மதமாற்றத்துக்கு கட்டாய தடை அவசியம்தானா? | இலங்கை ஜெயராஜ் Interview | Ilangai Jayaraj | Upanyasam |

  Рет қаралды 102,830

Kumudam Bakthi

Kumudam Bakthi

Күн бұрын

Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable.
#ilangaijayaraj #pattimandram #ramayanam #upanyasam #kambaramayanam #kambavarithi #hindu #hinduism #KumudamBakthi
இ. ஜெயராஜ் இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com
Makeup Partner:
Lakme Salon Kilpauk
044 4354 8460
www.google.com...

Пікірлер: 148
@ultrongaming7031
@ultrongaming7031 2 жыл бұрын
இறைவன் கொடுத்த அருட்கொடை இறைப்பணி தொடரட்டும் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@ramanujam2309
@ramanujam2309 Жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல். வாழ்க கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள்
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 Жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் தமிழர் வழிபாட்டிற்கும் உங்களால் பெருமை சேர்த்தீர்கள் நன்றி ஜயா. நீங்கள் கூறியது அனைத்து உண்மையே மகிழ்ச்சி அளிக்கிறது ஜயா.
@ammumasi8588
@ammumasi8588 Жыл бұрын
நம் வாழ்வில் கிடைப்பதற்கு அரிய தமிழ் பொக்கிஷம் . ஐயா நீங்கள்
@sarithaanbu535
@sarithaanbu535 Жыл бұрын
உண்மையை உரக்க கூறிய தங்கள் பாதம்பணிந்து வணங்குகின்றேன் ஐயா. நன்றிகள் கோடி.
@rsthanu
@rsthanu Жыл бұрын
ஆழமான பதில்கள். ஆன்மீக வாழ்வு நிம்மதி தரக்கூடியது என்றும் இறைவனை மொழியால் மேம்படுத்துவது பேதமை என்றும் உரக்க கூறியமைக்கு நன்றி
@shiamsoundhar3200
@shiamsoundhar3200 Жыл бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajisrinivasan4953
@rajisrinivasan4953 Жыл бұрын
அருமையான, ஆக்கபூர்வமான பேட்டி - கேள்வி-பதில். நன்றி‌ ஐயா. குமுதம் பக்தி யின் பயணம் தொடரட்டும். வாழ்க வளமுடன்!!!
@geethastudent
@geethastudent Жыл бұрын
முருகன் தமிழ்கடவுளே !! கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இலங்கைக்கு தேவை
@venilaanvairavapillai3234
@venilaanvairavapillai3234 2 жыл бұрын
இந்து மதம் பல்துறை தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஐயாவின் கருத்துக்கள் மிக அருமை.இலங்கையில் தற்கால பெளத்தர்களில் ஏராளமானவர்கள் அக்கால இந்து தமிழர்களே. சிங்கள இனத்தவர்கள் வாழும் பகுதிகளில் ஏராளமான சிவன் ஆலயங்கள் கவனிப்பாரின்றி உள்ளன. நன்றி.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு என் வணக்கம்.தமிழ் மொழிக்கும்..காவிய இலக்கிய நூல்களுக்கும்.. கருத்து பெட்டகமாகவும் எளிய முறையில் சொற்றொடர் ஆற்றி தமிழர்களுக்கும் பெரும் பணி செய்து வரும் ஐயா தமிழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.. உங்கள் பேட்டி அருமை நன்றி ஐயா பேட்டி எடுக்கும் பெண்மணி ஆங்கிலம் கலந்து பேசுவது..முறையா....?
@karunamoorthyd
@karunamoorthyd Жыл бұрын
He is my guru! I have learned a lot from his KZbin thirukural class!
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 Жыл бұрын
தமிழினத்தின், நடைமுறையில் இருக்கின்ற அறிதான அற்புதமான ஆன்மா நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன், வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய ஓம், வாய்ப்பை ஏற்படுத்திய குமுதத்திற்க்கு நன்றி.
