ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2

  Рет қаралды 21,689

Madhura Sudha

Madhura Sudha

6 жыл бұрын

பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் சுத்த தன்யாசி ராகத்தில் எவரும் செய்யாத அளவில் சாதனை செய்து சரித்திரம் படைத்த எண்ணற்ற பாடல்களின் தொகுப்பு ----- இரண்டாம் பாகம்

Пікірлер: 128
@solomon5050
@solomon5050 6 жыл бұрын
சுத்த தமிழ் ஆரோசை, அமரோசை Vs ஆரோகனம், அமோரகனம்... என்ன ஒரு விளக்கம்!!! அடடடட டா... அசந்து போனேன். உண்மையில். என்னை போன்ற ஞானசூனியங்களுக்கு உங்களின் விளக்கவுரை மிக சுலபமான புரிதலைக் கொடுக்கின்றது. உங்கள் தமிழ் பற்றை கண்டு நான் வியந்துவிட்டேன். ஏனென்றால் நீங்கள் பிறந்த சமூகம் சமஸ்கிருத மொழியைத்தான் ஊக்கமளிப்பார்கள். ஆனால் நீங்கள் எம்மவர் என்பதை நிரூபித்து எனக்கு பெருமையாக இருக்கின்றது. வாழ்க உம் இசைத் தொண்டு! ஓங்குக உமது இசை ஆய்வுப் பயணம்!!
@mvramesh81
@mvramesh81 6 жыл бұрын
solomon5050 ungal ariyamai endrudan solla vendum.. avargal thamizhukku seitha thondu maraikka pattu vittathu ..
@Ramakrishnankt
@Ramakrishnankt 5 жыл бұрын
கர்நாடக இசை தமிழ் தமிழரின் இசை என்பதை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி!! 😀
@augastinsavari5098
@augastinsavari5098 6 жыл бұрын
எங்களின் இசை பிரம்மனைப் பற்றிய உங்கள் வர்ணிப்பும். அதனோடு நீங்கள் தமிழ்மீது கொண்ட அளவற்ற ஆர்வம்கண்டு உண்மையில் நான் மெய்சிலிர்கிறேன்.
@lathachandrasekaran2982
@lathachandrasekaran2982 5 жыл бұрын
அகில உலக இசை மேதை நம் இளையராஜா கீர்த்தி ஓங்குக....கண்மூடித்தனமாக ராஜா பாடல்களை ரசித்த நான்...தங்களால் அதன் ராகங்கள் பயன் படுத்திய விதம் பற்றி அறியும் போது மனம் புல்லரிக்கிறது...👍👍👌
@muthuk1972
@muthuk1972 6 жыл бұрын
கணேஷ் அண்ணா, ஐயா இளையராஜா அவர்களை நீங்கள் ரசித்து ரசித்து சிரித்து சிரித்து அவரின் இசையை அனுபவிச்சு விவரிக்கிறதா பார்க்கும்போது .எங்களுக்கு மெய்சிலிர்க்குது எங்களையே உங்களில் காண்பது போல் உள்ளது .உங்களுடைய இந்த அருமையான பணியை மனதார பாராட்டுகிறேன் .
@ravichandran2892
@ravichandran2892 4 жыл бұрын
ஓம் முருகா சரணம்! இசைக் கமலவாதனனன் திருப்புகழ் ஓங்குக ஓங்குக வே|இசைத் தேனீ கணேஷ் ஐயா அவர்களே! இப்பதிவுனை என ன ஆளும் இளையோன் (முருகன்) திருப்புகழை முருகடிமை அருணகிரியார் நேரில் வந்து "புகழ் பிரசங்கம்" பண்ணினைத்து ஒப்பாக பாவிக்கிறேன். இப்பிறவியில் இசைத் தேனை அள்ளிப் பருகு வாய்ப்பு நல்கியதற்கு நன்றி நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோணாது!
