No video

ilayaraja Sir.....tunes of beautiful ragas and bgms of extraordinary brilliance

  Рет қаралды 21,296

Madhura Sudha

Madhura Sudha

Күн бұрын

பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் மிக நுணுக்கமான சில ராகங்களில் மெட்டமைத்த அற்புத வேலைப்பாடுகள் கொண்ட சிற்பப் பாடல்கள். இப்பாடல்களில் அந்த நுணுக்கமான ராகங்களின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுவதோடு இப்படியும் முகப்பு மற்றும் இடை இசைக்கோர்வைகள் அமைக்க இயலுமா என்று ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறார்

Пікірлер: 114
@appadiya5634
@appadiya5634 3 жыл бұрын
இளையராஜா சாரை பற்றியும் அவரின் இசையின் ராகங்களை கையாண்ட விதம் இவ்வளவு ஆழமான ஆராய்ச்சி என்னை மிக மிக வியக்கவைக்கிறது🤔🤔🤔🤔🤔🤗🤗🤗🤗👋👋👋👋💯💯💯🏁🏁🏁💯💯
@KumarV
@KumarV 6 жыл бұрын
கல்யாண தேனிலா பாட்டுக்கு முன்பு இப்ப இருக்கிற எந்த இசை அமைப்பாளரும் கிட்டட வரவே முடியாது
@parthansarathy7091
@parthansarathy7091 6 жыл бұрын
இறைவனின் மொழி இசை.....இசைஞானியின் இசைப்புலமையை விளக்கும் தங்கள் அரும்பணி இனிதே தொடர என் வாழ்த்துக்கள்.....நன்றி
@sridharr4251
@sridharr4251 3 жыл бұрын
Naan பேச வந்தேன். அற்புதமான பாடல். Spb சார் குரல் அந்த guitar base ஸ்ருதியோடு அப்படியே மென்மையாக ஒத்து தொடங்கிய விதம். மாய ஜாலம் தான். "நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்" வரி சூப்பரோ சூப்பர்👍👍
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 жыл бұрын
தலைவரின் ரசிகருக்கு நாங்களும் ரசிகர்கள் ! உங்களைதான் சொல்றேன் சார்!🖤
@SelvarajMadhurai
@SelvarajMadhurai 6 жыл бұрын
எப்படி முடியுது அவரால்? அதேபோல் எப்படி முடியுது உங்களாலும்? வியப்பதைத்தவிர, இசையனுபவ இன்பத்தில் திளைப்பதைத் தவிர வேறொன்றும் அறியோம் பராபரமே. ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.
@pkmariadoss
@pkmariadoss 5 жыл бұрын
Mariadoss P K: இளையராஜா carnataka ராகத்தை விதவிதமாக வித்தியாசமாக பல சூழலில் பல சுவைகளில் படைத்தது அருமை என்றால் அவர் படைத்ததை பருகி, பரவசமாகி, உருகி, ரசம் சொட்ட சொட்ட ரசித்து பகிர்ந்தது அதைவிட அருமை
@josephyagappan1896
@josephyagappan1896 4 жыл бұрын
உங்களது இந்தக் காணொளிகள் மூலம் ஏராளமான இசை அறிவை வளர்த்துக் கொள்ள உதவுகறது.. மிக்க மிக்க நன்றி!!
