He is so real about his experiences . No sugar coats or showoff. It is so entertaining to watch
@VR471Ай бұрын
80 yrs ku mela kuda he's very sharp both physically and mentally. This man should live for many more years and continue to captivate us through his music ❤
@SivaSiva-ci4vgАй бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@thirusplashcreationsАй бұрын
தாலாட்டிய அன்னையை பார்த்ததுண்டு, பாராட்டிய தந்தையை பார்த்ததுண்டு, தூக்கி வளர்த்து கொண்டாடிய சகோதர சகோதரியை பார்த்ததுண்டு, சிரிக்க வைத்த நண்பர்களை பார்த்ததுண்டு, மகிழ்வித்த காதலியை பார்த்ததுண்டு, மனிதனாய் மாற்றிய மனைவியை பார்த்ததூண்டு, ப்பா என்றழைக்கும் போது, என் மகளை என் தாயாய் நினைத்து ரசித்ததுண்டு. இவை அனைத்தையும் நினைத்து நினைத்து, மீண்டும் அதே வாழ்வை வாழ வைத்து... சந்தோஷமாய் கண்ணீர் விட வைத்த ... இளையராஜாவை மட்டுமே எங்கள் உணர்வின் உருவமாய் பார்க்கிறோம் ❤️❤️❤️
@bsb118Ай бұрын
எவ்வளவு தலைகனம் ஆனாலும் நீரே என்றென்றும் ராஜா ❤🎉 இசைஞானி இளையராஜா ❤
@simplesmart8613Ай бұрын
பெயரும் திறமையும் இசையையும் ஒருங்கே பெற்ற தமிழர்களின் உன்னத புதல்வர் இசைஞானியின் திறமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பெருமையிலும் பெருமை வணங்கி மகிழ்வோம் இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று ❤❤❤
@vidya.msandya7006Ай бұрын
Not possible to beat him in musical history of 🌎... GOD OF MUSIC......GREATEST......
இசைஞானிக்கும் நமக்கும் உள்ள பந்தம் ஜென்ம ஜென்மமாக தொடர்புடையது....இசைஞானி காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம்....
@KurinchiselvanPАй бұрын
இசைஞானி பாடல்கள் அனைவருக்கும் ஒரு தாலாட்டு.
@VIGNESHP-zt5sdАй бұрын
இவர் சொல்வதெல்லாம் சாதாரண மனிதனுக்கு நடந்த நிகழ்ச்சிகள் அல்ல கலைவாணியின் குழந்தைக்கு நடந்த அற்புதங்கள், அந்த குழந்தை பின்னாளில் இசை கடவுளாக அவதாரம் எடுத்து விட்டது 🙏😭♥️
@thirupathi6979Ай бұрын
நீஇன்றி அமையாது இசைலகு ❤❤❤❤
@kanthinatarajan447Ай бұрын
In this age he is rocking like anything Great raja Long live
@possiblevision1097Ай бұрын
No compromise .... Real Scholor & One of the Musical Legend.❤🎉
@ThangaThalapathy75Ай бұрын
Anirudh is much much better.
@humanbeinghb3899Ай бұрын
Seruppu ..@@ThangaThalapathy75
@VIGNESHP-zt5sdАй бұрын
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬@@ThangaThalapathy75
@Ravindran-li2xiАй бұрын
திரை இசையை கிராமத்துப் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இசை ஞானி..வாழ்க பல்லாண்டு..
