Bharathi Baskar Speech at Kamban Vizha 2019 | Kamban Vizha | Hindu Tamil Thisai |

  Рет қаралды 123,326

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

#BharathiBaskar #KambanVizha #KambanVizha2019 #கம்பன்விழா #கம்பன்விழா2019
'அருளின் ஆழியான்' கம்பன் - திருமதி பாரதி பாஸ்கர் பேச்சு
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 62
@velchamy6212
@velchamy6212 5 жыл бұрын
பாரதிபாஸ்கர் கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா முன்னிலையில் பேசுகையில் அவரினும் ஆய்ந்து, அவரும் இரசிக்கும் அளவிற்கு கூர்த்த மதியுடன் பேசுகிறார். நன்றி அம்மா நன்றி. இராமனைப்போற்றினால் தமிழகம் முன்னேறும்;மக்கள் மனதில் அருள் சுரக்கும்.இராமநாமம் நம்மைக்கடைத்தேற்றும் .கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்.இராமனை முன்னுதாரணமாக ( roll model )கொண்டு நம்மை உயர்த்துவோம். அம்மா பாரதிபாஸ்கரின் 'ஆகச்சிறந்த பேச்சு '. நன்றி. வாழ்க வளமுடன்.
@tharmac.3635
@tharmac.3635 4 жыл бұрын
Arumai amma onkal pesukku en Manam atimai
@ranjithgovindasamy4921
@ranjithgovindasamy4921 6 ай бұрын
ஜெய் ஸ்ரீராம்
@dr.karthikeyankr6260
@dr.karthikeyankr6260 5 жыл бұрын
Arumai amma..,...arumiyo arumai.....🙏🙏🙏👏
@dineshkumar-lv8yj
@dineshkumar-lv8yj 4 жыл бұрын
Kamban Kazhagam vazhga valamudan .....
@muthuk
@muthuk 3 жыл бұрын
Awesome....I was transfixed in my seat and captivated by her brilliance....thank you mam for sharing 🙏 I would otherwise never have got this digest of this wealth of knowledge without ur brilliant presentation of the depth & import of the literature
@saraswathichinna4875
@saraswathichinna4875 2 жыл бұрын
@MrDaydreamer88
@MrDaydreamer88 2 жыл бұрын
Excellent madam
@dineshkumar-lv8yj
@dineshkumar-lv8yj 4 жыл бұрын
Bharathi mam your crown of pattimandram speech long live with all good divine blessings ......
@aachiveedu9556
@aachiveedu9556 4 ай бұрын
நீர்கடன் பற்றி பேசும் போது என்னுடைய கண்ணில் நீர் வழிகிறது. அருமை பாரதி மேடம்
@chandrasekaranv3345
@chandrasekaranv3345 3 жыл бұрын
B.B.madam,Great Salutes to your literary expertise??? You are not only a speaker on lit. debates ? Your versatility is outstanding, You are an Edmund Burke of Tamil Nadu. Awakening of mankind, pioneer of WOMAN population ???
@amohan5657
@amohan5657 2 жыл бұрын
Beautiful speech
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
great speech about kamban hats off to madam
@elaiyaperumalponnusamy5131
@elaiyaperumalponnusamy5131 5 жыл бұрын
Anaivarum avasiyam ketkavendiya pechu
@paramesWaran-r3q
@paramesWaran-r3q 8 ай бұрын
Hats off to you Mame.
@sarojasaroja8700
@sarojasaroja8700 5 ай бұрын
I felt as if I as if I studied Ramayana once again from a great scholar once again. I appreciate your deep knowledge in your lectures whatever it is. Thank you mam.
