A musical evening celebrating & felicitating the Genius of T.V.Gopalakrishnan in the august Presence of Isaignani Ilayaraja.The Event Is conceived and produced By Mala Manyan In association With Academy Of Indian Music and Arts.
Пікірлер: 53
@nishasha4723 Жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ வயதில் மூத்தவர்களுக்கும், குரு போன்றவர்களுக்கும் முக்கியமாக தகுதி உடையவர்களுக்கும் மரியாதை செலுத்த என்றுமே தவறியதில்லை 🙏🙏 இன்று தகுதியற்ற பல பேர் கொண்டாடப் படுகிறார்கள்.. அது போன்ற போலித்தனங்களில் ஆர்வம் இல்லாதவர் இசைஞானி 🌹🌹 அதனால் நிறைய இடங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறார்.. ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்று இசை புரிந்தவர்களுக்குத் தெரியும் ❤❤❤❤❤
@rkavitha58263 жыл бұрын
இவரை போயாடா எல்லாரும் தலைக்கணம் என்று சொல்கிறீர்கள்... He is god...
@12cproduction803 жыл бұрын
அது அவருமேல இருக்குர வெறுப்பு.... அதான் எரியிது Ilayaraja is very sweet person & very great....🤗
@saravanant92092 жыл бұрын
Music King Maestro SIR. ILAIYARAAJA.
@vienothnaidu26819 жыл бұрын
real music king raja....
@daniesipad5 жыл бұрын
பார்ப்பனர்கள் நடுவில் ராஜா அமர வைத்து தான் அவரின் இசையின் மகத்துவம்
@raghavrangaswamy54064 жыл бұрын
Ada pavingala .. yedhulayum jaadhi mattume theriyara alavuku veriyeri, oori Indha paarattu nigazhchi la jadhi pathi pesaringle.. edhuku ‘nan tamizhan’ nu maar thatikanum.. unga jadhi peraye potukalame
@daniesipad4 жыл бұрын
@@raghavrangaswamy5406 chi loosu Ithula jaathi enga vanduchu When the real alpha male is dominating the people for those proclaim themselves as alpha Male since then
@srikrishnarr65533 жыл бұрын
True...the greatest living legend
@venkatraman26813 жыл бұрын
loosu koo. why are you showing your rational thoughts here
என் இசை கடவுள் முழு மனநிறைவோடு தன் குருவை அலங்கரிப்பதில் பெருமிதம்கொள்கிறார்
@mabalamurugan21024 жыл бұрын
பார்ப்பனர்கள் நடுவில் ராஜா அமர வைத்து தான் அவரின் இசையின் மகத்துவம் என்ற கருத்து மிக உண்மையானது, பார்பனியம் அவரை சுவீகரிக்க என்ன முயன்றாலும்ம் அடு முடியாது ஏன் ஏனில் இசைஞானியின் இசை மக்களின் இசை
@Air.724 жыл бұрын
Un arivu avlo tha
@shanmugamshanmugam24304 жыл бұрын
Unga mindu yedukku ivolovu kevelama irruukku, eppopaathalum jaathi ye pathi pesikittu
@venkatraman26813 жыл бұрын
loosu koo
@AK-mf9ho2 жыл бұрын
Muttal..
@musicalknots78688 ай бұрын
Loosu Madhuri pesakkoodadhu. Isaignani ilayaraja learned music from these people only.
@manikandanmanikandan1247 жыл бұрын
Raja Raja mass only
@balasubramanian52694 жыл бұрын
The great raja sir
@venkatakrishnams3 жыл бұрын
🙏❤️🙏 Raja Sir.
@amutharahul94253 жыл бұрын
Raja sir 👉 I Love you for Ever 👌 mmmmmmmmmmmmmm💋😭 Enakku Guru llaiyaraja sir🙏🙏🙏 kanney maniye mutthey😍👌👍💛
@amutharahul94253 жыл бұрын
👑👨🎓👏👏👏🔥🔥🔥🙏🙏🙏 💙😍❤😍💜😍💚😍🧡😍💙👌 🙌🙌🙌💃👉🌹❤💋🙏🙋♀👍🕊 தாயார் சிறப்பு ஞானி சொன்னது தொப்புள் கொடி உறவுபோன்றதே இசையை போதிக்கும் குருமார்களின் உறவும் இசை ஞானியை விட ஒரு பெரிய ஞானி இல்லை இனி எப்போதும் ஐயா நன்றி கனிந்த வாழ்த்துக்கள்🙏
@RamaChandran-ni6fk5 жыл бұрын
Raja sir is great.(a malayali)
@user-tl3im6sn9g Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ இவன் தான் 🤗
@babeeshcv24842 жыл бұрын
🎼🙏🙏🙏🎼
@vinipriya90463 жыл бұрын
Beautiful gauthami mam I love you so much my favourite actors ❤️💋❤️
@@KarthiKeyan-ik5wi avaru kuppathoti, naama poonthottti illaya, ungalukku therichirrukku koopathottinu but illayaraja sir ku theriyama poi kuppa pakkathula ukaathutaaru appadithane?
@shanmugamshanmugam24304 жыл бұрын
They forget to cal u
@rkavitha58263 жыл бұрын
@@KarthiKeyan-ik5wi correct sir
@vijaysastry42353 жыл бұрын
Ilaya Raja is popular artist . His works mainly are mix of originals. What is his original creative piece work ? .
@kasiraman.j2 жыл бұрын
Tvg sir himself a great musician praised raja sir. Does he needs a certificate from yourselves?
@anandasatya483 Жыл бұрын
Very rare comment. There is nothing original, but his modified expression are very sweet. The PHILAHARMONIC troup harmony was not accepted by the organisers in LONDON...due to lack of originality. He mixes folk with classical ragas or something of western bits. Our rasikas may become overwhelmed ... because they don't understand.. For them all are good.
@judgementravijudgementravi99302 жыл бұрын
Enuku endalavuku esai nayanam 😄
@user-tg2oc5hc2u8 ай бұрын
Hindu Christ Muslim anavurukkkum pothuvanthu isai. .ii
@abdulgani24612 жыл бұрын
சேகர் காமெடியனை அருகில் அமர வைத்தது நல்லா இல்லை
@ummathyalavijayakumar72857 ай бұрын
எல்லாம் சரி. ஆனால் gauthami அங்க எதுக்கு வந்தாங்க, அங்கே என்ன பண்ணுறாங்க nnu தான் புரியவில்லை