@srk14314Ай бұрын
A carnatic legend along with the god of music..Such a lovely conversation ❤❤
@thirusplashcreationsАй бұрын
அத்தனையும் உண்மை. காலை நேரத்தில் எங்கோ எப்படியோ கேட்ட ஒரு பாடலின் நாலு வரிகள், இசையோடு மனசுக்குள் போயி, அந்த நாள் முழுக்கவும் நிக்காம ஓடிட்டே இருக்கும். கோயில் போனால் இசை கேட்கும், ஆபீஸ் போனால் இசை கேட்கும், காதலியை பார்த்தால், இசை கேட்கும், மேனேஜர் திட்டுனா, இசை கேட்கும், சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா, இசை கேட்கும், பயணத்தில் இருந்தால், இசை கேட்கும், அம்மா அப்பா ன்னு நினைச்சா, இசை கேட்கும், தேன் தென்றல் காற்று ன்னு நினைச்சா, இசை கேட்கும். ஆனால்... இசையை கேட்கும் போது மட்டும்... அம்மா சொல்வது கேட்காது, அப்பா திட்டுறது கேக்காது, காதலியே தள்ளி போவாள், மனிதர்களே மறைந்து போவார். நாம திரும்பவும் பள்ளிக்கூடம் போகணுமா.. ஆறிலிருந்து அறுபது வரை, கவிக்குயில், பத்ரகாளி பாடல் கேட்டால் போதும், கொஞ்சம் மீசையும் கொஞ்சம் ஆசையும் முளைத்த காலம் போகணுமா.. அலைகள் ஓய்வதில்லை, வைதேகி காத்திருந்தாள், முரட்டுக்காளை மாதிரி படங்களின் பாடல்கள் கேட்டால் போதும், காதல் வந்த காலம் போகணுமா... வெற்றி விழா, காதல் பரிசு, தென்றலே என்னைத் தொடு மாதிரியான படங்களின் பாடல் கேட்டால் போதும். இந்த மாயத்தை இவரை தவிர, எவரும் செய்ததில்லை.
@sivaperumal449921 күн бұрын
Suoooooper sir .True👏👏👏👏👌🙏
@kasimusmanАй бұрын
இறைவனே மிக பெரியவன் அவனுக்கே எல்லா ஆற்றலும் உண்டு. அதை முதலில் நிறுத்தி கொண்டு. இளையராஜா என்கிற இசை சக்கரவர்த்தி அவரின் இளமை காலத்தில் நடந்தவை சொல்லும் போது ஒரு கிராமத்திலிருந்து வந்தவருக்கு இவ்வளவு ஞானம் எப்படித்தான் வந்திருக்குமோ? ஒரு அதிசயம் தான்.
@sureshkumarnatarajan2663Ай бұрын
Amazing conversation. 1 hour flew like a flash. It’s a treat to watch Raja sir sharing his experience. Thank you Sanjay sir for facilitating the conversation.🙏
@BC999Ай бұрын
Thank goodness, I thought the video was lost forever. Thanks Mercuri, and keep this up. ALL of his concerts and other events need to be recorded for posterity. Good interaction but 1 hour was too short. IR is razor-sharp and witty as usual. No surprise about his memory power. He has come a long way from the late 1960s; basically, has seen the evolution of cinema and film music. His CANDID nature is often mistaken. He is truthful to himself and his art - the most needed qualities (to quote IR himself "If you keep doing your job minding your own business, world will be a better place"). Couple of suggestions: 1. Please add SUBTITLES (for non-Tamils to understand), 2. Please refer to him as MAESTRO in national / international forums (again, non-Tamils may not understand the title "Isai-gnaani" - they will literally be like "what is isai"?!). Sometime in the future (sooner or later), it would be nice to listen to Carnatic singers singing Ilayaraja's classical-based songs in concerts just like CRS's Chinannanjiru kiLiye. After all, IR has tuned many Bharathiyar songs including the entire album "Bharathi", 2000 movie.
@msk3066Ай бұрын
Amazing conversations with our greatest Raja Sir❤
@victoriawilliam7066Ай бұрын
Enna oru memory power ivarukku ..yeppa. Ennamo nethu padam parthuttu inaiki vandhu kadhai solra mathiri le irukku...
@shanmugamsubramaniam8652Ай бұрын
Thank you so much for all the people involved in bringing such a great conversation between the two legends.🙏
@ThangaThalapathy75Ай бұрын
Legend ah ? what did he do to be called Legend ? 😂 NOTHING !!! Öld Cringe outdated guy 😑
@Anjalirams.Ай бұрын
@@ThangaThalapathy75He's 80+ years old , sharp as a razor! Must be intellectually challenging for you to understand!
