தாயே மகாலட்சுமி மகாலட்சுமி எங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தந்து அருள் புரிவாயாக அம்மா தாயே மகாலட்சுமி போற்றி போற்றி எங்க மனக்கவலை எல்லாம் தீர்த்து வைச்சு காப்பாற்று பார்த்து தருவாயாக
@minnaltrading99666 ай бұрын
அம்மா மஹா லக்ஷ்மி தாயே எங்கள் பிள்ளைகள் இருவரும் நல்ல பிள்ளைகளாக ஒழுக்கம் தவறாமல் பாதுகாப்பீர்களாக
@annapooranibalraj76849 ай бұрын
தாயே நான் சொந்தமாக வீடு கட்டி குடி புக வேண்டும் நீதான் தாய் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@renganathan94415 ай бұрын
Valga Valamudan
@YogaRaj-lm4ni4 ай бұрын
😅😅
@shanmugavallin30264 ай бұрын
@@YogaRaj-lm4nis We 233 to 😮 qu 6
@LUCK84343 ай бұрын
Chant Thirupughaz 724 om murugha
@LUCK84343 ай бұрын
I will pray also🙇🙏🥰💞😍🔱💚🤩
@sriraji96368 ай бұрын
அம்மா எங்கள் குடுமபம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எங்களுக்கு நிம்மதி கொடு தாயே சரணம்
@spvanyagraphics726618 күн бұрын
👍
@maruthamuthuradha4746 Жыл бұрын
தாயே போற்றி போற்றி உன் கருனணயின். கடைக்கண்ணால் நல்லுள்ளம் கொண்ட ஏழைகள் உயர்வடைய பார்க்க வேண்டும் தாயே.
@Meenakumari-q6u7p8 ай бұрын
தாயே மஹாலக்ஷ்மி அனைவருக்கும் அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் தீர்க்க சுமங்கலி யாக வாழும் பாக்கியம் தந்தருள்வாய் தாயாரே போற்றி போற்றி.
@renganathan94415 ай бұрын
Valga Valamudan
@chandrikathirunavukkarasu1603 Жыл бұрын
என் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் வாழ வழிதுணையாக வா தாயே
@renganathan94415 ай бұрын
Valga Valamudan
@SuMaJ07TamilTelugu5 ай бұрын
அம்மா தாயே எல்லாரும் வளமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@sundaresanvictoria7446 Жыл бұрын
சொந்த வீடு கட்டி குடி புக அங்கு நீ வாசம் செய்து அருள் புரிய வேண்டும்
@asokasok8170 Жыл бұрын
எனக்கும் அந்த kavalaithaan
@diluedilu1595 Жыл бұрын
அம்மா தாயே போற்றி. நான் காலையில் எழுந்து உன் பாடலை தினமும் கேட்பேன் அதன் பின்னர் என் வேலை. சோய்வோன் தாயே . நான் ஒரு கஸ்ட் பட்டவர் தாயே என் கணவர் ஒரு நிரந்தரமான வோலை சோய்யா வேண்டும் தாயே எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வோண்டனும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் தாயே போற்றி போற்றி
@amutharani118011 ай бұрын
நிறைய செல்வம் வேண்டும் தாயே❤
@ganapathit68809 ай бұрын
@@asokasok8170 .
@SakthiVel-ep9uf8 ай бұрын
Om Mahalakshmi potri
@harikarthi799610 ай бұрын
எங்க கடனை அடைநத்து நம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே தருமகளே போற்றி
@geethaherbalgarden9166 Жыл бұрын
எங்களது கடன் எல்லாம் தீர்ந்து ஐஸ்வர்யமான வாழ்வை தந்து உன்னை நித்தமும் நினைக்கும் மனமும் தந்து நிம்மதியான வாழ்வை தாருங்கள் கடவுளே
@renganathan94415 ай бұрын
Valga Valamudan
@stamilselvi2962 ай бұрын
தாயே எங்கள் குடும்பத்திற்கு உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉
@tngaming63779 ай бұрын
மகாலெட்சுமி தாயே விரைவில் புது வீடுகட்டவேண்டும் தாயார் அதில் நீவாசம் பண்ண வேண்டும் உனது அருள் முழுமை யாக கிடைக்கவேண்டும் தாயே.
