ஐயா வணக்கம் உங்கள் பேச்சு கேட்டு என் கண்ணீர் வருகிறது. தங்கள் பாதம்வணங்கிரேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthisenthil10788 ай бұрын
எங்கள் குடும்பத்தாரின் ஆத்மார்த்தமான குரு தாங்கள். தங்களின் ஆத்மார்த்தமான பேச்சினை நானும் எனது கணவரும் மிகவும் விரும்பி கேட்போம். தங்கள் ஊழியியல் காணொளி கேட்டு ஆத்மார்த்தமான கண்ணீர் வந்ததது. தங்களால் தான் நாங்கள் அறம் நோக்கி செல்கிறோம் .எங்கள் இந்த பிறவியின் ஆத்ம குரு தாங்கள். தங்கள் பொற்பாதம் பணிகிறோம். தங்கள் அறிவுரையால் நெற்றி நிறைய விபூதி அணிகிறோம். தங்கள் கருத்தான -கல்வி அறிவு ஒழுக்கம் அன்பு கருணை வீடுபேறு கருத்தை அறிந்து உணர்ந்தோம். இறைவன் அறத்தில் தான் வருவார் என்ற தங்கள் அறிவுரையை வாழ்வில் கடைபிடித்து வந்து கொண்டுள்ளோம். 🙏🙏🙏🙏🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@JebarsonJersonJebarsonJe-my8fj8 ай бұрын
❤
@vishnumr7946 ай бұрын
அடியேனும் ஐயாவிடம் திருக்குறள் வகுப்பு பயின்று வருகிறேன். 22 வயதில் இறையருளால் இப்பெரும்பேறு கிட்டிற்று. முதன்முதலில் ஐயாவின் பேச்சை கேட்ட போதே என்னுள் வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு ஏற்ப்பட்டது அக்கணமே மனமானது இவர்தான் உண்மையான குரு இவரைப்பற்று என்றது. அன்று முதல் ஐயா காட்டிய அறவழியில் வாழ முயற்சிக்கிறேன். பக்குவமின்மை காரணமாக சில நேரங்களில் உலகியியலில் சிக்கி விடுகிறேன். ஆனாலும் எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருளாலும் குருவருளாலும் உலகியியல் மாயை சில கணத்தில் அகன்று மனமானது மீண்டும் இறைவன் திருவடியை நாடி விடுகிறது. இப்பேற்றை அருளிய ஐயாவின் பாதங்களை போற்றி பணிகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RameshSabari-lw8zo6 ай бұрын
ஐயாஅடியேன் தங்களை வாங்குக்கிரேன் அற்புதமான விளக்கம்ஐயா தங்கல் திருவடி கிவு பணிந்து திரு பாதங்களைதொட்டு வணங்குகிரன் ஐயா
@RameshSabari-lw8zo6 ай бұрын
🌼🌼🌼🌼🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@BalaMurugan-um1ym8 ай бұрын
ஐயாவின் திருவடிக்கு மலர் பாதங்களுக்கு நன்றிகள் கோடி இப்படி ஒரு நல்ல செய்திகளை தருவமைக்கு மிகவும் நன்றி
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@mslakshmankumar60638 ай бұрын
ஒரு குரல் எனை ஈர்த்து ஆட்கொண்டது ❤❤❤ ஐயா "இலங்கை ஜெயராஜ்" அவர்களுடையது. கோடானு கோடி நன்றி "இறைவா" ❤🙏.
