அருமையான பதிவு. மறைந்த. நடிகர். திலீப். வரலாறு பற்றி.. ராஜகம்பீரன்.சார்.சொல்ல.வேன்டும்.தாழ்மையுடன்கேட்டுகொல்கிறேன்
@mthirunamakarasu91639 ай бұрын
அவர் ஏற்றிருந்த வேடம் மெய் சிலிர்க்க வைக்கும்
@selvasamy58199 ай бұрын
பழைய நினைவுகளை நினைவுகூர்ந்த நிறைவு ஏற்ப்பட்டது
@ShanmugamShanmugam-xv3qe9 ай бұрын
கவுண்ட மணி தமிழனை மகிழ்வித்த தெய்வம் 🎉🎉🎉❤😂😂
@KumaresanKumaresan-fh3so9 ай бұрын
ஐயா நீங்க கவுண்டமணியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லாமல் அவர் நடித்த படத்தின் காமெடியை சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க
@Today_Exploring9 ай бұрын
😂😂😂
@mohanmalassrinivasan78649 ай бұрын
@@Today_Exploringqqqqqqqqqq
@mohanmalassrinivasan78649 ай бұрын
ql
@birdiechidambaran51329 ай бұрын
கவுண்டமணியே கூட அதை தான் விரும்பியிருபார் !
@Azhaku59 ай бұрын
😅😅😅
@sivasankar40289 ай бұрын
ஐயா நல்ல விளக்கம் வாழ்த்துகள்..
@mathavamoorthiramamoorthi44149 ай бұрын
இதல்லாம் ஏற்கனவே அவங்க அவங்க பேட்டியில் சொன்ன விஷயத்தை எல்லாத்தையும் பார்த்துட்டு வந்து இங்க வந்து சொல்லிகிட்டு இருக்காரு.
@ganeshkumarmurugesan93459 ай бұрын
நடிகர் பிரேம் அந்த பெயரில் ஒரு படம் நடித்தார் வீர சண்டியர் என்று நினைக்கிறேன்
@Mkchannel73549 ай бұрын
Sandiyar
@GopiVenkataswamy-x2n9 ай бұрын
Worth watching interview i loved the host love from Mysuru 🌹🌹🙏
@bharathraj3019 ай бұрын
Avaruku comedy track eluthiyathu verappa avarkal
@akadirnilavane28618 ай бұрын
Such a Great Comedian!
@AKalagarkaviutube9 ай бұрын
மன்னன் படத்தில் ரஜினி கவுண்டமணி பட்டய கிளப்பீருப்பாங்க
@birdiechidambaran51329 ай бұрын
உலகிலேயே வேறு எந்த மொழியிலாவது தமிழ்த் திரைப்படங்களின் அளவிற்கும், தரத்திற்கும் இணையாக, வித விதமான - வெவ்வேறான - நகைச்சுவை விருந்துகள் படைக்கப்பட்டுள்ளனவா என்பது சந்தேகமே...என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம், குலதெய்வம் ராஜகோபால், டி.ஆர். ராமசந்திரன், கேஏ தங்கவேலு - சரோஜா, விகே இராமசாமி, பாலையா, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, எம்.ஆர்.ராதா, சிவாஜி, நாகேஷ், கனகராஜ், கவுண்டமணி, சுந்தர்ராஜன், செந்தில், விவேக், வடிவேல், சுருளிராஜன், கஞ்சா கருப்பு, மனோரமா, சார்லி, தியாகு, மணிவண்ணன், சத்யராஜ்.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... ஒன்றை கவனியுங்கள் - இவர்களில் யார் ஒருவரும் மற்றவரைப் போலில்லை... Obviously, they are all spectacularly original and unique.
@ganeshkumarmurugesan93459 ай бұрын
ஆர் சுந்தர் ராஜன்
@ganeshkumarmurugesan93459 ай бұрын
உயர்ந்த மனிதன் படத்தில் கார் ட்ரைவராக நடித்து இருப்பார்
@koushikmeher59849 ай бұрын
I watched it
@spselvam49139 ай бұрын
இது கவுண்ட் மணியைப் பற்றி பேசவில்லை... அவரின் படத்தை பற்றிய ஒரு தொகுப்பு...
