நேத்து இன்னைக்கு கெத்து ஆனவ இல்லடா என் ராஜா... 48 வருசமா இந்த ராஜா தான்டா கெத்து....
@tamilsamy42592 күн бұрын
super ,mA|
@kamalg5152Күн бұрын
H Raja thanaa😂😂😂
@sureshkumarm1153Күн бұрын
❤
@vasanthiravindran53572 күн бұрын
இவ்வளவு இளையராஜா ஐயா வெக்கப்பட்டு நான் பார்த்தது இல்லை அறிவின் கலைக்கு தடம் பதித்த அருட்பிரசாதம்
@jaigangadharmusicschoolmad33292 күн бұрын
இசை கலைஞனுக்கு இதை விட எந்த விருதும் தேவை இல்லை... எல்லா உணர்வுகளோடும் கலந்த ராஜா.. ❤❤❤
@naagarseka5232 күн бұрын
உண்மையில் ராகதேவனின் வாழ்த்து பெற்ற அறிவு குழுவினர் நல் வாய்ப்பு பெற்றவர்கள். அறிவு குழு இசை ஞானியை இசையால் வாழ்த்தியது அருமை. ❤❤
@djsdani296Күн бұрын
இசை வெட்கப்படும் தருணம்🎵🎼🎶❤❤❤❤
@kameswaransubramanian39242 күн бұрын
ஆஹா என்ன ஒரு தருணம் அவர்களுக்கு? வாழ்த்துக்கள்.
@soundarrajanrajan4773 күн бұрын
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️❤️❤️இசை 1மூர்த்தி ❤️❤️❤️💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝
@MsJames-qs2rm2 күн бұрын
இசைக்கடவுள் இசைஞானி இளையராஜாவிடம் ஆசிபேட்றது பாக்கியம் வாழ்த்துக்கள் அறிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilaTamila-jv5lz2 күн бұрын
இசை இறைவனே உங்களை தேடி வந்து இருக்காரு என்பது ஆச்சரியமான சம்பவமே... So..இதை விட ஒரு அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும் ....?🎉🎉🎉
@janajanarthanan1862 күн бұрын
❤🎉அருமை இசைஞானி இளையராஜா❤🎉
@mukeshbashkarshankar85473 күн бұрын
Baby smile our ilayaraja ❤
@jeyanthivanarajan36752 күн бұрын
வெட்கப்படுவது அழகோ அழகு 😊
@funnykutty2 күн бұрын
அந்த இசைக்குள் ஒரு குழந்தை...🎉🎉🎉
@SivaSiva-ci4vg3 күн бұрын
Illyaraja one of the best music director in the world 🌍
@TheSurya93972 күн бұрын
அற்புதம். இந்த ஞானியின் இசை , எப்போ கேட்டாலும் மெய் சிலிர்க்கும்.
@RhcdfCh2 күн бұрын
என்றும் எப்போதும் அவர் தானப்பா ராஜா❤❤❤
@nilaoli16372 күн бұрын
அறிவு மனதார பாடுகிறார் வாழ்த்துக்கள்
@uthirapathiChinnathambi2 күн бұрын
சூப்பர் ❤️❤️❤️அருமை 🙏🙏🙏
@sarana38122 күн бұрын
83 வயது இசை குழந்தை....
@skiraja2 күн бұрын
மகிழ்ச்சி பொங்கும் தருணம்...❤❤❤
@rajankannan31102 күн бұрын
குழந்தைகளிடம் ஒரு குழந்தையாகவே மாறிப் போகிறார் பேரரசன் ராஜா
@Srikrishnams3692 күн бұрын
I am also blessed by music siddhar our MAESTRO ILAIYARAAJA sir.
@shagunthaladevir.s.96912 күн бұрын
நான் என்னுடைய வால் பேப்பரில் இசை கடவுள் இளையராஜா வை 10 ஆண்டுகளாக வைத்து உள்ளேன். அவர் பாடல் இல்லை என்றால் என் வாழ்க்கை இல்லை
@sridevirajan3672Күн бұрын
Enakum avar dhan kadavul
@manisadasivam2 күн бұрын
Goosebumps... One Living Divine Form That Even ALL Atheists bowdown in tamilnadu😇
@mammam-bg6cw2 күн бұрын
Fully deserve this praise 👏👏👏😊😊😊
@Red_shorts-yt-y5k2 күн бұрын
Wowww ...happy to see this arivu . Long live your musical life
@ravindranvelrajan46932 күн бұрын
Super.you are lucky to bless with RAJA SIR
@kadarkaraiyandiperumal85133 күн бұрын
அப்படித்தான்..
@ChewbaccaR2-D23 күн бұрын
God of music raja sir ❤❤❤❤❤❤
@R.palanichamyR.palanichamy2 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@vijayabaabu.s.ve.10942 күн бұрын
You are gifted to meet him in person❤🎉
@new8596man2 күн бұрын
He is reputed to be the world's most prolific composer having composed more than 7,000 songs, provided film scores for more than 1,000 movies and performed in more than 20,000 concerts
@manavalanashokan2 күн бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@Ranganathan-g8mКүн бұрын
இசைக் கடவுள் ஐயா இளையராஜா சென்றது அறிவுக்கு கிடைத்த பெருமை தவம்.