@Aathmavin-Payanam
@Aathmavin-Payanam Жыл бұрын
தமிழினத்திற்கு கிடைத்த அரிய சான்றோர்களில் ஐயாவும் ஒருவர்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premaparamarajan3526
@premaparamarajan3526 Жыл бұрын
😅
@maheshvijay8370
@maheshvijay8370 2 жыл бұрын
மிகத் தெளிவாக பேசுகிறார். அருமையான ஏரணமான பதில்கள்
@selvamg7144
@selvamg7144 Жыл бұрын
நமச்சிவாய *ஏராளமான*
@thirumurugavelveerpandian6362
@thirumurugavelveerpandian6362 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ் வாழ்க பாரதம்
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
Ayya you are gods gift to our Tamil community. Blessings to hear your speech. Respect, love from Chennai
@radhachandrasekar3853
@radhachandrasekar3853 2 жыл бұрын
Good questions asked. Detailed, elaborately and clearly answered by elangai jeyaraj ayya.
@ambisrinivas3482
@ambisrinivas3482 Жыл бұрын
நமஸ்காரங்கள் ஐயா, தெளிவான கேள்விகள், அருமையான விளக்கங்கள். மிகவும் திருப்தியாக இருந்தது. இறைவன் அருளால் மேன்மேலும் இப்பணி தொடரட்டும். லோகாஸ் ஸமஸ்தாத் ஸுகிநோ பவந்து 🙏🙏🙏
@vickypathmanathan8336
@vickypathmanathan8336 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீங்கள்,வாழ்க வளமுடன்👌🙏
@svparamasivam9741
@svparamasivam9741 6 ай бұрын
Kamba varithi Ilangai Jayaraj...sirappaana pathivu. Knowledgeable person. Honest person. Patriot. Vaazhthukkal jaihindh
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
ஐயா ஜெயராஜ் அவர்களின் பேட்டி மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் குமுதம் மீடியா மூலம் ஒலி பரப்பியதற்கு மனதார பாராட்டு தெரிவிக்கின்றோம்.நன்றி.
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
இந்த பதிவும் எனக்கு கான கிடைத்தது நான் செய்த பாக்கியம் நன்றி "குமுதம் பக்தி"
@saravananmuthuramalingam4822
@saravananmuthuramalingam4822 Жыл бұрын
அருமை நமச்சிவாய வாழ்க ஐயா...
@rajasegaranratnasingam3030
@rajasegaranratnasingam3030 6 ай бұрын
நாம் வாழ்கின்ற காலத்தில் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.
@premkumar5870
@premkumar5870 Жыл бұрын
my heartiest congratulations for this wonderful channel for interviewing ayya ❤️am waiting for his interview since so many years and that was achieved through this bhakthi channel...My heartiest thanks for all workers here 🔥🔥🔥bhagavan shri krishna paramatma ki jai
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
100% True.
@thebiologist1573
@thebiologist1573 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@ganapathisenthilkumar6863
@ganapathisenthilkumar6863 Жыл бұрын
We need great personalities like respectful Shri Jayaram sir for the society.
@RajaRaja-hq4jj
@RajaRaja-hq4jj Жыл бұрын
அண்ணா வணக்கம் தமிழ் அன்னையின் தவ புதல்வர்கள் இலேயே தாங்கள் வெற்றி வேந்தன்❤🎉
@Whatever249
@Whatever249 Жыл бұрын
what a humility on both people. Kudos Kumudham !!!
@sriramravi2936
@sriramravi2936 Жыл бұрын
உண்மையான தமிழ் அறிஞர், சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@sankarasubramaniansankaran7875
@sankarasubramaniansankaran7875 Жыл бұрын
LEGAND IN TAMIL LITERATURE & BATHI, ESPECIALLY RAMAYANYAM & THIRUKURAL. HUNDRED CHEERS TO HIM.
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 жыл бұрын
Vanakam...Ayya
@jeyavel7666
@jeyavel7666 Жыл бұрын
காலம் செல்ல செல்ல மக்கள் ஒழுக்கத்திலும் அறிவிலும் இன்னும் தாழ்ந்த நிலையை அடைவார்கள். எலெக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்த தெரிந்து கொண்டிருப்பது தான் உயர்நிலை என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்...