@site4dddd742
@site4dddd742 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள், செய்திகள்
@vertez1
@vertez1 Жыл бұрын
இளையராஜா.. இசையின் அரசர் இளையராஜா லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். இதில் நெகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் நிறைய ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்நாளில் ஒருசில ஆண்டுகளை இளையராஜாவிற்கு மனம் உவந்து கொடுக்கின்றனர்.. கண்முன்னே சிரமப்படும் ஒரு பிச்சைக்காரனுக்கோ ஒரு ஏழைக்கோ உதவ முன்வராதவர்கள்.. இளையராஜாவை ஒரு கலைஞனாக மட்டுமே அறிந்தவர்கள்.. ஒரு பேட்டியில் இயக்குனர் மனோபாலா அவரது ஆயுளில் இரண்டு ஆண்டுகளை இளையராஜாவிற்கு வழங்கி இளையராஜா தொடர்ந்து மக்களுக்கு இசைச் சேவை வழங்க வேண்டும் என விரும்புகிறார்.. இது போன்ற அற்ப்பணிப்பு ரசிகர்களின் மனம் விரும்பி வழங்குவது.. இதுபோன்ற அற்ப்பணிப்பு யாருக்கும் இதுவரை கிடைத்ததில்லை.. தனது இசை ஒன்றைய முக்கிய கடமையாகக் கொண்டு 50 ஆண்டுகளாக தொடர் உழைப்பை வழங்கும் ராஜா இன்னும் பல ஆண்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@venkykumbakonam1021
@venkykumbakonam1021 6 жыл бұрын
Your knowledge and dedication is amazing. Now I am starting to understand why we all loved Ilayaraja and his mastery
@balasubramanian5269
@balasubramanian5269 5 жыл бұрын
Ungal pani sirakka vazhthukkal sir...dedicated to raja sir....
@balakrishnanrplus
@balakrishnanrplus 6 жыл бұрын
Great explanation sir, waiting for your new gift🙏
@chelleppadesikan8283
@chelleppadesikan8283 6 жыл бұрын
You have created the curiosity to the fans where we have to wait for another 96hours for getting the new year gift which will be a greatest compliment to us. This compliment can't be replaced or equalled to any other thing in this universe.
@dzinervp
@dzinervp 6 жыл бұрын
எதிலும் இங்கு இருப்பான். from பாரதி....சொர்க்க இசை...
@bkthirumalai63
@bkthirumalai63 6 жыл бұрын
Your love for ilayaraja and music and simple explanations to musical similarities can make ஒரு கழுதை கூட கற்பூரம் வாசனை முடியும்
@arrajaram5117
@arrajaram5117 6 жыл бұрын
Superb sir wonderful explanation . Keep going .... It is treat to rajaa sir fans
@Sivapriyai.s5839
@Sivapriyai.s5839 5 жыл бұрын
Great sir, what an analysis
@rajeshthangarajan322
@rajeshthangarajan322 6 жыл бұрын
Excellent, goosebumps.. Thank you so much sir..
@harrisharris9863
@harrisharris9863 4 жыл бұрын
ஐயா உங்கள் வர்ணனை திரும்ப கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் சேவை மூலம் புதிய தகவல்கள் அறிகிறேன் நன்றி ஐயா
@KumarV
@KumarV 6 жыл бұрын
நன்றி கணேஷ் இந்த நீலக்குயிலே பாட்டை கேட்டு நான் பிரமிப்பு அடைன்துருக்கிறேன் அதற்கு உங்கள் விளக்கம் கேட்ட பிறகு இன்னும் வியப்படைகிறேன் அய்யா ஒரு இசை பிரம்மா
@indras7377
@indras7377 5 жыл бұрын
Good demo by Ganesh sir Great music by Raja sir Goosebumps
@babuswamy6837
@babuswamy6837 4 жыл бұрын
You have a great knowledge undoubtedly. Iyyas music is so great it goes inside the nerves,that to songs related with Indian ragas. Owesome
@aravindk3332
@aravindk3332 6 жыл бұрын
Great sir. I keep on listening you.
@indras7377
@indras7377 5 жыл бұрын
Extremely good Extraordinary narration excellent
@vikatanreaders8992
@vikatanreaders8992 6 жыл бұрын
wonderful....I watch all your videos on Raja Sir... humbly suggest you bring audio/video books, sir.. keep it up... great work.....