@thiruvenidamodaran83672 күн бұрын
Raja sir ❤❤❤❤❤
@SamyA-h5c3 күн бұрын
Super
@ஞானம்-ந3ற2 күн бұрын
Raja always Raja than da❤❤❤❤❤
@msk30662 күн бұрын
Blessed by Music God❤
@beinghuman52853 күн бұрын
Super Super 👌 ❤
@arulraj80912 күн бұрын
Super ❤❤❤
@vinayagamoorthyramasamy492 күн бұрын
Illayaraja great music composer in the world 🎉🎉
@kalyanasundarama70222 күн бұрын
அருமை
@vox-populi-vox-dei-Күн бұрын
ராசையா வாழ்க்கையில் வெட்கப்பட்ட தருணம் 😊😊😊
@sureshkumar-ql3te2 күн бұрын
Super Nice ❤
@srinivasamoorthy12 күн бұрын
❤❤❤ Best wishes guys..!
@sivakumar.v72812 күн бұрын
Super Arivu,
@Vijayakumar-j5c2 күн бұрын
அநியாயத்துக்கு குழந்தையாக வாழறீங்க என் ராசாவே.......
@sureshinba80143 күн бұрын
🎉❤🎉❤🎉❤
@cherianvarghese603 күн бұрын
😢🙏🙏🙏🙏🙏
@sureshkumarm1153Күн бұрын
That smile ❤ Ilayaraja sir ❤
@maharaja75363 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@PanchavaranamMuthu2 күн бұрын
இராசா சார் என்றுமே என்ன இராசா தான்,,,,,,
@anandhm14013 күн бұрын
❤❤❤❤❤
@Mahewarisaravanan1995Күн бұрын
God of music #maestro_ilaiyaraaja ❤
@gorillagiri7327Күн бұрын
Arivu rocking 🔥
@ananthanv75033 күн бұрын
❤🎤🎶🎼🎧🤟🙏
@50sky2 күн бұрын
வலதுலே இருந்து ரெண்டாவது யாரோ தனக்கு சம்பந்தமே இல்லை என்பது மாதிரி நிக்கிறது
@SaravananS-g8eКүн бұрын
100.varudam neengal vaazanum Raja sir. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.
@vox-populi-vox-dei-Күн бұрын
இந்த தம்பிகள் ராஜாவுக்கு பாடும் பாடல், ரகுமான் காட் ஃபாதர் என்ற அஜித் படத்தில் போட்ட இந்த கீழ் வரும் பாடல் ராகத்தை நினைவூட்டுகிறது 😊😊 தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா
@Aathiyan2 күн бұрын
மிளிரும் மிறழ்ச்சி 🎉❤🎉❤
@anirudharjjun2422 күн бұрын
அறிவு மற்றும் அவரின் குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா அவர்களை வெட்கப்பட வைத்து சிரிக்க வைத்த உங்களுக்கு ❤❤❤😂😂
@rajkumarsivaranjani.m64152 күн бұрын
❤❤❤❤❤🎉🎊🎉
@manavalanashokan2 күн бұрын
music, ilaiyaraaja name only enough
@chandramohanjagaraju486110 сағат бұрын
அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் ! அவர்கள் அல்ல !
@SayIamYou2 күн бұрын
Raaja sir is having joyful tears?
@SURESHKUMAR-ko1zm3 күн бұрын
❤
@almatics9648Күн бұрын
❤❤❤ RAAJAAAAA SIR ❤❤
@karthikks822 күн бұрын
Isai kadavul aseervatham Petra neengal ellarum punniyam seidhullergal.
@RadhaKrishnan-jg2pd2 күн бұрын
Miga sirappu minor 🎉🎉🎉🎉🎉
@Shanthi-fh9yn2 күн бұрын
I am hearing my age 16 to now
@sivakumar.v72812 күн бұрын
Great Raja,
@sivagamikannan215520 сағат бұрын
Goosebumps moment
@anbarasanjerry37773 күн бұрын
Thanks. I was looking for this clip for so long
@GJayasankar-e6q2 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@sheiks6005Күн бұрын
Valthukal.
@gpraj44172 күн бұрын
பரம்பொருள் இசைவடிவில்...
@Shanthi-fh9yn2 күн бұрын
50 years half century golden history
@gorillagiri7327Күн бұрын
Raja enga sami 👍
@priyaa_designs2 күн бұрын
Naan eppo neril ilaiyaraaja vai paarpennu therila
@ajithkumar.d2 күн бұрын
Anyone give Full song link??
@KR-vv8lg23 сағат бұрын
Pullingooo😅😅
@அ.விஜயராஜ்Күн бұрын
செய்தி வாசிக்கும் பெண் கவனமா வாசிமா.. இளைய ராஜா அவர்கள் ஆசிர்வதிக்க பட்ட தருணம் என்றால் பொருளே மாறிவிட்டது.. அவரை ஆசிர்வாதம் பண்ண நீ யாருமா. .?