சிறந்த கலைஞர்கள் மரணத்தை தழுவும் போது கலையே மரணமடைவது மனதில் மிகப்பெரிய சங்கடம். என்ன செய்வது இறைவனின் நிழலில் இளைப்பாற சென்றுவிட்டார் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prushothamanb12 күн бұрын
Karnatic சங்கீதம் என்றால் என்ன? அடிப்படையில் இருந்து எங்களுக்கு கற்று கொடுங்கள்
@prushothamanb12 күн бұрын
உங்க system கொஞ்ச சரியான angle ல வையுங்க
@ramjinagarajan126014 күн бұрын
Rajave kiku nee rajabothai
@ramjinagarajan126014 күн бұрын
தலைவா superb thalattu😢 poongatru
@kumarans575015 күн бұрын
🎉❤
@riviinkamusic900716 күн бұрын
Beautiful Sir👍🥰
@jamesvictor312317 күн бұрын
மனதை மயக்கும் பாடலை வாசித்த Madhura Sudha சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நம்மை தன் இனிய குரலால் தாலாட்டிய ஜெயச்சந்திரன் சார் அவர்கள் ஆத்துமா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.
@umaharanthamotharampillai788217 күн бұрын
Can you please listen the following combinations of Isaignani and P. Jeyachandran and comment: Maharani Unai Thedi (Aayiram Vasal Ithayam), Aandavan Pillaikale (Africavil Appu), Naan Kaathalil (Manthirap Punnakai)?
@JSMohanraj-z4g17 күн бұрын
Super sir❤
@natarajans80018 күн бұрын
One of the best of isaignani. Sir very sweet to hear. Superb performance.. First fan of Worlds greatest music director. Natarajan.
@perfection72818 күн бұрын
Hi sir, I haven't seen u recently no where...means ur videos..sir..
@MadhuraSudha18 күн бұрын
@@perfection728 coming back Sir
@Gurumoorthyonstrings18 күн бұрын
Soopar sir ❤❤
@ananthkailash465818 күн бұрын
Feel electric guitar instrumental to singing with lyrics
@josephyagappan189618 күн бұрын
Excellent!
@dineshartkodai462518 күн бұрын
good sir
@vmpugazhendhi636218 күн бұрын
Goodevening vaadhyaar! Kindly recall my yesterday's comment about your Aabogi tribute ( indraiki enindha) to Jayachandran sir. In the same line, you have played one more song in the pathos mood. Kodiyile... ❤ Really we (your fans) are thankful to you to made relax our self with your musical therapy. கலக்கு வாத்யாரே!!
@shivaanitha387218 күн бұрын
Nice sir
@manisubbu1118 күн бұрын
அருமை ❤ ஆனால் அவர் முதல் முறையாக பேசப் பட்டது அலைகள் படத்தில் வரும் பொன்னென்ன பூவென்ன என்று தொடங்கும் பாடல் இன்னும் பசுமையான நினைவுகள் ஞாபகம் வருகிறது உண்மை 🎉
@prasannak200218 күн бұрын
❤❤
@Pirithivirajh18 күн бұрын
அருமை சார் அடிக்கடி ராஜா சாரோட பதிவுகளை போடுங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து❤❤ Miss you, and your videos.
@mokshithkamal645018 күн бұрын
Super Sir👌🏼
@shivaanitha387219 күн бұрын
Nice sir Padal poduvatharkku mun pesi vidungal Nadu Nadu ve pesinaal rasikka mudiyavillai sir Nadaswaram vaasippathai ketka mudiyavillai My kind and humble request sir❤
@shivaanitha387219 күн бұрын
Raja sir❤ pondra oru isai methai Nam tamizh naalil piranthathu naam seitha bhakiyam ❤
@vmpugazhendhi636219 күн бұрын
You are always great my dear vaadhyaare! You Played very nice "Aabogi" in Electric Guitar, which gives us a pathos effect. Real tribute to the Thamizh lover, play back singer Jayachandran Once again your sishyaas thanks
@swaminathansubramanian707520 күн бұрын
Very nice to hear Mr Jajachandran song in Guitar.POSTMORE SONGS Ganesh
@dennisloboa367920 күн бұрын
Excellent sir. Amazing song axing musician and artist❤❤❤❤
@mohanazhahan284220 күн бұрын
❤❤❤❤
@pramilajay702120 күн бұрын
இனிய கீதம். வாத்திய இசையில் மனம் லயிக்கிறது.! ஜெயச்சந்திரன் ஐயாவின் குரலும் , வாணியம்மாவின் குரலும்.. இன்றைக்கு மட்டுமல்ல , என்றைக்குக் கேட்டாலும் ஆனந்தமே.! நன்றி சகோதரரே.💐🙏
@Mysongsjvms.1221 күн бұрын
காத்திருந்து காத்திருந்து பாடலை சூப்பரா வாசித்தீர்கள் ஐயா. மீண்டும் உங்களை காணொளியில் காண்பது மகிழ்ச்சி. இசை ஞானி இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnandanP-x1e21 күн бұрын
Thanks Sir we are waiting for your valuable musical conversation
@sabeshmanikandan121521 күн бұрын
Very happy to see this after very long time. How are you and your family.
@rajeenadarajah21 күн бұрын
அருமை சார் 👌🙏
@sivathayu221 күн бұрын
Unga video illama yetho vera kandathila irukkuratha ninaikkiren tesla sir
@rajamanistalinvictor173221 күн бұрын
Welcome back sir 🙏
@gpraj441722 күн бұрын
எங்களை தவிக்க விட்டு பார்ப்பதில் அப்படி என்ன சந்தோஷமோ ?..அடிக்கடி வாருங்கள்...இசைஞானியின் இறையிசை பற்றி நிறைய இன்னும் தாருங்கள்...கேட்க காத்திருக்கிறோம்...மறைந்த ஜெயச்சந்திரன் அய்யா ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்...
@mohanaarumugam979322 күн бұрын
Hi sir! why u r not posting any videos nowadays? 😢
@natarajans80022 күн бұрын
Thanks for the video. Please inform more about worlds greatest music director music.
@musicalknots786822 күн бұрын
சார், அப்பப்போ வீடியோ ரிலீஸ் பண்ணுங்க சார். ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசம்
@janakyraja418122 күн бұрын
Lovely tribute. And nice to see you again. ❤
@kannanp283622 күн бұрын
sir , welcome sir! epdi irukeenga ? pls put videos!