@shayammanickam9411
@shayammanickam9411 6 жыл бұрын
Extraordinary ji I love ur programmes
@gpraj4417
@gpraj4417 5 жыл бұрын
Dear Madhura Sudha Sir, very much thankful sir, wonderfully explaining, Sir, I am very common man, and one among in millions and millions of fans of Raghadevan. Sir I don’t know what is “Marabu isai, sevvial isai, Thol isai, Mellisai, Grammiah isai, Karnataka isai, western isai….etc which u explaining in a very simplified manner in various episodes based on the Raghas. Sir, as a common man, I know only one isai that is “My Raghdevan’s isai”. Sorry to say this sir, because as a common man I don’t know anything about music, without knowing the music, I liked these much and many times when I listening the songs of Raghadevan I tempted to open my almirah and collect whatever, so far I had earn and learn to be kept at the golden feets of Raghadevan. Because, I am a man respected by this society and gets a meaningful life is because of Raghdevan’s music sir. Really sir in each episode, u explain that Raghas based, how Raghadevan simplified and makes ordinary people to listen and enjoy is wonderful and marvellous sir, pls continue sir. By listening this I feel that Raghadevan cannot be Judged by anyone, simple, whether anyone can judge the God ? no… we can only experience that, I am experiencing in my day-to-day life… my last breath will stop listening the divine music of Raghadevan, that’s my one and only wish….nothing more to say…..eyes fill with tears……
@muthukumarm6608
@muthukumarm6608 2 жыл бұрын
Thank y0u
@ramsankar1969
@ramsankar1969 6 жыл бұрын
ஐயா உங்கள் கூட ஒரு இசை கருவி வைத்துக்கொண்டு இந்த காணொளி தயார் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். வேடிக்கை காட்டியிருக்கிறார் இசைஞானி என்பது மிகவும் சரியாகும். ஏனென்றால் வேடிக்கை பார்க்கவும் கேட்கவும் ரசிக்கவும் தான் முடியும். வேறு யாராலும் முடியாத ஒன்று தான் அவரது இசை வித்தை.(விந்தை). தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.
@ARRahmanLove
@ARRahmanLove 4 жыл бұрын
Pinniteenga sir.
@manavalanashokan343
@manavalanashokan343 6 жыл бұрын
extraordinary music man given extraordinary music only
@krishnamurthyganapathy5262
@krishnamurthyganapathy5262 6 жыл бұрын
At the outset, my heartiest felicitations for bringing such a series in you tube and my best wishes for your success in your succeeding episodes to come. Indeed I wonder not only about Ilayaraja's talent. He is an inborn genius. You also equal him by bringing his offerings in music to us. It is my humble suggestion - you can chose one song which perfectly fits into a particular raga and explain in depth so as to enable even a layman to understand that raga and the trick of identifying the songs based on that raga. Instead of pitch pipe you can explain the pitches in the raga and song as well.
@viswanathann9396
@viswanathann9396 3 жыл бұрын
Sir, one thing is evident after seeing your videos. Film makers , except very few, badly failed to do justice to such a marvelous compositions of the great, Ilayarajaji
@rameshsd7917
@rameshsd7917 6 жыл бұрын
Have watched many of your programs with interest and amazed by the way Ilayaraja Sir has composed songs based on pure ragas which will make Carnatic Music Proud! Am sure no one can compose music with such precision and yet not cause harm to the original raga it is based on. The arrangements in the late 70s and 80s are so relevant even today. You will have to talk about the way songs like Thamarai Kodi, Alai Meedhu, Vandhale Alli Poo, Endrendrum Anandhame Ennangal Aayirame etc are compose where the scores are so different and BGMs unimaginable those days where facilities were limited as compared to the current Digital environment
@SubramaniH
@SubramaniH 6 жыл бұрын
Bharathi padathin isai oru Kaaviyam. King of Music.
@ravimd18
@ravimd18 3 жыл бұрын
Excellent 🙏❤️
@ramstaysvalleyviewperumala6507
@ramstaysvalleyviewperumala6507 6 жыл бұрын
Teslaji goes to the very core areas of what constitutes the magic of Maestro Isagnani Ilayaraja sir's music... Great and keep researching.. and what stumps me is that was Raja sir ever aware of the raagam when he starts composing and whether he did it in a particular raagam on purpose?
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
I could understand it ....but i will reveal it later
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 6 жыл бұрын
Siraapu.. Puthandu perisukaga kathuirukirean.. Nanri
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 6 жыл бұрын
Extraordinary Sir. Waiting for your Puthandu parisu
@BC999
@BC999 6 жыл бұрын
Nice job, Tesla sir! ILAYARAJA's works are an apt topic for thesis & Ph.D. Even after 5 years of intense research, people will be left with more questions than answers and a lot will be LEFT OVER to "study" about his music. Have you any video about the raga "Rasikapriya" especially the song "Sangeethame en deivame" from Kovil Pura? that song will literally MELT a ROCK!
