இமாம்மாலிக் ரஹிமாயுள்ள / இமாம் ஷாபி ரஹிமாயுள்ள /இமாம் அஹ்மத் ரஹிமாயுள்ள / இமாம் புஹாரி ரஹிமாயுள்ள / இன்னும் பல மார்க்க அறிஞ்சர்கள் பற்றி நீங்கள் பேச வேண்டும்/ இமாம் இப்னு தைமியா போல
@MrAbusalik4 жыл бұрын
முதலில் பாயான் செய்யும் போது மரியாதையா பேச வேண்டும் பிறகு பாயான் சொல்ல வாருங்கள் இமாம்களை அவர் இவர் என சொல்லி பாயான் சொல்வது மரியாதை குறைவு சஹாபாக்கம் பெயரை சொல்லும் பொது ரலியல்லா ஹு என சொல்ல கற்று கொள்ளுங்கள்