@jothimilan3228
@jothimilan3228 9 ай бұрын
Vanakam iyya nan kanpari arunakiri nathari, appari, sindharari , manikavasakari, evarigal hanaiwarayum arithadhuthu ungal mulam than iyya kodana kodi nandri iyya ungaluku om nama sivaya
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Shri Ilangai Jaya Raj should long live with prosperous.
@sachinkishore4115
@sachinkishore4115 2 жыл бұрын
Vannakam Guruji
@v871011
@v871011 2 жыл бұрын
Arumai please ask more questions about Hinduism with elangai jeaya raj ayya
@sharmeelafathima3316
@sharmeelafathima3316 2 жыл бұрын
Good. Interviewer also speaks with clarity. Keep it up
@bthangaraj1585
@bthangaraj1585 Жыл бұрын
நன்றி ஐயா
@gomathishanmugam3850
@gomathishanmugam3850 Жыл бұрын
🙏🙏🙏🙏ஐயா 🙏🙏🙏🙏
@mariacharles5428
@mariacharles5428 Жыл бұрын
என் வணக்கத்திற்குரிய பெரு மகனார்
@வாணம்பாடி
@வாணம்பாடி Жыл бұрын
அருமை
@rajathangams6991
@rajathangams6991 Жыл бұрын
ஐயா பாதம்பணிந்துவணங்குகிறேன்
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
தன் தாயைப் பற்றிய தெரியாத பேசிக் கொண்டிருப்பவர்கள் என்ன தன் தாயை பாதுகாக்க வந்தவனை கடவுளாக்கிய இனம் இது
@southtechie
@southtechie Жыл бұрын
தன் மதத்தின்மீது உறுதியான நம்பிக்கை உடையவர்கள் யாரும் மதமாற்றம் என்று பதறமாட்டார்கள்.
@surens8594
@surens8594 2 жыл бұрын
Enna oru arumaiyana nerkanal.
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
It is the individual privilege to choose any faith our Indian constitution also give the choice of embracing any faith and propagate that faith every one may propagate their faith individual may select their faith
@YOYOMIX
@YOYOMIX Жыл бұрын
💙
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
👌
@ashoklawrence7488
@ashoklawrence7488 Жыл бұрын
கடவுள் மனிதனை படைத்தார்.ஆனால் மனிதனோ பல கடவுள்களை படைத்துக் கொண்டிருக்கிறான். கடவுளை வைத்து வயிற்று பிழைப்பு நடத்துகிறான். கடவுள் மிகப்பெரியவர்.கடவுள் வானத்தையும்,பூமியையும் உண்டாக்கியவர்.எனவே மனிதர்களின் கைகளினால் கட்டப்பட்ட கோயில்களில், சர்ச்களில்,ஆலயங்களில் கடவுள் குடியிருக்க மாட்டார். கடவுள் எந்த விதமான மனிதர்கள் அதாவது (குருக்கள்,பாஸ்டர்கள், பூசாரிகள்) மூலமாக தனக்கு பணிவிடைகளை பெற்றுக்கொள்ள மாட்டார்.
@mathevvanan4383
@mathevvanan4383 Жыл бұрын
ஈழம் பெற்றுத்தந்த பல தமிழர்கள் இங்கு அரசிலும் வெளியிலும் முக்கிய பங்கு. வகிக்கின்றனர். ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் ஒரு சான்று. ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டவர்களே தவிற போரினால் அல்ல போராளிகள் குடியேற்றம் நிகழவில்லை.. யாரைக்குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க வில்லை ஐயா
@sivarajendras
@sivarajendras 9 ай бұрын
Vazhga Valarga ... ilakiyum
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஞானி ஞானபொக்கிசம்
@mychessmaster
@mychessmaster Жыл бұрын
தமிழ்க்கடவுள் என்றால் பிறர் வணங்கக்கூடாதா. கடவுளை எப்படி மொழிக்குள் அடைக்கமுடியும்.
@nathanbab9447
@nathanbab9447 Жыл бұрын
அய்யாவிற்கு சமய அறிவு ஓரளவு இருந்தாலும் சமூக மற்றும் தமிழர் அதிலும் ஈழத்தமிழர் விடயத்தில் இவரது கருத்துகள் சிங்கள அரசிற்கு பயந்த தொனியிலேயே உள்ளதை அவதானிக்க முடிகிறது என்பது எனது கருத்து.