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
+BC99 in the video rare ragas
@BC999
@BC999 6 жыл бұрын
will check it out soon. thanks.
@illangkumaran
@illangkumaran 6 жыл бұрын
சங்கீதமே என் தீபமே என்ற பாடல்தான் கோவில் புறா படத்தில். சங்கீதமே என் தெய்வமே - காஷ்மீர் காதலி
@BC999
@BC999 6 жыл бұрын
No, Ilangumaran T. It is DEIVAME only. I don't know about the kashmir kaadhali song.
@januselam1832
@januselam1832 6 жыл бұрын
thanks sir, continue your work
@saicharan4309
@saicharan4309 6 жыл бұрын
Ganesh, Brilliant compilation. Keep going. Thanks a lot.
@Souls4Music
@Souls4Music 4 жыл бұрын
Miga arumai anna.. Ungal pani melum melum valara vazhthukkal.. It is a tribute to goddes saraswathi..
@TheMadrashowdy
@TheMadrashowdy 6 жыл бұрын
Excellent narration. Great work. God Bless.
@krishkeyboard
@krishkeyboard 6 жыл бұрын
Wonderful explanations sir... Expecting another gem from you as new year gift...
@sureshsubramanian9886
@sureshsubramanian9886 6 жыл бұрын
Super sir. I am Alleppey Suresh. Please add Karna ranjani in ranjani series. Theertha karaithannile from Thai pongal , ilamai ennum poongatru from pagalil our iravu. Regarding Agaaya vennilave it can be Natabhairavi. Just mentioned. Regarding CARNATIC songs you said correctly. Same Thiyagaraja krithis are rendered in different styles with different bgavam by different artistes. Thanks good work
@TheMpganesh2009
@TheMpganesh2009 6 жыл бұрын
energy pack video; great
@pirithivirajan
@pirithivirajan 6 жыл бұрын
Supper எல்லாமே supper எப்போதும் supper. (இதழில் கதை எஎழுதும்) அப்படத்தின் கதாநாயகி பெயர் லலிதாகமலம் அப்பெயரை மனதில் கொண்டு போட்ட மெட்டாக இருக்கும் இல்லையா? நன்றி. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்பரே.
@STEMlearningacademy
@STEMlearningacademy 6 жыл бұрын
Sir keep going sir.....
@mukkodan
@mukkodan 6 жыл бұрын
Humble opinion: Carnatic Music was not from Today's region of Karnataka. It's originated from South-India mainly from Today's TN/Kerala. It's just a coincidence that they named a region of South-India as Karnataka.
@mahalingambalakrishnan3298
@mahalingambalakrishnan3298 6 жыл бұрын
தங்கள் உழைப்பிற்கு பாராட்டும், தரும் விதத்திற்ககு நன்றியும். தொடரட்டும் இசைப்பணி.
@kasiraman.j
@kasiraman.j 4 жыл бұрын
Carnatic music did originate from sama Veda actually (ref. Proof.p.sambamurthy books) the place of origin was mainly Karnataka bcoz Saint purandaradasa a kannadaiga..called Karnataka Sangeeta pithamaha..he only formed lessons in Carnatic music
@kokkarakoseval
@kokkarakoseval Жыл бұрын
ரகுமான் மற்றும் தேவாவிடம் தயாரிப்பாளர்கள் மயங்கி இருந்த காலகட்டத்தில் , நம் 'பிரபஞ்ச இசை மையம்' இசையில் கவனம் பெறாத பாடல்கள் பற்றி சில பகுதிகள் வெளியிடலாமே.
@rajinikanth8781
@rajinikanth8781 5 жыл бұрын
Superman sir
@vinothsuga
@vinothsuga 4 жыл бұрын
Unga videos ah nan repeat mode la pathutu iruken sir.
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
Thank you
@vigneshwaran900
@vigneshwaran900 6 жыл бұрын
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே இப்பாடல் என்ன ராகம் என்ன தாளம் அய்யா? ?
