Ilangai Jeyaraj speech | Tamil speech | அகம் உன்னிடம் அனுமதி கேட்காது | இலங்கை.ஜெயராஜ் உரை

  Рет қаралды 32,454

Tamil speech

Tamil speech

Күн бұрын

Пікірлер: 24
@shanthiravichandran2614
@shanthiravichandran2614 2 жыл бұрын
சிவமே மிக்க நன்றி ஐயா
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
உலகம் சமநிலை பெற வேண்டும்.உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்.
@ratheskumar4746
@ratheskumar4746 2 жыл бұрын
நாதஸ்வரத்திற்கு கூட மைக் வைக்கிறார்கள் மிக அழமன் உணர்வுள்ள செய்தி ஐயா
@haribalu423
@haribalu423 2 жыл бұрын
நன்றி ஐயா
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் 2 жыл бұрын
வணக்கம் ஐயா ..
@sathyaacb2966
@sathyaacb2966 2 жыл бұрын
அருமையான பதிவுங்க ஐயா🙏
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 2 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
@241977tm
@241977tm 2 жыл бұрын
NAMASKARAM, THANKS SIR
@vivekanandhan-s1z
@vivekanandhan-s1z 2 жыл бұрын
ஐயாவின் மேடை பேச்சை நேரில் காண ஆசை
@manomano403
@manomano403 2 жыл бұрын
நாங்கள் ஞானிகள் ஞானிகள் என்று பேச்சுக்கு முப்பது வாட்டிகள் சொல்கிறோமே, இவர்களில் ஒரு சிலர் தவிர அனேகமானவர்கள் வாழ்க்கையைக் கடந்தவர்கள் அல்லது துறந்தவர்கள், என்னைக் கேட்டால் சத்திய சோதனைகளை நித்தம் எதிர்கொண்டு அதனிடை வீறுநடை போடுவதற்குத்தான் பலம் தேவை! நம்பிக்கை தேவை!! மன உறுதி தேவை!!! அது ஒரு மானசீக ஞானநிலை அறிந்த முனிமா தேவை!!!!
@manomano403
@manomano403 2 жыл бұрын
காடு மலை களனியெல்லாம் நம் சொந்தமா, வேடுவரைக் காணவில்லை எங்கே அவர்கள்? குகை தனில் வசித்தார், பின்னர், பகை தனில் வாழ்ந்தார், பக்கத்து, ஒற்றை மரம், வாடின யார் கண்டார்? போரினிலும் வீழ்ந்தார், வீணில் அவர், பாரினிலும் வீழ்ந்தார், ஏன், பொல்லாத பகை முடிக்கத் தானா? முடிந்ததெல்லாம் முடிந்தானா, ஏன், பகையென புதிதாக, உறவு ஒன்று உள்ளது, அதையும் மெல்லத், தூக்கி வீசு நீ? எதையும் வெல்வாய், நீ, இதையும் வெல்வாய்! உதிரும் சருகெல்லாம், உரமாக்க வல்ல, ஒப்பற்ற வலிமையும், உன்னிடம் தானே உள்ளது, என், மண்ணின் சொந்தமே!! .. 08.48 18.02.2022 ✍✍✍✍✔✍✍✍✍✍
@manomano403
@manomano403 2 жыл бұрын
சமூகம் நீ சார்ந்ததல்ல, சமூகத்தில் நீ உலவ விடப்பட்டாய்.. அது ஒரு, வெறும் குலவுதல்.. ஆம், அது வெறும் குலவுதல்தான்.. ஆனாலும், அதற்கு அப்பாலும் ஏதோ இருப்பதாக ஆத்மா பேசுகிறதே! சரி, என்னதான் பேசுகிறாய்? எதையும் தெளிவு உற பேசப் பழகு என்றேன்!! அது என்னோடு பேசியது, நான், நீ சார்ந்ததல்ல என்னைச் சூழ நீ இருந்தாய்.. உன்னோடு, எனக்கு அல்ல குலவுதல் தேவை என்னோடு உனக்குத்தான் அது தேவையாக இருந்தது.. எவ்வாறு நான் இல்லாமலும் உன்னால் இயங்க முடியுமோ அவ்வாறு அல்ல அதைவிட ஒரு படி மேலாக நீ இல்லாமலும் என்னால் இயங்க முடியும்.. நான் பரிபூரணம் ஆனவன்!!! நானே அனைத்தும் ஆனவன்!!!! .. 06.23 23.08.2022 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
@manomano403
@manomano403 2 жыл бұрын
அரசியல் என்பது உனக்காக யாரோ எவரோ செய்வதல்ல! இந்த உலகிற்கும் உனக்கும் உள்ள பிணைப்பு அனாதியானது என்பதை முதலில் நீ உணர்ந்து கொள்க, நிகழ்காலத்தில், உன்போன்ற மனிதர்கள் உன்னோடு எவ்விதம் நாகரீகமாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ அவ்விதம் நீ முதலில் நடந்து கொள், இப்போது நீ எந்த நிலையில் இருந்தாலும் அதில் அடுத்தவர்கள் கருத்துரைக்க ஒன்றுமில்லை, யாரையும் யாரும் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியமும் ஒன்றும் இல்லை, அனாவசியமாக மூக்கை நுளைத்து உனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் கலகம் விளைவிப்பது அரசியல்!! அதற்கு தகுந்த பதில் வழங்க நீ கடமைப்பட்டுள்ளாய், கால அவகாசம் எடுத்தாலும், கவனமாக, நிதானமாக, அவதானமாக, மிக அவதானமாகப்பதில் சொல்!!! உன் தனித்துவத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய செயல் எதிலும் ஈடுபட எவனுக்கும் எவளுக்கும் எந்த உரிமையும் கிடையாது, தங்கள் தங்கள் அரசியலுக்கு அடுத்தவர் தலைகளை அடமானம் வைப்பவர்களா தேசத்தை ஆளப் போகிறார்கள்? இது நல்ல வேடிக்கை!!!! .. பார்க்கலாமா.. .. 16.33 27.08.2022
@kumarandikumar9736
@kumarandikumar9736 2 жыл бұрын
@@manomano403 ஏஏஏஓஔஹம
@mohammedjaya7162
@mohammedjaya7162 2 жыл бұрын
Superb 🤗❤❤👍
@kalyanikannan2494
@kalyanikannan2494 2 жыл бұрын
வணக்கங்கள்
@321verykind
@321verykind 2 жыл бұрын
Thanks, for uploading the second part.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 жыл бұрын
Aiya blessings you are god aiya
@gunasegaranradhakrishnan8709
@gunasegaranradhakrishnan8709 2 жыл бұрын
அருமை அருமை அருமை வணக்கம் ஐயா
@janakanraveendramoorthy9507
@janakanraveendramoorthy9507 2 жыл бұрын
I use to go to aiswarya Amma temple just to hear his speeches ,
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@yesudasalbuhaira3531
@yesudasalbuhaira3531 2 жыл бұрын
👃
@thamizradhakrishnan1986
@thamizradhakrishnan1986 2 жыл бұрын
🙏🙏🙏
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 112 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Ullum Puramum, Pt. 1 (Ramalinga Adigalar)
24:30
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 39 М.
Mei Unardhal, Pt. 1
47:01
Kambavarithi Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 86 М.