@@Anjalirams. தாய்க்கும் மக்களுக்கும் ஓழ்க்கிற கும்பல். பணத்திற்காக எதையும் செய்யக் கூடிய ஒரு திருடர்களின் கூட்டம் தான் இந்த திராவிட மாடல். நடிகைக்காக பாலிடால் குடித்த கழிசடை தற்குறி உதயநிதி என்பவன், வளர்ப்பு சரியில்லாத தறுதலை என்கிறாரே கிஷோர்.
@ayyathuraimurugan4385Ай бұрын
Life is ISAIGNANI for all of us...we always follow with the beloved ISAIGNANI......from Infant...to Old ... Human being around GLOBALLY ....THANKS.. for the THE MUSIC JOURNEY TEAM...
@redsking722Ай бұрын
Raaja Sir legend forever..👏👍🔥
@rsrp2002Ай бұрын
ILAYARAJA - GOD. - GOOD ORDERLY DIRECTION. 🙏
@ShrianandhBharathanАй бұрын
Two legends in one frame, a treat to watch. Great conversations and music!!!
@SilambarasuRsilambuАй бұрын
இசை கடவுளே❣️❣️ உம் இசையாலே என் சோகங்கள் பறந்தன.,உம் இசையாலே என் கோபங்கள் குறைந்து புதுமனிதனாக உயிர் பெறுகிறேன்.. என்றென்றும் உம் இசைக்கு நான் அடிமையே..இசையுற்றே பல காலம் வாழ்வாங்கு வாழ்க ❣️🎉
@dhandapanic99798 күн бұрын
Interiwer super ask questions super, ❤
@RajRaj-ic6vwАй бұрын
என்றும் ராஜா இளையராஜா அவர்கள்
@RajanU-nd7lcАй бұрын
இளையராஜா என்றும் இளமைராஜா
@ganapathysundaram898Ай бұрын
Superb Raja. Excellent interview by Sanjay Subramaniam. Vazhga!
@lokeshraja1893Ай бұрын
📻ilayaraja sir is god given gift to music 🎶 world 🌍
@srinivasanvaidya4265Ай бұрын
Erudite exemplary and emotive . Thanks Shri Sanjay for speaking your music 😊🎉🎊🙏loved to the core 🙏🙏🙏
@Anjalirams.Ай бұрын
Dearest Maestro, sheer brilliance and energy ❤
@indiamixtureАй бұрын
ఎమ్ అని చెప్పాలి.. ఎంతని చెప్పాలి.. మన సంగీత సామ్రాట్ సంగీత భగవాన్ శ్రీ ఇళయరాజా గురించి తన సంగీతం గురించి 🎹🎶🎵🎼 మేము నీ సంగీతం కి కట్టు బానిసలము అయ్యా 🙏🙏 మీ సంగీతం కి భక్తుడి ని 🙏🙏 81 లో 18 సంగీతం 🫶🫶👌🙏
@arulwilfredsahayaraja3079Ай бұрын
ஆன்மிகம் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம் இல்லாமல் இளையராஜா இப்போது இசை பற்றி நிறைய பேச ஆரம்பித்து விட்டார்... வாழ்த்துக்கள்
@murugsworldАй бұрын
After dinam dhinamum song from viduthalai-2...❤
@saidinesh1611Ай бұрын
Thanks mercuri for this wonderful Interview..💕✨
@venkatambikapathi8399Ай бұрын
Nice interview thanks so much😊
@sivaperumal449921 күн бұрын
இந்த சிம்ஃபனி வெளிவந்தவுடன் இசைஞானி இளையராஜா ஐயாவுக்கு இந்திய அரசாங்கம் "பாரதரத்னா" விருது கொடுத்தே ஆகவேண்டும் . அதுதான் இந்தியாவுக்கு பெருமை. நன்றி🙏
@vasanthnsАй бұрын
Videos like this needs 1000 Like buttons ❤
@morrisdavid6453Ай бұрын
Ilayaraja is king of Interloodes nobody can match him he is born talented men of music he is intelligent man.