@OWNBChannelOldWineinNewBottle
@OWNBChannelOldWineinNewBottle 6 жыл бұрын
Appreciated ...! keep going...👏👏👏👏👏👏
@bksankar11
@bksankar11 6 жыл бұрын
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு மகான்கள் பிறக்கிறார்கள் அதில் இசைஞானி யும் ஒருவர்
@vinodpc5312
@vinodpc5312 4 жыл бұрын
Frequently listening your episodes .very interesting and informative ..Love from kerala
@BalajiBalaji-sj2sd
@BalajiBalaji-sj2sd 6 жыл бұрын
அழகு!!!
@kokkarakoseval
@kokkarakoseval Жыл бұрын
'பூங்காற்று புதிதானது', மற்றும் 'என் வாழ்விலே வரும் அன்பே வா' இரண்டு பாடல்களிலும் ஒரே இடை இசை பயன்படுத்தியதன் ஆச்சரிய அனுபவம் பற்றி பின்கதை இருந்தால் பகிரவும்.
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
i like all your videos
@rajgovindbsc
@rajgovindbsc 6 жыл бұрын
Great Sir
@devasurya4397
@devasurya4397 4 жыл бұрын
சார் உங்கள் பெயரை உள்ளிடவும்
@rajgovindbsc
@rajgovindbsc 6 жыл бұрын
Super
@murthy.s7699
@murthy.s7699 6 жыл бұрын
புத்தாண்டு பரிசுக்காக காத்திருக்கிறோம்.
@manavalanashokan343
@manavalanashokan343 6 жыл бұрын
first like first comment may be
@bagathsingh7557
@bagathsingh7557 6 жыл бұрын
தொடர்ந்து இந்த அரும்பணியை செய்ய வேண்டுகிறோம் ஐயா
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 6 жыл бұрын
Sir, really a sooperb job this is the one I have waited for a long time... just I want a help from you... can u pls number your video, like 1 or 1A , or any kind which is understandable... Coz, ur telling in ur referring previous video , which we are not able to identify...
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 4 жыл бұрын
!!!!!!!
@panduangand8609
@panduangand8609 6 жыл бұрын
sir i subscribed only two channels one is yours and another one is manam behalf of maestro
@ajithbharatvaaj7764
@ajithbharatvaaj7764 5 жыл бұрын
வணக்கம் ஐயா! ஸ க3 ம1 த2 நி1 ஸ். கமாஸ் ராகத்தோடு நான் இதை குழப்பிக் கொண்டேன். தயவு செய்து இந்த ராகத்திற்கு‌ பெயர் கூறி விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@guru97354
@guru97354 6 жыл бұрын
Nice...as usual...Sengamalam sirikudhu from Dhavani Kanavugal and Vanakuyile from Priyanka are other gems in Lalitha I believe...pls correct me if am wrong
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
+Guruprasad Sathyakumar yes. ..With slight anyaswara
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 6 жыл бұрын
லலிதா இராகம்...இதழில் கதை எழுதும் ஓர் அற்புத SPB வகை...இதைவிட லலிதகமலம் என்ற இதே பட தெலுங்கு KJJ இன்னும் சூப்பர்...கேட்டு பாருங்கள் சார்
@pirithivirajan
@pirithivirajan 6 жыл бұрын
Arumugham Sivakumar ohh நன்றிங்க
@ShyamJandhyalaMAA
@ShyamJandhyalaMAA 6 жыл бұрын
Sir, to my limited knowledge, the whole movie (Rudraveena / Unnal mudiyum thambi) has so many beautiful BGMs in Lalitha which are out of this world. Deservedly, maestro got a national award for this
@luckan20
@luckan20 6 жыл бұрын
I think Maestro should have got 3 more for Heyram, Thalapathi and Nayagan
@BC999
@BC999 6 жыл бұрын
And who will give him National Awards (and Academy Awards and Grammies and what not?!) for Salangai Oli, Mouna Ragam, Punnagai Mannan, Kaadhal Oviyam etc.....These are the other ones that I could recollect immediately after reading these comments. Bu I'm DEAD SURE there are SEVERAL more!!!
@Madh1953
@Madh1953 6 жыл бұрын
Arumugam sir, can you send me the link of that lalitha ragam in Telugu movie
@crysandiego
@crysandiego 6 жыл бұрын
Sir, thanks much for your videos. I would like to get in touch with you. I am in CHENNAI Valasaravakkam. Thanks
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
+Siva Sivakumar give number
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
Is the song 'poomaalai vaangi vandhaan' in the film 'sindhubairavi' composed in 'Durbaari kaanada' ?