@thamizhan952
@thamizhan952 Жыл бұрын
unmaI ivar unmayai maraikiraar ella mozhi inathirkkirkum oru kadavulgal thontruvaargal athu antha inam naagareegam adainthatharkkana saantru athu eyarkayin vithi uyirgal atharkkagave thotruvikka padugirathu entru aasivaga siththargal solgirargal murugan .sivan,thirumaal,vallalar,ayya vaigundar,visnu,kannan,krishnan,pontra niraya manithanaga thontri kadavulaga maari manithargaluku vazhi kaati ullargal ivargaluku ninaippu enna ventral kadavulgal ellam yetho vaanathil irunthu guthippargal entru.🤦‍♂🤦‍♂🤦‍♂
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
பட்டி மன்றம் சுகியால் வியாபரமாகிவிட்டது
@shanmugamuthuswam9204
@shanmugamuthuswam9204 2 жыл бұрын
He will concur Buddhists to take over all Tamil temples and do Pooja on their terms...No fighting spirit
@dammam31422
@dammam31422 Жыл бұрын
பேத்தல். இவர் கோவிலை நிர்வாகத்தில் இல்லை.இலங்கை தமிழர்கள் மிக அற்புதமாக கோவிலை நடத்துகிறார்கள்.
@dammam31422
@dammam31422 Жыл бұрын
இந்த அம்மையார் தேவைக்கு அதிகமாக ஆங்கிலம் உபயோகிக்கிறார்கள்.
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
ஒரு தமிழ்ப்பெரியவரை செவ்வி காண்கையில் தூய தமிழில் பேசவேண்டும் . இதில் பேசிய நங்கை அதிகமாக ஆங்கிலம் கலந்துபேசி நிகழ்ச்சியை அசிங்கம் செய்துள்ளார் - இப்படி இனிமேல் நடத்தல் கூடாது
@shivavishnu5465
@shivavishnu5465 2 жыл бұрын
@sivapalaniammalthangarasus783
@sivapalaniammalthangarasus783 Жыл бұрын
🙏
@sekarrengasamy3008
@sekarrengasamy3008 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
💐💯💯💯💯💯💯💯💯💯🌺🤝🤝🤝🤝🌺👍👍👍👍☘️👌👌👌👌👌👌👌👌👌🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀
@8fshreenithim389
@8fshreenithim389 Жыл бұрын
வாரியாருக்கு பிறகு தாங்கள் தான் சாமி
@sivapalaniammalthangarasus783
@sivapalaniammalthangarasus783 Жыл бұрын
👍
@kuganrasa1299
@kuganrasa1299 Жыл бұрын
முருகன் தமிழன் என்பதை உறுதியாக சொல்லாமல் மழுப்பிவிட்டீர்கள் ஐயா. மற்றபடி எல்லாம் நன்று
@vishnupriyan8804
@vishnupriyan8804 Жыл бұрын
Appo Sivaperumaan tamizhan, paarvathi annai thamizhachi appadi thaane? Avargal matra makkalukku podhuvaana kadavulargal illaya?
@thilkrish
@thilkrish Жыл бұрын
இறைவனை ஒரு சின்ன கூண்டுக்குள் அடைக்கும் உங்களை போல சில தமிழர்களின் எண்ணம் வருத்ததை கொடுக்கிறது அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி இதைப் பாடிய சித்தரை விட நாம் ஞானிகளா
@TSR64
@TSR64 Жыл бұрын
​@@thilkrish சங்கி, அப்புறம் ஏன் இந்த கடவுளர் சங்கம் வைத்து வளர்த்த தமிழை நீச பாஷை காட்டுமிராண்டி மொழி வட்டார மொழி என்று ஒரு கூண்டுக்குள் அடைக்கிரீர்கள். செத்து போன சமஸ்கிருதத்தை திணிப்பது நேற்றைக்கு பிறந்த ஹிந்தி திணிப்பு. தமிழை தொடர்ந்து அழிப்பது இது மட்டும் ஏன்.. தமிழ் உலக மொழிகளின் தாய் என்று வேர்ச்சொல் ஆராய்ச்சி வழி நிறுவப்பட்டுள்ளது. பிறகு ஏன் தமிழை தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. கடவுளர் மட்டும் வேண்டுமாம். ஆனால் சங்கம் வைத்து அவர்கள் வளர்த்த மொழியை இழிவு செய்வார்களாம். அந்த தமிழை பாதுகாத்து வரும் தமிழ் இனத்தை அழிப்பார்களாம். இதற்கு அறிவுரை.. கைபர் கணவாய்... இது சத்திய யுகம். உண்மை வெளி வரும் காலம்.
@thilkrish
@thilkrish Жыл бұрын
@@TSR64 சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன்.. கடவுள் வேண்டாம் ஏன் என்றால் அதில் அரசியல் செய்ய முடியாது அல்லவா... தமிழர் வாழ்த்து எழுதிவரை மதிக்காமல் உங்கள் இஷ்டப்படி அதில் இருந்து கடவுள் வாழ்த்தை பிரித்த கூட்டம் தானே.. அதை எல்லாவற்றிலும் செய்கிரிகள்.. கலி யுகம்.. இது எல்லாம் நடக்கும்.. அந்த கார்த்திகேயன் தமிழையும் நல்ல தமிழரையும் காப்பாற்றி அருள் புரியட்டும்.... ஹர ஹர மகாதேவா
@ELP1791
@ELP1791 Жыл бұрын
@@thilkrish சிவன் , முருகன் இருவருமே சித்தர்கள்தான் , சிந்து சமவெளியில் இருவரின் வழிபாடு நிலவியது , சிந்து நாகரிகம் ஆழிந்த பிறகு சிந்து வெளியின் மரபுகளை வேத நாகரிகம் உள்வாங்கிக் கொண்டது , இதனால்தான் இரு வழிபாட்டு முறைகளும் ஆரிய மயமாக்கி விட்டது . வேத நாகரிகத்தில் உருவ வழிபாடு கிடையாது.
@selva6312
@selva6312 Жыл бұрын
குமரிக்கண்ட அறிவுக்கு பிறகு தமிழர்கள் நாடு கடந்து கண்டம் கடந்து தேசம் கடந்து சென்ற இடமெல்லாம் தமிழ் கடவுள்களை பரப்பினார்கள் தமிழ் வழிபாடுகளை மேற்கொண்டார்கள் அதை மறந்து விட்டு தமிழ் நில கடவுள் தமிழுக்கு சொந்தம் என்று தனித்து பிரித்து விடக்கூடாது என்று சொல்வது கொஞ்சம் இடம் இருக்கிறது இன்னும் ஐயா நிறைய ஆன்மீகத்தை ஆழமாக அறிவியல் பூர்வமாகவும் தரவுகளோடும் பயில வேண்டும் என நினைக்கிறேன்
@gopalveeramohan8236
@gopalveeramohan8236 Жыл бұрын
ஐயா இலங்கை தமிழர்கள் மலேசியாவில் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சி கூலியாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் தான் அதிகம்.
@ShrikanthShankarasubramanian
@ShrikanthShankarasubramanian Жыл бұрын
முருகன் ஆரிய கடவுள் தான் அதில் எந்த தவறும் இல்லை. நம்ம மதத்தின் வேறே ஆரியம் தான் ல், அதை நாம் போற்றி புகழ வேண்டும். Muruga is a great Ariyan god who is the general of the deva army and spoke Sanskrit, which is the oldest language in the world and the language of the gods.
@ragavendranc8934
@ragavendranc8934 Жыл бұрын
உங்கள் அறியாமைக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! 😢😢😢
@thamizhan952
@thamizhan952 Жыл бұрын
unga vaai unga uruttu ..vantherigal ellam poorviga aanmegathirkku aasaipaduvathaa??