So many talents he has got. So much of a sharp brain he got
@ravivarman1104Ай бұрын
Excellent music composer Raja sir Vazhga great music director in this world ❤❤❤
@muralibashkar7412Ай бұрын
ராஜா அவர்களின் இசை இயற்கையாக உள்ளது. ஆதலால் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.🎉
@TonnyParthiАй бұрын
King of music ilayaraja🎉🎉🎉🎉
@prakasamasaithambi597Ай бұрын
Yes, he’s 83 years old ❤
@inthrahsvsalam2388Ай бұрын
Baratha ratna for Raja sir 🙏
@krishnansrinivasan830Ай бұрын
I had a great time watching this dialogue :)
@a.stalinstalin2423Ай бұрын
கலைஞர் திரு . கருணாநிதி சும்மா போற போக்குல பட்டம் கொடுக்கல இசை ஞானி என்று அது இன்றும் நிலைத்து நிற்கிறது.
@govindarajanperumal2138Ай бұрын
ஞானி என்பவர் முக்காலத்துக்கும் பொறுந்துபவை தான் திருக்குறள் போன்று. இசைஞானியை விட பெரிய சொற்கள் இல்லை.
@enchantularityАй бұрын
ஆனால் கருணாநிதிக்கு கலைஞர் என்று பேரு வெசவனை சங்கை கடிக்கணும்.
@kannadasanarumugam3651Ай бұрын
@@enchantularityஎம்.ஆர் ராதா உன்னை சுட்டுவிடுவார், கலைஞரால் உன் வம்சமே தலைநிமிர்ந்து இருக்கும் திரும்பிப்பார் உன் பரம்பரையை
@petsvlogger1236Ай бұрын
@@enchantularityபோடா கூமுட்டை
@RajeshDevadossАй бұрын
@@enchantularityஅவர் கலைஞர் தான். அவர் தமிழுக்கும் அவர் வசனத்துக்கும் இன்னமும் தீப்பொறி தான். உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் அவர் கலைஞர் தான் அரசியல் சாணக்கியன் தான். உலகத்திலேயே 50 வருஷம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் இவர் மட்டும் தான்.
@RakeshLaxman-q6fАй бұрын
Isai yennum mayavalayili sikka vaitha mamannan raja,yendrum raja dhan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshkumard4436Ай бұрын
Until human exists if they cross their 30s they will come raja sir fans, because his music is life not only music
@genga9269Ай бұрын
இளையராஜா அய்யா அருமை
@nagaparvatharajan1596Ай бұрын
Sanjay Subramanian and Raaja. What a combo.
@arunmohanan4328Ай бұрын
Who is Sanjay?
@subbulakshmisarangapani4485Ай бұрын
He is one of the greatest carnatic musicians
@lavudisridharasrinivaspras654Ай бұрын
Mercury team please understand ..He is belongs to universe...Not confined to a state ... please understand bring this interview in English...
@vijayakrishna55Ай бұрын
Yess, I’m Tamil only but it is important to upload English subtitles for everyone to experience Raaja.
@perumalsalai9289Ай бұрын
Thanks to Mercuri Team for presenting nice interview with Isaignani He is the one real Greatest of All Time! He is not a ordinary human, the kind of soulful musical magic he did sofor is unmeasurable, which is beyond everything.
@HariKrishnan-jt3npАй бұрын
Great ❤
@Er_VNS.PranavanАй бұрын
#OurRaajaOurPride ❤ #Maestro #ilaiyaraaja Life Journey is Our Emotion 🎉
@abhilashvenkАй бұрын
So fulfilling to see this conversation ❤
@vijaykumar-jj9byАй бұрын
Ilaiyaraja ❤
@crazyr5589Ай бұрын
Good programme.. thanks to all dubai indians
@Ravichandro69Ай бұрын
Music god maestro ilayaraaja
@balar8132Ай бұрын
No the only music God is MSV.
@r.s.ganesanmohan9437Ай бұрын
Music Lengent Ilaiyaraaja Avarkal 🎵🎶🎼🎸
@thangammohan1060Ай бұрын
O God ❤
@karthikks82Ай бұрын
Raja sir music 🎶 is my life
@sureshsampath9564Ай бұрын
ராகனே! உன் இசைக்கும் அழிவில்லை, உன் புகழுக்கும் புவியுள்ளவரை அழிவில்லை.நீர் ராகன் மட்டுமில்லை. நல்ல கவிஞனும் கூட.