@SundariKrishna-b3f Жыл бұрын
உலக மக்கள் அனைவருக்கும் உங்களின் ஐஸ்வர்யம் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா
@kaleeshkaleesh2859 Жыл бұрын
❤❤தாயே என் தாயே மாஹாலெச்சுமி தாயே உங்கள் கடைக்கண் பார்வை என் குடும்பத்தின் மீது பார்த்து தனதான்யம் கொடுத்து வறுமையை போக்கி உன் கருணையுடன் நிறையட்டும் என் இல்லமே அம்மா என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என் தாயே ❤❤❤❤❤ திருமகளே போற்றி❤
எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் தாயே. ஓம் ஶ்ரீ மகாலட்சுமி தாயே சரணம். போற்றி போற்றி.
@s.radhas.radhabai1220 Жыл бұрын
வீட்டில் காணாமல் போன நகைகள் எனக்கு கிடைத்திட வேண்டும் மகன்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் நோய்நொடியின்றி எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் அதில் என் குடும்பம் வாழ உதவுங்கள் லட்சமி தாயே
@B.B.JeyanthiB.B.Jeyanthi7 ай бұрын
❤❤❤❤❤❤❤😂😂😂
@kottaisamyngod3293 Жыл бұрын
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே எனக்கு சொந்த தொழில் தொடங்க அருள் புரிவாயாக அந்த தொழில் நல்ல லாபகரமாக அமையவேண்டும் அதன் மூலம் என் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செத்துக்கொள்கிறேன் தாயே 🙏🙏🙏
@RajiRaji-ch4wb9 ай бұрын
ஓம் பஞ்சமமுக உடையவள்❤❤❤🎉🎉🎉😮😮😮😊😊😊😅😅😅😢😢😢😂😂😂
@sriraji9636 Жыл бұрын
என் மகன்கள் இருவரும் ஆரோக்கியம் அஸ்வரியத்தோடு குடுமத்துடன் வாழ அருள்புரியவேண்டுகிறேன் தாயே சரணம்
@viyanviyan939211 ай бұрын
😢🎉🎉😮😮😂😢😮❤
@shenbagarajanshenbaga9668 Жыл бұрын
எல்லோரும் ஆரோக்கியம் பெற வேண்டும் தாயே
@gajendran5626 Жыл бұрын
எங்கள் கஷ்டங்களை நீக்குவாயாக லட்சுமி தாயே
@barathidamal353612 күн бұрын
அம்மா மகாலட்சுமி தாயே என் மகள் வயிற்றுவலி நிற்கவேண்டும் தாயே அருள்தருக🙏🙏🙏🙏🙏
அம்மா என் இல்லத்தில் வந்து சகல செல்வங்களையும் தரவேண்டும் மகாலட்சுமி தாயே
@indhukrishnanr2716 Жыл бұрын
தாயே கடின களிமண் திருத்தி மண்பாண்டங்கள் செய்த குயவர் இல்லங்களுக்கு அன்று வர மறந்த எங்கள் அம்மா மகாலட்சுமியே இன்று வந்து என்றும் நீங்காது நிலைத்திரு இது அவரவர் வாணிபம் சொல்லி பிராத்தனை செய்யுங்கள் வாழ்க வளமுடன் நற்பவி
@thanikachalam248424 күн бұрын
தாயே என் கடன் தீவேண்டும்.என்பிள்ளைகளுக்கு நிம்மதியான வாழ்வு வேண்டும்.
@spvanyagraphics726618 күн бұрын
👍
@yogeshgraphics121110 ай бұрын
அன்னை மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 அம்மா தங்கள் அருளால் தங்களது கடை கண் பார்வையால் எங்களுக்கு சொந்தமாக வீடு அமைத்து தாருங்கள் அம்மா. எங்களை போன்று சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் தயவு செய்து தங்கள் அருளால் வீடு அமைத்து தாருங்கள் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே தங்களை மனம் உருகி கேட்டு கொள்கிறேன் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@padmavathyg87067 ай бұрын
அம்மா என் மனக்கவலை நீக்கி வறுமை நிலை மாறி மனை அமைத்து உன் அருள் என்றென்றும் என் வீட்டில் வாசம் செய்க அம்மா. நோய் நொடி இல்லாமல் இருக்க அருள்புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raji-np3ot Жыл бұрын
அன்னையே எனக்கு மன அமைதி நிம்மதியும் தந்தருள் வேண்டும் அலைமகளே தருவாய்
@puspalathaselvaraj4190 Жыл бұрын
😊 .
@rathnag5815 Жыл бұрын
Sagalasowbhayam arulavendum maghalaksmi
@sangeethasathish87607 ай бұрын
எங்கள் கடன் அடைந்து நிம்மதியாகவும் அரோக்கியமாகவும் வாழ அருள்புரிவாய் தாயே..
