வணக்கம் ஐயா, உங்களது ஜாதக கணிப்பு,விளக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால் சில இடங்களில் ராசியை குறிக்கிறதா? அல்லது லக்கினத்தை குறிக்கிறதா என தெளிவாக புரியவில்லை. விருச்சிக ராசி வியாழன் அன்று சிவன் கோவிலுக்கு போகவேண்டுமா? அல்லது விருச்சிக லக்கினமா? என புரியவில்லை.
@dheenadayalan20007 ай бұрын
ஓம் நமசிவாய எனது பெயர் தீனதயாளன் 28.05.2000 12:56 AM புதுச்சேரி லக்னத்தில் மாந்தி கும்ப லக்கனம் கும்ப ராசி (பூரட்டாதி நட்சத்திரம்) 3-ல் குரு சனி சேர்க்கை, 4-ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, 5ல் புதன், 6-ல் ராகு, 12-ல் கேது மன நிம்மதி இல்லை, வேலைக்காக போராட்டம்... குருவே சரணம்🎉🎉🎉🎉
@meenamalaiappan9753 ай бұрын
Pudukottai district border and trichy kku near la "Malaiyadipatti"yil ulla kudaivarai kovilil sayana kolathil perumal,sivan sannathigal ullathu.Sivan sannathiyil saptha kanniyargal,thatchinamoorthi and valampuri vinayagar ullar.Magathil piranthavargal pillaiyarpattikku pathil Malayadipatti kudaivari valampuri vinayagarai valipadalama ayya.
@sudhar7922 Жыл бұрын
கும்ப லக்னத்தை பற்றி சொல்லுங்க ஐயா
@govindarajanshankari9924 Жыл бұрын
இவரோட videos நெறய போடுங்க
@varahi-mainthan Жыл бұрын
Nandri Ayya, early morning Call panni pesitten mannikkavum
@NoName-lx7bd Жыл бұрын
Enna sonnaru. Fees evlo. Eppadi contact panna
@pakialechumypakia132 Жыл бұрын
Thk u ayya for the information
@saikrupasai Жыл бұрын
super guruji
@Spkn25Spkn253 ай бұрын
En son simmam lakkanam avittam attam than 🎉🎉🎉10 years ellam utaiuthu eppo than poriuthu
@vasanthakokila44408 ай бұрын
Om namah shivaya namah Om Shanti
@kavitham8264 Жыл бұрын
Good morning senthil sir, ஐயா தொலைபேசி எண் வேண்டும். தயவு செய்து comment boxல் போடவும்.
@balumadasamy7039 Жыл бұрын
வணக்கம். மதிப்பிற்குரிய மகரிஷி பொன்னையா ஐயா அவர்களின் சூட்சும வழிபாடு பற்றிய வீடியோ பார்த்தேன். அதில் செவ்வாய்க்கிழமை வரும் அஸ்வதி நட்சத்திரத்திலும் ஞாயிற்றுக்கிழமை வரும் மகம் நட்சத்திரத்திலும் வியாழக்கிழமை வரும் மூல நட்சத்திரத்தில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருச்சந் நதியில் பிரதட்சணம் அப்பிரதட்சணம் வந்து அருகம்புல் மாலை சாற்றிஏழு அகல் தீபம் ஏற்று வழிபாடு செய்தால்தெய்வ குற்றம் பிதுர் குற்றம் வினை குற்றம் மூன்றும் என்று கூறியிருந்தார்கள் இதில்அப்பிரதட்சனம் வருவது பற்றிஐயா அவர்கள் கூறியிருந்தார்கள்.ஆலயங்களில் அப்பிரதர்ஷணம் வருவது சரியா ?ஏன் என்பது பற்றி தயவு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.
@gomathirajadhuri5345 Жыл бұрын
போடா
@diosaravana658110 ай бұрын
இந்த பரிகாரத்தை சாதாரண செவ்வாய்க்கிழமைகளில் சாதாரண வியாழக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாமா வாரம் மூணு நாள் செவ்வாய் வியாழன் ஞாயிறு ஞாயிறு வழிபாடும் செவ்வாய் வழிபாடும்
@sivakumart1231 Жыл бұрын
Sanithesai pesunga sir
@JayaKumar-sq1cx9 ай бұрын
ஐயா வணக்கம்...
@ThamaraiSelvan-gn9bm Жыл бұрын
Ayya magara lagnam patri adutha pathivugalil sollunga