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
Yes
@suneeltruth
@suneeltruth 2 жыл бұрын
If u dnt mind ..take my suggestion..I tried many times to see urs vedios but due to much time taking to get the point u titled I skip usually bcaz title makes me to open urs vedios to see but u r beating around the bust not coming to the point directly so plz dnt take much time to explain the title
@haranhar5190
@haranhar5190 5 жыл бұрын
Thoodhuketha poovidhu nethuthaney poothadhu is in sumanesa Ranjani?
@annamalaimuthuraman3524
@annamalaimuthuraman3524 6 жыл бұрын
Happy New Year 2018
@senthilkumaran1719
@senthilkumaran1719 6 жыл бұрын
Maarghazhi isai mobile phonile
@muraliram8802
@muraliram8802 3 жыл бұрын
Your mention of controversy could be out my comment sent earlier. If that is so, I apologise for being a little harsh in my comment. I do not mean to hurt you in any way.
@bouquet3216
@bouquet3216 3 жыл бұрын
Ragas ?
@mvramesh81
@mvramesh81 6 жыл бұрын
Again a well scripted narration.. also...there is no controversy with any of your videos except one.. even for that video .. only I was asking few questions 😂 keep up the good work.. thanks
@sudhirmurugan5397
@sudhirmurugan5397 6 жыл бұрын
எத்தனை ராகம்,ஜதி என்பதை விளக்கமாக சொல்லவும்
@bouquet3216
@bouquet3216 3 жыл бұрын
lyric
@sn20
@sn20 4 жыл бұрын
Saar... Ilaiyaraja fan illanum neenga convince panni fan aakidvinglay...pola irukku.. Jaami ..
@Vijay4136
@Vijay4136 6 жыл бұрын
வாய் சும்மா இருக்காதா...என்ன போங்க நீங்க...நீங்க பேசுங்க...
@venkateswaranmarimuthu8472
@venkateswaranmarimuthu8472 6 жыл бұрын
Sir I have one doubt Why there is no L R Eswari song in Ilayaraja music? If at all any let me know please Thank you
@suryaceg
@suryaceg 6 жыл бұрын
Because you don't know. Share with people who spread the fake story that Maestro Ilaiyaraaja didn't give her chance because she refused to sing Machana Paatheengala. That's a fake story. Listen to this amazing beauty sung beautifully by L R Eswari & T M Soundarrajan > kzbin.info/www/bejne/qKSsZquHZ7l_hNU
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 6 жыл бұрын
Venkateswaran Marimuthu, Yes, I know it. When our Musical God Isaignani Raja sir asked LR Eswari to sing for his very first film "Annakkili", she simply rejected our Raja sir's choice simply saying she would not sing for new music composer in 1975. That's why Raja sir never gave any chance to her to sing in his composition later until today. That is, our Maestro simply "rejected the singer who rejected him in 1975".
@suryaceg
@suryaceg 6 жыл бұрын
Saravanan Sankaran that's a lie. Check my comment above. Don't spread fake news.
@kasiraman.j
@kasiraman.j 4 жыл бұрын
Actually she has sung in Raja sir music.. only one song. Nee mohiniyaa... with spb
@valarmathiraja9547
@valarmathiraja9547 2 жыл бұрын
நல்லதொரு குடும்பம் படத்தில் பாடி இருக்கிறார்
@manickamshunmugavel8855
@manickamshunmugavel8855 Жыл бұрын
How much amount you have got from Ilayaraj for praising too too much this is very very over
ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2
20:44
Madhura Sudha
Рет қаралды 21 М.
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 89 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Fun masterclass Dr. L. Subramaniam X AR Rahman
15:47
Dr L Subramaniam & Kavita Krishnamurti
Рет қаралды 1,7 МЛН
Twin ragas - Bowli and Bhoopalam
16:56
This is Raaga Maadapoosi
Рет қаралды 5 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 289 М.
ilayaraja Sir songs in rare ragas - part-1
31:46
Madhura Sudha
Рет қаралды 39 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН