பர்வீன் நீ பேசும் தமிழ் அழகு .எத்தனை காவியம் படித்துள்ளாயோ. எல்லாவற்றையும் அப்படியே அழகாக கூறுகிறாயே. கம்பராமாயணம் ,பைபிள் ,குரான் . தமிழுக்கே அழகை சேர்க்க படைக்கப்பட்ட தேவதை நீங்கள். வளரட்டும் ,வானம் எங்கும் ஒலிக்கட்டும் உனது வார்த்தை ஜாலம்.என்ன புண்ணியம் செய்தார்களோ உன் பெற்றோர்கள்
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@panchacharamm71854 ай бұрын
இந்த தமிழ்த் தாய் நாம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்.இவர். ..இவர் குடும்பத்திற்கு மட்டும் தாயல்ல தமிழர்களின் தாய்.......பர்வீன் தங்கள் பெயர் எழுதுவதறகே அச்சப்படும் ஐம்பது வயது சிறுவன் நான் ........ஐம்பது வயதில்தான் ஆண்களுக்கு அறிவே வருகிறது என்று முழங்கியவர். நன்றிம்மா🎉🎉❤
@TamizhiVision3 ай бұрын
Thanks for watching👍
@farzanafarzana9121 Жыл бұрын
என்னுடைய மிகப்பெரிய முன்னோடியாக இருப்பவர் .... பர்வீன் சுல்தானா 💥💥💥💥💥💥💥💥💥💥💥 எனக்கு பிடித்த பாடமே தமிழ் மொழி தான் ... பெருமை .......... 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@thamilk20003 жыл бұрын
சில வருடங்களுக்கு முன்பு, அண்ணாமலை பல்கலைகழக மாணவி ஒருவர் ஆங்கிலம் தெரியாததால் உயிரை மாய்த்து கொண்டார். மிகவும் வேதனை அடைந்தேன்... ஒரு மொழியின் நோக்கம் என்ன என்பதை அறியாமல், 3 வயதிலிருந்து ஒரு மொழியை கற்பதற்காக 18 வருடங்கள் பிற மொழியில் படித்து, தமிழையும் படிக்காமல் திசை அறியாது செல்கின்ற நம் மாணவர்களை பார்த்தால் மனதில் வலிக்கிறது. ஒரு மொழியை கற்க அதிக பட்சம் 6 மாதத்திலிருந்து 1 வருடம் போதும். ஆனால் 18 வருடங்கள் படித்தும் ஆங்கிலத்திலும் ஒரு பிடிப்பும் இல்லாமல் தேறி வருகிறார்களே... எவ்வளவு வேதனையான விடயம். ஆங்கிலம் அறிவியல் மொழி, தமிழ் வாழ்க்கை மொழி, தமிழை மட்டும் கற்று ஒருவர் நல்ல வாழ்க்கை வாழலாம், ஆனால் ஆங்கிலம் மட்டும் படித்தவர்களுக்கு வாழ்க்கை என்ன என்பதே தெரிவதில்லை...
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@RPSRIYT3 жыл бұрын
தமிழ் அழகோ அழகு
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@MuthuDon-p2u Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@TamizhiVision11 ай бұрын
Thanks for watching👍
@lokeshv64473 жыл бұрын
வாழ்கையை இன்னும் ஆழமாக கவினியுங்கள்....(படியுங்கள் ) நன்றி....