Immattum Kirubai Thantha Dheva இம்மட்டும் கிருபை தந்த தேவா Hema John Song 26 with Lyrics

  Рет қаралды 10,204

Tamil Christian Songs

Tamil Christian Songs

5 жыл бұрын

Tamil Gospel Song with Lyrics
Tamil Christian Song with Lyrics mp3 video
Hema John Tamil Song with Lyrics
Christian Song with Lyrics
Immattum Kirubai Thantha Dheva Tamil Christian Song
இம்மட்டும் கிருபை தந்த தேவா Tamil Christian Song with Lyrics
Sister Hema John Songs
Tamil Christian Keerthanaigal
தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள்
பல்லவி
இம்மட்டும் கிருபை தந்த தேவா
இனி மேலும் கிருபை தாரும் மூவா
இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
இயேசு நீர் என்னில் உருவாகவே - உம்மை காணவே
சரணங்கள்
1. சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் மூவா
துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே
இன்ப ஒளி என்னில் வீசியே
இருள் நீக்குமே - இம்
2. பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மை துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய்
உம்மை துதிக்க - இம்
3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றும் நின் கிருபை பொழிவதினால்
அன்றுன் உதிரம் சிந்தினதால்
இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்
புரண்டோடுதே - இம்
4. சத்துருவான சாத்தான் என்னை
நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே
சாத்தானை ஜெயம் பெற்றிடவே
சத்திய ஆவி வல்லமையை
என்னில் ஊற்றும் - இம்
5. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க
உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்
உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்
அல்லேலூயா - இம்

Пікірлер: 4
@shervinsworld8197
@shervinsworld8197 4 жыл бұрын
இது வரை தந்த உமது கிருபைகளுக்காக உமக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா
@rajaselvaraj5893
@rajaselvaraj5893 4 ай бұрын
Hema John's voice is so good always.
@suseelasamraj5341
@suseelasamraj5341 3 жыл бұрын
உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்.அல்லேலூயா.
@lordsgifts4824
@lordsgifts4824 3 жыл бұрын
Hema john starting voice.super song.
Tom&Jerry 🥰|അല്ല |sangeethkumar #shorts #tomandjerry
0:30
Sangeeth Kumar
Рет қаралды 11 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 111 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 165 М.
Karthavae En Belanae - கர்த்தாவே என் பெலனே
7:52
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Classic Hymns
Рет қаралды 3 МЛН
06 Immatum Kirubai   | Jeeva Nathiyae | Mrs. Annie James
8:13
Holy Gospel Music
Рет қаралды 26 М.
Immatum Jeevan Thantha | Tamil Christian Song
10:39
Shyaam alias Samuel Joseph
Рет қаралды 10 М.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 111 МЛН