ILAIYARAJA vs VAIRAMUTHU பிரச்சனைக்கு யார் காரணம்?ராஜா செய்தது சரி தான்! DIRECTOR VELU PRABHAKARAN

  Рет қаралды 54,423

I Tamil News

I Tamil News

Күн бұрын

ILAIYARAJA vs VAIRAMUTHU பிரச்சனைக்கு யார் காரணம்?ராஜா செய்தது சரி தான்! DIRECTOR VELU PRABHAKARAN | I Tamil News
#directorveluprabakaran #ilaiyaraja #gangaiamaran #vairamuthu #Itamil #itamilnews
Video Link : • ILAIYARAJA vs VAIRAMUT...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Пікірлер: 450
@arulprakasam4451
@arulprakasam4451 4 ай бұрын
வேலுபிராபாகனனுக்கு நன்றி. சிறிதும் தடம்பிறலாமல் பேசினார். வள்ளலார் குறிப்பு நான் எதிர்பார்த ஒன்று சரியாக அதை குறிப்பிட்டார். உண்மையான பெரியார் வழி கொள்கையாளர். வாழ்த்துக்கள்
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 4 ай бұрын
எம் தலைவன் பிரபாகரன்பேர வச்சிருக்கிற இவனுக்கு என்ன அருகதையுண்டு
@vijayakumar.neyveli
@vijayakumar.neyveli 4 ай бұрын
உங்களைப் போன்ற உண்மையான, நேர்மையான ,நன்றி விசுவாசம் உள்ள மனிதர்கள் நீண்ட நாள் இந்த பூமியில் வாழ்ந்தால்தான் இந்த பூமியை காப்பாற்ற முடியும் . எல்லா செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் ஐயா.
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn 4 ай бұрын
இப்பதான்யா ஒரு நியாயவாதியான ஒரு மனிதனை இந்த ஊடகம் பேட்டி எடுத்திருக்கின்றது ஊடகத்துக்கும் பிரபா அண்ணாவுக்கும் நன்றி
@tamilselvam9374
@tamilselvam9374 4 ай бұрын
இளையராஜா பக்கம் நின்று பேசியதற்கு அய்யா வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு நன்றி
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
👍😊😊
@janakiramanmr1666
@janakiramanmr1666 4 ай бұрын
டாக்டர் அம்பேத்கர் கல்வி அறிவால் எவ்வாறு உயர்ந்தாரோ, அதே போன்று இசை ஞானத்தால் உயர்தவர் இசை ஞானி அவர்கள். இருவரும் உலகம் அறிந்த உத்தமர்கள்.
@user-wp7hu7dn1i
@user-wp7hu7dn1i 4 ай бұрын
வாழ்க இளையராஜா மொழி கடந்து இசை ஜெயிக்கிறது
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
Yes true
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Correct 😢
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 4 ай бұрын
இளையராஜா ஐயா அவர்கள் "ஞானி" மக்களின் மனங்களின் அழுத்தத்தை போக்க கூடிய மருத்துவ இசை ஞானி. தமிழ்நாட்டின் பொக்கிசங்களில் இசைஞானியும் ஒருவர்❤❤❤❤❤❤
@sansri7680
@sansri7680 4 ай бұрын
பெரியாரின் சிந்தனை மட்டுமே உள்ளவர்கள் இப்படி நியாயத்தோடு பேசமாட்டார். இவர் ஒரு உண்மையான அறிவுள்ள மனிதர்
@msv28-12
@msv28-12 4 ай бұрын
Sangi mangi..
