌
@chakrirevuri41304 жыл бұрын
SPB Sir, That was amazing performance in this age .. Love you Sir ...
@user-ie8bg5uh5b4 жыл бұрын
KJY was 6 years older
@rajaramkalimuthu98162 жыл бұрын
இசை பிதாமகன்,அய்யா இசைஞானி அவர்கள் ஓர் சகாப்தம்,வாழ்க வளமுடன்,
@SatyamtheTruth9993 жыл бұрын
From Andhra: Just love Raja Sir and forget yourself. ❤️❤️ For Raja sir fans: Many Raja sir songs are there in Telugu which are not made in Tamil. Few Gems are available from movies Anveshana, Maharshi (old) simply splendid. 🙏🙏
@etihadhad20284 жыл бұрын
When dasettan stars poongaatru ....song omg goosebumbssssssss love u dasettaaaaaa
@justicered64824 жыл бұрын
Anyone here after heard SPB BALA SIR DEATH 😔💔😔💔 he living with us unerasable legendary singer 💎
@manjuvn17574 жыл бұрын
Unerasable
@leelavathi76754 жыл бұрын
@@manjuvn1757 to
@RajKumar-rx6ls4 жыл бұрын
😭😭😭😭😭
@karthiksandra49913 жыл бұрын
30.06.2021
@murugesanjegannathan5254 Жыл бұрын
இசை தேவனின் இசையை கேட்டு ரசித்து வாழ்ந்து வரும் நாம் பாக்யசாலிகள். மனதை மகிழ்விப்பதோடு மட்டும் அல்ல ஆத்மாவும் அமைதி அடைகிறது. நன்றி ஐயா.
@jayavel8172 Жыл бұрын
111
@skiraja5 жыл бұрын
உங்கள் பெயரை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்...❤❤❤
@geethaj32954 жыл бұрын
Super
@skiraja4 жыл бұрын
@@geethaj3295 நன்றி...
@abinayakannan73744 жыл бұрын
@@geethaj3295 ppp
@elazulogic4 жыл бұрын
நானும்
@alimakalam9094 жыл бұрын
உங்கள் பெயர் என்ன?
@RJ-oc7ok5 жыл бұрын
there is no other voice which suits every languages ...its Yesudas..
@mahakal989873 жыл бұрын
Unequivocally.
@viewpointniju9448 Жыл бұрын
❤❤ jesudas ❤❤
@Abdul_kadher._.123 Жыл бұрын
😂😂
@harinath19954 жыл бұрын
இந்த உலகம் உள்ள வரை இளையராஜா SPB ஜேசுதாஸ் பாட்டுகள் வாழும் ❤️❤️❤️❤️❤️❤️
@RajKumar-rx6ls4 жыл бұрын
Yes brother.
@rajadhas42544 жыл бұрын
@@RajKumar-rx6ls irathirkuoothikiran
@balajisasi89853 жыл бұрын
P aaa
@punniakottigovind48523 жыл бұрын
@@RajKumar-rx6ls in
@kannankomalam3483 жыл бұрын
Kasaan mtp
@yaksh_swaroop4 жыл бұрын
3 music legends in one stage 😍
@raviprakash80884 жыл бұрын
Really Sad ....we miss such a legendary...RIP Sir....
@deebaanbanandam69044 жыл бұрын
Spb sir 😭😭😭🙏🙏🙏🙏
@manirishikesh4209 Жыл бұрын
ஆயிரம் இருக்கட்டும்.... இந்த இசை ❤❤❤❤
@vineethkumar58684 жыл бұрын
I'm always big admirer of k.j.yesudas sir such a legend he was I love him so much
@RajKumar-rx6ls3 жыл бұрын
Me too brother.
@vijekumar43774 жыл бұрын
What a performance..yes still spb sir still living... am happy ilayraja performed with spb sir... u will rest in pease spb sir
@bhagyalakshmisrinivasan23920 күн бұрын
எனக்கு உங்களை பார்க்க வேண்டும் எப்பபோது இசை கலைஞர் கள் அனைவரும் நான் பார்க்கவேண்டும் வாழ்க வளமுடன் 🙌💚💚💐💐💐
@wingelliJohnАй бұрын
என் இசை கடவுளே தேனிலும் அருமையான குரலைநீங்களே கட்ட குரல் என்று தாழ்த்தி பேசியது வருத்தம் அந்த குரலின் மாயாய் ரசிகரின் மனதுக்கு மயக்கம் தரும்
@user-ie8bg5uh5b4 жыл бұрын
Three legends on the stage ......one of them is gone forever 😭😢
@Rajanikanth_fan3 жыл бұрын
I'm form Bangalore. I love Raja sir's music.Big fan of his music since annakkili.
@suukinsin67714 жыл бұрын
As long as youtube ..radio..tv..spotify is there ..these 3 legends will live forever
@kannan45204 жыл бұрын
SPB sir - You will live with us till we breathe.. Thanks for being with us in all the times..
@HariMusicZone4 жыл бұрын
Yes He will always be with us Kannan.. This is a tribute video of mine kzbin.info/www/bejne/f4etq359ZZiZqKc, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖
@vighneshv.s3222 Жыл бұрын
Immortal ...... energy...
@mallikharjuanaraovedula94665 жыл бұрын
South Indian Music LEGENDS! K.J.YESUDAS, SPB & ILAYARAJA !
@mahalakshmi.madasamy66285 жыл бұрын
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்.ஸ்வரங்களை அவனே கொடுத்தான். மனிதரில் இதை யாரும் அறிவாறோ. இந்த வரிகள் இசைஞானியையே சேரும். ஏன் என்றால் இறைவனிடம் .ஸ்வரங்களை வாங்கி இன்றும் நமது நெஞ்சங்களில் இனிய இசை கீதமாக நிலைத்து நிற்க செய்யும் வசியகாரர் இசைஞானி இளையராஜா.
@amenterprises35515 жыл бұрын
🙏
@veeramani14067 ай бұрын
❤❤❤
@sujathasureshlikedhits40854 жыл бұрын
What a wonderful man my Great Legend SPB Sir. Miss you very much Sir.
@lokeshramareddy10495 жыл бұрын
May God bless SPB, Jesudas and Ilayaraja with 500 years of Life
@RajKumar-np5mv5 жыл бұрын
suwai raja kattumannarkovil
@dakshin63914 жыл бұрын
எ,ஈ . ..,,,,. ... , . ீ. ,800
@dakshin63914 жыл бұрын
,, . പ ദഔഔ
@dakshin63914 жыл бұрын
ഓ^,രഒ
@dakshin63914 жыл бұрын
നനനഔഓഔ
@Ynev874 жыл бұрын
What a performance that first song... Naan thedum sevvanthi poovidhu..!!
@krisanthigunasekara26244 жыл бұрын
VERY great job GOD prakasraj...sir God bless you all the best sir❤💙💜👃👃👃👃👃👃👃SRILANKA
@benedictjoseph38324 жыл бұрын
Yesudas is the greatest singer of India..
@GetafixDruid4 жыл бұрын
"Ennai vella yaarum kidaiyathu". Very true. SPB all the way. Lives for ever
@jayachandran7322 Жыл бұрын
ஆமாம் உங்களை வெல்ல யாரும் கிடையாது. SPB சார் Great
@rameshsubramanian9944 жыл бұрын
Goosebumps Guaranteed from 19:31
@deebaanbanandam69044 жыл бұрын
100%true
@sumathik-px6xy Жыл бұрын
Yes 🥳🥳🥳🥳
@sugunakarmatsa50884 жыл бұрын
The three legends were amazing in one stage wow great movement
@dluvlysekhu5 жыл бұрын
Sathakoti Namaskarams to The Universal King of Music...the Gaana Gandharvas KJY and SPB sir and Chinnakuyil Chitra...and to each one of the human wonders on the stage....we are blessed to see you all elevating our souls with your mesmerising performance
@vijayaragavangvsami70015 жыл бұрын
So
@dluvlysekhu5 жыл бұрын
@@vijayaragavangvsami7001 So what is your issue Vijay?
@selvamelectricals1244 жыл бұрын
@@dluvlysekhu MRS
@premasaravanan11634 жыл бұрын
Really we miss u SPB Sir.... Soo sad.
@sreejithnair57584 жыл бұрын
kzbin.info/www/bejne/jJTVaKaErdSpjpY
@rajaraju25314 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
@DEEN1334 жыл бұрын
Ilamai itho song remembering our legend late SPB still alive in our feelings. 🥀🥀
@sriram14245 жыл бұрын
ஒரு வேளை சோறு போட்டா கூட மறக்கக் கூடாது. இசை ராஜாவுடைய மேன்மையான குணம்.
@arunmuthu30464 жыл бұрын
Ilayaraja song super mine blowing
@shanmugasundaram83572 жыл бұрын
இசைக்கு இந்த யுகத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் தவிர வேறு எவரும் இல்லை வா
@ravileela199 ай бұрын
Yes
@unamam3 жыл бұрын
3 legends.. I think the world Legends is not enough for them. They are God's Avatar 🙏🙏🙏
@balajinilavideo99335 жыл бұрын
வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரி்ல் பார்த்துவிட வேண்டும் ஐயா.
@SAKTHILive5 жыл бұрын
👍
@venkadeshptamil43064 жыл бұрын
எஸ் எனக்கும் அதே ஆசை
@rameshs-wi5ie4 жыл бұрын
எனக்கும் அதே எண்ணம் தான்
@learnersenglish98394 жыл бұрын
enakku 2 murai paarkka chance kidaithum miss pannitten,..
@srinivasana67884 жыл бұрын
Nan ramana magarichi ashiramatil kalil vilunthen 15 years Ku mun
@nirmalrajpandiyan50025 жыл бұрын
orchestra means Illairaja orchestra all of them are Gem of talented persons perfectionist
@m.p.suresh84205 жыл бұрын
He is great maestro unrivaled and unparalleled. ARK is no where near him.
@sreekumarr56510 ай бұрын
ഞങ്ങളുടെ ഗന്ധർവ്വൻ ❤❤❤ഉണ്ടല്ലോ
@இயற்கைபயணம்-ர6ட4 жыл бұрын
இளையராஜா எப்போதும் இசையின் ராஜா தான்
@toi14852 жыл бұрын
Rain ☔ + Music 🎶 Maestro
@umamaheswari93174 жыл бұрын
Great thing here is, he is introducing everyone in his team to people. That's very nice.
@sunmedia14665 жыл бұрын
என்று என்றும் அவர் தான் இசைக்கு ராஜா..
@user-vk6eg5fq8z4 жыл бұрын
Yes I am living in you're
@sathishgeethu39683 жыл бұрын
❤❤❤ISAI KADAVUL EN RAAGA DEVANE.UNGALAI NAAN EN MANPPOORVAMAAGA NESIKKIREN.ENNAI YETRU KOLLUNGAL🙏UNGAL ISAIKUZHUVIL ORU PAADAGIYAAGA ENNAI YETRU KOLLUNGAL🙏🙏
@prakashkrishnamoorthy76213 жыл бұрын
Really a such wonderful shows, also a bog inspection to lot of young stars, I have been seen on of the legend Devi Sri Prasad who was sitting last rows also enjoying the music.
@haridask14475 жыл бұрын
Das sir what a voice god bless you
@deebaanbanandam69044 жыл бұрын
Great supporting coordinator puruzhothaman sir....RIP🙏🙏🙏
@sjkdoc21704 жыл бұрын
one and only Raja sir....salute sirrrrrrr....Kerala Raja sir fans like poduuuuuungeeeee
@sasikumarsasi38674 жыл бұрын
கடவுளின் வரம் ....ஐயா ... கடவுளுக்கு நன்றி...
@hemachandrak4 жыл бұрын
I couldn't stop watching Balu sir videos on youtube since the day of his passing. heart breaking to realize he is not physically here but he is so magical that with his own songs he is driving away this sadness out of me.