@skan5996
@skan5996 Жыл бұрын
First time hearing sometime speak uncontaminated tamil 😀
@premkumar5870
@premkumar5870 Жыл бұрын
No...ayya used bus in this interview if u watched carefully but it's so great to hear in uncontaminated tamil from great people
@srikrishna9252
@srikrishna9252 Жыл бұрын
இறைதூதர்.லெஷ்சுமிசெல்வ.இலங்கைஐயா.ஜெயராஜ்.திருவடிகள்.வாழ்க.வாழ்க.உண்மை.ஞானி.தினசரி.வனங்குகிரேன்.நன்றி.
@gurumurthy7299
@gurumurthy7299 Жыл бұрын
ஐயா போன்ற இமயங்களைப் பேட்டி எடுக்கும் போது வேண்டாத எவ்வளவோ ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழ்ப் படுத்தியிருக்கலாம் ..
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Elangai Jayaraj Vaazhthukkal. Sirappaana pathivu. Jayaraj an excellent person of good qualities Hindu dharma. Vaivyaparam seyyum thiruttu dhravida antinational goyabulse CorruptSON payalkal has to listen. Jaihindh
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் என்பது தலைமுறை தலைமுறையாக தொடர்கதையாக் பிராமணர்கள் வடநாட்டு குடும்ப வாழ்க்கை முறையை தொடர் கதையாக எழுதினர்... உதாரணம் ஆதி காலத்தில் வடநாட்டில் சகோதரர்கள் ஒரே பெண்ணை பொதுவாகவும் தனி தனியாக வேறு பெண்ணை மணந்து கொள்வார்கள்.... கேரளாவில் இந்த நடைமுறையை பிராமணர்கள் பின்பற்றினர்
@baskaran1997
@baskaran1997 Жыл бұрын
நெறியாளர் தமிழ் லில்பேசவேண்டுகிறேன்
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
What is this " so , so ,so ,so ...."
@dhanushvdurai3228
@dhanushvdurai3228 Жыл бұрын
உங்களோட பேசினது எங்களுக்கு ரொம்ப interesting கா இருந்தது so உங்களோட Blessings எங்களுக்கு கண்டிப்பா வேணும்.... .... அட குப்பைகள்.... ஒரு தமிழறிஞரோடு பேசும்போது ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழில் பேசக்கூடிய ஒரு நேர்முக ஊடகவியலாளர் இல்லாத ஊடகம் தமிழராய் வெட்கப்பட வேண்டும்....
@pranatharth
@pranatharth Жыл бұрын
இவரது பங்களிப்பு தமிழிற்கு ஓர் பெரிய பொக்கிஷம்.
@kraja4966
@kraja4966 Жыл бұрын
இலங்கை ஜெயராஜ் அவர்கள் தமிழிலேயே பேசுகிறார்கள் நீங்கள் ஆங்கிலத்தை கலக்குறீர்கள் வணக்கம் சொல்வதற்கு பதில் நமஸ்காரம் சொல்கிறீர்கள் அவரிடம் பேசுகையில் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதன்படி பேச வையுங்கள்
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Matham awrawar viruppam. Aduthawan thalai ida koodathu. Aduthawan kudumpathil thalai iduwathu pontradu. Manithan wala walikattada wali widatha mathamana paithiyam irunthal enna alinthal enna. Manithanai eamatri pilaikkum entha mathamanalum alaithe aga wentrum.
@ssnjan9626
@ssnjan9626 Жыл бұрын
இலங்கையில் இந்துக்கள்???? நாம் சைவத்தமிழர்கள், இந்துக்களல்ல.
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள், உண்மையான கருத்து,
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Жыл бұрын
............... saivam enpathu vedham agamathilm irunthu piranthathu...................
@sriramravi2936
@sriramravi2936 Жыл бұрын
😂
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
இந்துக்கள் யார்? அவர்களுடைய கடவுள் எது?
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
அதற்காகத்தான் அசோகர் தன் வாரிசுகளை அனுப்பி புத்தரின் உண்மையான கொள்கைகளை பரப்பதற்காக அனுப்பினார் அது அங்கு நடந்ததா
@lordofrins100
@lordofrins100 Жыл бұрын
There were no depth in the questions, and hence Jayaraj ayya could only respond accordingly. Kumudam probably went with a template they use for most people.
@mariacharles5428
@mariacharles5428 Жыл бұрын
சத்தாண பட்டிமன்றம் இல்லை இப்போது
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
முருகன் தமிழ் கடவுள் தமிழர்கள் உருவாக்கிய கடவுள் அப்படி வேண்டுமானால் சொல்லலாம் தமிழையும் தமிழ் பெண்களையும் கப்பதற்காக முன் நின்றவன் போர் புரிந்தவன் அதனால் அவன் தமிழ் கடவுள் இதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா ஐயா உங்களுக்கு
@thanxue3360
@thanxue3360 Жыл бұрын
ஆட்டையைப் போட்டுள்ளனர் என்று கூறக்கூடாதா?
@arunagirimookan4337
@arunagirimookan4337 Жыл бұрын
Malaysia tamilar varalaru teriavilai Malaysia tamilan nankam talaimurai
@Sankara2000
@Sankara2000 Жыл бұрын
In Sri Lanka there is no pure Buddhism. In fact they are difference between Hindus and "Buddhists" The "difference" is created by Church ir Christian leaders of both sides. On Tamil side it was SJV. Now ut is dine by Abraham. In the Sinhala side 90 pc of them are cryptto Buddhists.. Or Donoughmore Buddhists.. Just name sake Buddhists.. Hence they thought they saw a difference... But now they have successfully created a divide. Yes, evangelism and proselytising should be leaglly banned. Spirittual issue is something very personal. If a persin seeks truth and thinks on his or her own this is better than that he or she can embrace it... Organised cinversion is no different from deliberate settlements in the nirth backed by the state.. It's only aim is politics bith local and Geopolitics... Particularly the practice if insulting and spreading falsehoods about Hinduism by tbe Churchs should be STOPPED IMMEDIATELY AND SEVERELY DEALT WITH
@MUSAD19
@MUSAD19 Жыл бұрын
Dear friends: In Islam we got only one God for entire universe and for all language speaking people. Just one God, He is Allah. No offense please. You can get free Quran to learn more.
@karlweber9158
@karlweber9158 Жыл бұрын
Promo`SM
@altain
@altain Жыл бұрын
அந்த அப்போ அப்போ சொல்ற so வை விட்ரும்மா....
@shansiva4645
@shansiva4645 Жыл бұрын
நானும் ஈழத்தமிழர்களுன் குழந்தைகளுக்கு இராவணன் அசுரன் என்று கூறுகிறார்கள் ,pls check with history
@readytocopy7999
@readytocopy7999 Жыл бұрын
தொகுப்பாளர்கள் முதலில் நல்ல தமிழில் பேசுங்கள்
@alagappanmadhavan1278
@alagappanmadhavan1278 Жыл бұрын
Do not compare Tamilnadu to any one It is Head quarters of Tamil people
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Unbraided hairstylers damage the Indian culture. Example : -- Smt Bharti Bhaskar and etc.
@sp6363
@sp6363 Жыл бұрын
Why no continuous questions? You are not capable?
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
akaister
@shansiva4645
@shansiva4645 Жыл бұрын
இராவணன் அரக்கன் என்றால் நீங்களும் அது தான்? அரக்கன்,அசுரன் concept came from ஆரியா, old Russia got all evidence.he need study back history,
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Ivar oru bokisham
@muthukumaralagarsamy3419
@muthukumaralagarsamy3419 Жыл бұрын
Aaaama neengal ellaam yaruda
@thamizhan952
@thamizhan952 Жыл бұрын
ayyavirkku aanmegam theriyuthe thavira varalaru theriyavillai...ull kadanthavargale kadavul piranthu vazhi kaati irai nilai adainthavargal thaan murugan kurunji nila kuravar samoogathil pirnthavar tamizh varalarai tamizhargalai thavira matra nammai aanda piramozhiyalargaluku ellam ithu nangu theryum avargal ellam ithai maraithu vittu tamizh kadavulgaluku urimai kondadukirargal ivar vaai gnanam pesugirare thavira unmayana gnanam theriyavillai
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
இலங்கை ஜெயராஜ்  - Avvaiyum Muruganum...
1:10:51
layamusicindia
Рет қаралды 342 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН