நீங்க சொல்வதெல்லாம் உண்மைதானே மிகவும் அருமையாக இருக்கிறது
@gandibanharidass67313 күн бұрын
என்றும் இளையராஜா அவர்கள் இசை மருத்துவர். அவர் பாடல்களை கேட்டால் பிபி சுகர் எதுவும் வராது. ❤❤❤
@govindarajan73752 күн бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்.ஜீ.ஆர் -காக எழுதிய "சின்ன பயலே.....சின்ன பயலே" சேதி கேளடா..... பாடல் வரிகளின் அர்த்தங்கள் ..... இன்றைய யுகபாரதி - யின் வரிகளில் மின்னுகிறது.....
@MM-vt7be3 күн бұрын
The Maestro is awesome and he is the greatest composer in India !
@aruchamya43403 күн бұрын
இனி வரும் காலங்களில் இசைஞானியின் இசையே ❤
@manoharana96243 күн бұрын
அப்படியே வைரமுத்துவும் இணைந்து தமிழ் இசையை வாழ வைத்தால் சிறப்பாக இருக்கும். நடக்குமா?
@aruchamya43403 күн бұрын
@@manoharana9624 உண்மைதான் சார் இனைந்ததால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@umamaheswarithirugnanasamb21163 күн бұрын
Super song with super demonstrations with tears Valgha Valamudan yugha Bharathy Ilayaraja Raja and Suganthi congrats VETRI maran
@arulthiyagararjan45063 күн бұрын
இந்த பாட்டை இப்படி விவரித்தது மிக அருமை யுக பாரதி மிக நல்ல வித்தியாசமான எளிய வார்த்தைகளை கொண்டு பாடலை கட்டமைகிரார் , மி ஃபேவரைட். ராஜா சார், அவர் பாடல் அம்மாவின் அன்பு மாதிரி, மற்றவர்கள் பாடல் நல்லா இருக்கும் அம்மாவின் அன்பிற்கு ஒரு நூல் குறைவே
@m.rbaranigaming9663 күн бұрын
பழைய. பாசம் விட்டு போகாது.. ராசாவுக்கு. நன்றி..
@sandalkumar60422 күн бұрын
மகளே, என்ற ஒற்றை வார்த்தையில் மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்துவதை சொன்ன விதம் அருமை!
@senthilseerangan52623 күн бұрын
தினசரி படத்தில் வரும் தேடி தேடி பாட்டு ரிவியூவ்க்காக காத்திருக்கிறேன்.
@MandelSJ-kh1se3 күн бұрын
God of music raja sir
@AshokKumar-kp3no2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super sar ❤
@SivaSiva-ci4vg3 күн бұрын
Illyaraja one of the best music director in the world 🌍
@kurinjinaadan3 күн бұрын
எத்தன தபா சொல்றது He is the bestனு.
@மக்கள்தோழன்-ம7ச3 күн бұрын
இருட்டுக் காட்டிலே பாட்டின் விளக்கம் மிக மிக அருமை தோழரே
@selvakumar34703 күн бұрын
அருமை தோழர்
@rajaa39973 күн бұрын
நீங்க ராஜா அய்யாவை சரியா புரிஞ்சுறிக்கீங்க...Sir ❤
@inthrahsvsalam23883 күн бұрын
Raja sirs pain after losing his daughter. Raja Raja than.🙏
@elambirairajakumarnatesan69803 күн бұрын
Great analysis sir. ❤
@saranaabraham58583 күн бұрын
அருமையான பதிவு சார்🎉
@vinnavarkonrk6993 күн бұрын
Sir your review is great 🙏🙏🙏.