@colwinrebero5594Ай бұрын
omg what a humble anchor.....yaruya indha manushan...A PERFECT EXAMPLE FOR A PERFECT ANCHOR❤❤❤❤❤❤
@buddy_buddyАй бұрын
Waited for this🎉❤
@ananthapadhmanaban6948Ай бұрын
Ilayarja.daivam
@SasiKumar-yr6gxАй бұрын
100 EYARS ILAYARAJA VALKA . IAM ALL THE BEST ILYARAJA MUSIC SONGS YOUR OK I AM HAPPY BIRTHDAY PARTY HAPPY JORNIY ❤🎸🎻🇮🇳🌍👃🪔🌹🏜️🌤️🪐🌠🦜🥥🍇🗽
@srajanvetАй бұрын
❤❤❤ sakala kala vallavar
@பெருந்தமிழன்Ай бұрын
32:08 - சின்னஞ்சிறு கிளியே
@chayarao8221Ай бұрын
Great content 🙏🏽🙏🏽
@SriniVasan-yt5evАй бұрын
இவர் தமிழர் ❤
@veerasvision17 сағат бұрын
❤🎉❤ Raja the great..!
@infyvinАй бұрын
God of Music ❤❤❤
@meyyappanlakshmanan5169Ай бұрын
Finally we have a lady who could speak Thamil well. I mean the anchor
@chandramohan-sn5zhАй бұрын
Music doctor MD 🎉🎉❤❤no words ❤❤❤
@SenthilSenthilmahes03Ай бұрын
Raja sir vazhukkal❤🎉
@VenkatesanS-l8qАй бұрын
Love you sir
@dheepanmariappan4437Ай бұрын
Chintamani Ramasamy Subbaraman also known as C. S. Ram (1916-1952) was a famous South Indian film music composer and producer. He was born to Ramasamy at Chintamani village in Thirunelveli, in present-day Tamil Nadu. Music director Shankar of Shankar-Ganesh duo was his younger brother. His ancestors were from the Krishna district of present-day Andhra Pradesh and due to this, his family spoke Telugu well. During his short lifespan of about 36 years and cinema life of 10 years, he made lasting fame with films like Devadasu, Ratnamala, Chenchu Lakshmi, Balaraju, Laila Majnu and others.
@drummerjagadeeshofficialch1860Ай бұрын
Thanks Mercuri and team for this interview with our great Maestro Isaigyani Ilaiyaraaja ❤🎉👏
@girayarajthangaraj485Ай бұрын
King of Kings
@TRACKWAYАй бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽legent Raj sir 🌹🌹🌹🌹🌹❤❤❤❤
@dheepanmariappan4437Ай бұрын
Goadalli CID 999 is a 1968 Indian Kannada-language spy thriller film written, directed and produced by Dorai-Bhagavan duo. The film starred Rajkumar in the lead role as a detective. Indian actress Lakshmi made her debut in Kannada cinema with this film. Sri Lankan based actress Sabeetha Perera also made her Indian movie debut with this film.[2] The film had musical score by G. K. Venkatesh with lyrics by R. N. Jayagopal.The film met with highly positive response upon release and paved the way for many more such Bond style of movies in the combination of the director duo with lead actor Rajkumar.
@n.k.murthy88Ай бұрын
Very good information about ಗೋವಾದಲ್ಲಿ ಸಿ.ಐ.ಡಿ 999. Thank you Sir.
@dharandharan5963Ай бұрын
The one and only ilayaraja ❤
@nandagopalvp4628Ай бұрын
என்,இசை ராக்சஷனுக்கு எவ்வளவு தலைகணமும் அழகு தான்.
@deepamanoharan6176Ай бұрын
Illayaraja is God of music ❤
@Srinivas.vVenkataramanaАй бұрын
Father of music Ilayaraja
@ar_banddxbАй бұрын
Isainjani❤️🙏🏼🙏🏼
@gpraj4417Ай бұрын
Very nice coversations, till last we don't know who is the person put the question....Programme Organizers please give a comfortable chair to "Raghdevan" to sit and give the interview in a very comfortable manner...