@anandisampathkumar5769
@anandisampathkumar5769 3 жыл бұрын
Very deep knowledge in kamba Ramayanam superb speech
@sivamani5166
@sivamani5166 5 ай бұрын
அருமை அருமை. அலாதியானது இலக்கிய சுவையும் உங்கள் அற்புதமான பேச்சும்...❤
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Arumai Mom
@anooradha39
@anooradha39 5 жыл бұрын
Bharathi madam.. u rocked!! SuperB!!! U deserve all Best titles in this UniversE!!!!! May u live loooooooong with best Health and Happiness!!!!! Pattimandram na adu BB than. Others ellam summa. Not upto the mark
@indrajambu9790
@indrajambu9790 4 жыл бұрын
Bharathi madam enkitta niraya per ramanai thalthiyum ravananai puhalthum pesuhinrargal. Enakku ramanai niyayapdutha theriyavillai. Naan antha alavukku ramayanam padikkavillai. Ravananukku pathu thalai yen irukkirathu , Raman vanjathal than ravananai jeyithan ippadi niraya questions. Itha pathi oru speech kodunga madam please.
@sundararajanramaswamy4606
@sundararajanramaswamy4606 Ай бұрын
Mam: Your speech was eloquent n most interesting. Kindly concentrate on literary topics where you will stand out singularly unique. You can Ill afford to waste your talents for mundane n useless debates in TV channels. You have capacity to flower as a wonderful literary speaker in Tamil which Tamil Nadu is in dire need.🎉🎉🎉
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 10 ай бұрын
Kaikeyi says Nee Poi......Ezhu Irandu Andil Vaa. Raman took that and tells Ravanan Indru poi Nalai Vaa.. Kaikeyi than etheri Raman Starts with GO and come. T 85
@rajalakshmik8971
@rajalakshmik8971 4 жыл бұрын
Super deep knowledge in the speech.
@raniilango2755
@raniilango2755 9 күн бұрын
Madam neenga deiva piravi. Unkalukku theriatha vichayame ellai. Super o super.
@nithisri.t.6985
@nithisri.t.6985 3 жыл бұрын
இலக்கிய பேச்சுக்கள் தமிழகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் அம்மாவின் பேச்சுஅற்புதம்
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 7 ай бұрын
தரை மேல் பிறந்தான் அவன் தண்ணிரில் தவிக்க வைத்தான் மீனவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் அவர்கள் கண்ணீர் என்று துடைக்கப்படும்
@MTFHARIHARANG
@MTFHARIHARANG 2 жыл бұрын
11.22
@nithisri.t.6985
@nithisri.t.6985 3 жыл бұрын
அற்புதம்
@sathyaprakash6026
@sathyaprakash6026 Жыл бұрын
ராமனுடைய கருணை உள்ளத்தையும் அதற்கு எதிராக குணமுள்ள ஔரங்கசீப் பையும் எடுத்துக்காட்டியது அருமை 👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.rmugilkavi2106
@s.rmugilkavi2106 4 жыл бұрын
மிக அருமையான பேச்சு..
@komalkavadiya1621
@komalkavadiya1621 3 жыл бұрын
அருமை சகோதிரி
@MTFHARIHARANG
@MTFHARIHARANG 2 жыл бұрын
31.00
@mvv4866
@mvv4866 2 жыл бұрын
அருளின் ஆழியான் கருணைக் கடல் மனித நேயமிக்க மாண்பின்ன் ஶ்ரீராமனைக் காப்பியத் தலைவனாகப் படைத்த கம்பனின் கவித்திறனைத் தன் கருத்தாழ மிக்கசெம்மை சான்ற தீஞ்சொற்களால் செவி நுகர் தீங்கனிகளாக வழங்கிய பாரதி பாஸ்கர் வாழ்க பல்லாண்டு! நன்றியும் நல்வாழ்த்துகளும்!
@GowriJaikrishna
@GowriJaikrishna 4 ай бұрын
Simply super
@jkannanspm5364
@jkannanspm5364 Жыл бұрын
பாரதிபாஸ்கரின் சொற்பொழிவு அனுபவம் உண்மையால் அடிக்கிறது. அழுகையை வரவழைக்கிறது.