@rajiraji55163 күн бұрын
Padai thalaivan song review pannunga
@sairamnaren3 күн бұрын
Very good analysis . Waiting for other songs of viduthalai 2 analysis
@Sakthi-g5u9i2 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Super
@len35613 күн бұрын
Raja sir avar oru avathaaram
@ssmuurugannadar74553 күн бұрын
I love raja sir 🎵🎼🎺🎸🎻🥁🎤
@sathiaveluthangavelu37163 күн бұрын
Great song in all respects 🎉
@TamilanVoiz3 күн бұрын
Poruthathu pothum review pannunga sir
@manikandanK-d4g3 күн бұрын
இளையராஜா பாடல் சூப்பர் 💯💯💯💯
@dr.nellaibaalaa60313 күн бұрын
வணக்கம் தோழர் என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்தப் பாடலைத் திறனாய்வு செய்தமைக்கு நன்றி மிக அற்புதமான திறனாய்வு. இடதுசாரி சிந்தனைகள் அடங்கிய இந்தப் பாடலின் அடி ஆழத்தை அடிவேரை அருமையாக தொட்டுக் காட்டினீர்கள். குரலுக்கு சொந்தமான சுகந்தி அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வார்த்தைப் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் உங்களுடைய திறனாய்வுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@VILARIISAI-k3e3 күн бұрын
மகிழ்ச்சி
@dr.nellaibaalaa60313 күн бұрын
தினம் தினம் பாடலை ரிவியூ செய்கிற பொழுது கவிஞர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்ற ஒரு வேண்டுகோளை ராஜாவிடம் வைத்தீர்கள். அதற்கான அர்த்தம் இந்தப் பாடலின் வழி அறிந்து கொள்ள முடிகிறது
அப்படியே படைத்தலைவன் ல வெளியாகியிருக்கும் உன் முகத்த பாக்கலியே பாட்ட பத்தியும் பேசிருங்க
@MangalamkaathaAyyanar3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Brahmaraja3 күн бұрын
Interlude count shows the 6/8 value in 7/8 accent.
@quasars_on3 күн бұрын
Yes... brother called Beat Match Transition ❤️ Even , Western king ARR didn't try this.
@ashoka.n52043 күн бұрын
MSV, K V.M podaatha thaalaatu paadalgala?
@Cocktail3603 күн бұрын
MSV, KVM தாலாட்டு போடலைனு யாராவது சொன்னாங்களா?
@ir433 күн бұрын
சரி கிளம்புங்க பூமர் தாத்தா
@sujaskli3 күн бұрын
பணமும், புகழும் வரும் வரை இளையராஜா அவர்கள் இடதுசாரிதான். ஆனால் இன்று வலதுசாரியாக உருமாறி விட்டார். மண்ணின் மணமிக்க இசையை தந்த ராஜா அவர்களை பார்ப்பனியம் அபகரித்துக் கொண்டது.(அது அவர்கள் கலை ஒன்று அழித்து விடப் பார்க்கும் இல்லையேல் தனதாக்கி செறித்து விடும்) இளையராஜா அவர்களின் இசையின் இனிமையில் அழகுத் தமிழ் வரிகள் தரம் குறைந்து போகிறது. திறன் மிக்க கவிஞர் பலர் உண்டு அவர்களோடு இவரும் இது போல சேர்ந்தால் தமிழும் இனிக்கும், இசையும் இனிக்கும்
@simmman3 күн бұрын
தோழரே , அவருக்கென்று விருப்பு வெறுப்பு இருக்க கூடாதா.... அதை தன் இசையில் கான்பிதால்தான் தவறு. So இசை என்று வந்து விட்டால், ராஜா அன்றிலிருந்து இன்று வரை கற்று க்கொள்ளும் மாணவன் போலதான் செயல்படுகிறார்.
@senthilkumarthangaraju61473 күн бұрын
இளையராஜா அவ்வப்போது பாடல்களை எழுதினால் பரவாயில்லை. ஆனால் எல்லா பாடல்களையும் எழுதுவது பல நல்ல பாடல்களை சிதைக்கிறது. இயக்குநர்களோ, இளையராஜாவுடன் இருக்கும் நலம் விரும்பிகளோ அவருக்கு இதை புரியவைத்தால் நமக்கு இன்னும் சிறப்பான பாடல்கள் கிடைக்கும். கவிஞர்களின் அவசியத்தை இருட்டு காட்டுல பாடலும், பொறுத்து போதும் பாடலும் உணர்த்தும்.
@vincentnarayanassamy55993 күн бұрын
ஆரம்பத்துல இசை விமர்சனத்துல ஆரம்பித்து அரசியல் ஜால்ராவாவும் எளையராசா போற்றுதலா ?