@tiger-yh6zb8 ай бұрын
அவரோட காமெடியை பார்த்தாலே அவர் திராவிட சிந்தனையாளர் என்பது தெரியும் என்பதற்காக தான் அவரோட படங்களின் காமெடியை சொல்லுகிறார்
@prakash.r24139 ай бұрын
திரு. மில்டன் அவர்களின் குரலும்... திரு. இந்திரக்குமார் அவர்களின் குரலும்... ஒரே மாதிரி இருக்கிறது என்று யார் எல்லாம் நினைக்கிறீர்கள்...
முத்தரையர் சமூகத்தை சேர்ந்த கவுண்டமணி, முதன் முதலாக நடித்த நாடகத்தில் கௌண்டன் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிற்காலத்தில் கல்லுக்குள் ஈரம் படத்தில் அதே பெயர்தான் டைடிலில் வரும். பிற்காலத்தில் அந்த பழைய பெயரை சற்று மாடலாக மாற்றியுள்ளனர்
@deva64869 ай бұрын
Bhagayaraj changed his name mistakenly...
@selvarajarunesh22869 ай бұрын
முத்தரையர்னா புரியவில்லை
@deva64869 ай бұрын
@@selvarajarunesh2286 community name
@jjtn44069 ай бұрын
24:25 என்னுடைய கேள்வி என்னன்னா ராமராஜனே கனகாவை தூக்கிட்டு கவுண்டமணி செந்தில் இளையராஜா மட்டும் இருந்தா படம் ஓடுமா❓️
@sdr91979 ай бұрын
மத்த சேனல் ல வந்த செய்தி ஓட கோர் ப்பு ஆ இருக்கு
@shankharirajendran43509 ай бұрын
Lucky man very remarkable film
@Veeramuthu-ir8sf9 ай бұрын
Excellent sar Rk
@perumalperiyapandaram46679 ай бұрын
MILTAN, VALAVAN, & INDRA KUMAR LOOK LIKE ONTUVITTA BROTHERS.
@josephyagappan18969 ай бұрын
Excellent!
@vijayvijay41239 ай бұрын
சைவ சித்தாந்தமும் சித்தர் மரபும் அப்போதைய திராவிட இயக்கங்கள்
@kalimuthusuppaiya58359 ай бұрын
தலைப்புக்கும் ....இந்த உரையாடலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா....? ராஜ கம்பீரன் சார், இது மாதிரி பேட்டி வேண்டாம்.
@Rabonykannan9 ай бұрын
யோவ் கம்பீரன் ..கரகாட்டக்காரன் படத்தில் அருமையான கிராமத்து காதல் இருக்குதுப்பா... வெறும் நகைச்சுவை பாட்டுக்காக மட்டும் அந்த படம் ஓடல ...லூசு மாதிரி ஒளரக்கூடாது😂
@vijayvijay41239 ай бұрын
உண்மை தான். கதை காமெடி இசை மூன்றும் *பொருந்தியதால்* தான் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தில்லானா மோகனாம்பாவின் கிராமத்து வடிவம் தான் கதை. தவிர நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையை நன்றாகக் காட்டி இருப்பார்கள்
விஜய் அஜித் க்கு வைரமுத்து கடைசியாக எழுதிய பாடல் எது
@Thirugnanadesikan6 ай бұрын
மில்டன் அவர்கள் ஏன் புகழ் பெற்ற எழுத்தார்கள கவிஞர்கள் பற்றிபேட்ட எடுக்ககூடாது.
@vijayvijay41239 ай бұрын
சூரியன் படத்தில் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்று ஒருவர் பாடிக் கொண்டே வர கவுண்டமணி "அப்புறம் ஏண்டா நாயே பல்லு விளக்குறே? அவனவன் கம்ப்யூட்டரில் பல் விளக்கிட்டிருக்கான் இவனுங்க இப்பதான் இன்னும் திருப்புகழ்லேயே இருக்கானுங்க " என்று பதிலடி கொடுப்பார். பெரியார் கருத்தை இதை விட யாரும் நகைச்சுவை ஆக எளிதாக இருக்கும் யாரும் சொல்லிப் புரிய வைக்க முடியாது
@Anbe_Sivam1439 ай бұрын
Aama periyar perusa puluthittar
@spselvam49139 ай бұрын
எழுபது வயது ஆண் முப்பது வயது பெண்ணை திருமணம் திருமணம் செய்யலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பகுத்தறிவு பகலவன் "பெரியார்"...
