JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@girayarajthangaraj48511 күн бұрын
போராடடா பாடல் போன்று எளியவர்க்கத்தின் புரட்சி பாடல். இசை ஞானியின் புதிய உணர்வு
@TGAProMKM13 күн бұрын
இளையராஜா அவர்கள் அருமையான இசை கலைஞர் என்று இன்னோரு முறை நிரூபித்து உள்ளார்...
@G.Koteeswaran13 күн бұрын
இசை ஞானி கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார். அதற்கேற்ற படங்கள் வர வேண்டாமா? வெறும் பாடல்களை கொடுத்தால் அது "ஆல்பம்" போன்றல்லவா இருக்கும்? இந்த முதுமையிலும் எந்த இசையையும் கொடுக்கும் திறனுள்ள ஒரே இசை மாமேதை நம் இசை ஞானி மட்டுமே!
@rameshpurushotthaman260110 күн бұрын
பையா-வுக்கு பிறகு இன்று வரை முழு ஆல்பமான பாடல்கள் வரவில்லை, வந்தால் நல்லதுதானே
@govindrajshriinis73312 күн бұрын
அலை ஓசை திரைப்படத்தில் வரும் போராடுடா பாடலை நினைவுபடுத்துகிறது.... நம் வாழ்வியலோடு கலந்துவிட்டது இசைஞானியின் இசை...
@musicumaravel519711 күн бұрын
ராஜா.. என்றைக்குமே ராஜாதான்..! அவரின் இசை மட்டுமல்ல குரலும் மனதை வருடுகிறதே இன்றைக்கும்..!❤
@AnishanvarAnishanvar13 күн бұрын
இளையராஜா ஒரிஜினல் ஆர்கெஸ்ட்ராவை பயன்படுத்தி தரமான இசை வழங்கி மக்கள் காதுகளை குளிர்விக்க வேண்டும்
@Ramu-k8x6m12 күн бұрын
ராஜா sir, இன்றும் manual instruments ஐ தான் use பண்றார்.
@aruchamya434013 күн бұрын
இசைக்கு தலைவர் ❤
@BharathiIthazh-ic9ez13 күн бұрын
மனசுல மனசுல பாடல் அருமை
@KanmaniAnboda13 күн бұрын
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்
@KanmaniAnboda13 күн бұрын
ராஜா சார் இசையில் இந்த மாதிரி புரட்சி பாடல்கள் உள்ளன. 1. எழுகவே படைகள் எழுகவே - மாவீரம் 2. ரத்தம் குடிக்குது - நார்க்காலி கனவுகள் 3. கூவுங்கள் சேவல்களே - தனிக்காட்டு ராஜா 4. எத்தனை எத்தனை துன்பம் இங்கே - புதிய தீர்ப்பு 5. கொட்டு முரசே - சுப்பிரமணிய பாரதியார் 6. ஊர்க்கூடி தேர் இழுத்தால் - திருமதி பழனிச்சாமி 7. ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல - ஏழை ஜாதி 8. ஓ ஒரு தென்றல் - புதுமைப்பெண் இன்னும் சில பாடல்கள் உள்ளன....
@govindrajshriinis73312 күн бұрын
அலை ஓசை திரைப்படத்தில் இடம்பெற்ற "போராடு டா" பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரர்....
@suthalakshmiponkumar472012 күн бұрын
மனதில் உறுதிவேண்டும்..@@govindrajshriinis733
@Blackpinksuzu12 күн бұрын
காந்தி தேசமே காவல் இல்லையா.... (நான் சிகப்பு மனிதன்)
@murugamuruga450412 күн бұрын
எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் சிங்க கூட்டம் நிமிர்ந்தால் துன்ப சிறையின் கனவு தெறிக்கும்.. சங்கர் கணேஷ் பாடல். தெறிக்க விட்ட பாடல்.
@murugamuruga450412 күн бұрын
இது பொங்கி வருகின்ற புது வெள்ளம் இனி தங்கு தடையின்றி அது செல்லும் தெறிக்க விட்ட பாடல்..
Raja is great dhinam dhinam song a dhinamum night Ketuttu than thoonguren. Song really melting heart
@yacobrajat594610 күн бұрын
இசை பிரம்மா 🎉
@kumarsridhar248913 күн бұрын
வர்க்க உணர்வு பற்று பாடல்கள் விஜயகாந்த் படங்களில் இருந்தது தற்போது அதெல்லாம் கிடையாது உதாரணமாக ஏழை ஜாதி கொலை ஜாதி அல்ல பாடல்❤❤❤❤
@Aaram201913 күн бұрын
பாரதி படத்தில் வரும் வந்தே மாதரம் பாடலோடு ஒத்து போவதாகவே எனக்கு தோன்றுகிறது
@ShivaShiva-cz6pw13 күн бұрын
Ilayaraja one of the best music director in the world.
@jaiganeshganesh807412 күн бұрын
பேராஷூட் என்ற வெப் சீரியலில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அற்புதமான இதயத்தை வருடும் வகையில் இரண்டு பாடல்கள் உள்ளது.. வாய்ப்பிருக்கும் கேட்டுவிட்டு விமர்சனம் செய்யவும்
@Aaram201913 күн бұрын
மனிதா மனிதா இசை வடிவம் போராடும் வெகுமக்கள் இசை.. பொருத்தது போதும் பாடல் போராட்டகுழு (சாவுக்கு துணிந்த)வின் மனநிலை வித்தியாசம் நிறைய ..வரிகளுக்கு ஊடாக செல்லும் இசை ரத்த நாளங்களை வீரமூட்டும் வகையில் இருக்கிறது... வரிகள் வைரமுத்து வுடன் பொருந்தி போகிறது...
@aravinthchulsekar34833 күн бұрын
"ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும் " இந்த வரியை கேட்கும் போது சேகுவேரா அவர்களின் ஞாபகம் வரும் உடல் சிலிர்க்கும்
@gopinath256213 күн бұрын
Super sir
@aravinthchulsekar34833 күн бұрын
நான் தினமும் கேட்கும் பாடல் "மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்"
@MmJiha12 күн бұрын
40 வருசத்துக்கு முன்னாடி போகதேவயில்லை.. கடந்த 2023 ல விஜய் ஆண்டனியோட நடிப்பில வந்த தமிழரசன் படத்துல ஜெயராம் அவர்களோட வரிகள்ள ஜேசுதாஸ் பாடிய பொறுத்தது போதும் பாடல யாருமே நினைவு கூறல .. அதுவும் ஒரு புரட்சிகரமான பாடல்தான் இத்தனைக்கும் அந்த திரைப்படத்துல வந்த அவ்வளவு பாடல்களும் அருமை ஆனால் அதைப்பற்றி யாரும் பேசவில்லை என்பதுதான் கவலை..
@MthirunavukkarasuMthiruna10 күн бұрын
இவர் இதற்க்கு மேலும் பல வித்தை இசை செய்வார்
@mathankumar-ts7mo13 күн бұрын
இருட்டுக்காட்டுல கருப்பு மின்மினி பாடல் கேளுங்க தோழர்.
@beinghuman528511 күн бұрын
Well explained 👏 👌 👍 ❤
@snavarajan165512 күн бұрын
❤❤❤ good explan.
@Aaram201913 күн бұрын
தயாரிப்பாளரும் இயக்குனரும் முடிவு செய்ய வேண்டிய காரியம்
@SivaSiva-ci4vg12 күн бұрын
Illyaraja one of the best music director in the world 🌍
@sivaganesansiva404412 күн бұрын
தலைவா நீ இல்லேன்னா இந்த உலகம் இல்லை தலைவா
@TheKanand12 күн бұрын
Exactly you said right ! It’s great that you brought this song into the spotlight. It is a significant piece with profound lyrics that champion the right to freedom, elevated by its exceptional musical standards.
@maheswarank511712 күн бұрын
ராஜா என்றுமே ராஜாதான்..... ❤❤❤❤❤❤❤❤❤
@sinoop.k173612 күн бұрын
Raja universe🙏🏻🙏🏻I am devotee of raja sir from Kerala
@vedicmoney27799 күн бұрын
Well said
@kumarsridhar248913 күн бұрын
ஏழை ஜாதி கோலை ஜாதி அல்ல❤❤
@tamilanjack282912 күн бұрын
கோழை...!
@kumarsridhar24897 күн бұрын
@@tamilanjack2829 நன்றி
@nasirsulthan964213 күн бұрын
ilayarja is basic commusit
@jesurajanjesu819511 күн бұрын
தன்னை எந்த நாயும் கொண்டாடலங்கிற கடுப்புல சங்கி வேஷம் போட்டுகிட்டார்.
@ushanthanthevasakayam5210 күн бұрын
Raja always raja’s,until world ends ❤
@ssmuurugannadar745512 күн бұрын
I love raja sir 🎵🥁🎼🎻🎺🎸🎤
@kumaresankumaresan832711 күн бұрын
தேவையான கதை கொண்டு வந்தால் இசைஞானியிடம் தேவையான இசை வரும்.. அவர் ஒரு கடல் நன்றாக வலைவீசுபவனுக்கு தான் மீன்பாடு கிடைக்கும்..
@perfection72813 күн бұрын
Unmaiya...
@sudharsansri13823 күн бұрын
Raja.. Raja than...
@mohamedfizal721513 күн бұрын
Don't miss manaslam song that song is top notch also so freah
@shanmugamraj145613 күн бұрын
❤❤❤
@BabuS-q1j11 күн бұрын
Raagadevan isaimini Ilayaraja Volga❤🎉
@mugiwaravanthan13 күн бұрын
poradada song madhiri irukku
@Divin_Disclaimer12 күн бұрын
Love u Raja Sir ( H. Raja va சொன்ன )😅😅😅
@nashwaran47312 күн бұрын
Bro I always think you are a fair truthfull sensible reviewer I am 60 year old die heart Raja sir fan from srilanka It does not mean I don't appreciate other kind of music from other music directors So please don't criticise other kind of songs
@DeenMohamed-xn7oc7 күн бұрын
ஜீவா!. டிரான்ஸிஸ்டர் காலத்தில் இருந்து மிகத் துல்லியமான ஆன்லைன் ரேடியோ காலத்திற்கு வந்தாகிவிட்டது.அதி நவீன இசை கருவிகள் கொண்டு மிக துல்லியமாக இனிமையான இசையை வழங்கும் புதிய இசையமைப்பாளர்கள் வந்து விட்ட காலம் இது.ஏழு முறை தேசிய விருது வாங்கிய இசை அமைப்பாளர் இருக்கும் போது ஆன்லைன் ரேடியோவை குறை சொல்லி டிரான்ஸிஸ்டர் ரேடியோவை உயர்த்தி பிடிப்பது எந்த வகையில் நியாயம்.?
@suresh736212 күн бұрын
There is another poruthadhu podhum by Raja Sir a few years back in a Vijay Antony movie sung by the same legendary Yesudoss. Those lyrics and music were fantastic. Listen to that. Problem is one won't listen to the best songs if you search Ilaiyaraja through your heroes, heroines or directors or by those singers. Raja Sir is The Creator there along with the Lyricist
@jayarajsamy10 күн бұрын
அய்யா அந்த சேவலை கத்த விட்டது நீங்க யாருனு சொல்லல, but அது அனி குஞ்சா 😂😂😂😂😂😂
@anandarajs917112 күн бұрын
Isai varatchi
@VasudevanG-u9y9 күн бұрын
Dear All, Pls encourage goods music, NOT TODAY's IRAICHAL SONGS, BGMS, Kaathu Pochudaa Saami