ஐயாவின் குரலும் நடிகர் ராஜேஷ் அவர்களின் குரலும் ஒன்று போல் உள்ளது.
@megarajana Жыл бұрын
ஆமாம் நானும் இதை பல நாள் கண்ணை மூடி கேட்டு சொல்லவேண்டும் என்று இருந்தேன் இருவருமே ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்கள்...
@prabhakaranneelamegam424711 ай бұрын
S 100,% உண்மை விளக்கம் அருமை 100% உண்மை
@poorvi152911 ай бұрын
Yes
@compros111 ай бұрын
I too thought the same 😂
@NagaTamilnadu11 ай бұрын
ஆம்
@lathamuthukumar4979 Жыл бұрын
பொன்னையா அவர்கள் மிக சிறந்த ஞானி 🙏. வாழ்க வளமுடன் குருவே 🙏.
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@joypresanna3420 Жыл бұрын
எங்கள் உயர் திரு அய்யா எங்கள் சாமிக்கு வாழ்த்துக்கள் குரு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@Gomathi1980 Жыл бұрын
இதுவரை கேட்காத தகவல்கள். ஐயாவின் கருத்துக்களை மேலும் கேட்க ஆவலாக இருக்கிறோம் 🙏
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@gunasekarank2345 Жыл бұрын
@maharajab25 Жыл бұрын
சிம்ம லக்னம் போடுங்க சீக்கிரம்
@k.karthikeyan6221 Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள் ஐயா அவர்களுக்கு நன்றி
@mohanm681010 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது அனைத்துமே உண்மையானது நானும் ஒரு சொந்த தொழில் ஆரம்பித்தேன் ஆனால் ஒரு வருட காலம் மட்டுமே அந்த தொழிலை என்னால் நடத்த முடிந்தது அஅஅ
@Sakthivel-cj9bx2 ай бұрын
ஐயாவின் விளக்குங்கள் ஓவ்வொரு சொல்லும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது விளக்கங்கள் அற்புதம் ஆவலாக உள்ளேன் ஐயா அடுத்தடுத்து வரும் வீடியோ காட்சிகள் பார்க்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நற்பவி சக்திவேல் பிரபஞ்சம் அவருக்கு அனைத்து வளங்களையும் கொடுக்கும் நன்றி நன்றி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சரவணபவாய ஓம் கம் கணபதியே நமஹ
@rajkumarr18710 ай бұрын
Iyya, i am so happy to see you on social media platforms. We met in madurai 9 year ago. Had lots of wonderful experiences along with you.
@ScNathankk Жыл бұрын
ஐயாவின் லக்னம் குறித்த விளக்கங்கள் அருமை. மேலும் கேட்க விரும்புகிறோம். பதிவிடுங்கள்.நன்றி.
@Laxmiprabha-gg1uw Жыл бұрын
+91 86103 71416 Ayya phone number
@RajKumar-fp4vw Жыл бұрын
மறுபடியும் பாருங்க
@paneer023 ай бұрын
வாழும் தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@mayilraj1209 Жыл бұрын
அய்யா இந்த தளத்தில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி .. நீன்ட நாள் எதிர்பார்த்தது ❤❤❤
@essakkiappan.i4055 Жыл бұрын
ஐயா வணக்கம் இந்த ஜோதிடர் மற்றும் அவர்களின் போன் நம்பர் உங்களுக்கு தெரியுமா
@prasidarun410 Жыл бұрын
மிக அருமை ஐயா சுகமே சூழ்க ஐயா
@SelvaKumar-rl7fe Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
@ravithilak1 Жыл бұрын
Sir, my lagnam is mithunam. Whatever u said is completely correct. First time I'm hearing like this 😊
@shivarailways..7027 Жыл бұрын
Ethachu vela iruntha sollunga.... No job No money... Nanum mithunam lagnan
@mahavatarbabaji21397 ай бұрын
அய்யா நீங்க குரு உங்க வழிகாட்டலில் தெய்வம்
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
சுகமே சூழ்க🙏
@sowrirajans9210 Жыл бұрын
காலபுருஷ தத்துவம் என்றவுடனே நினைவிற்கு வரக்கூடியவர் ஜோதிடஞானி மரியாதைக்குரிய நமது உயர்திரு.வாசியோகி பொன்னையா சுவாமிகளேயாவார்.
@amaravathiamara2970 Жыл бұрын
ஐயா விருச்சக லக்னம் பத்தி பேசுங்க 🙏.
@karunagaranarumugam8082 Жыл бұрын
சிறப்பான தகவல் ஐயா. நன்றி நன்றி நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க
@pungodiveluswamy Жыл бұрын
பொன்னையா சாமிகள்க்கு நன்றி
@amuthasugumaran9166 Жыл бұрын
Super Samy your voice like as Rajesh sir voice
@maitheenmaitheen2692 Жыл бұрын
ஐயா வணக்கம், தங்களின் தொடர்பு எண் பதிவிடுங்கள், வணக்கம்
@paneer02 Жыл бұрын
சுகமே சூழ்க நன்றி குருவே🙏 லக்ஷ்மி திருவண்ணாமலை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandanm3976 Жыл бұрын
குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம்
@srinivasanselvam29744 ай бұрын
மகரம் லக்னம் பற்றி மேலும் அறிய வேண்டும்...என்ன செய்வதால் தன லாபம் போடுங்கள்..
@Srhaareesh8879Ай бұрын
🙏நன்றி அய்யா🙏
@maharajab25 Жыл бұрын
Aswini natchathiram pathi sollunga more more
@uthamanbalakrishnan383711 ай бұрын
வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்
@alagupandianr387810 ай бұрын
நன்றி ஐய்யா சிறப்பு
@revathyprabhakaran393113 күн бұрын
For me Sun in Ashwini, ketu in magam
@karthikraj6835 Жыл бұрын
Yes I am mithunam laknam,100% I am running institute
@revathyprabhakaran393113 күн бұрын
Need detailed explanation about Ashwini magam moolam and explanation for father side , pitru and current life please
@arumugamneela3886 Жыл бұрын
Super .Thanks to swami gal and TV
@eiswar-qs2fu Жыл бұрын
Super, waiting for next episode sir
@palaniammal7706 Жыл бұрын
என் மானசீக குரு
@praveensj2601 Жыл бұрын
Number kidaikuma sir
@JGRASTROWISDOM Жыл бұрын
Super my dear guruji. U r always very clear in ur explanations.
@PremKumar-tw5fz Жыл бұрын
Dear ha 😅
@gayathrig9518 Жыл бұрын
மிக அருமை ஐயா அற்புதம் நன்றி🙏🙏
@srinivas6794 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@mohanaseditz2764 Жыл бұрын
Iyya kumba laknam patri sollunga please
@jsathyaraj8068 Жыл бұрын
அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙏🙏🙏
@RajKumar-fp4vw Жыл бұрын
அதுவரைக்கும் வேலை பாருங்க
@PerumPalliАй бұрын
❤❤❤
@SivaKumar-nj3ti10 ай бұрын
Meena lagam palan sollunga
@banupriya15077 ай бұрын
Nalla pathivu ...nandri...
@maithilymuthukumar518 Жыл бұрын
Mikka nandri Anna . Nan ethir pathen, magarishi ponnaiya avargalin uraiyadal.👍
@kguruprasanna7768 Жыл бұрын
Very good information. Please share Sri. Ponnaiah Swamigal's contact details.