@jayasurya13
@jayasurya13 4 ай бұрын
@@msv28-12 😂😂😂
@asaiyan9754
@asaiyan9754 4 ай бұрын
Yes evan oru sagi enpathu unmaithaan
@veluchamyhashira3643
@veluchamyhashira3643 4 ай бұрын
பிரபாகரன் அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன் ராஜகம்பீரன் அவர்கள் சொல்வது பொய்யா இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் சொல்வது பொய்யா பிரபாகரன் நான் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்து அவர்களை விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 4 ай бұрын
இந்திய மொழிகள் அத்தனைக்கும் இளையராஜாவின் இசை சென்று இருக்கிறது,
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Yes bro 😊
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
Ulaga unmai
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 4 ай бұрын
உண்மையில் இது ஒரு சிறப்பான உரை இது போன்ற செய்திகளை நீங்கள் வேற மீடியாக்களிலும் பேச வேண்டும் ஐயா
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 4 ай бұрын
மொழியை வீடா இசைதான் பெரியது வெறும் மொழியை மட்டும் எத்தனை முறை கேட்க முடியும்ஆனால் இசையை ஒரு கோடி முறையாவது கேட்கலாம் மேலும் மற்ற மொழி பாடல்களை நாம் அனைவரும் மொழி தெரிந்துதான் கேக்கிறரோமா ❓❓❓
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
Always best ilaiyaraaja in world
@annej4272
@annej4272 4 ай бұрын
மலையாளிகளும் தெலுங்கர்களும் தங்கள் திறமைசாலிகளைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் திறமையான தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்!
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Yes bro 😢
@Suvina1814
@Suvina1814 14 күн бұрын
Even I felt this. We are supposed to be the proud people to have such a great legend in TN. If he could have born in some other place people would have celebrated for this great and precious treasure they own. Comments on him are very much hurting.... he may don't care on those rubbish talks but for his fans it's painful .
@bavanim3637
@bavanim3637 4 ай бұрын
காந்தி உண்மை பேசுனா மட்டும் மகாத்மானு சொல்லுவாங்க இளையராஜா உண்மைய சொன்னா ஆணவம்னு சொல்லுவீங்க
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Correct bro
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 4 ай бұрын
Super speech velu prabhakar..
@user-un6jw2ur1l
@user-un6jw2ur1l 4 ай бұрын
வைரமுத்துக்கு நாவடக்கம் தேவை உலகில் ஒருவர் தான் இசைஞானி ❤
@gurusamy3656
@gurusamy3656 4 ай бұрын
திரு வைரமுத்து அவர்கள் பேசிய வீடியோ பாருங்கள் அவர் எந்த இடத்திலும் இளையராஜாவை குறைத்துப் பேசவில்லை
@dr.v.p.chellapandianph.d1235
@dr.v.p.chellapandianph.d1235 4 ай бұрын
சித்தர்கள் மட்டுமே
@subash9726
@subash9726 4 ай бұрын
​@@gurusamy3656 வார்த்தையில் வித்தகர் என்பதால் சூசகமாக பாடியிருக்கிறார்! இசைஞானியைத்தான் குறிப்பிட்டுள்ளார். படவிழாவில் பேசுபவன் அதைப்பற்றி மட்டும் பேச வேண்டியதுதானே. எதற்கு இசைப் பற்றியும் மொழி பற்றியும் பேச வேண்டும்? அதுவும் வழக்கு நீதிமன்றதில் இருக்கும் இந்த நேரத்தில் இதுபற்றி ஏன் பேச வேண்டும்? பழத்தைக் கொண்டுவந்து நாடகத்தைத் துவக்கி விட்டார். இனி கலகம்தான்.
@santhiganesh533
@santhiganesh533 4 ай бұрын
Raja sir legendary
@JayaramanPachaiyappan-jd7lb
@JayaramanPachaiyappan-jd7lb 4 ай бұрын
வேலுபிரபாகரன் அவர்கள் பேசிய வார்த்தைகள் அருமை அருமை நன்றி நன்றி.....
@user-os7hf8mt6x
@user-os7hf8mt6x 4 ай бұрын
பிராபாகரன்...சொல்வது..உண்மை..உண்மை
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
King of music maestro ilaiyaraaja 🎶🎵🎼🎶🎼 in world
@user-tm5fq6ee6g
@user-tm5fq6ee6g 4 ай бұрын
Raja sir❤❤❤❤
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Ilayaraja sir 🎉👍😊😊
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 ай бұрын
இசைஞானி எனும் மனித அதிசயம் பற்றி புரிந்துகொள்வதற்கு, அடிப்படையில் நல்ல சிந்தனை வேண்டும்.
