I felt as if I as if I studied Ramayana once again from a great scholar once again. I appreciate your deep knowledge in your lectures whatever it is. Thank you mam.
@velchamy62125 жыл бұрын
பாரதிபாஸ்கர் கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா முன்னிலையில் பேசுகையில் அவரினும் ஆய்ந்து, அவரும் இரசிக்கும் அளவிற்கு கூர்த்த மதியுடன் பேசுகிறார். நன்றி அம்மா நன்றி. இராமனைப்போற்றினால் தமிழகம் முன்னேறும்;மக்கள் மனதில் அருள் சுரக்கும்.இராமநாமம் நம்மைக்கடைத்தேற்றும் .கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்.இராமனை முன்னுதாரணமாக ( roll model )கொண்டு நம்மை உயர்த்துவோம். அம்மா பாரதிபாஸ்கரின் 'ஆகச்சிறந்த பேச்சு '. நன்றி. வாழ்க வளமுடன்.
@tharmac.36355 жыл бұрын
Arumai amma onkal pesukku en Manam atimai
@ranjithgovindasamy492110 ай бұрын
ஜெய் ஸ்ரீராம்
@sivamani51669 ай бұрын
அருமை அருமை. அலாதியானது இலக்கிய சுவையும் உங்கள் அற்புதமான பேச்சும்...❤
@amohan56572 жыл бұрын
Beautiful speech
@chandrasekaranv33453 жыл бұрын
B.B.madam,Great Salutes to your literary expertise??? You are not only a speaker on lit. debates ? Your versatility is outstanding, You are an Edmund Burke of Tamil Nadu. Awakening of mankind, pioneer of WOMAN population ???
@nithisri.t.69854 жыл бұрын
இலக்கிய பேச்சுக்கள் தமிழகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் அம்மாவின் பேச்சுஅற்புதம்
@dr.karthikeyankr62605 жыл бұрын
Arumai amma..,...arumiyo arumai.....🙏🙏🙏👏
@anandisampathkumar57693 жыл бұрын
Very deep knowledge in kamba Ramayanam superb speech
@dineshkumar-lv8yj4 жыл бұрын
Kamban Kazhagam vazhga valamudan .....
@muthuk3 жыл бұрын
Awesome....I was transfixed in my seat and captivated by her brilliance....thank you mam for sharing 🙏 I would otherwise never have got this digest of this wealth of knowledge without ur brilliant presentation of the depth & import of the literature
@saraswathichinna48752 жыл бұрын
ற
@dineshkumar-lv8yj4 жыл бұрын
Bharathi mam your crown of pattimandram speech long live with all good divine blessings ......
@muthuswamysanthanam26814 жыл бұрын
great speech about kamban hats off to madam
@rajalakshmik89714 жыл бұрын
Super deep knowledge in the speech.
@saminathanm9925 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு.
@sathyaprakash60262 жыл бұрын
ராமனுடைய கருணை உள்ளத்தையும் அதற்கு எதிராக குணமுள்ள ஔரங்கசீப் பையும் எடுத்துக்காட்டியது அருமை 👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.rmugilkavi21064 жыл бұрын
மிக அருமையான பேச்சு..
@komalkavadiya16214 жыл бұрын
அருமை சகோதிரி
@GowriJaikrishna8 ай бұрын
Simply super
@nithisri.t.69854 жыл бұрын
அற்புதம்
@MrDaydreamer883 жыл бұрын
Excellent madam
@rssankar76324 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அற்புதமான உரை!!🎉🎉🎉❤️❤️
@SenthilKumar-ll9gw4 жыл бұрын
Arumai
@sundararajanramaswamy46065 ай бұрын
Mam: Your speech was eloquent n most interesting. Kindly concentrate on literary topics where you will stand out singularly unique. You can Ill afford to waste your talents for mundane n useless debates in TV channels. You have capacity to flower as a wonderful literary speaker in Tamil which Tamil Nadu is in dire need.🎉🎉🎉
@kvhariharan2 жыл бұрын
Bharatiji, your birth is pious, scholarly, gentle, kindly and divine 🙏🙏🙏
@balasubramaninatarajan8555 жыл бұрын
அருமை
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Arumai Mom
@drvasukis45813 жыл бұрын
அற்புதமான ஆழமான உரை👌👌😇
@vyluruilavarasi6997 Жыл бұрын
கல்வித் தாய் சரஸ்வதியை வந்து உட்கார்ந்து தமிழ்மொழி யை ஊற்றாய்ப் பொருந்தும்..... வாழ்க பாரதி அம்மையே....
@paramesWaran-r3q Жыл бұрын
Hats off to you Mame.
@geethakennedy398528 күн бұрын
🎉
@vyluruilavarasi6997 Жыл бұрын
😊😊😊
@ramanikrishnamoorthy883910 ай бұрын
There is difference between sympathy and empathy The girl did empathy Great
@aachiveedu95567 ай бұрын
நீர்கடன் பற்றி பேசும் போது என்னுடைய கண்ணில் நீர் வழிகிறது. அருமை பாரதி மேடம்
@robinsonr54192 жыл бұрын
👁🙏
@mvv48663 жыл бұрын
அருளின் ஆழியான் கருணைக் கடல் மனித நேயமிக்க மாண்பின்ன் ஶ்ரீராமனைக் காப்பியத் தலைவனாகப் படைத்த கம்பனின் கவித்திறனைத் தன் கருத்தாழ மிக்கசெம்மை சான்ற தீஞ்சொற்களால் செவி நுகர் தீங்கனிகளாக வழங்கிய பாரதி பாஸ்கர் வாழ்க பல்லாண்டு! நன்றியும் நல்வாழ்த்துகளும்!
@robinsonr54192 жыл бұрын
👁👍🙏
@ramanikrishnamoorthy883910 ай бұрын
தரை மேல் பிறந்தான் அவன் தண்ணிரில் தவிக்க வைத்தான் மீனவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் அவர்கள் கண்ணீர் என்று துடைக்கப்படும்
@robinsonr5419 Жыл бұрын
👁👁🙏
@indrajambu97904 жыл бұрын
Bharathi madam enkitta niraya per ramanai thalthiyum ravananai puhalthum pesuhinrargal. Enakku ramanai niyayapdutha theriyavillai. Naan antha alavukku ramayanam padikkavillai. Ravananukku pathu thalai yen irukkirathu , Raman vanjathal than ravananai jeyithan ippadi niraya questions. Itha pathi oru speech kodunga madam please.
அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில், உயிர் மூச்சு நின்றாடும் விதம் பார்க்கலாமா! நிதம் இங்கு மாந்தர்கள் இடக் கூடும் பொல்லாத சட்டங்கள் எல்லாம், ஒரு மூச்சில் நாம் தாண்டி வரக் காணலாமா!! பதமென்ன அறியாமல் விடிகாலைப் பொழுதாயும் முடியாத சமையல்கள் போல, தினம் தோன்றும் வயிற்றுக்குப் பெருந்தீனி ஏனிங்கு, சொல்லலாமா!!! "சரி யாவும் போகட்டும், யாரும் சொல் பரிசுத்தம் இல்லை" என்றேற்று, வெறுங் கோவில் மதம் தீண்டலாமா!!!! .. 23.05.2024
@gopalakrishnant.s2803 Жыл бұрын
Kaikeyi says Nee Poi......Ezhu Irandu Andil Vaa. Raman took that and tells Ravanan Indru poi Nalai Vaa.. Kaikeyi than etheri Raman Starts with GO and come. T 85
@MTFHARIHARANG2 жыл бұрын
31.00
@anooradha395 жыл бұрын
Bharathi madam.. u rocked!! SuperB!!! U deserve all Best titles in this UniversE!!!!! May u live loooooooong with best Health and Happiness!!!!! Pattimandram na adu BB than. Others ellam summa. Not upto the mark
@gopalakrishnant.s2803 Жыл бұрын
Viravi Alithu Arul Meipprlirkey Raman Vashister T 85
@mathavanmanickavel54854 жыл бұрын
👍👍👍🙏👍👍👍
@tnpsckalvikudilcompetitive88223 жыл бұрын
Watch TNPSC kalvi kudil competitive class
@GuruGuru-ty2ie5 ай бұрын
கருணைஉள்ளமே.கடவுள்.இல்லமே
@jkannanspm5364 Жыл бұрын
பாரதிபாஸ்கரின் சொற்பொழிவு அனுபவம் உண்மையால் அடிக்கிறது. அழுகையை வரவழைக்கிறது.
@prakashap45302 жыл бұрын
அடைமழை
@raniilango27554 ай бұрын
Madam neenga deiva piravi. Unkalukku theriatha vichayame ellai. Super o super.
@elaiyaperumalponnusamy51315 жыл бұрын
Anaivarum avasiyam ketkavendiya pechu
@marudhamuthu77815 жыл бұрын
பாரதி அக்கா சொற்பொழிவு பிரமிக்கத்தக்கது
@honeymani90703 жыл бұрын
69 dislikes. What is there to dislike? Useless fellows. Hindi karana thaan iruppaan