@RajKumar-dm3mf9 ай бұрын
உங்க சனாதனத்துல ஏழு வயசு பெண் குழந்தையை கெழட்டு பாப்பானுங்க கல்யாணம் பன்னி கிழவன் செத்த உடனே அந்த பெண் குழந்தையை சதி எ ன்ற பெயரில்தீயில் போட்டு எரிச்சவனுங்க தானே... உங்க முன்னோர்கள் ... அந்த காலத்தையும் யோசித்து .. பேசுங்க... ச@@spselvam4913
@kircyclone9 ай бұрын
கவுண்ட என்று தவராக title card kku எழுதி தந்தவர் k.பாக்யராஜ்... மக்கள் ஒன்னும் மாத்தவில்லை...
@birdiechidambaran51329 ай бұрын
மக்கள் பங்கு இதில் எதுவுமே இல்லே... ஒரு தவறு நடந்து விடுகிறது. அதை திருத்த மனசில்லாமல் தொடர்ந்து அதுவே அவரது பெயராகி விட்டது!
@kircyclone9 ай бұрын
@@birdiechidambaran5132 திறுத்தனுமா... Once screen வந்தாச்சின்னா மாத்த முடியாது... Name mind ல fix ஆயிடும்... மாத்த மனம் இல்லாமல் எல்லாம் இல்லை... மக்களுக்கு அவரோட original name இப்போ தானே தெரியுது...
@jambunathan14529 ай бұрын
பாவம் இவருக்கு தெரியாதது அவர் அதிமுக ஆதரவாளர்
@jeganselvaraj22829 ай бұрын
அதிமுக திராவிட இயக்கமில்லையா? ..
@pushpaselvam97899 ай бұрын
It should be " thiraik kadal" not " thirai kadal".
@sundarswamy77618 ай бұрын
மற்றவர்கள் you tube la ஏற்கனவே பேசியதை இவரு புதுசா படிச்சி புது செய்தி மாதிரி பேசுறாரு இது தவறு....இது இயற்கையா இருக்கு கவுண்டமணி பத்தி pakkiya ராஜ் சிர் solirukaar
@பெரியார்மார்க்ஸ்9 ай бұрын
பல தகவல தவறாக சொல்கிறார வடக்குப்பட்டி கிடையாது மொடக்குப்பட்டி
@HemaLatha-iy1jb9 ай бұрын
Yov athu maliga kadai kidaiyathu mike set kadai movie uthama rasaa
@deva64869 ай бұрын
Goundamani from obc and senthil from sc...is it bcoz of that common people will like this as it reflect the common thinking of people...in their period..
@AKalagarkaviutube9 ай бұрын
செந்தில் தேவர் சமுகம்
@vijaykumar-ck4xm9 ай бұрын
Cawndar mani engira pere vachade k Bhagyaraj sir
@Syedshaikdawood.jJabbar9 ай бұрын
ஏய்யா அவர பத்தி எதாவது ஒரு நல்ல சம்பவம் சொல்ல சொன்னா அவறு நடிச்ச படததோட காமெடிய சொல்லிட்டு இருகீங்க
@birdiechidambaran51329 ай бұрын
அவரப் பத்தி சொல்றதும், அவர் படத்த பத்தி சொல்றதும் ஒன்னுதானே... தனிப்பட்ட மனிதராக அவர் எப்படி இருந்தார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவரே கூட தன் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை மட்டுமே நம்பி இருந்தார்....
I think most of the information is mismatch what you said
@SethupandianRamamoorthy9 ай бұрын
Pokkathavangala
@jackdkaral9 ай бұрын
Yenna koduma sir idhu , vaigai pugaal vadivel sonna kadha + avagaga press meetla pesuna experience a apadiye thirumba Inga pathiva pandringa. Worstu copy creater
@m.balakrishnamoorthy67349 ай бұрын
பல்லு இல்லாத தாத்தா பட்டாணி சாப்பிடுறது மாதிரி இருக்கு உங்கள் இருவரின் உரையாடல். கேட்டு..கேட்டு புளித்து போன செய்திகளை புதுசா ரெண்டு பேரும் சொல்லிகிட்டு இருக்கீங்க. Waste of time. பெயரில் இருக்கும் கம்பீரம்..வார்த்தையை முடிக்கும் போது சைலண்ட் ஆகுதப்பா.
@sures.s25729 ай бұрын
Ella patum nan tha eluthuvenu sonne vairamuthu, youngster ku vali vitu ps le pattu eluthulenu solraru