அய்யா இறையன்பு அவர்களின் பேச்சு மரணத்தை வென்று மனிதத்தை நிலைநிறுத்தியது. அற்புதமான பேச்சு அய்யாவிற்கு இதய வாழ்த்துக்கள்
@malarvizhisenthamilkumar41552 ай бұрын
அனைவரும் கேட்க வேண்டிய அருமையான பேச்சு 🫡🫡
@srini400vasan77 күн бұрын
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எதைப்பார்த்தாலும் அழகாக இருக்கும்.
@aarokiaraj465211 ай бұрын
எங்கள் உயிர் எங்கள் அண்ணன் அண்ணன் இறையன்பு
@k.sivanathan64536 ай бұрын
பிரம்மன் எழுதிய தலையெழுத்து
@kadirveluchandrasekaran789611 ай бұрын
What a speech !!!!! Great Reader turned great speaker and administrator .May IRAI SHOW HIM THE GREATEST ANBU .IRAIANBU
@swamidass327910 ай бұрын
Good News Ayya. May God Bless this gentleman 🙏
@malathyshanmugam31311 ай бұрын
கைகளில் விஷ குப்பியை அருந்த வைத்துக் கொண்டு மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை பற்றி அங்கு இருந்தவர்களிடம் சாக்ரடீஸ் உரையாடியதாக Dialogues of Plato-Phaedo வில் வாசித்த சமயம் அப்போதும் விழிப்புணர்வை ஏற்படுத்த விழைந்த அவர் நோக்கம்,தெளிவு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அற்புதமான பேச்சுக்கு மிகவும் நன்றி சார்.
@palanijeyaraj199311 ай бұрын
என்னையே பார்க்க வைக்கிறது தங்களின் மேலான உரை.நன்றி ஐயா.
@Arumugam-cq7xl11 ай бұрын
Excellent speech 🙏🙏👌👌👌👌👌👌👌👌,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉👌🙏👌🙏
@MkaliyamurthyMkaliyamurthy Жыл бұрын
ஐயா, தங்க ளின் சிந்தனை செயலாற்ற ல் வாசிப்பு திறன் அதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்துவது அருமை.நன்றி.வணக்கம்.
@kumaresankothai924911 ай бұрын
Arumaiyana pechu sir ❤❤
@kumaresankothai924911 ай бұрын
Neengalum maranamilla vazhuthan vazha vendugiren.
@SulaimanK-vu8tl11 ай бұрын
Great man and good true speech
@winstailors216511 ай бұрын
நல்ல வேலை கலைஞருக்கு ஆங்கில கதைகள் தெரியாது போல தெரிந்திருந்தால் அவர் எழுதிய தாக எல்லாகதையும் வந்திருக்கும் இவர் பல புத்தகங்களை கருத்தில் விதைக்கிறார்.ஆங்கில இலக்கியத்தை நாம் அறிய தருகிற அய்யா உங்கள் பணி தமிழனுக்கு பொக்கிஷம்
@ANANDA-KUMAR Жыл бұрын
❤❤️❤️❤️❤️ vilai மதிப்பற்ற போற்றுதலுக்குரிய சிறந்த கருத்துகள்
@bhoomasoundar220911 ай бұрын
Gem of a speech
@Krishnaraj-qr8hw11 ай бұрын
அருமையான கருத்து உங்கள் ஞாபகசத்திக்கு என்னுடைய ஆத்ம நமஸ்காரம் 🙏🌹🙏
@freefireupdateff3 ай бұрын
🎉
@anbusanmuganathan512211 ай бұрын
ஐயா உரையை கேட்கும் போது வாழும் சித்தரின் ஆய்வுரையை கேட்கும் அனுபவ அறிவு கிடைக்கிறது ! நன்றிகள்
@binodinibalanbalan950510 ай бұрын
U r great sir
@rajendranpriyanka1359 Жыл бұрын
இவர் எழுதிய "சாகாவரம் " என்ற நூலைப் படித்துப் பாருங்கள். மரணம் பற்றிய பயம் போய்விடும். நான் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கிறேன். ஆனால் இந்தப் புத்தகம் மட்டும் என்நினைவை விட்டு இன்றும் அகலவில்லை.
@letitbe282 Жыл бұрын
It brought me out from anxiety
@LeemaroseRose-rc5iq Жыл бұрын
Thank god Dear Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@NERUPPU24711 ай бұрын
உங்களை தவிர வேறு யாரால் மரணத்தை பற்றி மறக்க முடியாத உரையை வழங்க முடியும்!
@vosomuvosomu687110 ай бұрын
SUPERB
@aruls86709 ай бұрын
Super
@praveenpirapakaran26139 ай бұрын
👌
@balan.n8551 Жыл бұрын
❤🎉🎉🎉🎉❤👌👍
@redtigersiva10 ай бұрын
வீடுவரை உறவு பாடல் இறப்பு நிகழ்ந்த வீட்டில் தான் போடுவார்கள்.திருமண நிகழ்ச்சியில் இல்லை. இருப்பினும் சார் எந்த முறையில் சொல்லியிப்பார்..
@dhananjeyanramakrishnankup572911 ай бұрын
மகுடம்
@Radio849 Жыл бұрын
கடினமான தலைப்பில் தெளிவான சொற்பொழிவு. இன்னும் பேசுங்கள்... தொடர்ந்து பேசுங்கள்... இந்த சமுதாயம் தெளிவடையட்டும். அது வரை பேசுங்கள் ஐயா.
@ARAMSEAIGA-92 Жыл бұрын
வீண் போதனைகள்
@jjeevagan5457 Жыл бұрын
என்ன வைத்தியம் சொன்னாலும்
@kanagat7314 Жыл бұрын
Your words ???? Poor and blind, deaf lady letter submitted to you. No effect. Her pension Ayya amount around. Rs. 80000 rupees eight thousand not used her. There is no way. Padikkapadaatha pakkangal. Now the lady was in Helper india..