வாழ்க்கை வசப்படும், வார்த்தை தூய்மை செய்! வார்த்தை வசப்படும், மனம் தூய்மை செய்!! வருடம் பிறக்கும், நல்லது சிந்தை செய்!!! நல்லது பிறக்க, பிரபஞ்சம் ஸ்வாசிக்க வழி செய்!!!! .. 08.08 25.12.2020 👍👍👍👍✔👍👍👍👍👍
@manomano4034 жыл бұрын
செயலே, இயலின் புயலே, எதைநாம்.. கொண்டு வந்தோம்.. மீண்டும், எதைநாம்.. கொண்டு செல்வோம்; யாருங்க, பெரிய மனுஷா? எத்தன தினுசாக் கண்டோம்? எதச் செய்து கிளிச்சா? கிளிச்சா? சொல்வார் ஆயிரம், வேடிக்கை; அதுவே, அவர்களின் வாடிக்கை; அதுவும் நீயும் நானும் ஒண்ணா, இல்லை; பண் அலை வரிசை வேறு; கொண்ட பண்புகளில் நாம் வேறு; கை..வெச்சாத் தூசுகள் பறக்கும், கரம் தொடப்..பாணங்கள் காத்திருக்கும், நீ கூறு; எனினும்.. எவனோ ஒருவனும் ஆக, அவன் அறவழி நின்றான் ஆயின்.. அவனால் நாடு துளிர்க்க, என்றே இறைஞ்சுவன் சொல்லு.. .. 14.39 29.01.2021 💢💢💗💢💢
@manomano4034 жыл бұрын
முத்திரை..யிடாத பக்கம் முதலில்.. அங்கே.. தொட்ட..வுடன் துலங்..கியது ரம்..மி..யமா.. இல்..லை மோ..க, முத்திரை பொறித்தபின்பு பத்மஸ்ரீ விருது.. கொடுத்தது..தான் சமர்த்தோ, சொல்லு முனி.. மா..முனி.. மா; என்ன.. சொகம்.. கண்டாய் நீ..சொல்லின்..முதலில்; வல்..லாளன்.. என்னுமொரு வில்..லாளன்.. யாரு..சுபகான்.. அல்லா.. யா..ரு..ங்க; நீர் பெருக்கி மோரு..வந்தா.. மோர் பெரிதா? இல்லை, மோருமுன்ன தயிர் வந்தா தயிர்..பெரிதா? தயிரும் எப்போ வந்தா.. பாலில்லாமல்.. பதனிட்ட பேர் பெரிதா? பதம்-பண்டம் பெரிதா? .. 12.21 - நான் சுபகான் அல்லா.. "அல்ல" அல்லா சுபகான் -
@Thagavalkalanchiam4 жыл бұрын
அய்யா, தங்கள் பாதம் பணிகின்றேன்
@rajaratnamsubramaniam98494 жыл бұрын
Jeyaraj iyah. vanakkam. no doubt you are One of the best tamil speakers in modern times covering most of the subjects related to anmeegam,thathuvam etc. pl. pardon me to state that you are going on praising the organizers who arranging programs by degrading yourself and wasting valuable time at the beginning. Will you pl. correct yourself and expect the speeches still more interesting?
@ghatamSURESHVAIDYANATHAN Жыл бұрын
தண்ணீர் குடுவை உலோகமாய் இருந்திருக்கலாம். பிளாஸ்டிக், நிறுவனத்திற்கு, உலகளவில் அனாவசிய விளம்பரம். தவிர்க்கலாமே 🙏🙏🙏🙏
@JaiShankar-hr5ct3 жыл бұрын
What's this typing distrub. .?
@mani676694 жыл бұрын
22:00 போர் சைய்கிறவன் மனதுக்குள் பகை இருந்தால் போர் சையக்கூடாது . நன்றி.