No video

Immattum Kirubai Thanda Deva with lyrics| இம்மட்டும் கிருபை தந்த தேவா இனிமேலும் | Old christiansong

  Рет қаралды 9,491

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

Күн бұрын

Disclaimer:
1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos, audios taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
Sincere Thanks to
• Worship Highlights - R... --- New creation church
• Superbook Video Quiz: ... --- Super book
• Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
/ channel - Creator King
பூவன்கோடு கன்வென்சன் பாடல் (1965-1970)
இம்மட்டும் கிருபை தந்த தேவா
இனி மேலும் கிருபை தாரும் மூவா
இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
இயேசு நீர் என்னில் உருவாகவே - உமை காணவே
1. சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் மூவா
துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே
இன்ப ஒளி என்னில் வீசியே
இருள் நீக்குமே - இம்
2. பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மை துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய்
உம்மை துதிக்க - இம்
3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றும் நின் கிருபை பொழிவதினால்
அன்றுன் உதிரம் சிந்தினதால்
இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்
புரண்டோடுதே - இம்

Пікірлер: 9
@lathabalavlog5523
@lathabalavlog5523 4 ай бұрын
I love you Jesus. You are my life ❤❤❤
@syovan3282
@syovan3282 3 жыл бұрын
இம்மட்டும் கிருபை தந்த தேவா இனி மேலும் கிருபை தாரும் மூவா இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே இயேசு நீர் என்னில் உருவாகவே - உம்மை காணவே சரணங்கள் 1. சோதிக்கப்பட்ட தூய தேவா சோதனையில் பெலன் தாரும் மூவா துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே இன்ப ஒளி என்னில் வீசியே இருள் நீக்குமே - இம் 2. பக்தியில்லை நான் ஆராதிக்க யுக்தியில்லை உம்மை துதிக்க சத்திய ஆவியின் வல்லமையால் சக்தியைத் தாரும் உத்தமராய் உம்மை துதிக்க - இம் 3. நன்றியால் உள்ளம் பூரிக்குதே என்றும்நின்கிருபை பொழிவதினால் அன்றுன் உதிரம் சிந்தினதால் இன்றும் உம்அன்புபெருவெள்ளமாய் புரண்டோடுதே - இம் 4. சத்துருவான சாத்தான் என்னை நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே சாத்தானை ஜெயம் பெற்றிடவே சத்திய ஆவி வல்லமையை என்னில் ஊற்றும் - இம் 5. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும் ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க உன்னதா உலகை நீர் ஜெயித்தீர் உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன் அல்லேலூயா - இம்
@Princeofpeaceministries
@Princeofpeaceministries 3 ай бұрын
Amen🙏
@annal7957
@annal7957 10 ай бұрын
Very nice lines good voice God bless you
@gerssom6371
@gerssom6371 Жыл бұрын
Sweet voice
@willsondurairaj3719
@willsondurairaj3719 2 жыл бұрын
Heart touching song...very nice voice ...aunty God bless... you 2022 la than intha song ketruka...really heart ...touching ...ah iruku...love ...u Jesus
@jabamanij6023
@jabamanij6023 6 ай бұрын
🎉❤
@paulbalan6564
@paulbalan6564 2 жыл бұрын
அருமையான பாடல் 💐💐
@sundarrajcm2152
@sundarrajcm2152 2 жыл бұрын
This songs author was Late Sis.Violet Aaron.
06 Immatum Kirubai   | Jeeva Nathiyae | Mrs. Annie James
8:13
Holy Gospel Music
Рет қаралды 26 М.
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 4,2 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 63 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 91 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 196 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
JESUS (இயேசு) | இம்மட்டும் கிருபை தந்த தேவா | IMMATTUM KIRUBAI THANTTHA DEVA
8:10
நல்ல சமாரியன் இயேசு : GOOD SAMARITAN JESUS
Рет қаралды 1,1 М.
Anandha Thuthi Oli | ஆனந்த  துதி ஒலி கேட்கும் | Dr. Ezekiah Francis
4:00
சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics
Рет қаралды 29 М.
Deva Prasannam Thaarumae | New Christian Song | Cicily Abraham
5:56
Holy Gospel Music
Рет қаралды 61 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 63 МЛН