@DharmarajManickam Жыл бұрын
ஓம் மஹா லெட்சுமி தாயே போற்றி என் கடன் பணம் பிரச்சனை தீரா உதவுங்கள் தாயே போற்றி 🙏🙏🙏
ஓம் மகாலட்சுமி தாயே என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என் கணவருக்கு உடம்பு ஆரோக்கியம் வேண்டும் எனக்கு நல்ல ஒரு வாடகை வீடு கிடைக்க வேண்டும் தாயே எனக்கு சொந்த வீடு இல்லை இருந்தாலும் எனக்கு வாடகை வீடே போதும் அருள் புரிவாய் தாயே மகாலட்சுமி தாயே போற்றி போற்றி🎉❤😮
@jeyalakshmi1553 Жыл бұрын
என் கடன் அடைத்து செல்வ செழிப்பு டன் வாழ வேண்டும் மாகலேட்சுமி தாயே
@MalathiRavichandran-pd4moАй бұрын
என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலகி எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் தாயே
@barathidamal353619 күн бұрын
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு சொந்த வீடு வேண்டும் தாயே உனது அருள் நடக்கவேண்டும் அம்மா
@shanthinithiru3826 Жыл бұрын
மன நிம்மதி மன அமைதியை தா தயே
@senthilkumargunasegaran20463 ай бұрын
Oam Sri Mahalakshmiye poatri
@raanipushpa82185 ай бұрын
Amma Thaje ungal arul pillaigàlitgu kidaigadum vanangugirean Thaje
@pirashanthpirashanth2395Ай бұрын
தாயே எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என் வாழ்வில் நிம்மதி கொடு அம்மா.
@mageshwarim97174 ай бұрын
ஸ்ரீ மகாலட்சுமி தாயே என் வீட்டில் நிரந்தரமாக குடி இருக்கனும் தாயே
தாயே நீங்கள் என் வீட்டில் வந்து வந்து இருங்கள் தாயே
@magisaro1901 Жыл бұрын
விளம்பரம் இல்லாமல் போட்டால் தொடர்ச்சியாக கேட்க சந்தோஷமா இருக்கும் ஓம் மகா லக்ஷ்மியேபோற்றி போற்றி
@sri_the_mass Жыл бұрын
15:15 15:17 😅😊😊😅
@doctormadhan9199 Жыл бұрын
Yt subscription panni paru da
@kannanbabu9269Ай бұрын
Only hindu elichavayan
@MallikaKalidoss-jm6mt Жыл бұрын
பாடலை கேட்கும் போது மனம் அழுகிறது இன்று நாங்கள் இவ்வளவு கடனாளியாக காரணமானவன் ரொம்ப நல்லவனா தயவுசெய்து பதிலை வேண்டுகிறேன் பாற்கடல் நாயகியே
@dharshanas408911 ай бұрын
Every Friday,keep mahalakshmi photo,2 nei dheepam or sesame oil deepam podunga.oru tumbler water,karkandu minimum 5.,irundhale podhum,Om shree mahalakshmi thaye potri108 times sollunga.piragu parunga,neenga vendunuthu elllam kidaikum.,till life. Positive vendunga.Intha nilai Mari nallathu naddaka num ma thaye Lakshmi,appidinu vendunga.appuram jeyam jeyam jeyam
@bavinsuganya57204 ай бұрын
மகாலட்சுமி தாய் போற்றி நான் சொந்த வீடு கட்டனும் தாய்
அம்மா ஓம் மகாலெட்சுமி தாயே போற்றி நான் சேர்மன் குழு உறுப்பினர் ஆகணும் தீர்க்காயுள் நிறைவான தனத்துடன் எளியோர்களுக்கு பல விதத்தில் உதவிடவும் லோகம் சேமமாக வாழ்ந்திட அருள் தருவாய்...
@palaniappanalagappan1691 Жыл бұрын
என்னிடம் எதுவும் இல்லை.எனக்கு செல்வத்தை தந்து அருள் புரிவாய் தாயே.
@VijaykumarVijaykumar-id4fr Жыл бұрын
என்னிடம் அபரிமிதமான செல்வங்கள் இருக்கின்றன.அபரிமிதமான செல்வங்களை கொடுத்த மகாலட்சுமி தாயார்க்கு கோடான கோடி நன்றிகள் சொல்லுங்க உங்க கிட்ட எப்போதும் அபரிமிதமான செல்வங்கள் இருக்கும்...🙏