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 6 жыл бұрын
A Person not recognised by World(but not even single way less qualified than beethovan and Mozart …They too have 50 Composition only…But Raja Has morethan 5000 Composition with he himself orchetrize the same …) …Great Keep it up Isaial Inaivom Ilaiyarajavai pugzhalvom
@velauthamnagulananthan7973
@velauthamnagulananthan7973 6 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு கேட்டு ரசித்து மகிளும் என் முக உள பாவனையை நீங்கள் வழங்கும் இந்த விரிவுரையில் கண்டுமகிழ்கிறேன். அவரின் இசயையும் தமிழின் தாழாத வலிமையையும் இப்படி மதித்து பாராட்டும் உங்களுக்கு ஒரு தமிழ் பற்றாளன் என்றவகையின் தலைவணங்குகிறேன் , "கற்பககனியுண்டதருணமிது" வாழ்க தமிழ்
@guru97354
@guru97354 6 жыл бұрын
Few more gems in Shudhdha Dhanyasi by Shri Ilaiyaraja...There might be anniya swaras also but predominantly these are SD based...Thendral Than Thingal Than (Keladi Kannmani), Unnai Edhirparthen (Vanaja Girija...haunting melody), Kaadhal Vaanile (Raasaiya), Then Aruviyil (Agaya Gangai), Enna Solli Paduvadho (En Mana Vaanil), Ooradangum Samathile (Pudhupatti Ponnuthai), Kotti Kidakudhu (Theertha Karaiyinile), Naan Kaanum Ulagangal (Kasi), Engengo Sellum (Pattakathi Bairavan), Vaa Ponmayile (Poonthalir)....
@RVS_MAS
@RVS_MAS 6 жыл бұрын
Guruprasad Sathyakumar Wow
@viju5800
@viju5800 Жыл бұрын
ஐயா... அருமை....!!! வா பொன்மயிலே.. பாடலும் இதே ராகம் தான்...
@baree1
@baree1 6 жыл бұрын
Sir - I have a request. Please do this for god sake. Take Raja Sir's Thiruvasagam album and describe the musical implementation he has done with beauty
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 6 жыл бұрын
Ganesh sir your best episode YET. Happy happy deebavali to Suddha Sanyasi, Sudhadanyasi and to Your wonderful Family.
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Praveen Kumar Happy Diwali
@manavalanashokan4879
@manavalanashokan4879 6 жыл бұрын
மேஸ்ட்ரோ இளையராஜாவோ இசையை செதுக்கும் சிற்பி...... நீங்களோ இளையராஜாவையே செதுக்கும் சிற்பி..... மேலும் மேலும் எதிர்ப்பார்க்கும், அடியேனின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றியுடன்.....
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
DEEWALI WISHES TO YOU
@solomon5050
@solomon5050 6 жыл бұрын
ரொம்ப அருமையான வரிகள்... நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை. இளையராஜவையே செதுக்கும் சிற்பி இவர்..
@jagenjagen8633
@jagenjagen8633 6 жыл бұрын
Sippi nu solluratha vida .....jaldara nu sollurathu ...poruthama irukkum ...unmaiyanna isai piriyar na ellarrodaiyum issaiya rasikkiravanthan rasigan.....
@user-qo1js4cn3i
@user-qo1js4cn3i 3 жыл бұрын
@@jagenjagen8633 ok nee tha unmai Yana isai periyaracha apo avaru rajava pathi sonna unaku ya stomach bure akuthu
@navneethankv
@navneethankv 6 жыл бұрын
இதுவரை இசையமைப்பாளர்களை பேட்டி கண்ட பலரும் கேட்ட கேள்விகளில் இல்லாத, இசையையும் அதன் சூழ்நிலையும் தங்களைப் போன்றவர்களைக் கொண்டு இளையராஜா அவர்களிடம் பேட்டி கண்டால் எங்களைப் போன்ற இசைப் பயில்பவர்களை மேலும் எளிமையாக கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த நாளை மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம். வாழ்த்துக்கள் ஐயா.