@sugunaragupathy194711 ай бұрын
ஆம், ஐயாவின் குரல் நடிகர் இராஜேஷ் குரலை போன்று உள்ளது
@SasiKumar-vn8mb7 ай бұрын
அருமை 💐 ஐயா 🙏🏼🙏🏼
@saravanankumar5413 Жыл бұрын
ஐயாவுக்கு நன்றி
@ManiMani-fk4nq Жыл бұрын
Super👌.. Want to part 2 vedio
@Subramanian.p-v4n Жыл бұрын
அருமை ஐயா
@selvavinayakam94552 ай бұрын
இறுதியாக என்னோட பிரச்சனையை சொல்ல வந்தார் பொண்ணையா ஐயா ஆனால் சுகமே சூழ்க அன்னாச்சி நீங்கள் தான் அசுபதி,மகம், மூலம் பற்றி தெளிவாகக் கேட்டீர்கள் ஆனால் நேரம் தாமதம் காரணத்தினால் தடுத்து விட்டீர் ஆக ஐயாவும் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு நிறைவானது வீடியோ 😢😮தயவு செய்து எனக்கு பதில் தாருங்கள் அன்னாச்சி எனக்கு மீன லக்னம் அஸ்தம் 🌟 கண்ணி ராசி திருமணம் நடந்து 2 வருடம் குழந்தை பிறக்கவில்லை ஏன் என ஆலோசித்த போது தங்களது இந்த பதிவில் ஐயா சொன்னது சரியாகபடுகிறது என்னாதுனா எனக்கா ராகு தசை சுக்ர புத்தி தொடங்கும் முன்பே கல்யாணம் நடந்துயிருக்கு அந்த சுக்ரன் எனது ஜாதகத்தில் 2 ல் அசுபதி நட்சத்திர த்தில் உள்ளது ஐயா அவர்கள் குழந்தை குறைபாடுடன் பிறக்கும் என்று சொன்னார்ல அதான் 💯 💯 உண்மை எப்படினா எனது மனைவி 2 மாதம் தள்ளிபோயிம் பேபி பார்ம் ஆகல நான் பிரதோஷம் வழிபாடு முடித்து வீட்டில் கவலையாய் உறங்கிய போது எனது கணவில் என் கனவில் குழந்தை ஊனமாய் பிறப்பது போல் கணவு வந்தது அப்படியே அழுது எந்துருச்சு அடகடவுளேனு இறைவா நீ எங்களுக்கு எப்போது குழந்தை தருகின்றாயோ அப்போது ஏற்கின்றேன் என மன ஆறுதி எடுத்து இப்ப வரைக்கும் நான் கொஞ்சம் கூட கவலை பட வில்லை அதற்க்கான காலம் வந்து விட்டது
@selvavinayakam94552 ай бұрын
my own ஜாதகம் லக்ன கேது 2ல் சுக்ரன் 7ல் சந்ரன்+ராகு 10 ல ஆட்சி பெற்ற தனித்த குரு 12 ல சூரியன் ☀️+செவ்வாய்+சனி+புதன் உள்ளதுங்க. என்னுடைய கேள்விக்கான பதில் நிச்சயம் தங்களிடம் உள்ளது என அறிந்து தான் கேட்கின்றேன் தலைவா .எனக்கு சுக்ரன் 2ல் அதாவது மேஷ ராசியில் அசுபதி நட்சத்திர 🌟 2ல் உள்ளதுங்க இதற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் தினந்தோறும் வழிபடக் கூடிய வகையில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று 7 விளக்கு போடனுமா எத்தனை விளக்கு போடனும் பிறகு விநாயகரை முன்னோக்கி 20சுற்றும் சுக்ரன் என்பதால் 20சுற்றும் பின்னோக்கி கேது என்பதால் 7 சுற்றும் சுற்றனுமாங்க இந்த சந்தேகம் மட்டும்தான் உள்ளது தயவு செய்து பதில் தாருங்கள்+அருகம்புல் மாலை போட்டு ஆத்மார்த்தமாக வழிபாடு நிச்சயம் செய்வேன்
MY DEAR IBC FRIENDS VERY VERY THANK YOU 💐🙏 PLEASE PLEASE POST SIR MORE VIDEOS 🙏💐 PLEASE HELP TRUTHFUL LIFE 🙏💐 💐TRUTHFUL LOVE IS GOD💐
@SivaKumar-nj3ti10 ай бұрын
Sir vanakam i am sivakumar .r . Vellore dt simma rasi pooram 3rd time 2.30pm .28.11.1972
@Bretonne951 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 உங்கள் பதிவு மிகவும் அருமை 👏👏👏 எனக்கு லக்னத்தில் மூலம் நட்சத்திரம் இருப்பதால் தேய்வ குற்றம் இருக்கு என்று புரிகிறது அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் கொஞ்சம் தயவு பண்ணி சொல்லுங்கள் ஐயா நன்றி🙏
@premalathab772211 ай бұрын
Naan Moolam nachathiram sir...
@Menga349 Жыл бұрын
Super
@Ganeshsagara2727 Жыл бұрын
அவிட்டம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்க குருஜி... எப்படி உங்களை தொடர்பு கொள்வது