@vinothkhanna58276 ай бұрын
ஐயா உங்கள் ஆயுள் காலத்துடன் ஒரேயொரு ஒரு நாளையாவது ஆண்டவன் என்னுடையதில் இருந்து ஒரு வருடத்தை நீக்கிவிட்டு உமக்கு தந்தால் நிச்சயமாக நான் பிறவிப் பயனை அடைந்தவன் ஆவேன். யாவும் சிவமே. நீங்கள் (அறம்) வாழ்க
@gangadharanc53614 ай бұрын
Same thingking
@ஸ்டீபன்பாபு6 ай бұрын
ஐயா அவர்களுக்கு மிகுந்தநன்றி❤ சைவத்தில் நிலைநிறுத்திகொள்ள ஐயாவின் உறைகளே எனக்கு வழிகாட்டி! மகிழ்வுடன்நான்!🙏
@gboopathi33846 ай бұрын
அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் நான் இன்று என்னை முழுமையாக ஆன்மீகத்தில் அர்ப்பணித்துக் கொண்டேன் ஐயாவின் சொற்பொழிவை கேட்டதின் விளைவாக அய்யாவே என் வாழ்வில் குரு
@angavairani5388 ай бұрын
வணக்கம் அய்யா நம்மை வாழவைக்கும் பிரபஞ்சங்கள் நாம் பார்க்கும் தெய்வங்கள்.. அதனை இயக்கும் சக்திதான் நம் பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படாத தெய்வங்கள் இது என் சிந்தனைக்கு எட்டியவை.... மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.. அன்புடன் ❤❤❤❤❤
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@aarthihariprasad51008 ай бұрын
அய்யா வணக்கம்🙏 என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் துபாயில் வாழ்கிறோம் தங்கள் சைவ சித்தாந்தம் சொற்பொழிவுகள் உங்கள் தெய்வீககுரல் கேட்டுத்தான் கடந்த10 வருடங்களாக நாங்களும் என் 2 குழந்தைகளும் வளர்கிறோம் 🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@LakshmananG-xc1ip6 ай бұрын
ஐயாவிற்கு என் முதற்கண் வணக்கம் தாங்கள் கூறிய விஷயம் உன்மை முற்றிலும் உண்மை.
@cbd84913 ай бұрын
ஐயா விற்க்கு என் அன்பான முதல் வணக்கம் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்கள் பேசும்போது என்னை அறியாமல் நான் அழுதது உண்டு மிகவும் அருமைய விளக்கம் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா.ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழ நான் வணங்கும் இறைவனை வோண்டு கிறேன்
@SakthivelM-f1c7 ай бұрын
❤❤❤❤❤ இலங்கை ஜெயராஜ் நூறாண்டு காலம் வாழ்க ❤❤❤ இங்ஙனம் சக்திவேல்.மா❤❤❤
@RajKumar-fp4vw6 ай бұрын
ஏன் 100 ஆண்டு வாழனும்
@vishnumr7946 ай бұрын
அடியேனும் ஐயாவிடம் திருக்குறள் வகுப்பு பயின்று வருகிறேன். 22 வயதில் இறையருளால் இப்பெரும்பேறு கிட்டிற்று. முதன்முதலில் ஐயாவின் பேச்சை கேட்ட போதே என்னுள் வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு ஏற்ப்பட்டது அக்கணமே மனமானது இவர்தான் உண்மையான குரு இவரைப்பற்று என்றது. அன்று முதல் ஐயா காட்டிய அறவழியில் வாழ முயற்சிக்கிறேன். பக்குவமின்மை காரணமாக சில நேரங்களில் உலகியியலில் சிக்கி விடுகிறேன். ஆனாலும் எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருளாலும் குருவருளாலும் உலகியியல் மாயை சில கணத்தில் அகன்று மனமானது மீண்டும் இறைவன் திருவடியை நாடி விடுகிறது. இப்பேற்றை அருளிய ஐயாவின் பாதங்களை போற்றி பணிகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shiamsoundhar32008 ай бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@sarojininatarajan29308 ай бұрын
❤சிவாயநம ஐயாவின் திருவடிகளை பணிந்து வணங்குகிறேன்
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@vaiyapurikannankannan86505 ай бұрын
கடவுள் இருக்கிறாற இல்லையா என்று கேள்வி கேட்பதை சற்று ஒதிக்கி வைத்துவிட்டு, நீ இருக்கிறாய்யா உயிரோட்டத்துடன் இருக்கிறாய்யா இல்லையா என பார்? நீ உயிரோட்டத்துடன் இருந்தால் அவன் இருக்கிறான்.
@wansubramaniam27658 ай бұрын
திருவடி வணங்குகிறோம் ஐயா ☘️👣☘️🙏🏽🇲🇾❤️
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@sivaramanpalanji31974 ай бұрын
உங்களின் சொற்பொழிவு அருமையாக உள்ளது நன்றி ஐயா
@murali121214 ай бұрын
அய்யாவின் திருவடி பாத கமலங்களில் என்னுடைய வணக்கங்களை செலுத்துகின்றேன்
@narayanasamy35945 ай бұрын
முழு நம்பிக்கை இருக்கிறது இறைவன் இருக்கின்றார்.🙏💯ஐயா;அவர்களுக்கு வணக்கம்🙏
@kannan26823 ай бұрын
நீங்கள் கடவுள் எங்களுக்காக அனுப்பிய ஒரு இறைத்தூதர்🙏🙏
@dineshkumars33795 ай бұрын
கடவுள் உண்டு நேரில் பார்த்தவன் நான்.. உண்டு இது சத்தியம்..
@kameswaran25575 ай бұрын
ஐயா நீங்கள் மாணிக்கவாசகரை குருவாக நினைக்கிறீர்கள் ஆனால் என் ஆண்மீக குருவாக யான் உங்களை கருதுகிறேன் நன்றி ஐயா
@Thaya-b6w6 ай бұрын
தங்களின் பேச்சை விரும்பி கேட்பேன் ❤❤❤❤
@RameshR-pw3mp5 ай бұрын
அற்யுதம்,இறைவனுக்கும்,தங்களுக்கும் நன்றி அய்யா
@abisumathi1975-kv7ce8 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@Ganeshganesh-je2iu5 ай бұрын
இறைவன்முருகபெரூமான் இருக்கிறார்
@haranhari23 ай бұрын
Ayya, please come try to come live session (once per month) so we can ask our questions. It will be great wisdom to people like me.
@hamsinimuralidharan38608 ай бұрын
Absolutely it’s “ Unarvu “ ! I wasn’t expecting this bang on explanation. Great 👍
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@SwmimeenaSwamiMeena4 ай бұрын
அய்யா அருமை நன்றாக இருங்கள் வணங்குகிறேன் அய்யா
@hemabaalu8 ай бұрын
Jaya Jaya Shree Swamin Jaya Jaya
@rajupandian9984 ай бұрын
பாடாத நிலையில் கிடக்கும் ஒருவனை....இயக்க நிலைக்கு கொண்டுவரும் ஒரு சக்தி ,..இது ஒரு புறம்... இயங்கும் இந்த மனிதன் ,ஒழுக்கமற்ற தை தான் விரும்புகிறான் என்பதே இயல்பு.(தங்கள் திரு உரை)..காரணம் அவ்வளவு ருசி அதில்.. .என் வாழ்க்கையை நான் வாழ்வதற்கு ஒழுக்கம் என்ற கட்டுப்பாட்டுக்குள் நான் ஏன் வர.வேண்டும்...என்ற ஒழுக்கமற்ற வாழ்க்கையை சுதந்திரம் என்ற பெயரில் தேடி ஒடும் ஒரு மானிடன் ....வாழ்ந்து போகட்டும் விட்டு விடுங்கள்...உணர்ந்தவர்கள் வாழ்வார்கள் உங்களை போன்றோ ரால் ....நன்றி🙏
ஐயா மொழிவது சிவப்பிரகாசம் மற்றும் சிவஞான சித்தியார் ல் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏 என்று நினைக்கின்றேன் 🙏🙏🙏
@parameshwari75737 ай бұрын
ஒரு முறை நேரில் வந்து சந்தித்து ஆசி பெறவேண்டும் ஐயா
@subbiahkarthikeyan19663 ай бұрын
திருமந்திரம் ஒரு பாடல் மட்டும் போதும் . அந்த பாடல் வரிகள் 1532 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே
@jayakumarkumar37186 ай бұрын
CENTRIPETAL AND CENTRIFUGAL FORCES. THESE TWO MAKES ALL PLANETS TO ROTATE IN CERTAIN ORBITS. THIS TWO FORCES ARE EVENLY BALANCED. IF ONE FORCE EXCEED, WHAT COULD HAPPEN TO PLANETS? WHO DESIGNED THIS SYSTEM? WHO CREATED THESE FORCES? THAT IS ALSO IN BALANCED STATE. THE ROOPLESS BRAMMAM. WHO IS THAT BRAMMAM?.
@velayudhamnatesan52105 ай бұрын
VERY GOOD
@malargovindraj58055 ай бұрын
ஐயா 🙏🙏🙏❤❤❤
@kana77238 ай бұрын
புனிதமான ஆத்மாக்களுக்கு வணக்கம் 🙏🏻
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@sivaganesh84285 ай бұрын
ஐயா வணக்கம் நமக்கும் மேலான ஒரு பொருள் இறை உண்டு என்று ஏற்கலாம் ஆனால் கோவில் உள்ள சிலைகள் தான் இறை என்று சொல்வது சரியா
@ப.சுடர்விழி8 ай бұрын
வணக்க ஐயா. உங்கள் பதிவு பானுள்ளதாக இருக்கிறது.பற்றற்ற இறைவனுக்கு, இந்த இறைவனுக்கு இந்த மலர் உகந்தது, பிரியமானது என்று கூறுவதன் பொருள் என்ன? என்பதன் விளக்கம் கூறவும்.... நன்றி ஐயா....
பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள் பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம் ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே
ஐயாவின் அறிவில் எனக்கு மதிப்பு உண்டு எனக்கு ஒரு கேள்வி உணர்ந்துதான் கடவுளை அறிய வேண்டும் என்றால் கடவுளுக்கு உயிர்களை கண்டு பயமா? இந்த பிரமாண்டத்தை இப்படி இயக்குவதில் என்ன கடவுள் சக்திக்கு என்ன வேண்டுதல். சூரியனை சுற்றிவரும் அனைத்து கிரகங்களிலும் பூமிமட்டும்தான் உயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது மற்ற கிரகங்கள் என்ன மயித்துக்கு (மன்னிக்கவும்) படைக்கனும்.
@RajKumar-fp4vw6 ай бұрын
இப்படி ஒரு கேள்வி கேட்கிற ஞானத்தை அந்த கிரகங்கள் தான் உனக்குள் இருந்து செயல்படுகிறது.
The whole universe is governed hy set of laws not by God. God exist out of fear. An intellectual tamil will never believe blind faith. Azeevagam the greatest philosophy in the world reveals the truth. We are ruled by praraptham (olzu) created by the stars and planet
@shivaprakash48726 ай бұрын
🙏🙏🙏
@ganesandinakaran38755 ай бұрын
Super sir
@krishmurthy9455 ай бұрын
உண்மையில் கடவுள் இருக்கிறார் என் வாழ்க்கையில் நடந்து உள்ளது.
@ManiArts-di9tn7 ай бұрын
Ayya vanakkam
@pitchaimanipitchaimani-qp8rs6 ай бұрын
பரிபூரண சிவகடா௸ம்
@Vishwa-kf9kc6 ай бұрын
ஐயா உங்களை காண வேண்டும் ஐயா
@nandhiniarthanari31888 ай бұрын
என்னுடைய ஆன்மீக குருநாதருக்கு வணக்கம். தங்களுடன் உரையாட தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா 🙏🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@ilangaijeyaraj8 ай бұрын
கற்க கசடற வகுப்பில் நீங்கள் ஐயாவோடு பேசலாம
@hemabaalu8 ай бұрын
Selvathull selvam sevichelvam achselvam selvathul எல்லாம் thalai
@dontcomparereligions7205Ай бұрын
Ilangai Jeyaraj discussion with Muslim scholar Zakir Naik: kzbin.info/www/bejne/hJ3ckJlnp6lgadU
@saishankar81872 ай бұрын
ஒருவனை கடவுள் இல்லை என்றோ, இருக்கிறார் என்றோ சொல்ல வைப்பதும் கடவுள் தான்.
அய்யா ஒரு வினா? பரசுராமர் சத்திரியர்களுக்கு கற்றுக்கொடுக்க மாட்டேன் என்றார்...எனில் பீஷ்மருக்கு எப்படி குரு ஆனார்.pls சொல்லுங்க அய்யா
@RajKumar-fp4vw6 ай бұрын
எல்லாம் மேல இடுத்து ரெகமெண்டேஷன் தான் காரணம்
@மார்க்கண்டன்பழனிச்சாமி3 ай бұрын
சாமி பொய்என்றால் சாணியை வைத்து பார் ❤சா ஸ்திரம் பொய்என்றால் சந்திரகிரகனத்தைபார் என்று பழமொழி
@Ettayapuramkannanmuruganadimai4 ай бұрын
தமிழர்கள் வணங்கும் கடவுள்களை மட்டுமே இல்லையென்பர்.... மற்ற மத கடவுள்களை இல்லை என்று கூறினால் உயிர் தப்புவது நடக்காத காரியம்...
@mercury76355 ай бұрын
அய்யா தங்களிடம் ஒரு விண்ணப்பம் தங்களது ஆண்மீகச் சொற்பொளிவை கேட்கும் போது பல கருத்துக்கள் வியக்க வைக்கிறது. சில கருத்துக்கள் வினாவை எழுப்பி விடை கான விருப்பம் கொள்கிறது. நீதியின் நெறிகள் அடங்கிய ஆண்மீக கருத்துக்களை தாங்கள் இராமாயணம், மஹாபாரதம், திருக்குறள் மற்றும் அநேகவைகளில் இருந்து எடுத்துரைப்பது போல் ரிக், யசூர், சாம மற்றும் அதர்வண வேதத்திலிருந்து ஆண்மீக கருத்துக்களை சொல்லாமல் இருக்கின்றீர்கள். தாங்கள் அதிலிருந்து ஆண்மீக கருத்துக்களை எங்களுக்கு எடுத்துரைத்தால் நாங்களும் வேதத்தை கற்பது போல் ஆகுமே. இதற்கு தாங்கள் ஆவண செய்யும்படி தங்களை அன்படனும், ஆவலுடனும் வேண்டி கேட்கின்றேன்.
@amuthas69813 ай бұрын
😮
@Chandrasekaran-o2fАй бұрын
தங்களை நான் கம்பனாகப் பார்க்கிறேன். ஏன் எனில்கம்பன் தான் இயற்றி பாடல்களுக்கான உட்பொருளை உருவாக்கியளன்தான் சரியாக விளக்க முடியும். ஒவ்வொரு செல்லுக்கும் பொருள் உண்டென்றாலும் எந்த இடத்தில் அப்பொருள் வேறுபடுகிறது என்பதை பயன்படுத்தியவனால் மட்டுமே விளக்க முடியும். பரிமேலழகர் உரையை சுட்டிக்காட்டும்போது அது ஆழமாக ஆராயப்பட்ட ஒன்று என்பதை விளக்குகிறீர்கள் அப்போது திருவள்ளுவனாக மாறி நிற்கிறீர்கள். இந்த இடத்தில் வருந்தக்கூடிய செய்தி என்னவென்றால் திருக்குறளுக்கு தங்கள் கோட்ப்பாடு காயப்படாது மற்றொரு பொருள்பட உரை எழுதியிருக்கிறார்கள். எழுதியவரின் எண்ணத்தை பிரதிபலிப்பதில் அவரவர் உரிமை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுள் விடயத்தில் உணரச்செய்தலே முக்கியம். உரையாலே அதைக்கொடுக்க முடியாது. உதவி என்ற சொல்லே கடவுள் கொடுப்பவர் மனமும் பெறுபவர் மனம் பரஸ்பரம் மாற்றுச்சிந்தனையில்லாதிருக்கும்போது அது கடவுளை உணரச் செய்யும். இன்று உதவி என்பது பின்னொருனாளில் அதைக்கொண்டு தன் தேவையை நிறைவு செய்து கொள்வதற்கான அச்சாரமாக கருதும் நிலையாக மாறிவிட்டதால் சில சமாயம் அங்கு கடவுளை உணர வாய்ப்பில்லாது போகிறாது.
@saravanank32048 ай бұрын
❤🙏❤
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@yogayoga68558 ай бұрын
ஐயா🙏 உங்களுடைய அருளை எப்போ இம்மூடன் பெறுவேனோ🙏
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@malligasettu13212 ай бұрын
கடவுள் இல்லாமல் ஐயா அவர்கள் பக்தி திலகத்தை இப்படி வைத்து வருவாரா ?
@manomano4038 ай бұрын
தரம் அறிவே என்னும் தத்துவம் உணர்ந்துவிட்டேன், தற்பரனாக உன்னை என்னுள் உணரப்பெற்றேன்.. .. எங்கும், இன்ப ஊற்றாய் திகழும் இறைவா.. எல்லாப் புகழும், உந்தனுக்கென்று தந்தேன் பெறுவாய்.. .. நீ திரு வாய் மலர்ந்து, சொல்லுவதெல்லாம் திரு, வாசகமென்று முன்னர், சொன்ன பொருள் தெளிவாய், உள்ளத்திருத்தி நின்றேன் பொய் இல்லையே.. .. எங்கும்..
@manomano4038 ай бұрын
கடவுள் வேறு மதம் வேறு, .. பார்க்கலாமா,
@ChandraSekaran-vx8di5 ай бұрын
ஐயா உங்களை கண் குளிர கண்டு தங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும்
@madhavanmadhavan52695 ай бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்களின் இறைநிலை விளக்கத்தின் முழுமையை நீங்கள் எடுத்து கூறவில்லை தங்களுடைய பதில் உருவ வழிபாட்டிற்கு ஆதரவாக உள்ளது உருவத்தில் அல்ல என்பது தங்களுக்கு நன்றாக தெரியும்இறைநிலை என்பது பிரபஞ்ச இயக்கம் ஆகவும் நம் உடலின் இயக்கமாகவும் இருப்பதை மக்களுக்கு வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தங்களின் வாயிலாக
கட உள்ளததுள் கடப்பவர் கடந்த பின் கடவுளை காணத் தக,RKM
@ilangaijeyaraj8 ай бұрын
🙏
@R.kMahadavan8 ай бұрын
@@ilangaijeyaraj ஆன்மீகக் குறள்கள் 1000க்கணக்காக உள்ளது ரமண போதம்/👃
@barathisellathurai65525 ай бұрын
கடவுளைத் தெரிந்தால் அல்லவா இருக்கிறாரா இல்லையா என்று தேட முடியும். கடவுளத் தெரிந்தவர் யாரும் இவ்வுலகில் உண்டோ???
@dhanasekaran90645 ай бұрын
ஹார்ட்புல்னெஸ் தியானம் பயிற்சி செய்யவும்
@barathisellathurai65525 ай бұрын
அதெப்படிச் செய்வது?@@dhanasekaran9064
@AThiagarajan-y5f6 ай бұрын
ஓட்டுநர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது அவருக்கு முன்னால் உள்ள கண்ணாடி வழியாக பார்த்து ஓட்டினாலும் சாலையில் உள்ளவைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.கண்ணாடி மறைந்து விடும்.கண்ணாடியை மட்டுமே பார்த்தால் தான் கண்ணாடி தெரியும்.அது போலவே வெட்ட வெளியின் வழியாக உலகத்தை பார்க்கும் போது வெட்ட வெளியோ இறைவனோ கண்ணுக்கு தெரிவதில்லை.வெட்ட வெளியை மட்டுமே 75° டிகிரியில் பார்த்தால் ஜோதியை பார்க்கலாம்.சத்திய வழியில் வாழ்ந்தால் சகலமும் சித்தியாகும்.சத்தியம்.சத்தியம்.சத்தியம்.
@gayathrinarayani26675 ай бұрын
நன்றி ஐயா
@AThiagarajan-y5f5 ай бұрын
@@gayathrinarayani2667 🙏
@srinivasanvsapoorva92995 ай бұрын
🎉❤
@singaravelu41874 ай бұрын
❤❤❤❤
@PalaniyappanArul2 ай бұрын
நீங்க இல்லாமல் நாங்க இல்ல ஐயா
@vinayp14754 ай бұрын
பிறமதத்தவரிடம் இதுப்போன்ற கேள்விகள் எழுப்பவதில்லையே தங்களைப்போன்றோர் அது ஏன்?,( இந்துமதம் சகலத்தையும் ஏற்கிறது ,அதில் எது சரி,தவறு என அவனுக்கு பகுத்தறிய அனுமதிக்கின்றது ஆனால் சிலர் சில அடிதூரம் சென்றபின் எல்லாம் உணர்ததுப்போல் இங்கே மட்டும் கேள்விகள் கேட்கிறார்கள் அதற்கும் அவனை கைத்தூக்கிவிட நம் பெரியவர்கள் சரியான பதிலுரைத்து அவன் சந்ததியரை காக்கின்றனர் .இந்துமதத்தில் மட்டுமே இது சாத்தியம்) குருவிற்கு அடியேனின் வணக்கங்கள்.