@sujathaashwinprasad11044 жыл бұрын
Omg my eyes full of tears when iam cing spb sir
@rkavitha58264 жыл бұрын
Only legends on stage Raja sir Spb sir K.j.sir .. தமிழ் தெலுங்கு மலையாளம்
@syamaladevinelaturu47074 жыл бұрын
Super. I always likes light music with play back singers. I love this programme
Still tears in my eyes when hearing song of SPB :( miss you legend
@jraveendra78573 жыл бұрын
Sri Ilayaraja sangeetham Nalla Estam ,very very super 👌👍,.
@TamilTamil-ev7rt4 жыл бұрын
Seriously pull arithuvitathu starting humming keta udan.. God you are amazing... U know exactly human pulse.. Ninga doctors ku ellam doctors aiya
@tubetechbgms3.055 жыл бұрын
I love ilayaraja..ராஜாவின் ரசிகன்
@sriram14245 жыл бұрын
என்னோட வாழ்க்கையில் கடவுள் பிரத்யேகமாக அளித்த பொக்கிஷம்.... புரட்சி தலைவி அம்மா இசைஞானியின் இசை.... வாழ்க்கையே எனக்கு வாய்த்த அற்புதம்தான். ஆனால் மிக அதிகமாக நினைவு கூர்வதும் சிலது இருக்கும்.
@kumarsunilkumar31685 жыл бұрын
Nice
@divak96305 жыл бұрын
Sri Ram செம சார்
@raghavanraman77084 жыл бұрын
The trio made south india in the world arena with memorable legendry songs music for all
@m.jayaramanm.jayaraman76652 жыл бұрын
Greatest Chitra mam
@vaalarivan_p7 ай бұрын
8:08: VA VA pakkam VA 8:39: keladi kanmani 10:20:poongaatru puthithaanathu 11:50: yaar thoorigai
@srikrishnarr65534 жыл бұрын
While starting of the video very happy and ending tears full of gratification for the amazing Raja Sir team..Solla varthaigal illai
@araviaravi45745 жыл бұрын
Excellent...... Nice, good,. Vera keavel .....Tamil 3 singam
@blvckwxngs3668 Жыл бұрын
Clarity of that voice .... Yesudas❤
@அ.செல்லமுத்துமேலூர்4 жыл бұрын
புல்லாங்குழல் இசை கலைஞர் பாடகர் அருண்மொழி 💐
@ssbuilderpromotors46554 жыл бұрын
பொதுவுடமை இயக்கம் உனக்கு சோறு போட்டது .. மறந்துட்டியா ராசா
@subramaniam38584 жыл бұрын
the one and the only in this universe thankyou god i born in the era of king of the finest music director illayaraja🙏💖
@kamalaramanathan93262 жыл бұрын
SUPER THANK YOU
@gurunathan91344 жыл бұрын
பாடகர் அருண்மொழி க்கு மேடையில் வாய்ப்பு ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று புரியவில்லை... ஆனால் மேடையில் இருக்கிறார்.. தெரிந்தவர்கள் லைக் பண்ணுங்க
@MPrabaMPraba-rz1kv4 жыл бұрын
Ilayarajavin uyir our No Feeling
@ManiKandan-ww7mh4 жыл бұрын
Avaruthan paaduvathai niruyhivittar....
@ponnarasu074 жыл бұрын
அவரே ஒரு பேட்டியில் சொல்லிருக்கிறார்..ராஜா சார் மேடையில் பாட சொல்லுவார்..ஆனால் அதற்கான practice ஆரம்பித்தால் நிறைய நேரம் தேவைப்படும்.. எனக்கு புல்லாங்குழல் வாசிப்பது தான் விருப்பம்.. நான் பாடகன் ஆனதே ராஜா சார் தானாக கொடுத்த வாய்ப்பு...எனவே பாடுவதை விட புல்லாங்குழல் வாசிப்பதில் விருப்பம் அதனால் அவராக மேடையில் பாடுவதை தவிர்க்கிறார்.