@mohideenvmr1990
@mohideenvmr1990 6 жыл бұрын
அய்யா தயவு கூர்ந்து பாடலையும் ராகங்களையும் பற்றி விளக்கும் போது அதில் பாவித்துள்ள இசை கருவிகளை பற்றி `கூடுதல் விளக்கம் தந்தால் இன்னும் கூடுதல் சுவை கூட்டும் இது என்னை போன்ற பல ராஜா ரசிகர்ளின் ஆவல் ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.... உங்களது இசை ஞானமும் அறிவும் ராஜாவை நீங்கள் (ரசிக்கும்) கொண்டாடும் விதமும் மெய்சிலிர்க்க வைக்கிறது உண்மையில் ராஜா அதற்க்கு மிக பொருத்தமானவர் தகுதியானவர் ஒரு மனிதனுக்கு இத்தனை இசை ஞானம் அறிவு என்பது வியப்பின் உச்சம் .................வாழ்க பணி தொடர வாழ்த்துக்கள்
@lathav7154
@lathav7154 6 жыл бұрын
Your explanation about raga and song is very unique. It will be very good information to the persons who do thesis on ilayaraja sir in later days. Please continue ur good job.
@srinivasanattube
@srinivasanattube 6 жыл бұрын
Manirethnam films was not becoming popular when he moved away from Isaignani. Pagal Nilavu, Idhayakoil, Nayagan, Agni *, Mounaragam all are mega hits.,
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 6 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் தொண்டு வளரட்டும் எங்கள் இசை அறிவு வாழ்க இளையராஜா , மற்றும் உங்கள் தொண்டு சார்
@2GFactFinder
@2GFactFinder 6 жыл бұрын
சபாஷ்......தமிழ் மரபிசையில் பிறந்ததுதான் கர்நாடக இசை.......என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள்.
@tablamurugesan
@tablamurugesan 5 жыл бұрын
அருமை.
@StarTheFantasy
@StarTheFantasy 3 жыл бұрын
ராஜா சார் பாடல்களை வைத்து பொங்குவதால் இவர் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்ள முடியாது. ராஜா சாரின் திறமைக்கும் அறிவுக்கும் ஞானத்திற்கும் தலை வணங்கும் அதே வேளையில் ஒரு ரசிகர் என்பதை தாண்டி இவர் அதிக பிரசங்கியாக இருப்பதையும் காண முடிகிறது...
@rksekar4948
@rksekar4948 5 жыл бұрын
கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த புலமை கொண்டுள்ளீர்கள்.திரு இளையராஜா அவர்களின் பாடல்களில் ஆழ்ந்த புலமை இருக்கிறது.தாங்கள் ஏன் அவர் இசைத்த 1000 படங்கள் அனைத்து பாடல்களையும் முதலில் இருந்து ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அனைத்து பாடல்களின் ராகங்களை சற்று விரிவாக கொடுக்கக் கூடாது.
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 6 жыл бұрын
Anna Kalakal.. Pann¬pannai¬pannaipuram mai sileerppu
@gpraj4417
@gpraj4417 Жыл бұрын
ஊற்றின் மூலம் அங்கு இருக்கப்போய்தான் இறைஇசை பிரவாகம் எடுத்து பெருக்கெடுத்து பாய்கிறது....என் முன்னோர் செய்த புன்னியம் இறைஇசையில் இன்புற்றிருப்பது....அண்ணாவுக்கு என் அன்பான நன்றிகள்....
@sajmadras
@sajmadras 6 жыл бұрын
அய்யா. உங்கள் தமிழ் பற்று மெய் சிலிர்க்கிறது. வாழ்த்துக்கள்.
@ananth7069
@ananth7069 6 жыл бұрын
விவரிக்க முடியாத மகிழ்ச்சி !!! மிக்க நன்றி நண்பரே🙏. தங்களின் அடுத்த காணொலிக்காக காத்திருக்கும் பிரபஞ்ச இசை மய்யத்தின் மெய் ரசிகராகிய உங்களின் ரசிகன்.
@Soooham
@Soooham 6 жыл бұрын
Pannai Purathu Nayanmar(64) - Thiru Raja Ayya
@ManickamraviManickamravi
@ManickamraviManickamravi 6 жыл бұрын
அருமை.!நன்றி!!
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 24 күн бұрын
அற்புதம் ஐயா
@ezilanmu9841
@ezilanmu9841 6 жыл бұрын
Your decoding of his songs are amazing
@wilsongp8801
@wilsongp8801 6 жыл бұрын
Raja Sir... Really , the King of Music
@tcnathan1967
@tcnathan1967 6 жыл бұрын
தங்களின் ராஜாவின் பாடல் ஆய்வு மற்றும் தமிழ் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது ....தொடரட்டும் தங்கள் நற்பணி .... வாழ்க!!! வெல்க !!!
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
Arumai migavum Arumai 👌 nandri 👏🏼
@arivumano2813
@arivumano2813 6 жыл бұрын
அருமை அருமை தங்கள் ஆய்வு தொடரட்டும்.நன்றி வாழ்க வழமுடன்.
@manavalanashokan4879
@manavalanashokan4879 6 жыл бұрын
ஆமாம், உண்மையாகவே எல்லோருடைய இசையயை நாம் கேட்கத்தான் முடிகிறது / ஆனால் ராஜாவின் இசையயை மட்டும் தான் நம்மால் அனுஅனுவாக ரசிக்க முடிகிறது / தங்களுக்கு அடுத்தபடியாக / நன்றியுடன், அடியேன்
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 6 жыл бұрын
Many Thanks
@babujij1957
@babujij1957 6 жыл бұрын
வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்
@indras7377
@indras7377 5 жыл бұрын
Beautifully narrated. Ganesh sir. Raja sir is always Raja
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 6 жыл бұрын
Hats off Ganesh Anna
@user-zv7pi8tg1i
@user-zv7pi8tg1i 6 жыл бұрын
Yes, Parthipan is die hard fan, personally i asked would u work with ராஜா sir again. He replied in his style இசை இல்லாம இசையா. then i came to know he saved Raja sir contact no in mobile as இசை.
@jaybeesarah307
@jaybeesarah307 5 жыл бұрын
அற்புதமான இசைஞானி இசைக்கு உங்களின் இசை ஆராய்ச்சி ஆச்சரியமளிக்கிறது பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்
@venkiks
@venkiks 6 жыл бұрын
தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@letgoofwill
@letgoofwill 6 жыл бұрын
Happy Diwali sir. Thank you for your eternal treat to us!!
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 6 жыл бұрын
Was waiting for this part2
@savithrividyasaghar4179
@savithrividyasaghar4179 6 жыл бұрын
Great Sir🙏
@jsenthil25
@jsenthil25 6 жыл бұрын
Really awesome work... All songs mentioned here my favourite. I really enjoyed when you give special information about songs... I really don't know how many times listened the BGM and 'saranam' of song 'Un manasula paattuthan'... Hearty Thankful for your work... வாழ்க, நன்றி இசைஞானி அய்யா...
@karthikvvr
@karthikvvr 5 жыл бұрын
மிகவும் அருமையான நமது தமிழில் இத்தகைய சுவையை இசையில் உருவான விதம் விதமான ரசம் பிரமாதம்
@ellappananbarasu4486
@ellappananbarasu4486 4 жыл бұрын
வணக்கம் சார், நீங்கள் ஒவ்வொரு ராகத்தில் அமைந்த ராஜா சார் பாடல்களையும், அதன் இசை மரபையும், இசை கோர்ப்பையும், அதன் முக்கியத்துவத்தையும் உங்களுக்கே உரிய பாணியில் எடுத்துவைக்கும் விதம், அதற்கு ஒப்பான பல விபரங்களை விவரிக்கும் போது, நான் வியந்துப் போகின்றேன். எனக்கு தெரிந்தமட்டில், இந்தியச் சமூகம் கொண்டாட வேண்டிய இசை பிரம்மா இசைராசா இளையராஜா, உங்களின் உயர்ந்த பணி ஒப்பில்லாதது. உங்களின் வர்ணிப்புக்களைக் கேட்கும் போது, இந்த உலகில் கர்னாடக இசை அழிந்துப்போனாலும் கவலையில்லை, ராஜா சார் இசையும் நீங்களும் இருந்தால்போதும் அதை வைத்து கர்னாடக இசை அனைத்தையும் புதுப்பித்துவிடலாம் என்பதாகவே நான் உணர்கின்றேன். நீண்டு வாழ்க, நிறைவாக வாழ்க
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 6 жыл бұрын
Excellant research. Really Ilayaraja is a genius composer. Technical explanation is so good. Thanks bro.
