குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் அருமையான பதிவு இந்த மாதிரி பதிவுகள் இன்னும் நிறைய வர வேண்டும் குருவே சரணம் குருவே சரணம்
@dhandapanis5556 Жыл бұрын
Super explanation swamy ji🙏🙏🙏
@varshabeautyzonethulasi Жыл бұрын
உண்மை ஜயா நன்றி
@sowrirajans9210 Жыл бұрын
முதற் சங்கம் அமுதூட்டும் மொய்குழலாலாசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைசங்கம் ஆம்போதது ஊதும் அம்மட்டோ இம்மட்டோ யாம் பூமி வாழ்ந்த நலம் என்ற பட்டிணத்தடிகளின் பாடலை நினைவுகூறச் செய்த தங்களின் திருவடிகளை யாம்வணங்கும் எம்பெருமானின் திருவடிகளாக எண்ணி மகிழ்கின்றோம்.
@vidhyaganesan8304 Жыл бұрын
Thank you so much Iyyah for explaining about how one should live and lead a Happy Married life Nandri Nandri Nandri Iyyah 🎉🎉🎉🎉