@Agilan100
@Agilan100 4 ай бұрын
இளையராஜா எனும் மனித கடவுள் நான் வணங்கும் உண்மையான கடவுள் 🙏🙏🙏
@annamravi3678
@annamravi3678 4 ай бұрын
இந்தி பாடல்கள் இந்திய இசை உலககை ஆட்டிப்படைத்த காலக்கட்டத்தில் இளையராஜா என்றொரு இசைஞானி தோன்றாமல் போயிருந்தால் தமிழர்கள் இந்தி பாடலுக்கு அடிமையாகிபோய் இருப்பார்கள்
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
True
@janakiramanmr1666
@janakiramanmr1666 4 ай бұрын
மிக உண்மை
@kalaiyarasanganesan269
@kalaiyarasanganesan269 4 ай бұрын
100% correct
@balasubramanian4087
@balasubramanian4087 4 ай бұрын
Might be
@devaraj3935
@devaraj3935 4 ай бұрын
40 ஆண்டுகளுக்கு முன்னர், நாம் மொழிதெரியாத பொருள் புரியாத ஹிந்தி பாடல்களை மிகவும் ரசித்தது அந்த மென்மையான இசைக்காகத்தான். உண்மையில் எல்லோரும் மொழி புரிந்து ரசித்ததில்லை. இசையின் மென்மைக்குத்கன் இடம் கொடுத்து ரசித்தோம். அந்த இந்தி இசை எல்லாவற்றையும் ஓரம் கட்டி தமிழில் ஒரு மென்மையான இசையை தந்து நம்மையெல்லாம் கட்டி போட்டவர் இசை ஞானி என்கிற நம் இளையராஜா மட்டும்தான். வைரமுத்து அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் நியாயம்தான் . இசை இல்லாமல் ஒரு பாடல் இனிமை தராது. பாடல் வரிகள் இன்றி எந்த ஒரு இசையையும் ரசிக்க முடியாது. ஆனாலும் நாகரிகம் கருதி வைரமுத்து அவர்கள் அப்படி பேசி இருக்க கூடாது .
@rajagopal7606
@rajagopal7606 4 ай бұрын
100% உண்மை..
@ledisonkaviyan1314
@ledisonkaviyan1314 4 ай бұрын
சாதி மத உணர்வை உண்மையாக கடந்த தெளிவான பெரியாரிய சிந்தனை உணர்வாளர்களால் மட்டும் தான் இது போன்ற விமர்சனங்களை வைக்க முடியும் மிக அருமை ஐயா வேலு பிரபாகரன் அவர்களே
@devarajprakash2268
@devarajprakash2268 4 ай бұрын
வைரமுத்துவிற்கு மார்க்கெட் இல்லை பப்ளிசிட்டிக்காக இசைஞானியை வம்புக்கு இழுக்கிறார்
@SugavananMr-cm4se
@SugavananMr-cm4se 4 ай бұрын
You r correct
@PriyaPriya-ks1mz
@PriyaPriya-ks1mz 4 ай бұрын
Seeking attention
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 4 ай бұрын
இளையராஜாவுக்கு.... ரொம்ப மவுசு இருக்கோ? இப்பாலம் அவர் டியூன இந்த ஜெனரேஷன் ரசிக்காது
@PriyaPriya-ks1mz
@PriyaPriya-ks1mz 4 ай бұрын
Then, don't talk about him. Don't listen to his music. Don't watch any video in his name.
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 4 ай бұрын
​@@KZbinr-mb6lwஅப்புறம் ஏன் டிஸ்கோ பாட்டை இந்த ஜெனரேஷன்ல காப்பியடிக்கிறாங்
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 4 ай бұрын
மிகச்சிறப்பாகவும் நேர்மையாகவும் தன் கருத்துகளை மிக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர், ஔிப்திவு இயக்குநர் வேலு பிரபாகரன் அவரகள்🎉❤❤❤🎉
@user-ph6pc7vu5m
@user-ph6pc7vu5m 4 ай бұрын
வைர வரிகள் முத்தான விளக்கம்.இளையராஜா பல்லாண்டு வாழ்க
@thangadurairaghavelu5454
@thangadurairaghavelu5454 4 ай бұрын
பிரமாதம் திரு வேலு பிரபாகர் ஐயா. உங்களின் ஆத்மார்த்தமான உண்மையின் பதிவிற்கு நன்றிகள் பல. வணக்கம்
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 4 ай бұрын
உண்மையான நேர்த்தியான பதிவு.அருமை.வாழ்த்க்கள்!
@user-zk9ei6rq9c
@user-zk9ei6rq9c 4 ай бұрын
இளையராஜா இசை கடவுள் தமிழ்நாட்டின் அல்லா இந்தியாவின் முதன்மை இசை அமைப்பாளர் இளையராஜா
@samsonp5447
@samsonp5447 4 ай бұрын
கிராமத்தில் பிறந்து இசையை கற்றுக்கொண்டு இசையின் மொழியால் நோட்ஸ் எழுதி அதை மட்டுமே இசையும் பலர்களும் இசையமைக்க சொல்லி இசையை வடிவமைத்து பாடலை உருவாக்கி ஒரு கதாசிரியராய் ஒரு டைரக்டராய் தயாரிப்பாளராய் பணிபுரிந்து ஒரு பாடலை உருவாக்குவது அவர் உழைத்த மணி நேரங்கள் பாடல்கள் அடிப்படையில் பாருங்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருக்கிறார் வெளிஉலகம் பார்க்காமலேயே கண்ணாடி கூண்டுக்குள்ளேயே இசையமைத்து நாட்களை இவ்வளவு எண்ணிப் பாருங்கள் தனிப்பட்ட மனிதனாய் எல்லா மனிதர்களுக்கும் குணாதிசயங்கள் உண்டு அதை விமர்சிப்பரு மிருகத்திற்கும் கேவலமானவர்கள் இந்த மனிதன் குறையில்லாமல் இருக்கிறானா தனிப்பட்ட விமர்சனத்தை நிருபர்கள் கேட்டு அசிங்கப்படுத்தி வருகிறார்கள் தனி மனிதனுக்கு என்று சுபாவங்கள் அவர்களுக்கென்று புத்திகள் இவரெல்லாம் பிரபலமாகும் பொழுது ஒவ்வொரு செய்தியும் விமர்சிக்கப்படுகிறது எவ்வளவு கெட்ட குணங்கள் உண்டு இணைத்து பாருங்கள் இந்த உலகமே போற்றக்கூடிய ஒரு இசையமைப்பாளரை தமிழ்நாட்டுல முடக்கி அவரை விமர்சித்து காயப்படுத்திக் கொண்டே இருக்கிறோம் ஏ தமிழா உனக்கு எப்பொழுது அறிவு வரும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இதுவா இப்பொழுது நடக்கிறது தமிழர்களே தமிழர்களே காயப்படுத்திக் கொண்டு அசிங்கப்படுத்திக் கொண்டு வருகிறோம் தயவுசெய்து திறமைகளை விமர்சியுங்கள் அவர்கள் செய்த சாதனையை விமர்சனம் பண்ணுங்கள் இசையை ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும் இசை ஞானி அவர்களை இசை பயின்று வருவார்கள் அவர்களிடத்தில் கேட்டுப்பாருங்கள் இசை ஆசிரியர்கள் யாரை முன்னிலைப்படுத்தி வகுப்பேடுகிறார்கள் என்று ஏ தமிழா ஒரு இசைக் கலைஞனை இந்த உலகத்தில் எங்கோ இருக்கக்கூடியவரை தமிழ்நாட்டை முடக்கியவர்களே தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்து இனியாவது உலகத்திற்கு தமிழை கொண்டு போங்கள் முட்டாள்களே
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
True 😊👍👍👍👍
@KumarS-gs4hl
@KumarS-gs4hl 4 ай бұрын
அற்புதமான பேச்சு, அற்புதமான விளக்கம் உங்களால் மட்டுமே முடியும்.
@whoisthisguy2351
@whoisthisguy2351 4 ай бұрын
இப்போது நான் புரிதல் என் அன்பான டாக்டர் இளையராஜா ,வேலுப்பகரனுக்கு பெருமை அய்யா
@Tamila8280
@Tamila8280 4 ай бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே.. இசை கடவுள் வாழ்க!
@rajendranvasudevan7680
@rajendranvasudevan7680 4 ай бұрын
அருமை
@Raaja.2007
@Raaja.2007 4 ай бұрын
நாற்பது வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலம் ஆயிரம் மக்கள் போவார்கள்.... இளையராஜா சினிமாவில் இசையமைத்த காலத்தில்.திருவண்ணாமலை கிரிவலம் காட்டு பகுதியில் நடப்பார் இளையராஜா... மக்கள் லட்சம் பேர் கிரிவலம் சென்றார்கள்.... ரமண மகரிஷி யார் என்று தெரியவில்லை மக்களுக்கு இளையராஜாவால் தான் மக்களுக்கு தெரியும்... உலக இசை இளையராஜா இசை...
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
👍😊
@Chutti_thiya20
@Chutti_thiya20 4 ай бұрын
உலகின் மிகப்பெரிய சிறந்த இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இன்னும் நிறைய பல பாடல்கள் புதிய படைப்புகள் இசைஞானி யிடம் இருந்து வரவேண்டிய நிறைய வரவேண்டும். இசை ஞானி அமைதியாக விடுங்கள்.
@senguttuvanmmutthusamy1111
@senguttuvanmmutthusamy1111 4 ай бұрын
Super explanation of great illayaraja. Congratulations velu Prabakar sir.
@kalanithir7396
@kalanithir7396 4 ай бұрын
நன்றி ஐயா...❤
@kaali333
@kaali333 4 ай бұрын
SUPER VELU Prabakaran Sir
@kartikrajasekar9539
@kartikrajasekar9539 4 ай бұрын
Ilayaraja the great 👍
@wilsonjos2839
@wilsonjos2839 4 ай бұрын
அருமையான பதிவு
@SLSPrettyviews
@SLSPrettyviews 4 ай бұрын
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பாடல் வரி பன்னிரண்டாம் வகுப்பு மனப்பாட பாடல் தளபதி இசைஞானி இசையமைப்பில் வெளிவந்த பிறகுதான் அனைவரும் படிக்காமலே மனபாடம் செய்யாமலே பாடினோம் இப்போது சொல்லுங்கள் இசை முன்னிலை பெறுகிறதா இல்லையா? அருமையான பேச்சு திரு.வேலுபிரபாகரன் அவர்களுக்கு மகிழ்வுடன் வணக்கம்
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 4 ай бұрын
❤ அருமை அய்யா ❤...சிறப்பான பதிவு🎉
@sradha7283
@sradha7283 4 ай бұрын
ilayaraja's music is the best music in the world
@anandakumarraman6631
@anandakumarraman6631 4 ай бұрын
Sir super speech and clarification about Ilayaraja sir truth Ilayaraja sir truth man Vairamuthu artificial man.
@rajusen-sk6gk
@rajusen-sk6gk 4 ай бұрын
Super sir.... Super... 👍💐💐💐
@TWOSG
@TWOSG 4 ай бұрын
கர்வம் என்பது ஒரு அகநிலை உணர்வு. அது அவரவர் பார்வையில் உள்ளது. அவருக்கு பாடம் எடுக்குமுன் விமர்சிப்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு அவர் மேன்மை புரியும். சமீப ஊடக வளர்ச்சியால் அதில் வரும் செய்திகளின் அடிப்படையில் உண்மைகள் எதுவும் தெரியாது அவரை விமர்சிப்பவர்களை பார்க்கும் போது எள்ளி நகைக்கவே தோன்றுகிறது. அவரை விட வேறு யாரால் இந்த தமிழ் திரை இசையுலகமும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பயனடைந்துள்ளது என்று தெரிந்தவர்கள் சொல்வார்கள். மக்கள் பணத்தை சூரையாடும் அரசியல்வாதிகளுக்கு ஆணவம் வந்தால் தவரில்லை. ஆனால் ஆக சிறந்த ஆளுமையை தமிழகம் எப்போதுமே கொண்டாட மறுத்துள்ளது. அதற்கு பாரதி சிறந்த சான்று. இன்று அழன் மறைந்த பின் அவனுக்கு மாலைகள் என்ன மரியாதை என்ன புகழாரம் சூட்ட அவன் பெயரில் பல்கலைகழகங்கள் நிறுவனங்கள் நிறுவப் படுகின்றன. இந்த வெகுமதிகளை பாரதி அறிவானா? அவனையும் இப்படி தான் ஆனவ கவிஞன் என்று மானிடம் ஏசியது. முட்டாள் சமூகம்!
@shruthisspecial34
@shruthisspecial34 4 ай бұрын
100%உண்மை சார்
@ArunachalammArunachalamm
@ArunachalammArunachalamm 4 ай бұрын
En kangal kulammagerthu iyya Raja sir🙏🙏🙏🙏🙏🙏
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Unmai 👍😊😊
@snmuthusupramaniam6650
@snmuthusupramaniam6650 4 ай бұрын
நெறியாளர் வைரமுத்துவின் கூஜாவோ??!!! மிக சிறப்பான பேச்சு ஐயா.. தலை வணங்குகிறேன்🙏🏼🫶🏼💓
@easvarans1229
@easvarans1229 4 ай бұрын
Excellent 👌
@murugeshkanna
@murugeshkanna 4 ай бұрын
உண்மையும் நேர்மையும் நிறைந்த நேர்காணல். இசைஞானி பெற்ற பெரும்புகழை கண்டு வயிற்றெரிச்சல் கொண்ட அறிவிலிகளை வெளிச்சம் போட்டு காட்டியது சிறப்பு. வணங்குகிறேன் ஐயா 🙏🙏
@rajup9178
@rajup9178 4 ай бұрын
ஆழ்ந்த சிந்தனை மிக்க தெளிவான கருத்து
@user-th2qg7tg8g
@user-th2qg7tg8g 4 ай бұрын
என்ன இருந்தாலும் நான் இளையராஜாவை மதிக்கிறேன்
@vijayakumar.neyveli
@vijayakumar.neyveli 4 ай бұрын
திரைப்பட பாடலை பொருத்தவரையில் ,மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும். மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது. வைரமுத்து அவர்களை ஒழுக்கம் கெட்டவராக தான் நான் நினைத்திருந்தேன் ,தற்பொழுது தெரிந்து விட்டது அவர் நன்றியும் கெட்டவர் என்று.
@arvinthsrus
@arvinthsrus 4 ай бұрын
That is known as Ragam
@govindarajanpalanisamy7856
@govindarajanpalanisamy7856 4 ай бұрын
தமிழ் வளர்க ❤ முத்தமிழ் வளர்க ❤❤❤
@robinson7337
@robinson7337 4 ай бұрын
Thanks iya ❤❤❤❤
@santhiganesh533
@santhiganesh533 4 ай бұрын
Thank you sir for your information
@Vvthamarai
@Vvthamarai 4 ай бұрын
உண்மையை உணர்ந்து சரியாக சொல்லியது மிகச் சரியானது. நன்றி ஐயா
@samvijayv
@samvijayv 4 ай бұрын
34:25 உண்மையான பேச்சு.
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 4 ай бұрын
ஒரு உண்மையான மநிதர் பேசிய உண்மை இதுவே சரியான தீர்ப்பு.
@kalaiyarasanganesan269
@kalaiyarasanganesan269 4 ай бұрын
எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும்கூட நமக்கு தெரிவது ஜாதிதான். ஏனென்றால் இது இந்தியா. பிரபா அவர்களின் நேர்மையான இந்த பேட்டிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@ssuresh918
@ssuresh918 4 ай бұрын
Super thanks sir, we are bound by the duty to celebrate our maestro
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 4 ай бұрын
Yes we have to celebrate him but this world 😮
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 4 ай бұрын
இசைஞானியை பற்றி பல்வேறு ஊடகவியலார்கள் மட்டமாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது.. அவரின் அறியாத மறுபக்கத்தை மக்களிடம் சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றி ஐயா
@elangovansundareswari64
@elangovansundareswari64 4 ай бұрын
Very nice speech
@saranaabraham5858
@saranaabraham5858 4 ай бұрын
அருமையான பதிவு சார் இசைஞானியை பற்றி கூறிய கருத்து 100% உண்மை🎉 பிரபாகர் சாருக்கு நன்றி
@babiselladurai2872
@babiselladurai2872 4 ай бұрын
Great
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 4 ай бұрын
இசையின் கடவுள் இளையராஜா ஐயா அவர்கள்
@arthanareeg
@arthanareeg 4 ай бұрын
Super
@ramalingam1262
@ramalingam1262 4 ай бұрын
இசையுடன் கலந்த வரி பாடல்கள் காலாங்காலமாய் நிலைத்து நிற்கிறது.
@user-ih7tt3dv3g
@user-ih7tt3dv3g 4 ай бұрын
வைரமுத்து, ஞானி அஞ்ஞானி இந்த வார்த்தையை வேண்டுமென்றெ உபயோகித்ததால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.
@subash9726
@subash9726 4 ай бұрын
உண்மை! ரஹ்மானும் மணிரத்தினம் உம் ஒதுக்கிய பிறகு தன் இருப்பை எப்படி காட்டிக் கொள்வது? அதற்கும் (இசை)ஞானிதான் தேவைப்படுகிறார்!
@balamurugan3231
@balamurugan3231 4 ай бұрын
Unmai etharkku appadi sollanoom
@mahendranm9365
@mahendranm9365 4 ай бұрын
Great Interview. 100% true. Our great salute to Isaignani.
@beinghuman5285
@beinghuman5285 4 ай бұрын
We appreciate you for telling the generosity of mastero Illayaraja sir 👏
@subash9726
@subash9726 4 ай бұрын
உண்மை! ரஹ்மானும் மணிரத்தினம் உம் ஒதுக்கிய பிறகு தன் இருப்பை எப்படி காட்டிக் கொள்வது? அதற்கும் (இசை)ஞானிதான் தேவைப்படுகிறார்!
@mariappangp6814
@mariappangp6814 4 ай бұрын
இளையராஜாவின் குணத்தை மற்றும் திறமையை நன்கு புரிந்து கொண்டு பேசியுள்ளது அருமை...
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 4 ай бұрын
Illyaraja one of the best music director in the world... Not viramuthu..
@williamswilliams9140
@williamswilliams9140 4 ай бұрын
ஐயாவின் பார்வை மிகவும் உயர்ந்தது. அதாவது "உங்க இரண்டு பேருக்கும் (இளையராஜா ,வைரமுத்து) பணம், புகழ் எல்லாம் இருக்கிற தமிழர்கள். இதெல்லாம் இருந்தும் இப்படி சண்டை போடுறீங்க. இந்த தமிழ் சமுதாயத்திற்கு நீங்க என்ன சொல்ல வறீங்க. தமிழன் இப்படி தான் சண்டை போட்டுப்பானா ? , தமிழன் ஒற்றுமையா இருக்கமாட்டானா ? மிகச்சிறந்த பார்வை .
@Desinguraja-en9eq
@Desinguraja-en9eq 4 ай бұрын
Your valuable explanation are great prabhakaran sir. I appreciate your information about Illayaraja.I like you sir,keep it up sir.
@hellokittyz7465
@hellokittyz7465 4 ай бұрын
Never came across such a rare and precious video, people please share this to as many as you can. People with standards know who you are and will always be yours. You are our life. Luv you and Respect you always Illaiyaraja Sir.
@Licpsk
@Licpsk 4 ай бұрын
ஐயாவை பார்த்தால் பெரியார் போலவே இருக்கு
@user-hj4sy6ij2g
@user-hj4sy6ij2g 4 ай бұрын
Super thalaivaa ❤❤
@suresh7362
@suresh7362 4 ай бұрын
What an interview. Though ideologies are at either poles this only shows Raja is a true professional to the core. Dedication to his profession is unbelievable. Thanks Mr Velu Prabhakaran and the interviewer.
@sukumarank7595
@sukumarank7595 4 ай бұрын
உண்மை அய்யா
@Suresh-jk3do
@Suresh-jk3do 4 ай бұрын
ஐயா நீங்களே கேறளுங்கய்யா ஏற்கனவே அவாளுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு, அவன் சின்மயி கையை புடிச்சி இழுத்தானானு கேளுங்க. பேரை டைமண்ட் பேர்ள் னு சொல்லி அந்த பிள்ளைய ஏமாத்தி இருக்கான்.😂😅😂
@kaali333
@kaali333 4 ай бұрын
ilaiyaraja the best ! vairamuthu pleas respect Ilaiyaraja. Lokesh enna lokesh thuddu thaan unakku mukkiyam illadaa Lokesh appo nee anirudh ku pala kodi kodulkkalaam Raja sir super songs ai payanpadutha permission and copy right Royalty kodukka mattiyaa? allathu why not ilaiyaraj himself the music direcctor in your movies lokesh and rejini ?
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
Good
@MBenfo
@MBenfo 4 ай бұрын
The correct and best interview. Everyone should see this. Thanks for uploading such a genuine interview about our Raja Sir. God bless
@BabuGunasekaran
@BabuGunasekaran 4 ай бұрын
Superb
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 4 ай бұрын
Very good Speech
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
Music revolution on 1976 ilaiyaraaja song in, Hindi song out
@Kathirkuttymahe
@Kathirkuttymahe 4 ай бұрын
வைரமுத்துவுக்கு தற்பெருமை அதிகம், நாவடக்கமும் தேவை, கண்ணதாசன் வாலியை விட பெரிய புடுங்கியில்லை வைரமுத்து
@dharmaraja5863
@dharmaraja5863 4 ай бұрын
Correct
@iyappanmuthiah1445
@iyappanmuthiah1445 4 ай бұрын
Raja sir different special Raja sir only the great
@manonmani9282
@manonmani9282 4 ай бұрын
வைரமுத்துவுக்கு வாய் கொழுப்பு அதிகம், வைரமுத்துக்கு நாவடக்கம் வேண்டும்
@raguramanraguram8475
@raguramanraguram8475 4 ай бұрын
Super velu prabakar God bless you😅
@KPoojashree1712
@KPoojashree1712 4 ай бұрын
Mr veluprabakaran has told everything true about our beloved isaikadavul illayaraja, he is a genius and is one of our family members to everyone in tamilnadu , pombala poruki porambokku vairamuthu ellam oru aale kidayathu , avan garvathukku seekiram avan thandanai anupavippan
@sumathimuthu374
@sumathimuthu374 4 ай бұрын
வைரமுத்து சின்மைக்கு பதில் தரவும்
@kavidasan8539
@kavidasan8539 4 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம். வித்தியாசமான பார்வை. கற்றோரை கற்றோரே காமுறுவர்.
@user-fe1np2hr8g
@user-fe1np2hr8g 4 ай бұрын
Nan Ilayaraja rasigan raja Nermayana manithar Theiva bakthi Elimai prabakar sir 💯 persent correct kasuku kamathuku adimai Kuppai Muthu
@bavanim3637
@bavanim3637 4 ай бұрын
ஐயா உங்கள் கருத்து மிகவும் அருமை... நன்றி ஐயா
@gopinath2562
@gopinath2562 4 ай бұрын
Thank you sir, for sharing your information 🙏🏿
@chandrumanind6134
@chandrumanind6134 4 ай бұрын
பாடல் வரிகளை விட சின்மயி வாய்ஸ் மேலானது....
@robinson7337
@robinson7337 4 ай бұрын
Kamamuthu da alu😢
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15