@rajeshravindra1970
@rajeshravindra1970 6 жыл бұрын
Class sir. Thanks
@ezilanmu9841
@ezilanmu9841 6 жыл бұрын
Sir looking forward for your third part in this ragam
@brindagiri5351
@brindagiri5351 4 жыл бұрын
மூன்று ஸ்வரங்களிலும் ஒரு பாடல்.
@sundar26
@sundar26 6 жыл бұрын
Dear Sir your explanation and understanding of our music god Mastero's music is ecstasy and brings heavily experiences for people like me. Thanks a lot from the bottom of the heart. Sir, I would suggest something i felt after watching several of your valuable brief videos about our Raja sir music. How about you do a PhD thesis about his music with greater details and write volumes of books about his experimentation in world music forms. This work will be first of kind and great tribute to our Raja sir. Definitely in future people will start to research on his music like Mozart or Bach music in western many did. Sir, dont mistaken me for suggesting, just i shared my thoughts. I was fascinated to see your knowledge in Tamil literacy combined with musical knowledge of various classical forms from western to Indian, which very rare to see. By doing this other can know what this Tamil society have as a treasure (Raja). Please have to thought about it sir.
@tcnathan1967
@tcnathan1967 6 жыл бұрын
Nagasundarapandian Soundrarajan ...I too endorse your suggestion....he is the most deserved person to take up this task since possessing tons of all kinds of music knowledge... hope he will accept our suggestions...
@rajgovindbsc
@rajgovindbsc 6 жыл бұрын
Super sir
@ranjaniradjou2333
@ranjaniradjou2333 6 жыл бұрын
Excellent sir
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Ungal aaraitchi thodarnthu nadakkattum.Inn pala vishayangalai nangal Ariya vaippu.Carry on.
@tablamurugesan
@tablamurugesan 5 жыл бұрын
Super sir.
@sriammanstudioskannan8473
@sriammanstudioskannan8473 4 жыл бұрын
WOW....WE ARE ALSO RESPECT TO MSV sir
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Awesome
@RAMj1981
@RAMj1981 6 жыл бұрын
Sir we can learn whole cinema from you... Padit from Our Pandiya Nadu..... Annai Meenakshiyin arul sir..... Deepavali release unda sir ..... Super super sir...supero super sir.. Maniratnam sir said he has no scripts like past to work with Raja sir because tunes coming like amirtha mazhai
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
யாரு சார் நீங்க,,நீங்களே ஒரு இளையராஜா வின் சுத்த தன்னியாசி மாதிரி இருக்கிறீங்க 👍👍👍👍
@k.saravanannathasvarampala7289
@k.saravanannathasvarampala7289 3 жыл бұрын
super sar
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Rajaaaaaa sir
@addieroxrev09
@addieroxrev09 6 жыл бұрын
Some favourite ragas of Ilayaraja: (Frequently used) Keeravani Suddha Dhanyasi Kalyani Mohanam Natabhairavi Sir, I also believe the song ''Un Manasula Pattuthan'' is Abheri, which could be easily mistaken for S.Dhanyasi please correct me if wrong. Many also think ''Raghavane Ramana & Pothi Vacha malliga'' is Hindolam... they show many shades of S.Dhanyasi. just my observations
@srangarajan8452
@srangarajan8452 5 жыл бұрын
Sir, we are missing this version of Ganesh (e.g. trendo trend in this video). Pls. continue to post videos at least once or twice a week. I am one of those eagerly awaiting third/fourth/... episodes of Suddha Dhanyasi as I was raised in a small town (Bodi) less than 10 miles from Pannaipuram till I was 15 and all these songs do some magic in me and kindle wonderful memories from those times. Looking forward to your videos on other ragams as well.
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 6 жыл бұрын
5.25 to 6.34... Hats off to you Sir!