@SIVAKUMARR-kx7xsАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PRABU53Ай бұрын
உலக தரத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டியவர் இசைஞானி இளையராஜா ஆனால் அவர் சார்ந்திருக்கிற மதம் தான் தடையாய் இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும் அது அவருக்கும் தெரியும் தனக்கு ஏற்பட்ட மாற்றத்திற்கு நன்றி கடனோடு இன்று வரை இருக்கிறது இறை நம்பிக்கையின் வெற்றி.
@tamilarasan4924Ай бұрын
இசைக்கு மதம் கிடையாது
@natarajansuresh6148Ай бұрын
அவர் எந்த வகையிலும் அவர் பிறந்த மதம் தடையாக உள்ளது என்று சொன்னாரா? எதற்கு எடுத்தாலும் மதம் சாதி என்று சொல்லும் கூட்டம் இருந்தது கொண்டு இருப்பது தான் நிதர்சனமான உண்மை என்பதில் ஐயமில்லை.
@suresh7362Ай бұрын
Sick thought and mindset. What this interview has anything to do with religion
@selvasamy5819Ай бұрын
சீரங்கம் கோயில் கோபுரம் கட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் இளையராஜா. திருவண்ணாமலை கோயில் கோபுரமும் கட்டி கொடுத்தார். ஆனால் உலக இசையப்பாளர் இளையராஜா பட்டியலினத்தவராக இருப்பதால் கோயில் கருவறையில் நுழைய முடியாது. கேடுகெட்ட சனாதன இந்து மதம் பார்ப்பனர்களின் சாதி வெறி ஆதிக்கத்தில் உள்ளது. தமிழில் இருந்து களவாடப்பட்ட கர்நாடக இசையும், பரதநாட்டியமும் பார்ப்பனர்களின் சாதி க்குள் அடங்கியுள்ளது
@vivekananda9853Ай бұрын
உளரல்😂😂😂 உங்க எண்ண ஓட்டம் மாற வேண்டிய முக்கியமான தருணம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்😊
@SakthiDharan-zp8kxАй бұрын
One hour is not enough. Great music director 👌👌👌
@daphneisai6210Ай бұрын
Raja sir Raja sir only❤
@josesimonhАй бұрын
45:10 Does anyone know the three movies that IR composed at the same time for Diwali. The movies seem to be from different years so trying to get the correct list.
@tonytamilcatholicsongs1488Ай бұрын
Ilayaraja has calm down. There is no aggression. He could start sharing his experience and teach how to produce music.
@lavudisridharasrinivaspras654Ай бұрын
At least now you can add English subtitles, we are missing his Story...
@lavudisridharasrinivaspras654Ай бұрын
Please Mercury team, he belongs to This universe... please please add English subtitles....
@nilavazhagantamil3320Ай бұрын
பல நூறு ஆஸ்க்கர் அவார்டுகளை உலகத்தில் யார் வாங்கினாலும் ஒரு சாதாரண இசை ரசிகர்களாகிய எங்களுக்கு அதில் எந்த ஈடுபாடும் இல்லை. ஏனெனில் அந்த அவார்டுகளை பொருத்தவரை அதன்மேல் எங்களுக்கு மரியாதையோ மதிப்போ இருப்பதாக தெரியவில்லை. எங்களுக்கு ராஜாவின் கைகளில் இருக்கும் ஹார்மோனிய பெட்டிதான் எங்களின் ஜீவநாதம். அது பல ஆயிரம் ஆஸ்கார் அவார்டுகளுக்கினையான பாடல்களை கொண்டு எங்களின் ஐம்பதாண்டு வாழ்வியலை திரும்ப கொடுத்திருக்கிறது. உலகத்தில் ஒரு இசையமைப்பாளருக்கு இணை இன்னொரு இசையமைப்பாளர் உண்டு. ஆனால் ராஜாவுக்கு இணை இதுவரை இல்லை... இனியும் இல்லை.