Рет қаралды 6,416
இலகுவாக கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகுவது எப்படி! | NCOE College 2021/2022 BATCH | Jamzith Hasan
JH Community யினுடைய NCOE Group இல் சேர்ந்தமைக்கு நன்றி!
தொடர்ந்து Group இல் இணைந்து இருக்க பின்வரும் விதிகளை பின்பற்றுங்கள்!
🔴 வீண் பேச்சுக்களை குழுவில் பதியாதீர்கள்
🔴 கல்வி சார் விடயங்களை மட்டும் பதிவேற்றுங்கள்.
🔴 வேறு குழுக்களின் மற்றும் விளம்பரங்களை இதில் பதிவிடாதீர்கள் ( அனுமதி பெற்றவர்களை தவிர்த்து )
🔴 உங்கள் தனிப்பட்ட பெறுபேறுகளை பதிவிட்டு கிடைக்குமா! என்று கேட்காதீர்கள்.(யாராலும் உறுதியாக கூற முடியாது! எங்களால் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து தர மட்டுமே முடியும் )
🔴 எங்களால் பதிவேற்றப்படும் வீடியோக்களை மற்றும் ஆலோசனைகளை தொடர்ந்து கவனியுங்கள்.
🔴 ஒரே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்காதீர்கள்.
🔴 நான் உட்பட எங்கள் குழுவில் உள்ள Senior NCOE மாணவர்களும் உங்களுக்கு உதவுவார்கள் ( அவர்களை தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்யாதீர்கள் )
🔴 ஆண்கள் , பெண்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மீது பாதுகாப்பாக இருங்கள்! ( NCOE குழுவிற்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு அவ் விடயத்தில் கவனமாக இருங்கள் )
🔴 தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் சேவைக்கு மட்டுமே நான் கட்டணம் அறவிடுவேன்.( தனிப்பட்ட ரீதியில் நேரம் செலவிடப்படுவதால்! மேலதிக விபரங்களுக்கு.... Whatsapp No. +94752010648 ).
🔴 வேறு எங்கும் எக்காரணத்திற்காகவும் கட்டணம் அறவிடபடமாட்டாது அவ் விடயத்தில் கவனமாக இருக்கவும்!
🔴 விதிமுறைகளை மீறுபவர்கள் எவ் முன்னறிவிப்பும் இன்றி குழுவில் இருந்து நீக்கப்படுவீர்கள்! மீண்டும் எக்காரணத்தை கொண்டும் இணைத்து கொள்ள படமாட்டீர்கள் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.
🔴 எங்களின் நோக்கம் மாணவர்கள் இவ் நாட்டின் கடின சூழ்நிலையிலும் சிறந்த எதிர்காலம் ஒன்றினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். எம் முயற்சிக்கு மதிப்பளியுங்கள்.
நன்றி!
Jamzith Hasan
NCOE Group
JH Community
🔴 குழுவில் இணைய....
NCOE
Group 01 :
📎 chat.whatsapp....
Group 02 :
📎 chat.whatsapp....
Group 03 :
📎 chat.whatsapp....
#jamzithhasan #ncoe #teachingcollege #2021/2022batch #nie #moe #bed #education #teaching
..............................................................
தனிப்பட்ட ரீதியிலான கல்வி வழிகாட்டல்
( நீங்கள் கேட்கும் கேள்விகள்/சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும் மற்றும் மேலதிக கல்வி வழிகாட்டுதலும் வழங்கப்படும் )
Contact :
075 2010 648 (Whatsapp இல் தொடர்பு கொள்ளவும் )
கட்டணம் :
🔴 Whatsapp மூலமாக ( Text Massage மூலம் ) 200/=
🔴 Whatsapp Call & Normal Call மூலமாக 500/=
( தனிப்பட்ட ரீதியிலான நேரம் ஒதுக்கப்படும் Application Process வாய்மொழி மூலம் வழிகாட்டப்படும்)
🔴 நேரடி / Online ஆலோசனை & வழிகாட்டல் 1000/=
( தனிப்பட்ட ரீதியிலான நேரம் ஒதுக்கப்படும்
Application Process செய்து தரப்படும் )
Location : Kattankudy,Batticaloa.
குறிப்பு : இக்கட்டணமானது KZbin Channel Comments, KZbin Channel Community Tap , Jamzith Hasan Whatsapp Group இல் கேட்கப்படும் கேள்விகள்/சந்தேகங்களுக்கு வழங்கப்படும் பதில்கள்/ஆலோசனைகளுக்கானது அல்ல.
குறிப்பு : மேலதிக விபரங்களுக்கு Whatsapp இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Whatsapp : +94 75 2010 648
..............................................................
For Advertisement
Business Enquiry : +94752010648 ( Whatsapp Only )
..............................................................
நீங்கள் இங்கு உள்ளீர்கள் என்றால்!
ஓர் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலை நீங்கள் பெறுவதற்கான உறுதியை நாங்கள் வழங்குகின்றோம்.
எங்களை நீங்கள் அறிமுகப்படுத்துங்கள் மற்றவர்களும் பயன் பெற....
KZbin Content 👇
UGC University
NCOE ( Teaching )
UNIVOTEC
SLIATE ATI
Open University
John Kotelawala Defence University (KDU)
VTC VTA
Ocean University
Nursing School (NTS)
Law College
NDT ITUM
German Tech
Japan Tech
Technical College
COT
#NISD
Government Registered Private Institutions
Sri Lanka Service Exams
More...
Jamzith Hasan Community -
..............................................................
© JH Community | 2020 - 2024
YT | FB | Instagram | Twitter | TikTok : Jamzith Hasan