@mahadevan1705
@mahadevan1705 6 жыл бұрын
Fantastic !!! U are proving that you are not biased towards Raja sir didn't fail to mention . namna ooru singari song. On behalf of us u have made a Thanks Giving video for Raja Sir.. Suddha dhanyasi is always special :)
@srinivasanattube
@srinivasanattube 6 жыл бұрын
Kovaithambi films all are mega mega hits with Isaignani. Ilamaikkalangal, Pournani Nilavil, Pagal Nilavu, Nan Paadum Paadal, Payanangal Mudivathillai, Idhayakkoil, Udhayageetham.
@preethis3839
@preethis3839 4 жыл бұрын
Peseye savadikkareenga sir
@shobanasahas
@shobanasahas 6 жыл бұрын
Ganesh Sir, As usual fantastic episode. I have been continuously watching ur videos since the first one. Your knowledge is priceless and expressions are mind blowing. Today's "trendo trend " made me jump with happiness. Thank you so much for all your videos. one doubt : there is a song in kadhal kavithai movie starting like this "alai meedhu vilaiyaadum ilam thendrale". is this song sudha dhanyasi? one request: Post atleast 2 videos a week. that would be a treat for all of us.
@sudhirmurugan5397
@sudhirmurugan5397 6 жыл бұрын
நான் தமிழனாக பிறந்தக்காக பெறுமை படுகிரேன்
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
அய்யா உங்க ரசனை தனி
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
Superbbbbb
@rameshprabhu5272
@rameshprabhu5272 6 жыл бұрын
I first like ....am lucky....
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 6 жыл бұрын
Copied from another BLOG Sudha Dhanyasi is another janyam of Thodi raagam. Sa Ga Ma Pa Ni Sa; Sa Ni Pa Ma Ga Sa. You can also (more appropriately) call it as a janyam of Nadabhairavi. Ilayaraja has been very generous in using this scale. MSV made an indelible mark in this raagam earlier by presenting neeyE unakku enRum nigaraanavan in Bale Pandiya. That is really fantastic! He has wonderfully used the Ga and Ni with gamakam in the song. Ilayaraja’s first Sudha Dhanyasi is perhaps siru ponmani in Kallukul Eeram. Later he gave raagavanE (Ilamai Kaalangal), pudhiya poovidhu (Thendrale Ennai Thodu) poojaikEththa poovidhu (Needhaana Andha Kuyil), vizhiyil vizhundhu (Alaigal Oivadhillai), theem thanana (???), manasu mayangum (Sippikul Muthu), maasi maasam (Dharmadurai), punjai undu nanjai undu (Unnal Mudiyum Thambi), kotti kidakudhu (Theertha Karaiyinile), kaadhal vaanilE (Rasayya), unnai edhir parthEn (Vanaja Girija). In many of these songs he uses other swaras like Ri2 etc., and hence cannot be called as pure form. In punjai undu, he has not used any foreign notes. Then is it classical raagam? No! K.Balachandar (a boot licker to Ilayaraja at that time, so that he could sell the movie by publicizing Ilayaraja’s name), made a big argument in the movie that even “punjai undu nanjai undu” was a pure Sudha Dhanyasi. Dear sir, to call something as classical, you should present it in a real classical form! Just going up and down the scale wouldn’t make the raaga form appear in that tune! Use the gamakam, use the nuances of the raagam, then even Semmangudi will call it as Sudha Dhanyasi! If one changed the kaisiki nishadham (Ni2) of Sudha Dhanyasi to kaakali nishadham (Ni3), then is there any raagam like that? If so, what is it called as? Ilayaraja has given a couple of songs in this type of scale. One of them came in the movie Poonthotta Kavalkaran. Radhika gets pregnant and then the song goes in the background! I have read in my school biology class (with lot of curiosity!) that a sperm and an ovum “join” to form a baby! Look at the way the poet says about this scientific phenomenon in his poetic language…. sindhiya veNmaNi sippiyil muththaachu!! What a nice euphemistic way of saying a vulgur thing! Gangai Amaran proved himself as a poet in that song! Ilayaraja’s tune is so wonderful in that song. It is so melodious. Vijayakanth specifically said about this song in one of his TV interviews! Another song that I know in this scale is o vasantha raja in Neengal Kettavai. Since Ilayaraja changed the Ni2 of Sudha Dhanyasi to Ni3 and made a new raagam out of it, can he proclaim himself as the creator of this new raagam? புது ராகம் படைப்பதாலே இவரும் இறைவனே
@rajendransappani8008
@rajendransappani8008 6 жыл бұрын
Jeyamurugan
@ragavadharun9947
@ragavadharun9947 4 жыл бұрын
இசை சம்பந்தமான பல விஷயங்கள் அற்புதம்.... அதன் பற்றி படிக்க வேண்டும்.. புத்தகங்கள் இருக்கிறதா!!????