@SenthilKumar-ll9gw
@SenthilKumar-ll9gw 4 жыл бұрын
Arumai
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 7 ай бұрын
There is difference between sympathy and empathy The girl did empathy Great
@rssankar7632
@rssankar7632 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அற்புதமான உரை!!🎉🎉🎉❤️❤️
@balasubramaninatarajan855
@balasubramaninatarajan855 4 жыл бұрын
அருமை
@kvhariharan
@kvhariharan 2 жыл бұрын
Bharatiji, your birth is pious, scholarly, gentle, kindly and divine 🙏🙏🙏
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 9 ай бұрын
😊😊😊
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 9 ай бұрын
கல்வித் தாய் சரஸ்வதியை வந்து உட்கார்ந்து தமிழ்மொழி யை ஊற்றாய்ப் பொருந்தும்..... வாழ்க பாரதி அம்மையே....
@saminathanm9925
@saminathanm9925 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு.
@drvasukis4581
@drvasukis4581 2 жыл бұрын
அற்புதமான ஆழமான உரை👌👌😇
@manomano403
@manomano403 4 жыл бұрын
14.01.2020..ê
@manomano403
@manomano403 4 жыл бұрын
Kir..kir.. eanraap par.. veen per soluvaai.. paar, olakam.. moththam ava.. katkum puththakam - aanaach chol eathum thappumaa? yaar.. yaarethire.. vanthaalum, naar.. naaraa moththam tholu uriththe veppaa! ava kooda nesam doctor doctor!! molipesum yaarevarkkum.. sollil paluthu vanthaa rippayar seithe veppaa!!! sollaap paluthathatkum manamai velukka vechchu.. allaah porul oraiththu anpaal thuni veluppaa!!!! naathiyatta perukkellaam thaai.. pol, thaai.. pol; dappaan kooth thaada vanthaa.. saai pallavi.. pol; "sol.." sollethatkum.. solvaa porul avathaan, pollaappu onnumillai.. thaanaap puviyinile eathum nadappathillai.. "sol," .. - allaah v uth een -
@manomano403
@manomano403 4 ай бұрын
அறம் பாவம் என்னும் அறுந்தாகும் கயிற்றில், உயிர் மூச்சு நின்றாடும் விதம் பார்க்கலாமா! நிதம் இங்கு மாந்தர்கள் இடக் கூடும் பொல்லாத சட்டங்கள் எல்லாம், ஒரு மூச்சில் நாம் தாண்டி வரக் காணலாமா!! பதமென்ன அறியாமல் விடிகாலைப் பொழுதாயும் முடியாத சமையல்கள் போல, தினம் தோன்றும் வயிற்றுக்குப் பெருந்தீனி ஏனிங்கு, சொல்லலாமா!!! "சரி யாவும் போகட்டும், யாரும் சொல் பரிசுத்தம் இல்லை" என்றேற்று, வெறுங் கோவில் மதம் தீண்டலாமா!!!! .. 23.05.2024
@honeymani9070
@honeymani9070 3 жыл бұрын
69 dislikes. What is there to dislike? Useless fellows. Hindi karana thaan iruppaan
@suseelanarasimhan4471
@suseelanarasimhan4471 2 жыл бұрын
உங்கள்பேச்சு அருமை
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
👁👁🙏
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 10 ай бұрын
Viravi Alithu Arul Meipprlirkey Raman Vashister T 85
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
👁👍🙏
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
👁🙏
@marudhamuthu7781
@marudhamuthu7781 4 жыл бұрын
பாரதி அக்கா சொற்பொழிவு பிரமிக்கத்தக்கது
@mathavanmanickavel5485
@mathavanmanickavel5485 4 жыл бұрын
👍👍👍🙏👍👍👍
@GuruGuru-ty2ie
@GuruGuru-ty2ie Ай бұрын
கருணைஉள்ளமே.கடவுள்.இல்லமே
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 2 жыл бұрын
Watch TNPSC kalvi kudil competitive class
@prakashap4530
@prakashap4530 Жыл бұрын
அடைமழை
@srikrishnan4424
@srikrishnan4424 2 ай бұрын
கூச்சல் இல்லாத பேசுங்கள் அம்மா
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33