@PammalRaaja
@PammalRaaja 6 жыл бұрын
Hello Madura I am really impressed with your depth of knowledge in music and it is astonishing the way you explain in details and the ragas more astonishingly you have the songs played along with your presentation. Great. By the way which system your are using ? I'm coming to chennai in June ,like to meet you and have a jam session only the maestros songs
@mohideenvmr1990
@mohideenvmr1990 6 жыл бұрын
அய்யா ஒரு சிறிய யோசனை... தாங்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு காணொளி தொகுப்புக்கும் எண்கள் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும் உதாரணம் 0001/0002 இப்படி கொடுக்கும் போது வாசகர்களுக்கு அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் வரிசை படுத்தி பார்க்கவும் எளிமையாக இருக்கும் ஆவன செய்யுங்கள் ...தொகுப்பு மிக பிரமாதம் நன்றி வாழ்த்துகள் ..(குறிப்பாக ராகங்களை பற்றி சொல்லும்போது அதை குறிப்பெடுக்க மிகவும் உதவியாக இருக்கும் ) Show less REPLY
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 жыл бұрын
Ivalavu parandu paaratum ungal manam, rasikkum vitham miga chirappu. Ayya avargal naan petra varam.
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
In the film Unnal mudiyum thambi, there will be a dialogue "enakku therinchu suddha danyasi ragatha ippadi padi naan kettathillai. Oru gnasthanaal thaan ippadi antha ragathila ippadi paada mudiyum" uttered by Gemini Ganesan (bilahari maarthandam pillai)after the song "punjai undu" , which is actually a tribute to Isai Ghani Ayya.
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 2 жыл бұрын
ஆகாகா... உங்களுடன் சேர்ந்து குதித்து அனுபவித்தேன்.
@Artsboobalan
@Artsboobalan 3 жыл бұрын
Sir Chinna Chinna vannakkuyil Song Ragam...pls tell
@sureshkumarms63
@sureshkumarms63 6 жыл бұрын
Alai pa yuthu mana(thil) en thalaivanin isai
@madhulathacharulatha726
@madhulathacharulatha726 Жыл бұрын
If any please let me know sir. I wish to sing in events. Please check my songs in KZbin and send me corrections thankyou sir
@purushothamkodaganti4645
@purushothamkodaganti4645 3 жыл бұрын
I salute you wholeheartedly for your thorough analysis of undercurrents of the legendary Raja's songs.In Telugu posts,I informed:Raja modernized utsava sampradaya Keerthana,"Nagu momu ganaleni na manoharuni"as "Valaiyosai gala galavena"for Kamal movie,"Satya".They were stunned at the link.Am I right?
@JanardhananRatnasaba
@JanardhananRatnasaba 3 жыл бұрын
Please do a Part 3 for Suddha Dhanyasi for Illaiyaraaja sir. You have only touched a few of his songs in the first 2 parts. As you have mentioned he has done plenty more in this raga
@madhulathacharulatha726
@madhulathacharulatha726 Жыл бұрын
Do you have any musical events sir
@Vijay4136
@Vijay4136 6 жыл бұрын
sir...audio is going ahead of the video.. please correct it...we want to see your expressions and the way you explain perfectly...
@Vijay4136
@Vijay4136 6 жыл бұрын
sir correct pannunga sir...
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 жыл бұрын
Ippadalgalaiyellam vaasithu vaasithu puzhangahidam adaigindren.
@zaadahamed2929
@zaadahamed2929 6 жыл бұрын
"Pann".....paadum idam...."pannai". Am i right....this is what ur saying. Marvellous.
@jeganm1035
@jeganm1035 4 жыл бұрын
8.49 about humming queen swarnalatha
@sivasathishkumar98
@sivasathishkumar98 3 жыл бұрын
Sir "metti Oli kattrodu" enra padal Enna raagam???
@senthilkumaran1719
@senthilkumaran1719 6 жыл бұрын
To be in a second
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 жыл бұрын
Inimel Aarosai, Amarosai endre payanbaduthuven Ayya.
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
என் பணியில் தங்களால் மிகுந்த மனமகிழ்ச்சி. நன்றி
@seethaa8987
@seethaa8987 6 жыл бұрын
கண்டாங்கிச் கண்டாங்கிச் so g raaga?
@gpraj4417
@gpraj4417 Жыл бұрын
இசை அழகென்றால் நீங்கள் விவரித்து சொல்லும்பொழுது பேரழகாக உள்ளது...
@praddeeshm
@praddeeshm Жыл бұрын
ஒரு பூங்காவனம் மத்யமாவதி ராகம் அல்லவா? Correct me if i m wrong
@johns3268
@johns3268 6 жыл бұрын
@15:17 , பாடல் வரிகள் "காலையில் கேட்டது கோவில் மணி", காலை குளிரில் பாடும் போது ஏற்படும் சிறு குளிரின் நடுக்கமே அந்த "கமகம்". பாடல் வரிகளின் இயல்பறிந்து இசை அமைப்பவர், இசை தந்தை!
@nivasvalli4999
@nivasvalli4999 5 жыл бұрын
Hi sir thank you very much for your extraordinary work you are doing, we all know mastero illayaraja is par beyond praising but you made me and us those who see your vedios the indepth of this Incomparable The one and only one to years past and years to come by the great Illayaraja sir I want to talk to you sir if you Pl
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
teslaganesh@gmail.com
@StarTheFantasy
@StarTheFantasy 3 жыл бұрын
நீர் சொல்ற மாதிரி இருந்தா புரந்தர தாசர் பாடல்களுக்கும் முந்தைய காலத்தில் 1484 க்கும் முன்பு தமிழ் பண்களில் உள்ள 72 மேள கர்த்தா ராகங்களின் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ் பெயர்களையும், அவற்றில் அமைந்த பாடல்களையும் பற்றி விரிவாக ஒரு வீடியோ பதிவு இட வேண்டும். இளிப்பண் என்ற சுத தன்யாசி என்று கூறலாம் என்றால், கர்நாடக இசையில் சுத்த தன்யாசியே ஒரு ஜன்ய ராகமாக இருப்பது மிகப்பெரும் வியப்பாக இருப்பது. நாங்க யார் தெரியுமா என்று மார் தட்டுவதை விட தரவுகளை தந்து அமைதி காப்பது நன்று. எதில் இருந்து எது வந்தாலும் அது எதையும் நீங்களோ நானோ ராஜா சாரோ கூட நாமாகவே உருவாக்கி விடவில்லை. எனவே அடங்கி இருப்பது நல்லது...
@user-uj8hp7hn5z
@user-uj8hp7hn5z 11 ай бұрын
❤😂😂
@muthumaheswaranpandian8320
@muthumaheswaranpandian8320 2 жыл бұрын
ஏய் உன்னைத்தானே
@santhanar732
@santhanar732 Жыл бұрын
Why r u hating Carnatic music...man,
@MadhuraSudha
@MadhuraSudha Жыл бұрын
I don't hate, rather I worship it but the build up, selective secrecy irritates
@santhanar732
@santhanar732 Жыл бұрын
@@MadhuraSudha Thank You for the clarification. Carnatic and Tamil PaN have always blended and existed and referenced in ancient texts. For example, Kaisika PaN is explained in detail in Kasika Puranam. BTW, your video content and research is excellent. Keep it going. Best Wishes always
@MadhuraSudha
@MadhuraSudha Жыл бұрын
@@santhanar732 Thank you
ilayaraja Sir songs in rare ragas - part-1
31:46
Madhura Sudha
Рет қаралды 39 М.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 462 М.
ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam
22:23
Madhura Sudha
Рет қаралды 40 М.
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 8 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 7 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
え、、、!
0:11
美好秋人
Рет қаралды 17 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН